May

மே 31

மே 31 தானியம்ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல….. (யோபு 5:26). உடைத்தெடுக்கப்படும்கப்பல்களிலிருந்து எடுக்கப்படும் மரம் உயர்ந்த தரமாயிருப்பதன் காரணம் அவைகளின்வயதுமட்டுமல்ல, கடலில் அக் கப்பல்கள் செல்கையில் அலைகளால் அடிபட்டு அலைகளின் அழுத்தம்,இழுவை ஆகியவைகளுக்குட்பட்டு வலுவடைவதுமே என்று பழைய கப்பல்களிலிருந்தெடுக்கும் மரங்களைஏலத்தில் எடுக்கும் ஒருவர் கூறுகிறார். அவ்விழுவைகளும், முறுக்கங்களும் அழுத்தங்களும்அம்மரங்களிலுள்ள நார்கள வலுவுறச் செய்கின்றன. அவற்றுள் ஊறிவிடும் கடல் நீரால் ஏற்படும்இரசாயன மாற்றங்களும், அவை ஏற்றிச்செல்லும் பொருள்களும் அவற்றின் வலுவுக்கும் உயர்வுக்கும்காரணமாகலாம். எண்பது வயதான ஒருகப்பலிலிருந்து எடுக்கப்பட்ட பலகைகளும், பலகை…

May

மே 30

மே 30 ….அந்தப்பாட்டுபூமியிலிருந்து மீட்கப்பட்ட இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர்களேயல்லாமல் வேறுஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது (வெளி 14:3). சிலபாடல்கள் இருள் நிறைந்த பள்ளத்தாக்குகளில்தான் கற்றுக்கொள்ளக்கூடும். எவ்விதக்கலையும்அவைகளைக் கற்றுத்தர இயலாது. குரல் நலத்துக்கான எச்சட்டமும் அவற்றைச் சரியாகப்பாடச்செய்ய இயலாது. அவற்றின் இசை இதயத்திலுள்ளது. ஒருவரின் ஞாபகத்திலிருந்து வரும்அனுவப கீதங்கள் அவை. கடந்தகால மறைந்த சம்பவங்களின் பாரங்களை அவை வெளிக்கொண்டுவரும்.அவை நேற்றைய தினத்தின் செட்டைகளில் பறந்துவரும். தூயயோவான், விண்ணில்கூட மண்ணின் மக்கள் மட்டுமே பாடிடக்கூடிய கீதங்கள் உண்டு. ஆனால்அவர்கள் இரட்சிக்கப்பட்ட மக்களாயிருப்பர்…

May

மே 29

மே 29 உங்களைச் சிநேகிதர் என்றேன் (யோ.15:15). பலஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி நாட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். அவருடைய அழகான வாழ்க்கைஅவருடைய மாணவர்களை மிகவும் கவர்ந்தது. அவர்களுக்கு அது ஆச்சரியத்தை அளித்தது. அதன் இரகசியத்தைத்தெரிந்துகொள்ள அவர்களில் சிலர் ஆவல்கொண்டனர். அவர்களில் ஒருவன் பேராசிரியரின்படிப்பறையில் ஒளிந்து கொண்டான். அவ்வறையில்தான், அவர் தனது மாலை நேரங்களைக்கழிப்பது வழக்கம். அவர் உள்ளேவந்தபொழுது சற்று நேரமாகியிருந்தது. அவர் களைப்படைந்திருந்ததனால், அவர் அமர்ந்து ஒருமணிநேரம் தனது வேதாகமத்தை வாசித்துத் தியானிப்பதில் செலவிட்டார். பின்னர் தனி…

May

மே 28

மே 28 நீர் என்னைஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்…. அங்கே அவனை ஆசீர்வதித்தார்(ஆதி.32:26,29). யாக்கோபுக்குக் கிடைத்தவெற்றி அவன் போராடினதாலல்ல, அவரைப் பிடித்துக்கொண்டதினால்தான் கிடைத்தது. அவனுடையதொடைச்சதை சுளுக்கிக்கொண்டது. இனி அவனால் போராடமுடியாது. ஆனால் அவன் விடுவதாயில்லை.மேலும் அவனால் போராட இயலாமற்போனபடியால், அவன் தனது எதிரியின் கழுத்தைக்கட்டிக்கொண்டு, தன் முழு பாரத்தையும் அவர்மேல் தொங்குமாறு செய்து, வெற்றியடையும்வரைவிடாப்பிடியாய் பிடித்தான். நாமும் போராடுவதைவிட்டுவிட்டு, நமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் கைவிட்டு, தந்தையாகிய நமது ஆண்டவரின்கழுத்தைச் சுற்றி நமது கரங்கள் கொண்டு பற்றிக்கொண்டு, விசுவாசத்தோடு…

May

மே 27

மே 27 அவைகளை என்னிடத்தில்கொண்டுவாருங்கள் என்றார் (மத்.14:18). இந்த நேரத்தில் உமதுதேவைகள் அதிகமாகி உம்மைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருக்கின்றனவா? கஷ்டங்கள்,நெருக்கடிகள் சோதனைகளில் நீர் மூழ்கிப் போய் விட்டிருக்கிறீரோ? ஒன்றை நீர்தெரிந்துகொள்ளவேண்டும். இவைகளெல்லாம் தூய ஆவியானவரால் நிரப்பப்படும்படி உம்மிடம்ஒப்படைக்கப்பட்ட பாத்திரங்களே. நீர் மட்டிலும் சரியாகப் புரிந்து கொண்டிருந்தீரானால்,இவை வேறு எவ்வழியிலும் நீர் பெற்றக்கொள்ளமுடியாத விடுதலைகளையும், ஆசீர்வாதங்களையும் நீர்பெற்றுக் கொள்ளுவதற்கு உமக்குத் தரப்படும் நல்வாய்ப்புகள் ஆகும். இப் பாத்திரங்களை நீர்ஆண்டவரிடம் கொண்டு வாரும். ஜெபத்துடனும், நம்பிக்கையுடனும் அவருக்கு முன்னால் நீர்அவைகளைப்…

May

மே 26

மே 26 ஊற்றுத் தண்ணீரே,பொங்கி வா. அதைக் குறித்துப் பாடுவோம், வாருங்கள் (எண்.21.17). இஸ்ரவேலர் அன்று இருந்ததுஒரு துயர்மிக்க நிலையாகும். அவர்கள் பாழ்வெளிகளில் நெடுந்தூரம் நடந்து வந்திருக்கின்றனர்.அவர்களுக்குக் குடிக்க தண்ணீர் தானும் எங்கும் கிடைக்கவில்லை. மக்களனைவரும் தாகத்தால்நாவறண்டு நலிந்து போயிருந்தனர். அப்பொழுது ஆண்டவர் மோசேயை நோக்கி, மக்களை ஒன்றாகக்கூட்டிச்சேர், நான் அவர்களுக்குத் தண்ணீர் தருவேன் என்றார். மணல் தரையில் அவர்கள்வட்டம், வட்டமாக உட்கார்ந்து தங்கள் கோல்களினால் தரையை ஆழமாகத் தோண்டினார்கள்.அவர்களது பாடலை பாடிக்கொண்டே தோண்டினார்கள். அவர்களது பாட்டு…

May

மே 25

மே 25 ஆகையால்,தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினாலுண்டான இரட்சிப்பை, நித்தியமகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்(2.தீமோ.2:10). யோபு தன் கஷ்டங்களில்அவன் செய்த காரியம், உலகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க ஒரு மனிதன் என்ன செய்யமுடியுமோ அதைத்தான் செய்துகொண்டிருந்தான் என்று அவன் அறியவில்லை. அவன் சாம்பலில்உட்கார்ந்து, தமக்குத் தற்செயலாக நேரிட்ட இப்பிரச்சனையை முன்னிட்டுத் தன் இருதயத்தைக்காயப்படுத்திக் கொண்டிருந்தான். மேலே கூறப்பட்ட உண்மையை மட்டும் அவன்அறிந்திருந்தானானால், அவனுக்கு மனத்திடன் ஏற்பட்டிருக்கும். ஒரு மனிதனாகிலும் தன்மட்டிலேயே, தனக்காக மட்டிலும் வாழ்பவனல்ல. நமக்கு வரக்கூடிய…

May

மே 24

மே 24 சாராள் கர்ப்பவதியாகி,தேவன் குறித்திருந்த காலத்தில் (ஆபிரகாமுக்கு) ஒரு குமாரனைப் பெற்றாள் (ஆதி.21:2). கர்த்தருடைய ஆலோசனைகள்நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும் (சங்.33:11).ஆனால் நாம் அவருடைய நேரம் வரும்வரை காத்திருக்கவேண்டும். அண்டவருக்குக் குறிக்கப்பட்டநேரங்கள் உண்டு. அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது நமக்கு அடுத்ததல்ல. நம்மால்அவற்றைத் தெரிந்து கொள்ளுவதும் முடியாது. அந்த நேரங்களுக்காக நாம்காத்திருக்கவேண்டும். ஆபிரகாமுக்குத் தாம்வாக்குத்தத்தம் செய்த குழந்தையை ஆபிரகாம் மார்போடணைத்துக் கொஞ்சுவதற்கு முப்பதுஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று ஆண்டவர் கூறியிருப்பாரேயானால், ஆபிரகாம்மாரடைப்பால் இறந்தேபோயிருப்பார்.…

May

மே 23

மே 23 … அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்கள்ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களைநீங்கலாக்கி விடுவிக்கிறார் (சங்.107:27-28). கவலை காட்டும் நெற்றியுடன், கிறிஸ்தவனே, இக்கட்டு நிலையை நீ அடைந்திட்டாயோ? கவலையனைத்தும் உன்முன் சேர்ந்ததுமே இன்றுன்னை வாட்டுமென்றெண்ணுகிறாயோ? கடினப்போரில் நீ தனித்து நின்றிடுகையில் இவ்வுலகெலாமுனை எதிர்த்துள்ளதோ, கர்த்தாவினாற்றல் இக்கட்டுநிலையின் இன்றும் தோன்றும் அறிந்திடுவாய் நீயே. இக்கட்டு நிலையில் இன்று நீயுள்ளாயோ? துயர் நோவினால் நீ அந்தகனாயிட்டாயோ? இன்னல்தனை சகித்திட உன்னாலியலாதோ உடலுழைப்பின் சோர்பினை…

May

மே 22

மே 22 அவரே காரியத்தைவாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5). உன் வழிகளைக் கர்த்தருக்குஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்ற இவ்வசனத்தையெங் என்பவர், உன் வழியை யேகோவாவின்மேல் உருட்டிவிடு, அவரையே நம்பியிரு. அவர்செயலாற்றுகிறார் என்று மொழிபெயர்த்திருக்கிறார். நாம் நமதுபாரங்களனைத்தையும், அவைகள் கவலைகளாயிருக்கலாம், கஷ்டங்களாயிருக்கலாம், உடலுக்கானதேவைகளாயிருக்கலாம், அருமையான ஒருவனுடைய மனந்திரும்புதலைப்பற்றியபெருங்கவலையாயிருக்கலாம், எல்லாவற்றையும் கர்த்தருக்கு ஒப்புவித்து அல்லது அவர்மேல்உருட்டிவிட வேண்டும். அப்போது உடனடியாகவே அவருடைய செயலாக்கத்தைக் காணலாம். அவர் செயலாற்றுகிறார்.எப்பொழுது? இப்பொழுதே. அவர் நமது நம்பிக்கையை ஏற்றுக்கொள்கிறார். நாம், அவர்செய்யவேண்டுமென்று கூறியதை,…