July

யூலை 7

யூலை 7 அவர்… என்னைத்துலக்கமான அம்பாக்கி…. (ஏசா.49:2). வட அமெரிக்காவின்கலிபோர்னியா கடற்கரையில் ஒரு பகுதியிருக்கிறது. கூழாங்கற் கடற்கரை என்று அதற்குப் பெயர்.அங்கு நீண்ட கடல் அலைகள் பேரிரைச்சலுடன் கரையில் கிடக்கும் கூழாங்கற்களின்மீது மோதி,கிலுகிலுப்பை போன்று பெரிய ஓசையை ஏற்படுத்துகின்றன. அவைகளின் பிடியிலகப்பட்ட கற்கள்இங்குமங்கும் உருட்டியடிக்கப்பட்டு, ஒன்றோடொன்று உரசிக் கடினமான கடற்கரைப்பாறைகளால்தேய்க்கப்பட்டுப் பளபளப்பாக்கப்படுகின்றன. இரவும் பகலும் விடாது ஏற்படும் இவ்வுராய்தலினால்,அவை பளபளப்பான கவர்சி மிகும் கூழாங்கற்களாக மாறுகின்றன. உலகமெங்குமிருந்து வரும்சுற்றுலாப்பயணிகள் ஏராளமான பேர் இவ்விடத்திற்கு வந்து அழகிய உருண்டை…

July

யூலை 6

யூலை 6 நாங்கள் செய்யவேண்டியதுஇன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையேநோக்கிக்கொண்டிருக்கிறது (2.நாளா.20:12). ஆண்டவருடைய உடன்படிக்கைப்பெட்டியின்மீது தெரியாத்தனமாக தங்கள் கைகளை வைத்ததால் இஸ்ரவேல் மக்களில் ஒரு மனிதன்இறக்க நேரிட்டது. நல்ல நோக்கத்துடன் தான் பெட்டி விழுந்துவிடாதபடி தவிர்க்க அக்கரங்கள்வைக்கப்பட்டன. கரடுமுரடான பாதையில் மாடுகள் இழுத்து வந்த வண்டியில் அப்பெட்டிஆடிக்கொண்டிருந்தது. ஆனால் அக்கரங்கள் தகாத துணிவுடன் ஆண்டவருடைய கை வேலையைத் தொட்டன.ஆதலால் அவை செயலிழந்து, உயிரற்று விழுந்தன. விசுவாச வாழ்க்கையின் பெரும் பகுதி பலகாரியங்களில் ஈடுபடாது விட்டுவிடுதலாகும்.…

July

யூலை 5

யூலை 5 நான் அவளுக்கு நயங்காட்டி,அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய்…. அவளுக்கு அவளுடைய திராட்சைரசத்தோட்டங்களையும்…. கொடுப்பேன். (ஓசி.2:14-15). வனாந்தரத்தில்திராட்சைத்தோட்டங்கள் வெகுவிசித்திரமான இடமல்லவா? ஓர் ஆன்மாவுக்கு வேண்டியசெல்வங்கள் ஒரு வனாந்தரத்தில் கிடைக்கக்கூடுமா? வனாந்தரம் தனிமையான இடமாச்சுதே.அதனின்று வெளிவரக்கூட வழி காணமுடியாதே. ஆம், அப்படித்தான் தோன்றும். அது மட்டுமல்ல,ஆகோரின் பள்ளத்தாக்கு. அப் பெயர் கசப்பு என்று பொருள்படும். அது நம்பிக்கையின் வாயில்என்று இங்கு கூறப்பட்டுள்ளது. தன் இளவயதின் நாட்களிலும்தான் எகிப்து தேசத்திலிருந்துவந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். பாலைவன அனுபவம் நமக்குத்தேவை என்பதை…

July

யூலை 4

யூலை 4 குறித்த காலத்திற்குத்தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது…. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அதுநிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆப.2:3). எதிர்பார்ப்பின் மூலை, என்றநூலில் ஆதாம்ஸ்லோமேன் என்பவர் ஆண்டவரின் கருவூல அறைக்குள் அழைத்துச்செல்லப்பட்டதாக ஒரு கற்பனை கூறப்பட்டுள்ளது. அது கவர்ச்சி மிகும் ஒரு சிறு நூல். அங்கு அவர்கள் கண்டஅதிசயங்களில் தாமதமாகும் ஆசீர்வாதங்களின் காரியாலயம் என்ற இடத்தைக் கண்டார். அங்குஆண்டவர் ஜெபங்களுக்குத் தடைகளாக வைக்கப்பட்டிருந்த சில காரியங்களைக் கண்டார். அவைஜெபங்களுக்கு அளிக்கப்பட இருந்த விடைகள். ஆனால் அவை…

July

யூலை 3

யூலை 3 உழுகிறவன்விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ?… (ஏசா.28:24) கோடைகாலத்தில் ஒரு நாள்ஓர் அழகிய பசும்புல் தரையைக் கடந்து சென்றேன். அதிலுள்ள புல்கள் அடர்த்தியாகவும்மெத்தென்றும் கீழ்நாட்டுப் பச்சைக் கப்பளம்போல் முளைத்திருந்தன. அதன் மூலை யில்ஓங்கி வளர்ந்த காட்டு மரமொன்றிருந்தது. அது எண்ணற்ற காட்டுப்பறவைகளுக்கு ஒரு காப்பிடமாகஅமைந்திருந்தது. அவைகள் எழும்பிய இனிய இசை காற்றில் மிதந்து வந்தது. அமைதியின்ஓவியம்போல் இரு பசுக்கள் அம்மரத்தினடியில் படுத்திருந்தன. சாலை ஓரத்தில் மஞ்சள்நிறமலர்களும், செந்நீலமலர்களும் பூத்து அக்காட்சிக்கு இன்னும் அதிக அழகூட்டின. அப்புல்வெளியின் அழகில்…

July

யூலை 2

யூலை 2 நீ அவைகளில்நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை (நீதி.4:12). விசுவாசம் என்னும் பாலத்தைவிசுவாசம் நிறைந்த பயணிகளின் கால்களுக்கடியில் மட்டுமே ஆண்டவர் அமைக்கிறார். தேவைக்குமிஞ்சிய அளவில் பாலத்தை அவர் கட்டுவாரானால், அது விசுவாசப்பாலமாயிராது. காணப்படுகிறவைவிசுவாசத்தினால் ஆனவையல்ல. மேல் நாடுகளில் சிலநாட்டுப்புறச் சாலைகளில் தாமாகவே திறக்கும் வாசல்கள் உண்டு. ஒரு பயணி அதைநெருங்கும்பொழுது அது அசையாது உறுதியகா நிற்கும். அதை அப்பயணி நெருங்காவிடில், அதுதிறக்காது. ஆனால் அதை நோக்கித் தன் வண்டியைச் செலுத்துவானாகில், சாலையிலுள்ள விசையைவண்டிச்சக்கரங்கள் அழுத்தின…

July

யூலை 1

யூலை 1 …. கர்த்தராலேஅவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்….. (லூக்.1:45). …. தகுந்த காலத்திலேநிறைவேறப்போகிற என் வார்த்தைகளை…. (லூக்.1:20). அன்பின் இதயம் காத்திருந்த காரியங்கள் நிறைவேறும். என்றும்தவறா இறைவனவர் வாக்களித்தவை அவளுக்கு. அவள்என்றும் ஐயுறாள் அவர்தம் மெய்யாம் வார்த்தையை. அவர்பேசினார், அது நடக்கும். ஆற்றல்நிறை ஆண்டவர் அவர். பாரங்கொண்டநெஞ்சே, அமரு. காரியங்கள் நிறைவேறும். ஆரவாரமின்றி, அவர் செட்டை கீழ் காத்திருக்குது, ஜெபத்தின் பதில். உன்கவலை அவர் மேல் நீ இதயம்மகிழவைத்திரு. உன்காரியங்களனைத்தும் குறித்த காலம் நிறைவேறும். களைத்த நெஞ்சே,…