September

அனுபவ அறிவு

September 24

“I have learned by experience.” (Gen. 30:27)

Laban had learned by experience that the Lord had blessed him for Jacob’s sake. It was a good lesson to learn. Experience is a great teacher.

I am impressed by the way that experience often helps us to understand verses in the Bible. We may be acquainted with the verses intellectually, but when we pass through some new experience, the verses come alive. They seem to stand out in neon lights. We have a new appreciation of them.

Martin Luther’s wife said that she would never have known what certain verses in the Psalms meant if God had not brought her under certain afflictions.

When Daniel Smith and his wife were missionaries in China, a robber band cut a wide hole through the side of their house one night. While the Smith’s slept, the robbers cleaned out the drawers and cupboards. If the missionaries had not slept soundly, they might have been killed. Later, in describing the incident, Mr. Smith said, “I never understood Habakkuk 3:17, 18 until that morning. ‘Although the fig tree shall not blossom, neither shall fruit be in the vines; the labor of the olive shall fail, and the fields shall yield no meat; the flock shall be cut off from the fold, and there shall be no herd in the stalls: yet I will rejoice in the Lord, I will joy in the God of my salvation.’” What it means, of course, is that you can’t fully enter into Habakkuk’s joy in calamity until you have experienced the kind of loss that he described.

When Corrie Ten Boom was in a concentration camp, she had to appear before the judge. “The judge…still had his job to do, and there came a day when he showed me papers that could mean not only my death sentence but also the death sentence of family and friends.

“‘Can you explain these papers?’ he asked. ‘No, I can’t,’ I admitted. Suddenly he took all the papers and threw them in the stove! When I saw the flames destroy those condemning papers I knew I had been guarded by divine power, and understood as never before Colossians 2:14: ‘Blotting out the handwriting of ordinances that was against us, which was contrary to us, and took it out of the way, nailing it to his cross.’”

The new insights we gain in the sacred Scriptures through the experiences of life make those experiences tremendously worthwhile.

செப்டெம்பர் 24

குறிப்பினால் அறிந்தேன். ஆதியாகமம் 30:27

அனுபவ அறிவு

யாக்கோபின் நிமித்தம் கர்த்தர் தன்னை ஆசீர்வதித்ததை லாபான் அனுபவத்தினால் கற்றுக்கொண்டான். கற்றுக் கொள்வதற்கு இது நல்லதொரு பாடமாகும். அனுபவம் சிறந்ததொரு ஆசிரியராக விளங்குகிறது.

திருமறையில் காணும் வசனங்களின் பொருளை விளங்கிக் கொள்ள அவ்வப்போது அனுபவம் உதவிசெய்கிற விதம் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அறிவார்ந்த நிலையில் அவ்வசனங்களைக் கற்றிருப்போம். ஆயினும் புதிய வகையில் நாம் கடந்து செல்லும் அனுபவத்தினால் அவ்வசனம் உயிர்பெறுகிறது. ஒளிபொருந்திய விளக்கில் அவ்வசனங்கள் மிளிர்ந்து கொண்டிருக்கும். அவைகளைக் குறித்த புதிய அர்த்தத்தைப் பெற்று மகிழ்வோம்.

சில வேதனைகளை தனது வாழ்க்கையில் தேவன் கொண்டுவராது இருந்திருப்பாரென்றால், சங்கீதத்தில் சில வரிகளின் பொருளை அறியாது போயிருப்பேன் என்று மார்டின் லூத்தரின் மனைவி கூறினார்.

டேனியல் ஸ்மித் தனது மனைவியோடு நற்செய்தி ஊழியராக சீனாவில் பணிபுரிந்தார். ஒரு இரவில் அவர்களது வீட்டின் சுவரில் பெரிய துவாரம் ஒன்றைப்போட்டு, கொள்ளைக் கூட்டத்தார் நுழைந்து, ஸ்மித்தும் அவரது மனைவியும் உறங்கிற வேளையில், வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த ஊழியத் தம்பதிகள் அயர்ந்து உறங்கியிராவிட்டால், கொள்ளையர் அவர்களைக் கொன்றுபோட்டிருப்பார்கள். இந்நிகழ்ச்சியைப் பின்னர் எடுத்துரைத்த ஸ்மித், ‘அந்த நாள் காலை வரை ஆபகூக் 3:17,18 ஆகிய வசனங்களின் பொருளை நான் அறிந்திருந்தேன். |அத்தி மரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவ மரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்” என்று கூறினான். ஆபகூக் அடைந்த இழப்பிற்கு ஒப்பான இழப்பைச் சந்திக்கும் வரை, பேரின்னலில் அவன் அடைந்த மகிழ்ச்சி என்ன என்பதை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.

சித்ரவதைக் கூடாரத்தில் அடைக்கப்பட்டிருந்த கூரிடென்பூம் நீதிபதிக்கு முன் நிறுத்தப்பட்டார். ‘அந்த நீதிபதி… தன்னுடைய வேலையைச் செய்யவேண்டும். ஒருநாள் சில தாள்களை அவர் என்னிடத்தில் காட்டினார். அதில் என்னுடைய மரணம் மட்டுமின்றி, என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் மரணமும் குறிக்கப்பட்டிருந்தன என்பதை உணர்ந்தேன். ஆனாலும் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. „அதில் என்ன எழுதியிருக்கிறது என்று உன்னால் விளக்கிக் கூற முடியுமா?| என்று நீதிபதி கேட்டார். „இல்லை, என்னால் முடியாது“ என்று பதில் கூறினேன். அதைக் கேட்டவர் அந்தத் தாள்களையெல்லாம் எடுத்து அடுப்பிலே போட்டு விட்டார். அந்தக் குற்றப்பத்திரிக்கை எரிந்து சாம்பலாயிற்று. தேவ வல்லமை என்னைக் காத்துக்கொள்கிறது என்பதை அறிந்து கொண்டேன். இதுவரை இல்லாதபடி கொலோசியர் 2:14ம் வசனத்தின் பொருளை அன்று நான் அறிந்தேன். „நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து அதை நடுவில் இராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்!”

புனிதமான திருமறை வரிகளின் ஆழமான பொருளை அனுபவங்களின் வாயிலாகப் பெற்றுக்கொள்கிறோம். அவ்வாறு நாம் அடைகிற நுண்ணறிவு அந்த அனுபவங்களை மிகவும் பயனுள்ளவைகளாகக் காட்டுகிறது.

24. September

»Ich habe die Erfahrung gemacht …« 1. Mose 30,27

Laban hatte erfahren, dass der Herr ihn um Jakobs willen gesegnet hatte. Es war etwas Gutes, was er daraus lernen konnte. Denn die Erfahrung ist immer eine gute Lehrmeisterin.

Ich bin immer wieder beeindruckt davon, wie die Erfahrung uns bei dem Verständnis von Bibelstellen hilft. Wir kennen die Verse vielleicht schon lange vom Wortlaut her, aber wenn wir durch eine neue Erfahrung hindurchgehen, dann werden die Worte plötzlich lebendig. Sie leuchten uns dann entgegen wie ein Licht in der Dunkelheit. Wir wissen sie auf einmal ganz neu zu schätzen.
Die Frau Martin Luthers hat einmal gesagt, dass sie manche Verse in den Psalmen niemals hätte verstehen können, wenn Gott sie nicht in viele Notlagen gebracht hätte.

Als Daniel Smith und seine Frau als Missionare in China lebten, schlug eines Nachts eine ganze Räuberbande ein großes Loch in die Seitenwand ihres Hauses. Während die beiden schliefen, räumten die Einbrecher die Schubladen und die Schränke aus. Wenn die Missionare nicht tief und fest geschlafen hätten, wären sie vielleicht sogar umgebracht worden. Als Smith später den Vorfall erzählte, sagte er: »Ich habe bis zu diesem Morgen nie die Verse Habakuk 3,17.18 verstanden. Dort steht: ›Denn der Feigenbaum blüht nicht, und an den Reben ist kein Ertrag. Der Ölbaum versagt seine Leistung, und die Terrassengärten bringen keine Nahrung hervor. Die Schafe sind aus der Hürde verschwunden, und kein Rind ist in den Ställen. Ich aber, ich will in dem Herrn frohlocken, will jubeln über den Gott meines Heils.‹« Er meinte damit, dass man niemals voll und ganz in die Freude Habakuks, die dieser trotz seiner Verluste hat, einstimmen kann, wenn man diese Situation nicht selbst erfahren hat.

Als Corrie Ten Boom im Konzentrationslager war, musste sie auch vor dem Richter erscheinen. »Der Richter … war jedoch gezwungen, seine Arbeit zu tun, und es kam der Tag, an dem er mir Papiere zeigte, die nicht nur mein eigenes Todesurteil bedeuten konnten, sondern auch das meiner Familie und meiner Freunde. ›Können Sie diese Papiere näher erklären?‹, fragte er. ›Nein, das kann ich nicht‹, musste ich zugeben. Und plötzlich nahm er alle diese Unterlagen und warf sie in den Ofen! Als ich zusah, wie die Flammen die Blätter fraßen, die mich hätten verdammen können, da wusste ich, dass ich von einer göttlichen Macht bewahrt worden war, und ich verstand plötzlich wie nie zuvor die Stelle in Kolosser 2,14: ›Als er die uns entgegenstehende Handschrift in Satzungen, die gegen uns war, ausgetilgt, hat er sie auch aus der Mitte weggenommen, indem er sie ans Kreuz nagelte.‹«

Die neuen Einsichten, die wir durch die Erfahrungen des Lebens in die Heilige Schrift gewinnen, machen solche Erfahrungen ungeheuer wertvoll.