September

பாவிகளுக்கே இரட்சிப்பு

September 19

“For when we were yet without strength, in due time Christ died for the ungodly.” (Rom. 5:6)

Christ did not come to call the righteous nor did He die for good people. It was not for decent, respectable, refined people that He went to the Cross. He died for the ungodly.

Of course, from God’s standpoint, all mankind is ungodly. We were all born in sin and shaped in iniquity. Like lost sheep, we have gone astray and turned to our own way. In God’s pure eyes, we are depraved, unclean and rebellious. Our best efforts to do what is right are nothing but filthy rags.

The trouble is that most people are not willing to admit that they are ungodly. By comparing themselves with the criminal elements in society, they imagine that they are quite fit for heaven. They are like the distinguished upper-class matron who prided herself on her social involvement and donations to charity. When a Christian neighbor witnessed to her, she said she felt no need of being saved; her own good works were sufficient. She reminded him that she was a church member and that she came from a long line of “Christians.” The Christian took a slip of paper, wrote UNGODLY on it in capital letters, then turned to her and asked, “Would you mind if I pinned this to your blouse?” When she saw the word UNGODLY, she bristled. “Of course, I would mind,” she said. “No one is going to tell me I’m ungodly.” He then explained to her that by refusing to admit her sinful, lost, hopeless condition, she cut herself off from any benefit in the saving work of Christ. If she wouldn’t confess she was ungodly, then Christ didn’t die for her. If she wasn’t lost, then she couldn’t be saved. If she was well, then she didn’t need the Great Physician.

A special party was once held in a large civic auditorium. It was for children who were blind, crippled or otherwise impaired. The youngsters came in wheelchairs, on crutches, and led by the hand. While the party was underway, a patrolman found a little boy crying on the front steps of the building.

“Why’re you crying,” he asked sympathetically?

“Because they won’t let me in.”

“Why won’t they let you in?”

The little fellow sobbed, “Because there’s nothing the matter with me.”

That’s the way it is with the Gospel feast. If there’s nothing the matter with you, you can’t get in. In order to gain admittance, you have to prove that you are a sinner. You have to acknowledge that you are ungodly. It was for the ungodly that Christ died. As Robert Munger said, “The Church is the only fellowship in the world where the one requirement for membership is the unworthiness of the candidate.”

செப்டம்பர் 19

நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கரமக்கரருக்காக மரித்தார். ரோமர் 5:6

பாவிகளுக்கே இரட்சிப்பு

நீதிமான்களை அழைப்பதற்காகவோ, நல்லவர்களுக்காக மரணம் அடையவோ இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வரவில்லை. பண்பு மிக்கவர்களுக்காகவோ, மரியாதைக்குரியவர்களுக்காகவோ, நாகரீகமிக்கவர்களுக்காகவோ, அவர் மரணத்தை ஏற்கவில்லை. அக்கிரமக்காரர்களுக்காகவே அவர் சிலுவைக்குச் சென்றார்.

உண்மையில், தேவனுடைய அளவுகோலின்படி அனைத்து மனிதர்களும் அக்கிரமக்கார்களே ஆவர். நாம் யாவரும் பாவத்தில் பிறந்து அக்கிரமத்தில் உருவானோம். காணமல்போன ஆடுகளைப் போன்று வழிவிலகிச் சென்று நம்முடைய சொந்த வழியில் திரிந்தோம். இறைவனின் தூய பார்வையில் நாம் யாவரும் சீர்கெட்டவர்களும், தூய்மையற்றவர்களும், கலகக்காரர்களுமாயிருக்கிறோம். நாம் நன்றாக செய்ய வேண்மென்று செய்கிற முயற்சிகள் யாவும் அழுக்கான கந்தைகளைத் தவிர வேறொன்றுமில்லை.

பெரும்பாலோர் தங்களை ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஒத்துக்கொள்ளாததே பிரச்சனை. சமுதாயத்தில் குற்றவாளிகளாகக் காணப்படுகிறவர்களோடு தங்களை ஒப்பிட்டு நோக்கி, விண்ணுலகத்திற்கு தாங்கள் தகுதிபடைத்தவர்கள் என்று அவர்கள் கற்பனை செய்து கொள்கின்றனர். மக்கள் நற்பணியில் ஈடுபட்டு, நன்கொடை கொடுத்துப் பெயர்பெற்று வாழ்ந்த ஒரு பெருமை கொண்ட மேல்குடிப் பெண்ணுக்கு ஒப்பாகவே அவர்கள் இருக்கின்றனர். அந்தப் பெண்மணியின் வீட்டில் அருகில் வசிக்கும் கிறிஸ்தவர் ஒருவர் அவளிடம் நற்செய்தியைக் கூறினார். அதற்கு, அந்த மக்கள் நலச் சேவகி, தான் இரட்சிக்கப்படவேண்டியதில்லையெனவும், தான் செய்கிற நன்மைகளே போதுமானவை என்றும் பதிலுரைத்தாள். தான் ஒரு கிறிஸ்தவ ஐக்கியத்திலே அங்கத்தினராக இருப்பதாகவும், கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வந்தவள்| என்றும் பெருமிதத்துடன் நினைவுபடுத்தினாள். கிறிஸ்தவர் துண்டுத்தாள் ஒன்றையெடுத்து ‘அக்கிரமக்காரர்” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி, ‘இத்தாளை உங்கள் ஆடையில் மாட்டிவிட்டால் நீங்கள் மனவருத்தம் அடைவீர்களா?”என்று வினாவினார். அக்கிரமக்காரர் என்னும் சொல்லைப் பார்த்த அப்பெண், ‘ஆம், அது எனக்கு இழுக்கு, ஒருவரும் என்னை அக்கிரமக்காரி என்று சொல்லமாட்டார்கள்” எனப் பதில் உரைத்தாள். அப்பொது அவள் ஒரு பாவி, தன்னையே இழந்து போனவள், பயனற்ற நிலையில் இருக்கிறவள் என்பதை ஒப்புக்கொள்ளவில்லையெனில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் செயலிலிருந்து எந்த நன்மையும் பெறமுடியாது என்பதை அவர் அவளுக்கு விவரித்துக் கூறினார். தான் ஒரு அக்கிரமக்காரி என்று அவள் அறிக்கை செய்யவில்லை என்றால், கிறிஸ்து அவளுக்காக மரணம் அடையவில்லை. அவள் இழந்து போகவில்லையென்றால், இரட்சிப்பை அவளால் பெறமுடியாது. அவள் நலத்தோடு இருப்பாள் எனில் அந்த மாபெரும் ஆன்மீக மருத்துவர் அவளுக்குத் தேவையில்லை.

ஒரு சமூக அரங்கிலே சிறப்பான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண் தெரியாதவர்கள், நடக்கக்கூடாதவர்கள், அல்லத ஏதாவது ஒரு குறையுடையவர்கள் ஆகிய சிறுவர்களுக்காக அந்த விருந்து நடந்துகொண்டிருந்தது. பல சிறுவர்கள் சக்கர நாற்காலியிலும், ஊன்று கட்டைகளைப் பிடித்துக்கொண்டும், மற்றவர்களால் வழிநடத்தப்பட்டும், வந்த வண்ணம் இருந்தனர். ஒரு சிறுவன் அரங்கின் வாசலில் நின்று அழுதுகொண்டிருந்தான். அரங்கின் காவற்காரன், ‘ஏன் அழுகிறாய்” என்று பரிவோடு கேட்டார். ‘என்னை உள்ளே அனுமதிக்கவில்லை” என்று பதில் கூறினான் சிறுவன். ‘ஏன் உன்னை உள்ளே விடவில்லை”? ‘என்னிடத்தில் எந்தக் குறையும் இல்லை” என்று விம்மியழுத வண்ணம் சிறுவன் விடை கூறினான்.

நற்செய்தி விருந்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு குறையும் இல்லையெனில், உன்னால் உள்ளே போக முடியாது. நீங்கள் உள்ளே போக வேண்டுமாயின், நீங்கள் பாவி என்று உறுதிசெய்யப்பட வேண்டும். நீங்கள் அக்கிரமக்காரர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அக்கிரமக்காரருக்காகவே கிறிஸ்து மரித்தார். இதனை இராபர்ட் முங்கர் என்பார் அழகுற எழுதியுள்ளார். ‘இந்த உலகிலேயே தகுதியற்றவர்கள் மட்டுமே உறுப்பினர்கள் ஆகக்கூடிய ஓரே ஒரு ஐக்கியம் சபை ஒன்றுதான்.”

19. September

»Denn Christus ist, als wir noch kraftlos waren, zur bestimmten Zeit für Gottlose gestorben.« Römer 5,6

Jesus Christus ist nicht gekommen, um Gerechte zu berufen, und Er ist auch nicht für die guten Menschen gestorben. Für die anständigen, ehrbaren, feinen Leute ist Er nicht ans Kreuz gegangen. Er ist vielmehr für die Gottlosen gestorben.

Natürlich ist die gesamte Menschheit von Gottes Standpunkt aus gesehen gottlos. Wir sind alle in Sünden geboren und voller Ungerechtigkeit. Wie verlorene Schafe sind wir in die Irre gegangen, und jeder hat nur auf seinen eigenen Weg geachtet. In Gottes Augen stehen wir verdorben, unrein und widerspenstig da. Und unsere höchsten Anstrengungen, das Gute zu tun, sind vor Ihm nichts weiter als stümperhafte Versuche.

Das Traurige daran ist nur, dass die meisten Menschen nicht bereit sind zuzugeben, dass sie gottlos sind. Sie vergleichen sich mit den kriminellen Elementen in ihrer Gesellschaft, und dann meinen sie, sie wären doch ganz gut für den Himmel geeignet. Sie sind so wie eine vornehme ältere Dame aus besten Kreisen, die stolz auf ihre sozialen Tätigkeiten und ihre großzügigen
und mildtätigen Spenden war. Als ein christlicher Nachbar ihr von seinem Glauben erzählte, meinte sie, sie hätte es nicht nötig, errettet zu werden; ihre guten Werke würden doch ausreichen. Sie erzählte, dass sie Mitglied einer Kirchengemeinde sei und von einer langen Ahnenreihe von »Christen« abstammte. Der Nachbar nahm ein Stück Papier, schrieb darauf in großen
Buchstaben GOTTLOS, gab der Dame das Papier zurück und fragte: »Hätten Sie etwas dagegen, wenn ich das außen an Ihrem Haus befestigen würde?« Als sie das Wort sah, standen ihr die Haare zu Berge: »Und ob ich was dagegen hätte!«, sagte sie. »Niemand soll von mir sagen, dass ich gottlos bin!« Er erklärte ihr dann, dass die Heilstat Christi für sie keine Gültigkeit haben könnte, solange sie sich weigerte, ihre sündige, verlorene, hoffnungslose Lage zuzugeben. Wenn sie nicht bekennen wollte, dass sie in Wahrheit gottlos war, dann war Christus auch nicht für sie gestorben. Und wenn sie nicht verloren war, dann konnte sie auch nicht gerettet werden. Wenn sie sich gesund fühlte, dann hatte sie ja den großen Arzt gar nicht nötig.

In einer großen Stadthalle fand einmal eine besondere Feier statt. Sie wurde extra für Kinder veranstaltet, die an irgendwelchen körperlichen Behinderungen litten. Sie kamen in Rollstühlen und auf Krücken oder wurden an der Hand hereingeführt. Während die Feier in vollem Gange war, fand ein Wächter draußen auf der Treppe vor dem Gebäude einen kleinen Jungen, der laut weinte.

»Warum weinst du denn?«, fragte er mitleidig.
»Weil sie mich nicht reinlassen.«
»Und warum lassen sie dich nicht rein?«
Der Kleine schluchzte: »Weil ich so gesund bin.«

Genauso ist es auch mit dem großen Fest des Evangeliums. Wenn mit uns alles in Ordnung ist, dann können wir nicht hereinkommen. Wenn wir überhaupt Zugang haben wollen, müssen wir erst beweisen, dass wir Sünder sind. Wir müssen anerkennen, dass wir gottlos sind. Denn für die Gottlosen ist Christus gestorben. Roger Munger hat dazu gesagt: »Die Kirche ist der einzige Verein in der Welt, in dem die Vorbedingung für die Mitgliedschaft darin besteht, dass der Kandidat völlig unwürdig ist.«