September

எல்லா நிலையிலும் கீழ்ப்படிதல்

September 14

“As the Lord lives, there shall no punishment come upon you for this thing.” (1 Sam. 28:10 NASB)

Earlier in his reign, Saul had decreed that all mediums and spiritists should be cut off from the land. But then things went from bad to worse in his personal and public life. After Samuel’s death, the Philistines massed against Saul’s army at Gilboa. When he couldn’t get any word from the Lord, he consulted a witch in Endor. She fearfully reminded him that he had ordered the removal of all witches from the land. It was then that Saul reassured her, “As the Lord lives, there shall no punishment come upon you for this thing” (1 Sam. 28:10 NASB).

The lesson is clear. People have a tendency to obey the Lord only as long as it suits them. When it no longer suits them, they can always think up excuses for doing whatever they want.

Did I say “they”? Perhaps I should have said “we”. We all tend to evade Scriptures, bend them, or explain them away when we don’t want to obey.

For example, there are some plain instructions concerning the role of women in the church. But they seem to clash with the current feminist movement.

So what do we do? We say that those commandments were based on the culture of that day and do not apply to us today. Of course, when we once admit that principle, we can get rid of almost anything in the Bible.

Sometimes we come to some hard-hitting statements of the Lord Jesus concerning the terms of discipleship. If we feel they demand too much of us, we say, “Jesus didn’t mean that we should do it, but only that we should be willing to do it.” We deceive ourselves that we are willing, when we have no intention of ever doing it.

We can be very firm in demanding that offenders be disciplined according to the stern demands of the Word. But when an offender turns out to be our relative and friend, we can insist that the demands be relaxed or overlooked altogether.

Another device we have is to classify Scripture commandments as “important” or “not important.” Those in the “not important” category can be disregarded—or at least that is what we tell ourselves.

In all of these false reasonings, we are actually wresting the Scriptures to our own destruction. God wants us to obey His Word whether it suits us or not. That is the pathway to blessing.

செப்டம்பா 14

இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 1.சாமுவேல் 28:10

எல்லா நிலையிலும் கீழ்ப்படிதல்

தன்னுடைய ஆட்சியின் முந்தைய காலத்தில், ஆவியுலகில் ஈடுபட்டு அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், நாட்டிலிருந்து நிர்மூலமாக்கவேண்டுமென்று சவுல் கட்டளையிட்டிருந்தான். அவனுடைய தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும், நிலைமை கேட்டிலிருந்து சீர்கெட்ட நிலைக்குச் சென்றுவிட்டது. சாமுவேலின் மரணத்திற்குப் பின்பு, பெலிஸ்தியர்கள் பெரும்படையோடு கில்போவாவில் கூடின சவுலின் படைக்கு எதிராக திரண்டு வந்தனர். கர்த்தரிடத்திலிருந்து ஒரு வார்த்தையையும் பெறாத சவுல் அஞ்சனம் பார்க்க எந்தோருக்குச் சென்றான். ஆனால் குறி சொல்லுகிறவளோ, அவன் அந்த நாட்டிலிருந்து அஞ்சனம் பார்க்கிற அனைவரையும் வெளியேற்றியதைப் பயத்தோடு நினைவுறுத்தினாள். அந்த நேரத்தில்தான், ‘இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஐPவனைக் கொண்டு சொல்லுகிறேன்” என்று சவுல் அவளுக்கு உறுதியளித்தான்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கிற பாடம் மிகத்தெளிவாக இருக்கிறது. தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்வரை கர்த்தருக்கு கீழ்படியக்கூடிய மனப்பான்மை உடையவராக மனிதர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சாதகமற்ற சூழ்நிலையில், தாங்கள் செய்யவிரும்பியதைச் செய்வதற்கு ஏதாவது காரணங்களைத் தேடுகின்றனர்.

‘மனிதர்கள் என்று நான் கூறினேனா? „நாம்| என்றே நான் சொல்லியிருக்க வேண்டும். நாம் அனைவரும் வேதத்தை மீற உள்ளங்கொண்டிருக்கிறோம். நாம் கீழ்ப்படிய மனவிருப்பம் இல்லாதவர்களாக இருப்போமானால் வேதத்தின் பொருளை மாற்றிக் கூறவும், வளைந்து கொடுக்கவும் முற்படுகிறோம்.
எடுத்துக்காட்டாக, சபையில் பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றி தெளிவாக அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்நாட்களில் காணப்படும் பெண்கள் ஆதரவு இயக்கங்களின் கருத்துக்களுக்கு அவை ஒத்துப்போவதில்லை.

அவ்வாறாயின் நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த நாட்களின் பண்பாட்டுக்கு ஏற்றபடி கட்டளைகள் இருந்தன. இந்நாட்களில் அந்தக்கட்டளைகளை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று நாம் கூறுகிறோம். ஒவ்வொன்றிற்கும் இவ்வாறு விளக்கம் அழிப்போமென்றால் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற எதற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. இது சரியாகுமா?

சீஷத்துவத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறியிருக்கிற கடினமான அறிக்கைகளைச் சிலவேளைகளில் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்மிடம் எதிர்பார்க்கிறவை நம்மால் செய்யச் சற்றுக் கடினமாக இருக்குமென்றால், ‘இயேசு கிறிஸ்து, இவ்வாறு நாம் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. நாம் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கவேண்டும்” என்று சொல்லுகிறோம். நாம் அதைச் செய்வதற்கு எவ்வித விருப்பமும் அற்றவராயிருந்தும், அதனைச் செய்ய விருப்பம் உடையவராக இருக்கிறோம் என்று நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.

தவறிழைக்கிற ஒருவர் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமாயின், தேவனுடைய வார்த்தையின்படி அவர் செய்யவேண்டுமென்று கண்டித்துச் சொல்லுகிறோம். ஆனால், தவறிழைத்தவர் நம்முடைய உறவினராகவோ நண்பராகவோ இருப்பராயின் கண்டித்துச் சொல்வதில்லை, முழுவதும் கவனியாதது போலவும் இருந்து விடுகிறோம்.

வேதம் கட்டளையிட்டிருக்கிறவற்றில் சில |முக்கியமானவை| எனவும் |முக்கியமற்றவை| எனவும் பிரித்துக் கூறும் தந்திரத்தையும் நாம் கடைப்பிடிக்கிறோம். |முக்கியமற்றவை| என்று கருதுகிறவற்றை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறி விடுகிறோம். குறைந்த பட்சம் அவ்வாறு நமக்கு நாமே அறிவுரை வழங்கிக்கொள்கிறோம்.

இவ்வகையில் தவறான காரணங்களைக் கூறி, வேதவசனங்களை நம்முடைய அழிவிற்கென்று வருவித்துக்கொள்கிறோம். நம்முடைய மனதிற்கு ஏற்புடையதாக இருப்பினும், ஏற்றதாக இல்லாதிருப்பினும், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்படியவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அதுவே நாம் நற்பேறு அடைவதற்கு வழியாக இருக்கின்றது.

14. September

»So wahr der Herr lebt, es soll dich in dieser Sache keine Schuld treffen.« 1. Samuel 28,10

In früheren Jahren seiner Herrschaft hatte der König Saul bestimmt, dass alle, die Geisterkult trieben oder als Medium dienten, aus dem Land vertrieben werden sollten. Einige Zeit später fing es an, bergab zu gehen mit seinem persönlichen und mit dem politischen Leben. Nach dem Tode Samuels versammelten sich die Philister in Gilboa gegen Sauls Heer. Und als der kein richtungweisendes Wort vom Herrn bekommen konnte, fragte er in En-Dor eine Wahrsagerin um Rat. Sie erinnerte ihn voller Furcht daran, dass er doch selbst das Vertreiben aller Zauberer und Wahrsager aus dem Land befohlen hätte. Doch da beruhigte sie Saul und sagte: »So wahr der Herr lebt, es soll dich in dieser Sache keine Schuld treffen.«

Was wir daraus lernen können, ist ganz klar: Die Menschen haben die Neigung, dem Herrn nur so lange zu gehorchen, wie es ihnen gelegen kommt. Wenn es ihnen dann nicht mehr passt, werden sie sich immer neue Entschuldigungen ausdenken, um letzten Endes doch das tun zu können, was sie gerade wollen.

Habe ich eben »sie« gesagt? Vielleicht sollte ich stattdessen doch »wir« sagen. Denn wir alle neigen dazu, uns vor den Aussagen der Schrift zu drücken, sie passend zurechtzubiegen und abzuschwächen, wenn wir nicht gehorchen wollen.

Es gibt beispielsweise einige ganz deutliche Hinweise zur Rolle der Frauen in der Gemeinde. Offenbar sind diese Anweisungen aber ein Streitpunkt für die gegenwärtige feministische Bewegung.

Also, was tun wir? Wir argumentieren, dass diese Gebote auf dem Hintergrund der damaligen Kultur zu verstehen sind und sich auf uns heute nicht mehr anwenden lassen. Natürlich können wir auf diese Art spielend fast alles Unangenehme in der Bibel loswerden, wenn wir einen solchen Grundsatz erst einmal übernommen haben.

Manchmal geraten wir an einige Sätze des Herrn Jesus über die rechte Jüngerschaft, die uns schwer treffen. Wie schnell halten wir dann den Satz parat: »Jesus hat damit nicht gemeint, dass wir es tun sollten, sondern nur, dass wir bereit sein sollten, es zu tun.« Und wir machen uns selbst vor, dass wir dazu bereit wären, auch wenn wir in Wirklichkeit nie die Absicht haben,
so weit zu gehen:

Wir können beispielsweise sehr unnachgiebig verlangen, dass Übertreter nach den strengen Forderungen der Bibel zur Rechenschaft gezogen werden. Aber wenn sich herausstellt, dass ein solcher Übertreter ein Verwandter oder Freund von uns ist, dann bestehen wir plötzlich darauf, dass die Forderungen der Schrift lockerer gesehen oder ganz beiseite gelassen werden sollen.

Ein anderer Kunstgriff besteht darin, dass wir die Gebote der Heiligen Schrift einteilen in »wichtige« und »nicht so wichtige«. Diejenigen, die eher unbedeutend sind, kann man außer Acht lassen – jedenfalls reden wir uns das selbst ein.

In all diesen falschen Überlegungen verdrehen wir eigentlich die Heilige Schrift und bereiten uns damit selbst Unheil. Gott will, dass wir Seinem Wort gehorchen, ob uns das gerade passt oder nicht. Nur das ist der Weg zum Segen.