September

பகைவரை நேசித்தல்

September 10

“Pray for them which despitefully use you, and persecute you.” (Matt. 5:44)

Sometimes an illustration is the best commentary on a verse.

Captain Mitsuo Fuchida was the Japanese pilot who directed the attack on Pearl Harbor on December 7, 1941. He sent back the message, “Tora, Tora, Tora,” indicating the complete success of his mission. But World War II was not over. As the conflict raged on, the tide of battle turned until finally the United States was victorious.

During the war, the Japanese executed an elderly missionary couple in the Philippines. When their daughter in the U.S. got the news, she decided to visit Japanese prisoners of war and share with them the good news of the Gospel.

When they asked her why she was so kind to them, she would reply, “Because of the prayer my parents prayed before they were killed.” But that is all she would say.

After the war Mitsuo Fuchida was so bitter that he decided to bring the United States before an international tribunal to be tried for war atrocities. In an attempt to collect evidence, he interviewed Japanese prisoners of war. When he debriefed those who were held in the U.S., he was chagrined to hear, not of atrocities, but of the kindness shown by a Christian lady whose parents had been killed in the Philippines. The prisoners told how she supplied them with a book called the New Testament and mentioned that her parents had prayed some unknown prayer before they were executed. This was not exactly what Fuchida wanted to hear but he made a mental note of it anyway.

After hearing the story numerous times, he went out and bought a New Testament. When he read the Gospel of Matthew, his attention was arrested. He read through Mark and his interest deepened. When he came to Luke 23:34, light flooded his soul. “Father, forgive them; for they know not what they do.” Instantly he knew the prayer that the elderly missionary couple had prayed before they were killed.

“He no longer thought of the American woman or the Japanese prisoners of war, but of himself, a fierce enemy of Christ, whom God was prepared to forgive in answer to the prayer of the crucified Savior. At that very moment he sought and found forgiveness and eternal life by faith in Christ.”

Plans for the international tribunal were scrapped. Mitsuo Fuchida spent the rest of his life proclaiming the unsearchable riches of Christ in many countries.

செப்டெம்பர் 10

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44.

பகைவரை நேசித்தல்

சிலவேளைகளில் ஒரு எடுத்துக்காட்டானது ஒரு வசனத்திற்கு நல்லதொரு விளக்கவுரையாக அமையும்.

மிட்சுவோ புச்சிடா ஐப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941ம் ஆண்டு பேர்ல் துறைமுகத்தின் மீது நடந்த விமானத்தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய தாக்குதலில் முழுவெற்றியை அடைந்துவிட்டதைக் குறிக்கும் வகையில் ‘டோரா, டோரா, டோரா,” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்துவிடவில்லை. கடும் சண்டை நடந்தது. போரின் திசைதிரும்பியது. கடைசியில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றிபெற்றது.

போர் நடந்துகொண்டிருந்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஐப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக்கேட்ட பிறகு, ஐப்பானிய போர்க்கைதிகளைச் சந்திக்கவும் அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஐப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், ‘என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபத்தினால் இப்படி நடந்துகொள்கிறேன்”என்று அவர் பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, போர்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்படடிருந்த ஐப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த வீரர்கள் தங்களுடைய கதையைக் கூறியபோது, அவருக்கப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் ஏற்பட்டதென்று, பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்து கொள்ளமுடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்து விட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டபிறகு, அவர் வெளியில் சென்று புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தர். இன்னும் ஆவல் அதிகமாயிற்று. லூக்கா 23:34ம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது. ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”, வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்து கொண்டார்.

தொடர்ந்து அந்த அமெரிக்கப் பெண்மணியைப் பற்றியோ, ஐப்பானியப் போர்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் nஐபத்தைக் கேட்டு, கிறிஸ்துவுக்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஐPவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மீட்சுவோ புச்சிடா உலகமெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

கிறிஸ்துவின் கல்வாரிச் சிலுவையே
பகைவரை மன்னிக்கிறதற்கான ஆதாரம்

10. September

»Betet für die, die euch verfolgen.« Matthäus 5,44

Manchmal ist eine Beispielerzählung der beste Kommentar zu einem Bibelvers. Hauptmann Mitsuo Fuchida war der japanische Pilot, der den Angriff auf Pearl Harbor am 7. Dezember 1941 leitete. Er schickte die Botschaft »Tora, Tora, Tora« in sein Hauptquartier, was bedeutete, dass sein Auftrag auf der ganzen Linie erfolgreich ausgeführt war. Aber der Zweite Weltkrieg war damit noch nicht vorbei. Als die Auseinandersetzungen heftiger wurden, wendete sich das Blatt, bis die Vereinigten Staaten schließlich doch noch siegten.

Während des Krieges hatten die Japaner ein älteres Missionarsehepaar auf den Philippinen umgebracht. Als deren Tochter in den USA die Todesnachricht bekam, entschied sie sich, japanische Kriegsgefangene zu besuchen und ihnen die gute Nachricht des Evangeliums weiterzusagen.

Wenn die Gefangenen sie fragten, warum sie eigentlich so freundlich zu ihnen war, dann antwortete sie: »Wegen des Gebetes, das meine Eltern gesprochen haben, bevor sie getötet wurden.« Mehr sagte sie niemals dazu.

Nach dem Krieg war Mitsuo Fuchida so verbittert, dass er sich entschloss, die Vereinigten Staaten vor einem internationalen Gericht anzuklagen wegen der Grausamkeiten, die sie im Krieg begangen hatten. In seinen Bemühungen, Beweise zusammenzutragen, befragte er auch japanische Kriegsgefangene. Als er Auskünfte von denen einholte, die in den USA gewesen waren, hörte er zu seinem Kummer nicht von Grausamkeiten, sondern von der besonderen Freundlichkeit, die eine Christin ihnen erwiesen hätte, deren Eltern auf den Philippinen ermordet worden waren. Die Gefangenen erzählten, diese Frau hätte ihnen ein Buch besorgt, das sich das Neue Testament nannte, und sie hätte von einem unbekannten Gebet gesprochen, das ihre Eltern vor ihrer Hinrichtung gesprochen hätten. Das war nun nicht gerade das, was Fuchida hören wollte, aber er merkte es sich jedenfalls.

Nachdem er diese Geschichte mehrere Male gehört hatte, ging er hin und kaufte sich ein Neues Testament. Und als er im Evangelium des Matthäus las, wurde seine Aufmerksamkeit geweckt. Er las auch das Markusevangelium durch, und sein Interesse wurde nur noch größer. Und als er zu Lukas 23,34 kam, strahlte Licht in seiner Seele auf: »Vater, vergib ihnen, denn sie wissen nicht, was sie tun!« Sofort war ihm klar, dass das das Gebet sein musste, das die alten Missionarsleute vor ihrem Tod gebetet hatten.

»Er dachte nicht mehr über die amerikanische Frau oder die japanischen Kriegsgefangenen nach, sondern er dachte an sich selbst, einen glühenden Feind Jesu Christi, und dass Gott doch bereit war, ihm zu vergeben, weil Er das Gebet des gekreuzigten Heilandes erhört hatte. Und in demselben Augenblick suchte und fand er Vergebung und ewiges Leben durch den Glauben an Jesus Christus.«

Die Pläne für den Prozess vor einem internationalen Gerichtshof wurden aufgegeben. Mitsuo Fuchida verbrachte den Rest seines Lebens mit Reisen in viele Länder, wo er überall den unausforschlichen Reichtum Jesu Christi verkündete.