September

மீட்பின் மேன்மை

September 3

“But not as the offense, so also is the free gift: for if through the offense of one many be dead, much more the grace of God, and the gift by grace, which is by one man, Jesus Christ, hath abounded unto many.” (Rom. 5:15)

In Romans 5:12-21, Paul contrasts the two federal heads of the human race, Adam and Christ. Adam was the head of the first creation; Christ is the head of the new creation. The first was natural; the second is spiritual. Three times Paul uses the words “much more” to emphasize that the blessings flowing from Christ’s work superabound over the losses incurred by Adam’s sin. He is saying that “in Christ the sons of Adam boast more blessings than their father lost.” Believers are better off in Christ than they ever would have been in an unfallen Adam.

Let us suppose, for a moment, that Adam hadn’t sinned, that instead of eating of the forbidden fruit, he and his wife decided to obey God. What would have been the result in their lives? As far as we know they would have continued to live indefinitely in the Garden of Eden. Their reward would have been long life on earth. And this would have been true of their offspring.

As long as they too continued without sinning, they would have lived indefinitely in Eden. They would not have died.

But in that state of innocence, they would have no prospect of ever going to heaven. There would be no promise of being indwelt and sealed by the Holy Spirit. They would never become heirs of God and joint heirs with Jesus Christ. They would never have the hope of being conformed to the image of God’s Son. And there would always be the terrible possibility that they might sin and forfeit the earthly blessings they enjoyed in Eden.

Think, by contrast, of the infinitely superior position which Christ has won for us by His atoning work. We are blessed with all spiritual blessings in heavenly places in Christ. We are accepted in the Beloved, complete in Christ, redeemed, reconciled, forgiven, justified, sanctified, glorified, made members of the body of Christ. We are indwelt and sealed by the Spirit and He is the earnest of our inheritance. We are eternally secure in Christ. We are children of God and sons of God, heirs of God and joint heirs with Jesus Christ. We are as near to God and as dear to God as His own beloved Son. And there is much, much more. But that is enough to show that believers are better off today in the Lord Jesus Christ than they would have ever been in an innocent Adam.

செப்டம்பர் 3

ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதுல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர் மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது. ரோமர் 5:15

மீட்பின் மேன்மை

மனித குலத்தில் இரண்டு ஐக்கிய அரசுகளின் தலைவர்களாகிய ஆதாம் மற்றும் கிறிஸ்து ஆகியோருக்கிடையே விளங்கிய வேறுபாடுகளை, ரோமருக்கு எழுதிய மடல் 5:12-21 ஆகிய வசனங்களில் பவுல் எடுத்து இயம்பியுள்ளார். முதலாம் படைப்பின் தலைவனாக ஆதாம் விளங்கினான். புதிய படைப்பின் தலைவராக இயேசு கிறிஸ்து திகழ்கிறார். முதலாவது மனிதன் ஜென்மசுபாவம் உடையவன். இரண்டாம் மனிதரோ ஆவிக்குரியவர். ஆதாமுடைய பாவத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களை முற்றிலும் நிவர்த்திசெய்து மிகஅதிக நற்பேறுகளை, கிறிஸ்துவின் செயல் கொண்டு வந்திருக்கிறது என்பதை வலியுறுத்தும் பொருட்டு ‘அதிகமாய்” என்னும் சொல்லை பவுல் மும்முறை இப்பகுதியில் பயன்படுத்தியுள்ளார். ‘கிறிஸ்துவுக்குள்ளான ஆதாமின் குமாரர்கள், தங்களுடைய தந்தை இழந்துபோன நற்பேற்றினைக் காட்டிலும் மிகுதியான நற்பேறுகளைப் பெற்றுள்ளனர்.” என்று பவுல் கூறியிருக்கிறார். ஆதாம் வீழ்ந்திராதிருந்தால் அவனுடைய மக்கள் பெற்றிருந்திருக்கக் கூடிய சிறப்பினைக் காட்டிலும், கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகள் அதிக மேன்மையை அடைந்திருக்கின்றனர்.

சிறிது நேரம் இவ்வகையாக சிந்திப்போம். ஆதாம் பாவம் செய்யவில்லை, தடை செய்யப்பட்ட பழத்தை அவன் உண்ணவில்லை, அவனும் அவனுடைய மனைவியும் தேவனுக்குக் கீழ்படிய முடிவு செய்தனர். இவ்வாறு நடந்திருந்தால் அவர்களுடைய வாழ்வில் என்ன நிகழ்ந்திருக்கும்? ஏதேன் தோட்டத்திலே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நாம் அறிவோம். நீடித்த உலக வாழ்க்கையே அவர்கள் அடையும் பலனாகும். அவர்களுடைய சந்ததியாருக்கும் இது பொருந்தும் எவ்வளவு காலம் அவர்கள் பாவம் செய்யாதிருக்கிறார்களோ அதுவரை, முடிவில்லாமல் ஏதேனில் வாழ்ந்து கொண்டிருப்பர். அவாகள் இறந்து போயிருக்கமாட்டார்கள்.

அறியாமைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு விண்ணுலகிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அவர்களுக்குள்ளாக தூய ஆவியானவர் குடியிருக்கவும், அவரால் முத்திரையிடப்படவும் கூடிய வாக்குறுதிகளைப் பெற்றிருக்க மாட்டார்கள். தேவனுடைய சுதந்திரர்களாகவோ, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரர்களாகவோ அவர்களால் மாறியிருக்க மாட்டார்கள். தேவனுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாறக்கூடிய நம்பிக்கையைப் பெற்றிருக்க மாட்டார்கள். அவர்கள் பாவம் செய்து, ஏதேன் தோட்டத்தில் மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ்வுலக ஆசீர்வாதங்களை இழந்து விடக்கூடிய கொடிதான சர்ந்தப்பம் எப்பொழுதும் அவர்களை எதிர்கொண்டிருக்கும்.

கிறிஸ்து ஆற்றிய பாவநிவர்த்தியால், நமக்காக அவர் வெற்றிகொண்ட மேலானதும் முடிவில்லாதுமான பதவி முன்சொன்ன நிலைக்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். தமக்குப் பிரியமானவருக்குள் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். ஒப்புரவு, பாவமன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், மகிமையடைதல், கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கங்களாக ஆக்கப்படுதல், யாவற்றையும் நாம் பெற்றிருக்கிறோம். நமக்குள்ளாகத் தூய ஆவியானவர் குடியிருக்கிறார். நம்மை முத்திரித்திருக்கிறார். நாம் பெற இருக்கிற சுதந்திரத்திற்கு அச்சாரமாக விளங்குகிறார். கிறிஸ்துவுக்குள் நித்திய பாதுகாப்பைப் பெற்றிருக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாவும், தேவனுடைய குமாரர்களாகவும், தேவனுடைய சுதந்திரர்களாகவும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரர்களாகவும், இருக்கிறோம். தேவனுடைய சொந்த, பிரியமான குமாரன், அவருக்கு எவ்வளவு நெருக்கமாகவும் பிரியமாகவும் இருக்கிறாரோ அது போன்றே நாமும் தேவனுக்குப் பிரியமானவர்களாகவும் நெருங்கியவர்களாகவும் இருக்கிறோம். பாவம் அறியாத ஆதாமுக்குள்ளாக மனிதர்கள் பெற்றிருக்கக்கூடிய சிறப்பினைக் காட்டிலும், கிறிஸ்துவுக்குள்ளாக விசுவாசிகள் பெற்றிருக்கிற சிறப்பு மேன்மையானது என்பதை விளங்கச் செய்ய இது போதுமானது.

3. September

»Mit der Übertretung ist es aber nicht so wie mit der Gnadengabe. Denn wenn durch des einen Übertretung die vielen gestorben sind, so ist viel mehr die Gnade Gottes und die Gabe in der Gnade des einen Menschen Jesus Christus gegen die vielen überreich geworden.« Römer 5,15

In Römer 5,15-21 stellt Paulus die zwei Ersten in der Geschichte bzw. der Heilsgeschichte der Menschheit einander gegenüber: Adam und Christus. Adam war der Erste in der ersten Schöpfung; Christus der Erste, das Haupt der neuen Schöpfung. Adam war der natürliche Mensch; Christus ist der geistliche. Dreimal gebraucht Paulus in diesem Abschnitt die Worte »viel mehr«, um zu betonen, dass der Segen, der aus der Tat Christi kommt, unendlich viel größer ist als der Verlust, den Adams Sünde herbeigeführt hat. Er sagt damit, dass »die Söhne Adams in Christus mehr
Segen haben, als ihr Vater verwirkt hat«. Gläubige haben es in Christus besser, als sie es jemals in einem Adam, der nicht in Sünde gefallen wäre, gehabt hätten.

Nehmen wir für einen Augenblick einmal an, dass Adam nicht gesündigt hätte, dass er und seine Frau sich entschieden hätten, Gott zu gehorchen, anstatt von der verbotenen Frucht zu essen. Welche Auswirkungen hätte das für ihr Leben gehabt? Soviel wir wissen, hätten sie dann unbegrenzt lange im Garten Eden weitergelebt. Ihr Lohn wäre ein langes Leben auf Erden gewesen. Und das hätte auch für ihre Nachkommen gegolten.

Auch sie hätten für unbestimmte Zeit im Garten Eden leben können, solange sie ohne Sünde waren. Sie wären nicht gestorben.

Aber in diesem Zustand der Unschuld hätten sie doch keine Aussicht gehabt, je in den Himmel zu kommen. Sie hätten nie die Verheißung bekommen, dass der Heilige Geist in ihnen wohnen und sie mit ihm versiegelt würden. Sie wären nie Erben Gottes und Miterben Jesu Christi geworden. Sie hätten niemals die Hoffnung gehabt, in das Bild des Gottessohnes umgestaltet zu werden. Und immer hätte die furchtbare Möglichkeit bestanden, dass sie doch noch sündigen könnten und damit die irdischen Segnungen verwirken würden, an denen sie sich im Garten Eden freuen
konnten.

Denken wir dann im Gegensatz dazu an die unendlich bessere Stellung, die Jesus Christus für uns durch Sein Erlösungswerk errungen hat. Wir sind gesegnet mit allen geistlichen Segnungen durch Ihn. Wir sind bei dem liebenden Gott angenommen, vollkommen in Christus, erlöst, versöhnt, mit Vergebung beschenkt worden, wir sind gerechtfertigt, geheiligt, verherrlicht und zu Gliedern am Leib Christi geworden. Der Heilige Geist wohnt in uns und hat uns versiegelt, und er ist das Unterpfand unseres Erbes. Wir sind für alle Ewigkeit geborgen in Christus. Wir sind Kinder Gottes und Erben Gottes und Miterben Jesu Christi. Wir sind Gott so nahe und so lieb wie Sein eigener geliebter Sohn. Und es gibt noch viele, viele andere Dinge. Aber das ist schon
genug, um uns zu zeigen, dass Gläubige es heute in dem Herrn Jesus Christus viel besser haben, als sie es je hätten haben können, wenn Adam ohne Sünde geblieben wäre.