September

முற்றிலும் சமர்ப்பித்தல்

September 2

“Lord, I will follow thee whithersoever thou goest.” (Lu. 9:57)

Sometimes I think we talk and sing too glibly about the Lordship of Christ, about total commitment, and about absolute surrender. We parrot neat little cliches like, “If He’s not Lord of all, then He’s not Lord at all.” We sing, “All to Jesus I surrender, all to Him I freely give.” We act as if total commitment involved little more than attending church every Sunday.

It isn’t that we are insincere; it’s just that we don’t realize all that’s involved. If we acknowledge the Lordship of Christ, it means that we are willing to follow Him in poverty, rejection, suffering and even death.

“Some faint at the sight of blood. One day a young enthusiast came to Jesus with the finest of all possible purposes in his heart. ‘Lord,’ he said, ‘I will follow thee whithersoever thou goest.’ Nothing could be finer than that. But Jesus did not thrill. He knew that the young man did not understand all that was involved in his promise. Therefore He told him that He Himself was more homeless than the foxes, that he might have to sleep supperless upon the mountainside. He showed him a cross with a bit of crimson on it, and at that he who was all eagerness fell into a dead faint. While he yearned for the goods, the price was greater than he was willing to pay. It is too often the case. Some of you are not in the fight, not because the call of Christ makes no appeal, but rather because you are afraid of a little bloodletting. Therefore you say whiningly: ‘But for these vile guns, I would have been a soldier’” (Chappell).

If Jesus didn’t thrill when the young man in Luke 9 volunteered to go with Him all the way, I’m sure He did thrill when Jim Elliot wrote in his diary “If I would save my life blood—forbear to pour it out as a sacrifice in opposition to the example of my Lord—then must I feel the flint of the face of God set against my purpose. Father, take my life, yea, my blood, if Thou wilt, and consume it with Thine enveloping fire. I would not save it, for it is not mine to save. Have it, Lord, have it all. Pour out my life as an oblation for the world. Blood is only of value as it flows before Thine altars.”

When we read words like those, and remember that Jim did pour out his blood as a martyr in Ecuador, some of us realize how little we know about absolute surrender.

செப்டம்பர் 2

ஆண்டவரே நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன். லூக்கா9:57

முற்றிலும் சமர்ப்பித்தல்

கிறிஸ்துவின் கர்த்தத்துவம், முற்றிலும் நம்மை அவருக்கு ஒப்புவித்தல், முழுவதுமாகச் சரணடைதல் ஆகியவற்றைப் பற்றி எவ்விதக் கருத்துமின்றி வாழும் நாம், அவற்றைப் பற்றிச் சரளமாக பேசவும் பாடவும் தயங்குவதில்லை. ‘எல்லாவற்றிலும் அவரே கர்த்தர்” என்றும், ஒப்புவிக்கிறேன், அவருக்கே அனைத்தையும் ஒப்புவிக்கிறேன், என்றும் திரும்பத் திரும்ப கிளிபோன்று பாடுகிறோம். ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் சபைக்குச் செல்வதற்கும் மேலாக ஒப்புவித்தல் என்று சொல்லத்தக்க ஒரு செயலும் கிறிஸ்தவ வாழ்க்கையில் இல்லாதது போல நாம் நடந்து கொள்கிறோம்.

உண்மையற்ற முறையில் நாம் நடந்து கொள்கிறோம் அல்லவா? இதில் என்னனென்ன அடங்கியுள்ளது என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்போமாயின், வறுமையிலும், புறக்கணிக்கப்படுதலிலும், பாடுகளிலும், ஏன் சாவிலும் கூட, அவரைப் பின்பற்றுவதற்கு நாம் ஆயத்தமுடையவர்களாக இருக்கவேண்டும்.

‘சிலர் செங்குருதியைக் காணுங்கால் மயங்கி வீழ்கின்றனர். ஓர் இளைஞன் நேர்த்தியான நோக்கங்களைத் தன் இருதயத்தில் கொண்டவனாக இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தான். ‘ஆண்டவரே நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன்” என்று அவன் கூறினான். இதைக் காட்டிலும் நேர்த்தியானது வேறொன்றும் இல்லை. ஆனால் அதைக் கேட்ட இயேசு கிறிஸ்து மெய்சிலிர்க்கவில்லை. அவ்விளைஞன் கொடுத்த வாக்குறுதியில் என்னவெல்லாம் அடங்கியிருக்கிறது என்பதை அவன் அறியாது கூறினான் என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே நரிகளுக்குக் கூட தங்குவதற்கு இடமுண்டு, ஆனால் தனக்கோ உறைவிடமில்லையென்றும், உணவின்றி மலைப்பகுதியில் உறங்க வேண்டுமென்றும் கூறினார். சிறிது இரத்தம் தோய்ந்த சிலுவையைச் சற்றுக் காண்பித்தார். அதைக் கண்ணுற்ற அவ்விளைஞன் இறந்தவனைப் போன்று மயங்கி விழுந்தான். நன்மையானவற்றை அவன் நாடின போதும், அதற்கான விலை, அவன் கொடுக்க விரும்பியதைக் காட்டிலும் மிக அதிகமாயிருந்தது. பெரும்பாலும் இவ்வாறு தான் நடைபெறுகிறது. உங்களில் பலர் போரிடுகிறதில்லை. அவருடைய அழைப்பு உங்களுடைய உள்ளத்தைத் தொடவில்லை என்பது அதன் பொருளன்று, சிறிது இரத்தம் சிந்தியுள்ளதைக் காணும் நீங்கள் அச்சமுடையவராக இருக்கின்றீர் என்பதே இதற்குக் காரணமாகும். ஆகவே, ‘இந்த பயங்கரமான பீரங்கிக் குண்டுகள் இல்லையென்றால் நான் ஒரு போர்சேவனாகச் செயல்புரிவேன்” என்று அழுது கொண்டு கூறுகிறீர்கள்” (சேப்பல்).

லூக்கா 9வது அதிகாரத்தில் நாம் காணும், அவ்விளைஞன் முன் உவந்து கர்த்தரை எவ்விடத்திலும் பின் தொடர்வதாக உரைத்த போது, கர்த்தர் உவகையால் மெய்சிலிர்க்கவில்லை. ஆயின், ஐpம் எலியட் என்பார் தனது நாட்குறிப்பில், ‘கர்த்தருடைய எடுத்துக்காட்டிற்கு மாறாக எனக்கு வாழ்வுதரும் குருதியை ஊற்ற நான் தயங்குவேனாயின், என்னுடைய நோக்கத்திற்கு எதிராக தேவனுடைய முகம் கடினமாக இருப்பதை நான் உணரவேண்டியவனாக இருப்பேன். பிதாவே, உமக்குச் சித்தமானால் எனது இரத்தத்தை, எனது உயிரை எடுத்துக் கொள்ளும். உமது அக்கினியால் என்னைச் சுட்டெரித்திடும், என்னால் என் உயிரைக் காத்திட முடியாது. ஏனெனில், அது என்னுடைய உரிமைப் பெருளன்று. அதை ஏற்றுக் கொள்ளும். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும். இவ்வுலகிற்காக எனது உயிரைப் பலியாக ஊற்றிவிடுகிறேன். உமது பலிபீடத்தில் ஊற்றுண்ட இரத்தமே மதிக்கப்படத்தக்கதாகும்” என எழுதியபோது கர்த்தர் உவகையடைந்திருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜிம் எலியட் தான் எழுதிய வண்ணம் ஈகுவேடார் நாட்டில் தனது குருதியை ஊற்றி, கிறிஸ்துவுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பதை நாம் நினைவுகூருவேமாயின் முழுவதுமாகச் சமர்ப்பித்தல் என்றால் என்ன என்பதை நாம் சற்றும் அறியாதவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்வோம்.

2. September

»Ich will dir nachfolgen, wohin du auch gehst, Herr.« Lukas 9,57

Manchmal denke ich, wir reden und singen zu leichtfertig von der Herrschaft Christi, von der ganzen Hingabe und dem völligen Ausliefern an Ihn. Wir sprechen gedankenlos schöne Sätze nach wie: »Wenn Er nicht Herr über alles ist, dann ist Er überhaupt kein Herr.« Oder wir singen: »Alles übergeb ich Jesus, alles gebe ich Ihm gern!« Aber wir leben doch so, als ob die völlige Hingabe kaum mehr umfasste als den Besuch des Gottesdienstes am Sonntagmorgen.

Das heißt nicht, dass wir nicht aufrichtig wären; es liegt einfach daran, dass wir nicht richtig erkennen, was alles mit der Hingabe zusammenhängt. Wenn wir die Herrschaft Jesu Christi anerkennen, dann bedeutet das, dass wir bereit sind, Ihm zu folgen bis in Armut, Ablehnung, Leiden und sogar in den Tod hinein.

»Manche werden ohnmächtig, wenn sie Blut sehen. Eines Tages kam ein junger begeisterter Mann zu Jesus mit der schönsten Absicht im Herzen, die es überhaupt gibt. ›Herr‹, sagte er zu Ihm, ›ich will dir nachfolgen, wohin du auch gehst.‹ Nichts könnte doch schöner sein als das. Aber Jesus war nicht davon hingerissen. Er wusste wohl, dass der junge Mann noch nicht verstanden hatte, was alles mit diesem Versprechen zusammenhing. Daher sagte Er ihm, dass Er, Jesus, noch heimatloser wäre als die Füchse und dass er manchmal ohne Abendessen auf dem nackten Fels im Gebirge schlafen müsste. Er zeigte ihm ein Kreuz mit ein bisschen blutroter Farbe daran, und daraufhin fiel der, der erst so voller Eifer war, in eine tödliche Ohnmacht. Er sehnte sich zwar nach dem Guten, aber der Preis war viel höher als das, was er zu zahlen bereit war. Das ist allzu oft der Fall. Manche von euch stehen nicht mitten im Kampf, nicht weil der Ruf Christi keinen Widerhall bei euch fände, sondern weil ihr Angst davor habt, ein bisschen Blut lassen zu müssen. Daher sagt ihr kläglich: ›Wenn diese widerlichen Gewehre nicht wären, wäre ich ja auch Soldat geworden.«

Wenn Jesus auch nicht hingerissen war, als dieser junge Mann in Lukas 9 Ihm freiwillig sagte, er wollte Ihm überallhin folgen, so bin ich doch sicher, dass Er begeistert war, als Jim Elliot in sein Tagebuch die folgenden Worte schrieb: »Wenn ich mein Lebensblut retten wollte – es also nicht zum Opfer vergießen wollte, obwohl mir mein Herr dieses Beispiel gegeben hat –, würde ich erfahren, was es heißt, dass Gott meinen Absichten gegenüber sein Angesicht hart macht. Vater, nimm mein Leben, ja, mein Blut, wenn Du es willst, und verzehre es in Deinem Feuer. Ich will es nicht behalten, denn es ist nicht mein, dass ich es für mich behielte. Nimm es, Herr, nimm es ganz. Gieß mein Leben aus als eine Opfergabe für die Welt. Blut ist nur dann von Wert, wenn es von Deinem Altar fließt.«

Wenn wir solche Worte lesen und daran denken, dass Jim Elliot tatsächlich sein Blut vergossen hat als Märtyrer in Ecuador, dann werden einige von uns erkennen, wie wenig wir noch von völliger Hingabe wissen.