October

கேடு நிறைந்த மாய மந்திரங்கள்

October 2

“There shall not be found among you…any one that useth divination, or an observer of times, or an enchanter, or a witch, or a charmer, or a consulter with familiar spirits, or a wizard, or a necromancer.” (Deut. 18:10, 11)

God warned His people Israel against any dabbling in the world of the occult. All the activities listed in today’s verses are connected with demonism and must therefore be avoided. The warning is just as applicable to believers today as it was in the Old Testament.

Divination is fortune-telling. It includes the use of the crystal ball, clairvoyance, palmreading, phrenology, reading tea cups, and every other similar effort to foretell the future.

An observer of times is an astrologer, one who uses the position of the stars and planets to project their influence on human affairs. The daily horoscope in the newspaper is connected with astrology, as is the use of the signs of the zodiac.

An enchanter is one who influences others by charms and incantations.

A witch is a woman who exercises supernatural power through contact with demons. The contacts are ultimately evil and injurious.

A charmer is one who pronounces bans or curses on others and who has demonic power to make them come to pass. (Such curses are ineffective on believers).

Consulters with familiar spirits are mediums who are able to contact the world of evil spirits. These spirits often impersonate dead relatives of those who consult the mediums.

A wizard is one who uses magical arts in the realm of spiritism. Sometimes “wizard” is the male form of the word “witch”.

A necromancer is a person who professes to conjure the spirits of the dead in order to reveal the future or influence events.

Christians should avoid all these and also such modem manifestations of spiritism as yoga, transcendental meditation, Hare Krishna, seances, black magic, white magic, hypnotism, water-divining, spiritistic healing, numerology, and praying to the dead. They should also know that the following items are stock-in-trade for spiritists: mindexpanding drugs, the ouija board, playing cards, Tarot cards, dice, pendants, medallions, amulets, dominos, sticks and bones (when used for mystical purposes).

ஒக்டோபர் 2

குறி சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும், உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். உபாகமம் 18:10,11

கேடு நிறைந்த மாய மந்திரங்கள்

ஏதொரு மாய மந்திரத்திலும் ஈடுபாடு கொள்ளக் கூடாது என்று தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலரை தேவன் எச்சரித்தார். இன்றைய வசனத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்துச் செயல்களும் பேய்களுடைய உலகத்தைச் சார்ந்தவை. ஆகவே இவை யாவற்றையும் நாம் தவிர்க்கவேண்டும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இது எவ்வகையில் பொருத்தமுடையதாக இருந்ததோ, அதே விதமாக இந்நாட்களில் வாழும் விசுவாசிகளுக்கும் இது பொருந்தும்.

குறி சொல்லுதல் என்பது எதிர்காலத்தைக் குறித்துச் சொல்வதாகும். மாயக்கண்ணாடி, ஞான திருஷ்டி, கைரேகை பார்த்தல், மண்டை ஓட்டை வைத்துக் குறி சொல்லுதல், மற்றும் பல யாவும் இதனுள் அடங்கும்.

நாள் பார்க்கிறவன் சோதிடம் கூறுகிறவனாவான். விண்மீன்களையும், விண்கோள்களையும், அவற்றின் இருப்பிடங்களையும், அவை மனிதர்கள்மேல் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் அவன் கூறுகிறான். பத்திரிக்கைகளில் சோதிடம் நாள்தோறும் வருகிறது. அது இராசிப்பலன் என்றும் அறியப்படுகிறது.
அஞ்சனம் பார்க்கிறவன் தாயத்துக் கட்டி அல்லது மந்திரம் வாசித்து மயக்குகிறவனாயிருக்கிறான்.

சூனியக்காரி பிசாசுகளுடன் தொடர்புகொண்டு இயற்கைக்கு அப்பாற்பட்டதைச் செய்கிறாள். இவ்வாறு தொடர்பு கொள்வது முடிவில் தீங்காகவும் ஆபத்தாகவுமே முடியும்.

மந்தரவாதி பிசாசுகளிடமிருந்து தான்பெற்ற அதிகாரத்தினால் மற்றவர்கள் மீது சாபத்தை உண்டுபண்ணுகிறான். (இந்தச் சாபம் விசுவாசிகள் மீது பலிக்காது.)
சன்னதக்காரன் தீய ஆவிகளோடு தொடர்புகொள்ளக் கூடியவனாக இருக்கிறான். இந்தத் தீய ஆவிகள், ஆலோசனை கேட்க வருகிறவர்களின் இறந்துபோன உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு சன்னதக்காரன் மீது இறங்கி ஆலோசனை கூறும்.

மாயவித்தைக்காரன் பிசாசுகளுடன் தொடர்பு கொண்டு இயற்கைக்கு அப்பாற்பட்டதைச் செய்கிறான். சூனியக்காரி என்பதன் ஆண்பாலாகவும் சில வேளைகளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவன், இறந்து போனவர்களை எழுப்பி அவர்கள் மூலமாக வருங்காலத்தை அறிவிப்பதாகக் கூறுகிறான்.

கிறிஸ்தவர்கள் இவை யாவற்றையும் தவிர்க்க வேண்டும். மேலும் தற்காலத்தில் புதிய வகையில் வெளிப்பட்டுள்ள யோகா, தன்னைக் கடந்து தியானம் செய்தல், ஹரே கிருஷ்ணா, ஆவியுலகத் தொடர்புப் பேரவை, பில்லி சூனியம், நன்மைகளை விளைவிக்கும் மாயவித்தை, உறங்கச் செய்து பேசவைத்தல், ஆவியினால் நோயைக் குணப்படுத்தல், அதிர்ஷ்ட எண்கள், இறந்தவர்களிடம் வேண்டுதல் செய்தல், போன்ற யாவற்றையும் நாம் முற்றிலும் விட்டொழிக்க வேண்டும். ஆவியுலக வணிகப்பொருட்களும் உள்ளன. அவையாவன: மனதை விரிவுபடுத்தும் போதைப் பொருட்கள், குறிசொல்லும் எழுத்துப்பலகை , சீட்டுக்கட்டு, 22 சீட்டு, மந்திரக்கட்டை, குண்டலம், பட்டயத்தகடு, தாயத்து, முகமூடி, எலும்புகள் என்பவையே.

2. Oktober

»Es soll unter dir niemand gefunden werden, … der Wahrsagerei treibt, kein Zauberer oder Beschwörer oder Magier oder Bannsprecher oder Totenbeschwörer oder Wahrsager oder der die Toten befragt.« 5. Mose 18,10-11

Gott warnte sein Volk Israel davor, sich irgendwie auf die Welt des Okkulten, des Verborgenen und Übersinnlichen einzulassen. Alle Aktivitäten, die in diesen Versen aufgezählt sind, haben etwas mit Dämonismus zu tun und müssen daher gemieden werden. Diese Warnung gilt für die Gläubigen heute noch ganz genauso wie damals in der Zeit des Alten Testaments.

Wahrsagerei gibt es auch heute noch. Dazu gehört der Gebrauch der Kristallkugel, Hellsehen, Lesen aus der Handfläche, der Schädelkult, das Lesen aus dem Kaffeesatz und alle anderen Bemühungen, die Zukunft vorherzusagen.

Zu diesem Bereich gehört auch die Astrologie, die die Stellung der Sterne und Planeten studiert und behauptet, dass sie einen bestimmenden Einfluss auf das Leben der Menschen haben. Das tägliche Horoskop in der Zeitung hat mit der Astrologie zu tun, da es von den Sternzeichen abgeleitet wird.

Ein Zauberer oder Magier ist jemand, der andere Menschen durch Zauberformeln und Beschwörungen beeinflusst.

Beschwörer oder Hexen sind Menschen, die durch den Kontakt mit Dämonen Macht ausüben. Diese Verbindungen sind im Tiefsten böse und schädlich.

Ein Magier ist ein Mann, der magische Künste im Bereich des Spiritismus einsetzt. Man kann ihn auch als das männliche Gegenstück zu einer Hexe bezeichnen.

Ein Bannsprecher ist jemand, der einen Fluch über andere Menschen ausspricht und der die dämonische Macht hat, diesen Fluch auch in Erfüllung gehen zu lassen. (Doch bei Gläubigen haben solche Verwünschungen keine Wirkung.)

Totenbeschwörer sind Menschen, die als Medium fungieren und die fähig sind, Kontakt mit der Welt der bösen Geister herzustellen. Diese Geister treten oft in der Gestalt von toten Verwandten derjenigen auf, die ein Medium befragen.

Und einer, der die Toten befragt, ist ein Mensch, der die Geister Verstorbener beschwört, damit sie ihm die Zukunft offenbaren oder bestimmte Ereignisse beeinflussen.

Christen sollten alle solche Dinge meiden und genauso auch die modernen Ausprägungen des Spiritismus wie Yoga, Transzendentale Meditation, Hare Krishna, spiritistische Sitzungen, schwarze Magie, weiße Magie, Hypnose, Wünschelrutengehen, spiritistische Heilungen, Kartenlegen und Totengebete. Und sie sollten auch wissen, dass die folgenden Gegenstände zum Handwerkszeug der Spiritisten gehören: bewusstseinserweiternde Drogen, Ouija-Bretter, Spielkarten, Tarot-Karten, Würfel, Pendel, Medaillons, Amulette, Stöcke und Knochen (wenn sie für mystische Zwecke
verwendet werden).