November

ஆவியில் அனல்

November 10

“Maintain the spiritual glow.” (Rom. 12:11 Moffatt)

One of the laws that operates in the physical realm is that things tend to lose momentum or unwind or burn out. That is not a scientific statement of the law, but it gives the general idea.

We are told, for instance, that the sun is burning at a furious rate, and that although it can continue for a long time, its time-span is declining.

Bodies age, die and return to dust. A pendulum set in motion by hand slows down and then stops. We wind a clock or watch and soon it needs to be rewound. Hot water cools off to room temperature. Metals tarnish and grow dim. Colors fade. Nothing lasts indefinitely and there is no perpetual motion. Change and decay affect everything.

The world itself grows old. Speaking of the heavens and the earth, the Scripture says, “They shall perish; but thou (God’s Son) remainest: and they all shall wax old as doth a garment; and as a vesture shalt thou fold them up, and they shall be changed” (Heb. 1:11, 12).

Unfortunately there seems to be a similar principle in the spiritual realm. It is true of individuals, churches, movements and institutions.

Even if a person begins the Christian life brilliantly, there is always the danger of zeal abating, of power subsiding and of vision ebbing. We grow weary, complacent, cold and old.

The same is true of churches. Many have started on the crest of a great movement of the Holy Spirit. The fire continues to burn brightly for years. Then decline sets in. The church leaves its first love (Rev. 2:4). The honeymoon is over. Evangelistic fervor gives way to routine services. Doctrinal purity may be sacrificed for a worthless unity. At last an empty building is a silent witness that the glory has departed.

Movements and institutions are subject to decay. They may start off as mighty evangelistic outreaches, then become so engrossed in social work that the Gospel is largely neglected. Or they may begin with the enthusiasm and spontaneity of the Spirit, then lapse into cold ritual and formality. We need to guard against spiritual decline. We need to experience what Norman Grubb calls continuous revival. We need to “maintain the spiritual glow.”

நவம்பர் 10

ஆவியிலே அனலாயிருங்கள். ரோமர் 12:11

ஆவியில் அனல்

பௌதிக உலகத்தைப் பொருத்தமட்டில், இயங்கு விசையை இழக்கக்கூடிய பொருட்கள் கட்டவிழ்ந்து தளர்வுறும் அல்லது எரிந்து சாம்பலாகும். இதுவே பௌதிக பொருட்களைக் குறித்த விதிகளில் ஒன்று. இது அறிவியல் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விளக்கமல்ல. பொதுவான கருத்தாக இது விளங்குகிறது.

எடுத்துக்காட்டாக, சூரியன் கடுஞ்சீற்றத்துடன் எரிந்து கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக அது தொடர்ந்து இருக்கும். ஆனாலும் அதனுடைய ஆயுட்காலம் குறைந்துகொண்டிருக்கிறது என்று சொல்லக் கேள்விப்படுகிறோம்.

உடல்களும் வயது முதிர்ச்சியடைந்து, இறந்து மண்ணுக்குச் சென்று விடுகின்றன. கையால் தள்ளிவிடுகிற ஊஞ்சல் சற்று நேரத்தில் ஆடுவது நின்றுவிடுகிறது. ஒரு கடிகாரத்திற்குச் சாவி கொடுக்கிறோம். ஆனாலும் குறிப்பிட்ட நாட்கள் சென்றபிறகு மீண்டும் சாவி கொடுக்கவேண்டும். கொதிக்க வைத்த நீர் சற்று நேரம் கழித்து வைக்கப்பட்டிருக்கிற அறையின் வெப்பநிலைக்கு வந்துவிடும். உலோகப் பொருட்கள் நிறம் மாறி அவற்றின் பளபளப்பு மங்கி விடுகிறது. நிறங்களும் மங்கிப் போகின்றன. எதுவும் நிலையாக இருப்பதில்லை. எல்லாக் காலத்திலும் ஒரே சீராக இயங்கும் பொருள் எதுவுமில்லை. மாற்றமும் மக்கிப் போகுதலும் எல்லாப் பொருட்களையும் பாதிக்கின்றன.

இந்த உலகமும் பழையதாகிக் கொண்டிருக்கிறது. வானத்தையும் பூமியையும் குறித்த வேதம், ‘அவைகள் அழிந்துபோம் நீரோ நிலைத்திருப்பீர், அவைகளொல்லாம் வஸ்திரம் போலப் பழைமையாய்ப்போம், ஒரு சால்வையைப் போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம், நீரோ மாறாதவராயிருக்கிறீர். உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்” (எபி.1:11-12).

ஆவிக்குரிய செயற்பாட்டிலும் இதே விதி நடைமுறையில் செயல்படுவது போன்று தோன்றுவது சிறந்ததல்ல. தனிப்பட்டோர், சபைகள், இயக்கங்கள், நிறுவனங்கள், ஆகியவற்றைப் பொருத்தமட்டில் இது உண்மையாகவே இருக்கிறது.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை மிகத் திறன்படத் தொடங்கியிருந்தாலும், அவனுடைய வைராக்கியமும் குன்றிப் போகக்கூடிய ஆபத்து எப்பொழுதும் இருக்கும். வலிமை குன்றிப் போவதும் தரிசனத்தில் பின்னடைவு ஏற்படுவதும் சாத்தியமே, தளர்ச்சி, எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம் என்ற மனநிறைவு, ஆர்வமற்ற தன்மை, முதிர்ச்சி ஆகியவற்றால் நாம் வயது முதிர்ந்து போகிறோம்.

சபைகளைப் பொருத்தமட்டில் இது உண்மையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலினாலே எழுச்சியடைந்து மலைச்சிகரத்தின் அனுபவத்தைப் பெற்று, பல சபைகள் தொடங்கப்படுகின்றன. பல ஆண்டுகள் அங்கு அக்கினி கொழுந்துவிட்டு எரிகிறது. பின்னர் அது குறைவுபடத் தொடங்குகிறது. ஆதி அன்பை அந்தச் சபை இழந்து விடுகிறது. (வெளி 2:4). தேன்நிலவு முடிந்து போகிறது. நற்செய்திப் பணியின் ஆர்வம் குன்றிவிடுகிறது. வழக்கமான கூட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. தேவையற்ற ஒருமைப்பாட்டிற்காக உபதேசத்தின் தூய்மை தியாகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து மகிமை கடந்து சென்றுவிட்டதற்கு சாட்சியாக வெறுமையான கட்டிடம் மட்டுமே கடைசியில் நின்றுகொண்டிருக்கிறது.

இயக்கங்களும் நிறுவனங்களும் பாதிப்பு அடையக் கூடியவையே. நற்செய்திப் பணியாற்ற வலிமைமிக்க இயக்கங்களாகத் தொடங்கப்படுகின்றன. நாளடைவில் நற்செய்திப் பணியைப் புறக்கணித்துவிட்டு, சமுதாய நல்லிணக்க வேலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆவியின் உற்சாகத்திலும், தூண்டுதலிலும் அவை தொடங்குகின்றன. ஆனால் பெயரளவுக்குச் செயல்படும் இயக்கங்களாகவும், சம்பிரதாயத்திற்காகச் சில கடமைகளைச் செய்கிற நிறுவனங்களாகவும் மாறிப்போகின்றன. ஆவிக்குரிய குறைவுபடுதலைக் குறித்து நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நாம் புதிப்பிக்கப்பட வேண்டும் என்று இதனை நார்மன் கிரப் என்பார் வலியுறுத்துகிறார். நாம் ‘ஆவியிலே அனலாயிருக்க” வேண்டியது அவசியம்.

10. November

»… brennend im Geist.« Römer 12,11

Eins der Gesetze, die im Bereich der Physik gelten, heißt, dass alle Gegenstände dazu neigen, ihre Schwungkraft zu verlieren oder abzulaufen oder auszubrennen. Das ist natürlich nicht der wissenschaftliche Wortlaut des Gesetzes, aber es gibt ungefähr den Inhalt wieder.

Man sagt uns beispielsweise, dass die Sonne in einem unvorstellbaren Ausmaß verbrennt, und auch wenn sie noch lange Zeit so weitermachen kann, nimmt ihre Zeitspanne doch allmählich ab.

Lebende Körper altern, sterben und werden wieder zu Staub. Ein Pendel, das man mit der Hand in Bewegung gesetzt hat, wird allmählich langsamer und bleibt schließlich stehen. Wir ziehen eine Uhr auf und müssen das bald wieder von neuem tun. Heißes Wasser kühlt sich auf die Raumtemperatur ab. Metalle verlieren ihren Glanz und werden trübe. Farben verblassen. Nichts bleibt unendlich bestehen, und es gibt kein »Perpetuum mobile«. Veränderung und Verfall betreffen alle Dinge.

Auch die Welt selbst wird alt. Die Bibel sagt, wenn sie vom Himmel und von der Erde spricht: »Sie werden untergehen, du aber bleibst; und sie alle werden veralten wie ein Kleid, und wie einen Mantel wirst du sie zusammenrollen, und sie werden wie ein Kleid gewechselt werden. Du aber bist derselbe, und deine Jahre werden nicht aufhören« (Hebräer 1,11.12).

Leider scheint es im geistlichen Bereich ein ähnliches Gesetz zu geben. Das trifft auf einzelne Menschen, Gemeinden, Bewegungen und Institutionen gleichermaßen zu.

Selbst wenn ein Mensch sein christliches Leben strahlend beginnt, gibt es immer die Gefahr, dass der Eifer nachlässt, die Kraft sich vermindert und die geistliche Perspektive allmählich verblasst. Wir werden schwach, selbstgefällig, kalt und alt.

Dasselbe kann man auch von Gemeinden sagen. Viele sind auf dem Höhepunkt einer großen Bewegung durch den Heiligen Geist entstanden. Das Feuer hat jahrelang hell weitergebrannt. Doch dann setzt der Verfall ein. Die Gemeinde verlässt ihre erste Liebe (siehe Offenbarung 2,4). Die Flitterwochen sind vorbei. Der glühende Eifer der Evangelisation macht routinemäßigen
Dienstleistungen Platz. Die Reinheit der Lehre wird vielleicht einer wertlosen Einigkeit geopfert. Und schließlich ist ein leeres Haus das schweigende Zeugnis dafür, dass alle Herrlichkeit dahin ist.

Bewegungen und Institutionen sind dem Verfall unterworfen. Sie fangen vielleicht an als mächtige evangelistische Dienste und setzen sich dann so sehr auf dem sozialen Sektor ein, dass das Evangelium weithin vernachlässigt wird. Oder sie beginnen mit der Begeisterung und der Spontaneität des Heiligen Geistes und fallen dann in kalte Rituale und Formalismen zurück. Wir müssen uns vor dem geistlichen Niedergang hüten, indem wir »brennend im Geist« bleiben.