November

மனச்சாட்சி

November 5

“Holding faith, and a good conscience.” (1 Tim. 1:19)

The conscience is a monitoring mechanism which God has given to man to approve right conduct and to protest against what is wrong. When Adam and Eve sinned, their consciences condemned them and they knew they were naked.

Like all other parts of man’s nature, the conscience was affected by the entrance of sin so that it is not always completely reliable. The old maxim “Let your conscience be your guide” is not an invariable rule. However, even in the most depraved, the conscience still flashes its red and green signals.

At the time of conversion a person’s conscience is purged from dead works by the blood of Christ (Heb. 9:14). This means that he no longer depends on his own works to give him a favorable standing before God. His heart is sprinkled from an evil conscience (Heb. 10:22) because he knows that the sin question has been settled once for all by the work of Christ. Conscience does not condemn him any more as far as the guilt and condemnation of sin are concerned.

Henceforth the believer desires to have a conscience void of offense toward God and man (Acts 24:16). He desires to have a good conscience (1 Tim. 1:5,19; Heb. 13:18; 1 Pet. 3:16). And he desires to have a pure conscience (1 Tim. 3:9).

The believer’s conscience needs to be educated by the Spirit of God through the Word of God. In this way he develops an increasing sensitivity toward questionable areas of Christian conduct.

Believers who are excessively scrupulous over matters that are not right or wrong in themselves have a weak conscience. If they go ahead and do something that their conscience condemns, they sin (Rom. 14:23) and defile their conscience (1 Cor. 8:7).

The conscience is something like an elastic band. The more it is stretched, the more it loses its elasticity. Also the conscience can be stifled. A man can so rationalize his wrong behavior that he can make the conscience say anything he wants it to say.

Unbelievers can have a seared conscience (1 Tim. 4:2), as if cauterized by a hot iron. By the continual rejection of the voice of conscience, they finally reach the stage where they are past feelings. It no longer hurts them to sin (Eph. 4:19).

God holds men responsible for what they do with their consciences. No divinely-given faculty can be abused with impunity.

நவம்பர் 5

நீ விசுவாசமும் நல்மனசாட்சியும் உடையவானாயிரு. 1.தீமோத்தேயு 1:18

மனச்சாட்சி

மனச்சாட்சி என்னும் எச்சரித்து ஆலோசனை கூறும் அமைப்பு தேவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட இயல்பாற்றலில் ஒன்றாகும். அந்த மனச்சாட்சியே ஒரு மனிதனுடைய நீதியான நடத்தைக்கு ஒப்புதல் அளிக்கிறது. தவறான நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்களுடைய மனச்சாட்சியே அவர்களைக் குற்றப்படுத்தி அவர்கள் நிர்வாணமாயிருப்பதை வெளிப்படுத்தியது.

மனிதனுடைய எல்லாக் கூறுகளும் பாவத்தினால் பாதிப்பு அடைந்திருப்பதைப் போன்றே, அவனுடைய மனச்சாட்சியும் பாவத்தினால் பாதிப்பு அடைந்துள்ளது. ஆகவே அதனை நாம் முற்றிலும் சார்ந்திருக்க முடியாது. ‘உங்களுடைய மனச்சாட்சியே உங்களை வழிநடத்தட்டும்” என்னும் பழமொழி மாற்றக் கூடாத விதி அன்று. இருந்தபோதிலும், எவ்வளவுதான் சீர்கெட்ட நிலையில் இருந்தாலும், அவ்வப்போது மனச்சாட்சியானது சிவப்பு மற்றும் பச்சை விளக்கைக் காட்டி மனிதர்களுக்கு அறிவுரை வழங்குகிறது.

ஒருவன் இரட்சிக்கப்படும் வேளையில், அவனது மனச்சாட்சி செத்த கிரியைகளறக் கிறிஸ்துவின் குருதியால் சுத்திகரிக்கப்படுகிறது (எபி.9:14). தேவனுக்கு முன்பாகத் தகுதியான நிலையைப் பெறுவதற்கு, இனிமேல் தனது செயல்பாடுகளை அவன் சார்ந்திருக்க மாட்டான். துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உடையவனாக அவன் இருக்கிறான்(எபி.10:22). கிறிஸ்துவின் சிலுவைச் செயலினால் பாவத்தைக்குறித்த கேள்வி தீர்க்கப்பட்டுவிட்டது என்பதை அவன் அறிந்திருக்கிறான். பாவத்தைக் குறித்த குற்ற உணர்வையும் ஆக்கினைத்தீர்ப்பையும் இனிமேல் அவன் மீது அந்த மனச்சாட்சி சுமத்துகிறதில்லை.
இதுமுதல் அந்த விசுவாசி தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க விரும்புகிறான் (அப்.24:16). அவன் நல்மனச்சாட்சி உடைவனாக இருக்க விரும்புகிறான் (1.தீமோ.1:5,19, எபி.13:18, 1.பேது.3:16). அவன் சுத்தமனச்சாட்சி உடையவானகவும் இருக்க விரும்புகிறான் (1.தீமோ.3:9).

தேவ ஆவியினாலே, தேவ வார்த்தையைக் கொண்டு விசுவாசியினுடைய மனச்சாட்சி கற்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ நடத்தையைக் குறித்து சந்தேகங்கள் எழக்கூடிய சர்ந்தப்பங்களில் சரியானபடி நடந்து கொள்வதற்குத் தேவையான நுட்பத்தை அதன்மூலம் அவன் வளர்த்துக்கொள்கிறான்.

தன்னில்தானே எவ்வித நன்மையும் தீமையும் இல்லாத காரியங்களைக் குறித்து, தேவைக்கு அதிகமாக விழிப்போடு இருக்கிற விசுவாசிகள் வலுகுன்றிய மனச்சாட்சி உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய மனச்சாட்சி குற்றம் சாட்டுகிற செயல்களை அவர்கள் முனைந்து செய்துவிட்டால், அவர்கள் பாவம் செய்தவர்கள் ஆவர் (ரோமர் 14:23). அவர்களது மனச்சாட்சி தீட்டுப்படுகிறது (1.கொரி.8:7).

மனச்சாட்சி மீள்சக்தியுள்ள வார்ப்பட்டையைப் போன்றது. அது அதிகமாக இழுக்கப்பட்டால், அதனுடைய மீள் சக்தியை அது இழந்துவிடும். மேலும் மனச்சாட்சியை நாம் அடக்கிவிடலாம். தனது தவறான நடத்தையை ஒரு மனிதன் நியாயப்படுத்தி, தான் என்ன சொல்ல நினைக்கிறானோ அதையே தன் மனச்சாட்சி சொல்லும்படிச் செய்துவிடுவான்.

அவ்விசுவாசிகள் மழுங்கிப்போன மனச்சாட்சி உடையவர்களாக இருக்கின்றனர் (1.தீமோ.4:1). காய்ச்சிய இரும்பினால் சூடு இடப்பட்டு காய்ந்து போனதுபோல இருக்கிறது. மனச்சாட்சியின் சத்தத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், இறுதியில் உணர்ச்சிகள் அற்ற ஒரு நிலைக்கு வந்து விடுவர். இனிமேல் பாவம் அவர்களைக் குற்றப்படுத்துகிறதில்லை (எபேசி.4:19).

தங்களுடைய மனச்சாட்சியைக் குறித்து மனிதர்கள் தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். தேவனால் அளிக்கப்பட்ட எந்தவொரு இயல்பாற்றலையும் ஒருவன் தவறாக பயன்படுத்தினால் அவன் தண்டனையடையாமல் போகான்.

5. November

»… indem du den Glauben bewahrst und ein gutes Gewissen.« 1. Timotheus 1,19

Das Gewissen ist ein Überwachungsmechanismus, den Gott dem Menschen gegeben hat, um richtiges Verhalten gutzuheißen und gegen das, was unrecht ist, zu protestieren. Als Adam und Eva sündigten, verurteilte sie ihr Gewissen, und plötzlich wussten sie, dass sie nackt waren.

Wie alle anderen Bereiche der menschlichen Natur wurde das Gewissen auch von dem Eintreten der Sünde in die Welt betroffen, so dass es nicht immer völlig verlässlich reagiert. Der alte Grundsatz: »Lass dich von deinem Gewissen leiten«, ist keine Regel, der man bedingungslos vertrauen kann. Dennoch lässt das Gewissen selbst in dem verdorbensten Menschen immer noch seine Signale aufleuchten.

Zur Zeit der Bekehrung wird das Gewissen eines Menschen von allen toten Werken gereinigt durch das Blut Jesu Christi (siehe Hebräer 9,14). Das bedeutet, dass er jetzt nicht mehr von seinen eigenen Werken abhängig ist, um einen günstigen Stand vor Gott zu bekommen. Sein »Herz ist besprengt (und damit gereinigt) vom bösen Gewissen« (siehe Hebräer 10,22), weil er weiß, dass die Sündenfrage ein für alle Mal durch das Werk Christi geregelt worden ist. Das Gewissen verdammt ihn nicht mehr, was die Schuld und die Verurteilung der Sünde betrifft.

Der Gläubige bemüht sich fortan, ein Gewissen zu haben, das sowohl bei Gott als auch bei den Menschen ohne Anstoß ist (siehe Apostelgeschichte 24,16). Er wünscht sich ein gutes Gewissen (siehe 1. Timotheus 1,5.19; Hebräer 13,18; 1. Petrus 3,16). Und er möchte genauso ein reines Gewissen haben (siehe 1. Timotheus 3,9).

Das Gewissen des Gläubigen muss durch den Geist Gottes ausgebildet werden mit Hilfe des Wortes Gottes. Auf diese Art entwickelt der Mensch eine wachsende Sensibilität für fragwürdige Bereiche christlicher Lebenshaltung.

Gläubige, die äußerst genau und furchtsam sind in Dingen, die an sich weder richtig noch falsch sind, haben ein schwaches Gewissen. Wenn sie dann trotzdem etwas tun, was sie eigentlich für unrecht halten, dann begehen sie eine Sünde (siehe dazu Römer 14,23) und beflecken damit ihr Gewissen (siehe 1. Korinther 8,7).

Das Gewissen ist so etwas wie ein Gummiband. Je mehr es gedehnt wird, desto mehr verliert es seine Elastizität. So kann es auch unempfindlich gemacht werden. Ein Mensch kann sein falsches Verhalten mit so vielen guten Argumenten begründen, dass sein Gewissen schließlich alles sagt, was er von ihm hören will.

Ungläubige können auch ein gebrandmarktes Gewissen haben (siehe 1. Timotheus 4,2), d.h. als ob dieses mit einem heißen Eisen ausgebrannt worden ist. Wenn sie immer wieder die warnende Stimme ihres Gewissens unterdrückt haben, haben sie schließlich das Stadium erreicht, wo sie nichts mehr empfinden. Dann sind sie abgestumpft, es tut ihnen nicht mehr weh zu sündigen (siehe Epheser 4,19).

Gott macht die Menschen für das verantwortlich, was sie mit ihrem Gewissen tun. Keine einzige von Gott geschenkte Fähigkeit darf ungestraft missbraucht werden.