November

அயராது நற்பணி ஆற்றுதல்

November 1

“In the morning sow thy seed, and in the evening withhold not thine hand: for thou knowest not whether shall prosper, either this or that, or whether they both shall be alike good.” (Eccl. 11:6)

Our ignorance as to how and when God will use our service should prompt us to be tireless in buying up opportunities. The Lord often works when we least expect it, and He works in an infinite number of novel ways.

A Christian sailor, stationed at a naval air base, was standing near the corner of a hangar, witnessing to a buddy. A third sailor, out of sight around the corner, heard the Gospel, became convicted of his sins, and was soundly converted. The fellow to whom the message was directly addressed did not respond.

A preacher, checking the acoustics of a new auditorium, boomed out the words of John 1:29, “Behold the Lamb of God, which taketh away the sin of the world.” To all appearance there was no one listening. Again he sounded out the timeless words of John the Baptist: “Behold the Lamb of God, which taketh away the sin of the world.” The main floor was empty but a workman in the first balcony was smitten by the message and turned to the Lamb of God for forgiveness and new life.

An American Bible teacher spoke to a young American tourist in a railroad station in Paris. (Both came from the same city in the States and from the same neighborhood in that city). The young man was irritated to be confronted. He said, “Do you think you’re going to save me in a Paris railroad station?” The Bible teacher replied, “No, I can’t save you. But nothing happens by chance in life. It was no accident that we met here. I think that God is speaking to you and that you’d better listen.” In the days that followed, a Christian gave the traveler a ride to Vienna, witnessing to him on the way. Back in the States, that same believer invited him to a Christian ranch in Colorado. On the last day of his stay at the ranch, the fellow was standing alone in the swimming pool. Soon another guest joined him in the water, spoke to him quietly about the Lord, and had the great joy of leading him to the Savior. Years later the American Bible teacher was introduced to an earnest young disciple at the close of a meeting. The name sounded faintly familiar. Then he remembered. It was the tourist he had spoken to in a railroad station in Paris.

The moral, of course, is that we should be diligent for Christ in the morning and evening, in season and out of season. We never know which blow will break the granite or which word will be the life-giving one.

நவம்பர் 1

காலையிலே உன் விதையை விதை, மாலையிலே உன் கையை நெகிழவிடாதே, அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய் பயன்படுமோ என்றும் நீ அறியாயே. பிரசங்கி 11:6

அயராது நற்பணி ஆற்றுதல்

நம்முடைய இறைப்பணியை தேவன் எப்பொழுது பயன்படுத்துவார் என்பதை நாம் அறியாதிருக்கிற கரணத்தினால் அயர்ந்திராமல் நமக்குக் கிடைக்கிற சந்தர்ப்பங்கள் அனைத்தையும் ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கர்த்தர் செயல்படுகிறவராயிருக்கிறார். எண்ணிலடங்கா புதுமையான வழிகளில் அவர் செயல்புரிகிறார்.

ஒரு கிறிஸ்தவ மாலுமி விமானத் தளத்திலே பணிபுரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய மைதானத்தில் ஒரு மூலையிலே நின்றுகொண்டு தன்னுடைய நண்பரிடம் அவர் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார். தொலைவில் நின்றுகொண்டிருந்த மூன்றாவது மாலுமி அந்த நற்செய்தியை தெளிவாகக் கேட்டார். தன்னுடைய பாவத்தைக் குறித்துக் கண்டித்து உணர்த்தப்பட்டவராக, உறுதியான மனந்திரும்புதலை அடைந்தார். அந்தச் செய்தியானது யாரிடம் சொல்லப்பட்டதே அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

புதிய அரங்கு ஒன்றில் ஒலிபெருக்கியை ஒரு பிரசங்கியார் சோதித்துக்கொண்டிருந்தார். ‘இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி” என்று ஒலிபெருக்கியில் பெருமுழக்கமிட்டார். (யோவான் 1:29). அதனை ஒருவரும் கேட்பதாகத் தோன்றவில்லை. யோவான்ஸ்நானகன் கூறிய காலவரம்பற்ற சொற்களை மீண்டும் முழக்கினார். ‘இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” அந்த அரங்கில் ஒருவரும் இல்லை. அது வெறுமையாய் காட்சியளித்தது. முதல் மாடியில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அந்தச் செய்தியால் தாக்கப்பட்டவராக, தேவ ஆட்டுக்குட்டியை நோக்கித் திரும்பினார். பாவங்கள் மன்னிக்கப்பட்டு புது வாழ்வைப் பெற்றார்.

அமெரிக்காவில் ஒரே குடியிருப்பைச் சேர்ந்த இருவர் பாரிஸ் நகர இரயில் நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் வேதாகம ஆசிரியர். மற்றொருவர் இளைஞன், சுற்றுலாப்பயணி. வேதாக ஆசிரியர் பேசிய சொற்கள் அந்தச் சுற்றுலா பயணிக்கு இன்பமளிக்கவில்லை. ‘பரிஸ் நகர இரயில் நிலையத்தில் என்னை நீங்கள் இரட்சிக்கப்போகிறீர்களா? ” என்று அவன் வினவினான். ‘இல்லை என்னால் உங்களை இரட்சிக்க முடியாது. எந்நிகழ்ச்சியும் நமது வாழ்க்கையில் தற்செயலாக நடப்பதில்லை. இந்தப் பரிஸ் நகரத்தில் நாம் சந்திப்பது தற்செயலன்று. தேவன் உங்களோடு பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஆகவே நீங்கள் பொறுமையோடு கேட்பது நல்லது” என்று வேத ஆசிரியர் பதிலுரைத்தார். அடுத்த நாள் அந்தச் சுற்றலாப் பயணியை அமெரிக்காவை சேர்ந்த வேறொரு கிறிஸ்தவர் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வியன்னா நகருக்குச் சென்றார். வழியில் தனது சாட்சியைப் பகிர்ந்து கொண்டார். நாடு திரும்பிய பிறகு அந்த இளைஞனை அதே கிறிஸ்தவர் கொலோராடோ என்னும் மாகணத்தில் கிறிஸ்தவர்கள் கூடி மகிழும் சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் சென்றார். கடைசி நாளில் நீச்சல் தொட்டியில் குளித்து மகிழும்படி வந்த இன்னொருவர் அந்த இளைஞனிடம் கர்த்தரைப் பற்றி அமைதியாகப் பேசினார். அந்த இளைஞன் இரட்சகரிடம் அன்று வழிநடத்தப்பட்டான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வேதாகம ஆசிரியரிடம் வாஞ்சை மிகுந்த ஒரு சீடனை அறிமுகப்படுத்தினர். அந்தச் சீடனுடைய பெயரை ஏற்கனவே அவருக்குக் கேட்டதுபோல தோன்றிற்று. பின்னர் அவர் நினைவுக்கு வந்துவிட்டது. பரிஸ் நகர இரயில் நிலையத்தில் தான் கண்ட வாலிபப் பயணி அவனே என்பதை நினைவு கூர்ந்தார்.

இதிலிருந்து நாம் கற்றிடும் பாடம் யாதெனில், காலையிலும் மாலையிலும், சமயம் வாய்த்தாலும் சமயம் வாய்க்காவிட்டாலும் நாம் கிறிஸ்துவுக்காக விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதே ஆகும். பாறையை எந்தச் சம்மட்டி உடைக்கும் என்பதையும், எந்த வார்த்தை ஐPவனைத் தரும் என்பதையும் நாம் அறியமாட்டோம்.

1. November

»Am Morgen säe deinen Samen und am Abend lass deine Hand nicht ruhen! Denn du weißt nicht, was gedeihen wird: ob dieses oder jenes oder ob beides zugleich gut werden wird.« Prediger 11,6

Wir wissen nie, wie und wann Gott unseren Dienst gebrauchen wird, und das sollte uns veranlassen, unermüdlich alle sich bietenden Gelegenheiten auszunutzen. Der Herr wirkt oft gerade dann, wenn wir es am wenigsten erwarten, und Er wirkt auf unendlich vielfältigen und immer wieder neuen Wegen.

Ein christlicher Seemann beispielsweise, der bei einer Flugzeugbasis der Marine stationiert war, stand eines Tages mit einem Freund an der Ecke einer Flugzeughalle und legte ihm im Gespräch auch Zeugnis von seinem Glauben ab. Ein dritter Seemann, der hinter der Ecke stand und von den beiden anderen gar nicht bemerkt wurde, hörte auf diese Weise zufällig das Evangelium, erkannte mit einem Schlag seine Sünden und bekehrte sich in aller Aufrichtigkeit zu Gott. Der Mann aber, dem die Botschaft eigentlich gegolten hatte, reagierte nicht darauf.

Ein Prediger, der eigentlich nur die Akustik eines neuen Saales ausprobieren wollte, sagte zur Probe mit mächtiger Stimme die Worte aus Johannes 1,29: »Siehe das Lamm Gottes, das die Sünde der Welt wegnimmt.« So wie es aussah, hörte ihm in diesem Moment sowieso niemand zu. Also rief er noch einmal diese zeitlos gültigen Worte, die Johannes der Täufer beim Anblick Jesu aussprach. Unten war der Saal ganz leer, aber ein Arbeiter, der gerade auf der Empore beschäftigt war, wurde von der Botschaft mitten ins Herz getroffen und wandte sich im Gebet an das Lamm Gottes, von dem er Vergebung und ein neues Leben erhielt.

Ein amerikanischer Bibelschullehrer unterhielt sich eines Tages mit einem jungen amerikanischen Touristen in einem Bahnhof in Paris. (Sie kamen beide aus der gleichen Stadt in den USA, ja, sogar aus der gleichen Nachbarschaft.) Der junge Mann war ärgerlich, dass er so direkt angesprochen wurde. Und er sagte: »Meinen Sie etwa, Sie könnten hier in Paris auf einem Bahnhof meine Seele retten?« Der Bibelschullehrer erwiderte: »Nein, ich kann Sie überhaupt nicht erretten. Aber im Leben passiert nichts rein zufällig. Es war kein Zufall, dass wir uns hier getroffen haben. Ich meine, dass Gott zu Ihnen sprechen will und dass Sie gut daran tun, wenn Sie auf ihn hören.« In den folgenden Tagen wurde dieser junge Reisende dann von einem amerikanischen Christen im Auto nach Wien mitgenommen, und der erzählte ihm auf dem Weg auch von seinem Glauben. Als der junge Mann wieder zurück in den Vereinigten Staaten war, lud dieser selbe Mann ihn auf eine christliche Ranch in Colorado ein. Am letzten Tag seines Besuches stand der junge Mann allein und nachdenklich am Swimmingpool. Bald gesellte sich ein anderer Gast zu ihm, redete
mit ihm in aller Ruhe über den Herrn und erlebte schließlich die große Freude, dass er ihn zum Heiland führen konnte. Viele Jahre später wurde dem Bibelschullehrer nach einer Veranstaltung ein ernsthafter junger Christ vorgestellt. Der Name dieses Mannes kam ihm irgendwie bekannt vor, es war der Tourist, mit dem er sich damals in einem Bahnhof in Paris unterhalten hatte.

Die Lehre, die wir daraus ziehen können, ist natürlich, dass wir vom Morgen bis zum Abend eifrig für Christus arbeiten sollen, zur Zeit und zur Unzeit.