May

கிறிஸ்துவின் மனுஷீகமும் தெய்வீகமும்

May 30

“…no man knoweth the Son, but the Father.” (Mt. 11:27)

There is deep mystery connected with the Person of the Lord Jesus Christ. Part of the mystery is the combination of absolute deity and full humanity in one Person. There is the question, for instance, how One who has the attributes of God can at the same time have the limitations of finite Man. No mere man can comprehend the Person of Christ. Only God the Father understands.

Many of the most serious heresies that have racked the Church have centered on this subject. Heedless of their own frailty, men have occupied themselves with that which is too deep for them. Some have overemphasized the deity of our Lord at the expense of His humanity. Others have so stressed His humanity as to detract from His Godhood.

William Kelly once wrote, “The point where error comes in is as to the Son of God becoming a man; for it is the complex person of the Lord Jesus that exposes persons to break down fatally. There are those, no doubt, who dare to deny His divine glory. But there is a far more subtle way in which the Lord Jesus is lowered; where, although He is owned to be divine, the manhood of the Lord is allowed to swamp His glory, and neutralize the confession of His person. Thus, one is soon perplexed, and one lets that which puts Him in association with us here below work so as to falsify that which He has in common with God Himself. There is but one simple safeguard that keeps the soul right as to this, which is, that we do not venture to pry and never dare to discuss it, fearing to rush in human folly on holy ground, and feeling that on such ground as this we should be only worshipers. Wherever this is forgotten by the soul, it will invariably be found that God is not with it—that He allows the self-confident one, who of himself ventures to speak of the Lord Jesus to prove his own folly. It is only by the Holy Ghost that he can know what is revealed about the Only-begotten.”

A venerable servant of the Lord once advised his students to stick to the language of Scripture itself when discussing the dual nature of our Lord. It is when we inject our own ideas and speculations that errors creep in.

No man knows the Son. Only the Father knows Him.

The high myst’ries of His fame
The creature’s grasp transcend.
The Father only—glorious claim—
The Son can comprehend.

Josiah Conder

மே 30

பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான். மத்தேயு 11:27

கிறிஸ்துவின் மனுஷீகமும் தெய்வீகமும்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆள்தத்துவம் மனித அறிவுக்கு அப்பாற்பட்டு ஆழமான மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. ஒரே மனிதரில் நிறைவான தெய்வீகமும், நிறைவான மனிதத் தன்மையும் ஒன்றித்திருப்பது அந்த மர்மத்தின் ஒரு பகுதியாகும். இறைவனின் தனிச்சிறப்புமிக்க இயல்புகளையும், ஓர் எல்லைக்குட்பட்டுச் செயல்ப்படும் மனிதனின் வரம்புகளையும் ஒருவர் ஒருங்கே எவ்வாறு கொண்டிருக்கமுடியும் என்னும் கேள்வி எழுவது இயற்கையே. சாதாரண மனிதன் எவனும் இதனை அறிவது இயலாத ஒன்றாகும். திருத்தந்தையாகிய இறைவனே இதை அறிவார்.

இந்தப் பொருள் பற்றிய பலவித மார்க்கபேதங்கள் சபையை அலைக்கழித்துள்ளன. சிலர் தங்களுடைய குறைவுள்ள அறிவைக் கருத்திற்கொள்ளாது தங்களுடைய ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான கருத்தை ஆராய்வதில் ஈடுபடுத்திக்கொள்கின்றனர். அவ்வாறு ஆராய்ந்து நமது கர்த்தரின் மனித நிலையை விட்டுக்கொடுத்து, தெய்வீக தன்மையை அதிகமாக வலியுறுத்திக் கூறுவர் சிலர். மற்றும் சிலர் இதற்கு மாறாக அவருடைய தேவத்துவத்தின் மேன்மை குறைவுபடும்படி அவருடைய மனித நிலையைப்பற்றி வலியுறுத்திக் கூறுவர்.

இப்பொருள் பற்றி வில்லியம் கெல்லி எழுதியுள்ளதைக் காண்போம். ‘தேவகுமாரன் மனிதனாகத் தேன்றியதைக் குறித்த கருத்தில் சிலர் தவறு இழைக்கின்றனர். அவருடைய இரு தன்மைகளும் ஒருங்கிணைந்த ஆள்தத்துவம், தவறான கருத்துடையோரின் அழிவுக்குக் காரணமாயிருக்கிறது. அவருடைய தெவீக மகிமையை மறுத்துரைப்போரும் உள்ளனர். எனினும் அதனைக் காட்டிலும் மிகவும் தந்திரமான வழியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலரால் குறைவுபடுத்தப்படுகிறார். அவர் தெய்வீகமானவர் என்று அவர்கள் ஒப்புக்கொண்டாலும் அவருடைய மனிதத்தன்மை தெய்வீக மகிமையை மூழ்கடிக்கத்தக்க வகையில் பேசுவார்கள். ஆகையால் அவருடைய ஆள்தத்துவத்தின்மேல் செய்யப்படுகிற அறிக்கை பயனற்றுப்போகிறது. அதனைக் கேட்கிறவன் அதிவிரைவில் குழப்பமடைகிறான். இப்புவியில் வாழும் மனிதர்களாகிய நம்மோடு அவரைச் சமமாக்கிக் கூறுவது, தேவனோடு அவர் கொண்டுள்ள சமத்துவத்தை மாற்றித் தவறிழைக்கச் செய்கிறது. இந்நிலையிலிருந்து ஒரு ஆத்தமா காக்கப்படுவதற்கு எளிமையான வழியொன்;று இருக்கிறது. அவருடைய இருநிலை ஒருங்கிணைப்பைப் பற்றித் துருவி ஆராயவோ, கலந்துரையாடவோ துணிவு கொள்ளாமல், தனிதனின் மதியீனத்தோடு பரிசுத்த ஸ்தானத்திற்கு விரைந்து செல்லத் தயங்குவோமாக. பரிசுத்த ஸ்தானத்தில் நாம் ஆராதிக்கிறவர்களாக மட்டும் இருக்கிறோம், என்ற சிந்தையோடு இருப்போம். சுய நம்பிக்கையுடைய ஆத்துமா தனது மதியீனம் வெளிப்படும்படி இயேசு கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தைப் பற்றிப்பேச அவர் அனுமதிக்கிறார். அந்த ஆத்துமாவோடு தேவன் இருப்பதைக் காணமுடியாது. ஒரேபேறான குமாரனைப் பற்றித் தூய ஆவியானவர் வெளிப்படுத்தினால் மட்டுமே அந்த ஆத்துமா சத்தியத்தை உணரும்”.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இருவகை இயல்புகளைப் பற்றி உரையாடும்போது வேதத்தில் என்ன சொற்கள் சொல்லப்பட்டுள்ளனவோ அவற்றை மட்டுமே பயன்படுத்தும்படி தனது மாணாக்கருக்கு ஒரு மதிப்பிற்குரிய தேவ ஊழியர் அறிவுரை கூறினார். நமது சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் உட்புகுத்துவதாலேயே தவறுகள் உண்டாகின்றன.
. Mai

»Und niemand erkennt den Sohn als nur der Vater.« Matthäus 11,27

Mit der Person des Herrn Jesus ist ein tiefes Geheimnis verbunden. Ein Teil dieses Geheimnisses ist die Verbindung absoluter Gottheit und voller Menschheit in einer Person. So erhebt sich beispielsweise die Frage, wie jemand mit den Eigenschaften Gottes gleichzeitig die Beschränkung des endlichen Menschen haben kann. Kein bloßer Mensch kann die Person Christi begreifen. Nur Gott der Vater versteht Ihn.

Viele der schlimmsten Irrlehren, welche die Kirche heimgesucht haben, drehten sich um diesen Gegenstand. Ohne ihre eigene Begrenztheit zu berücksichtigen, haben sich Menschen mit etwas beschäftigt, was einfach zu tief für sie ist. Manche haben die Gottheit unseres Herrn auf Kosten Seiner Menschheit überbetont. Andere haben auf Seine Menschheit solchen Nachdruck gelegt, dass sie dadurch Seine Gottheit angetastet haben.

William Kelly schrieb einmal: »Der Punkt, wo sich der Irrtum einschleicht, ist die Menschwerdung des Sohnes Gottes; denn es ist die komplexe Person des Herrn Jesus, die gerade das totale Versagen aller anderen Personen verdeutlicht. Zweifelsohne gibt es zunächst solche, die Seine göttliche Herrlichkeit direkt verleugnen. Aber es gibt eine viel raffiniertere Weise, in welcher der Herr Jesus herabgezogen wird. Obwohl man Ihn als Gott bekennt, verwischt man durch die Menschheit des Herrn Seine Gottheit und neutralisiert so das Bekenntnis Seiner Person. Auf diese Weise gerät man bald in Verwirrung und stellt das, was Ihn in Verbindung mit uns Menschen hier unten bringt, dermaßen in den Vordergrund, dass es das verfälscht, was Er mit Gott gemeinsam hat. Es gibt einen einzigen einfachen Schutz, der die Seele bezüglich dieser Dinge bewahrt, und der besteht darin, dass wir es uns niemals anmaßen, hier eindringen oder gar darüber diskutieren
zu wollen, weil wir dadurch Gefahr laufen, dass wir uns in menschlicher Torheit auf heiligen Boden begeben. Auf solchem Boden sollten wir aber nichts anderes als Anbeter sein. Wo dies von der Seele vergessen wird, wird man bald feststellen, dass Gott da nicht mitmacht – dass Er den, der voller Selbstanmaßung aus sich heraus über den Herrn Jesus zu sprechen wagt, in seiner
eigenen Torheit bloßstellt. Allein durch den Heiligen Geist können wir verstehen, was über den Eingeborenen geoffenbart ist.«

Ein hoch geschätzter Diener des Herrn gab seinen Schülern einmal den Rat, sich strikt an die Sprache der Schrift zu halten, wenn sie über die doppelte Natur unseres Herrn redeten. Wenn wir unsere eigenen Ideen und Spekulationen mit hineinbringen, dann schleichen sich Irrtümer ein.

Niemand erkennt den Sohn.
Nur der Vater erkennt Ihn.
Die hohen Geheimnisse Seiner Herrlichkeit
Übersteigen das Begreifen des Geschöpfes.
Der Vater allein – welch herrliche Wahrheit –
Kann den Sohn völlig begreifen.