May

தேவையை விளம்பரம் செய்தல்

May 29

“Not that I speak in respect of want…” (Phil. 4:11)

It is noteworthy that Paul never made his own financial needs known. His was a life of faith. He believed that God had called him into His service, and was utterly convinced that God pays for what He orders.

Should Christians today publicize their needs or beg for money? Here are a few considerations: There is no Scriptural justification for this practice. The apostles made known the needs of others, but never asked for money for themselves.

It seems more consistent with the life of faith to look to God alone. He will provide the needed funds for anything he wants us to do. When we see Him providing in just the right amount at just the right time, our faith is greatly strengthened. And He is greatly glorified when the provision is undeniably miraculous. On the other hand, He does not get the credit when we manipulate our own finances through clever fund-raising techniques.

By using appeals and solicitation, we can carry on works “for God” that might not be His will at all. Or we can perpetuate a work long after the Spirit has departed from it. But when we are dependent on His supernatural provision, we can continue only as long as He supplies.

High-pressure solicitation introduces a new way of measuring success in Christian work. The one who is most clever in public relations is the one who gets the most money. It may be that worthy works suffer because the fund campaigns siphon off the money. This often gives rise to jealousy and disunity.

C. H. Mackintosh took a dim view of publicizing one’s own personal needs. “To make known my wants, directly or indirectly, to a human being is departure from the life of faith, and a positive dishonor to God. It is actually betraying Him. It is tantamount to saying that God has failed me, and I must look to my fellow for help. It is forsaking the living fountain and turning to a broken cistern. It is placing the creature between my soul and God, thus robbing my soul of rich blessing, and God of the glory due to Him.”

In similar vein, Corrie Ten Boom wrote in Tramp for the Lord, “I would much rather be a trusting child of a rich Father, than a beggar at the door of worldly men.”

மே 29

என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை. பிலிப்பியர் 4:11.

தேவையை விளம்பரம் செய்தல்

தனது பணத்தேவையைக் குறித்து பவுல் மற்றவர்களிடம் வெளிப்படுத்தியதில்லை என்பது குறிப்படத்தக்கதோர் உண்மையாகும். அன்னாரது வாழ்க்கை விசுவாச வாழ்க்கையாகும். இறைபணிக்குத் தேவன் தன்னை அழைத்திருக்கிறார் எனவும், அவர் கட்டளையை நிறைவேற்றுவதற்கான ஊதியத்தை அவரே தந்தருளுவார்; எனவும் பவுல் திடநம்பிக்கை உடையவராயிருந்தார்.

இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களில் தங்களது தேவைகளுக்காக விளம்பரம் செய்யலாமா? அதற்காகப் பணிவுடன் கெஞ்சி மன்றாடலாமா? இப்படிப்பட்ட வழக்கங்களை வேதத்தில் நாம் எங்கும் காண்கிறதில்லை. மற்றவர்களது தேவையை அப்போஸ்தலர் தெரியப்படுத்தியதைக் காண்கிறோம். ஆயின் தங்களுக்காக ஒருபோதும் அவர்கள் பணம் வேண்டுமென்று விளம்பரப்படுத்திக் கேட்டதில்லை.

எல்லாவற்றுக்கும் தேவனையே சார்ந்திருப்பது விசுவாச வாழ்க்கைக்கு முற்றிலும் ஏற்றதாயிருக்கிறது. நாம் என்ன செய்யவேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதற்குத் தேவையான பணத்தை அவரே தருவார். தேவைக்குச் சரியான அளவு பணத்தைச் சரியான நேரத்தில் அவர் தருவதை நாம் காண்கையில், நமது விசுவாசம் பலப்படுகிறது. வியத்தகு வகையில் அது தரப்படும் போது அவர் மகத்தான மகிமையை அடைகிறார். ஆனால், நம்முடைய பணத்தேவைகளை நமது சாதுரியத்தால் அடைவதில் எந்த மேன்மையும் உண்டாவதில்லை.

முறையிடுவதினாலும், கெஞ்சி வேண்டுவதினாலும் ‘தேவனுக்காக” நாம் தொடர்ந்து பணிபுரிகிறவர்களாகக் காணப்படலாம். ஆனால் அது அவருடைய சித்தமாக இருக்காது. அந்த ஊழியத்திலிருந்து ஆவியானவர் போய்விட்ட பிறகும் நெடுங்காலமாக நீங்கள் அந்த ஊழியத்தைச் செய்வீர்கள். இயற்கைக்கு அப்பாற்பட்டு அவர் தருவதால் நடைபெறும் தெய்வீக ஊழியம் அவா கொடுக்கும் வரைக்கும் நடைபெறும். அவர் கொடுப்பது நிற்கும்போது அவ்வூழியமும் நின்றுபோகும்.

கிறிஸ்தவ ஊழியத்தின் வெற்றியைக் கணக்கிடுவதற்கு ‘பணவசூல்” புதியதொரு அளவுகோலை உண்டாக்குகிறது. மற்றவர்களுடன் பழகுவதில் சாதுரியம் உள்ளவர் மிகுதியாகப் பணத்தைப் பெறுகின்றனர். பணவசூல் செய்வதற்காகச் செய்யப்படும் செலவு, ஊழியத்திற்கான பணத்தை வீணாக்கிவிடும். இது அவ்வப்போது பொறாமையையும் பிரிவினையையும் உண்டாக்குகிறது.

ஒருவரது தனிப்பட்ட தேவைகளுக்காக விளம்பரம் செய்வதன் மதிப்பற்ற நிலையை எடுத்துரைத்துள்ளார் C. H. மெக்கின்டோஸ். ‘நேரடியாகவோ, மறைமுகமாகவோ, என்னுடைய தேவைகளைப் பிறர் அறியச் செய்வது விசுவாச வாழ்க்கையினின்று வழுவிப்போவதாகவும், தேவனுக்கு அவமதிப்பைக் கொண்டுவருவதாகவும் இருக்கிறது. அவரைக் காட்டிக் கொடுப்பதாகவே இது இருக்கிறது. தேவன் என்னைக் கைவிட்டார், எனது உடன் நண்பனை நோக்கி நிற்கவேண்டியதாயிற்று என்று சொல்வதற்கு ஒப்பாக இது இருக்கிறது. ஜீவ ஊற்றை விடுத்து, உடைந்துபோன நீர்த்தொட்டியைக் காண்கிறதுபோல இருக்கிறது. தேவனுக்கும் எனக்கும் நடுவே, படைக்கப்பட்ட ஒருவரை நிறுத்துவதாக இது இருக்கிறது. எனது ஆத்துமா அடையவேண்டிய நற்பேறுகளை இழக்கிறது. தேவன் பெறவேண்டிய மகிமையை அது கொள்ளையிடுகிறது.

இதற்கொப்பான கருத்தினை விளம்புகிறார் கூரி டென் பூம் அம்மையார், ‘ஜசுவரியமான தகப்பனை நம்புவதை விடுத்து, உலகீய மனிதரின் வாசலண்டை இரந்து நிற்கமாட்டேன்” .

29. Mai

»Nicht dass ich dies des Mangels halber sage …« Philipper 4,11

Es ist bemerkenswert, dass Paulus niemals seine finanziellen Bedürfnisse mitteilte. Er lebte ein Leben des Glaubens. Er glaubte, dass Gott ihn in Seinen Dienst gerufen hatte, und war völlig überzeugt davon, dass Gott auch bezahlt, was Er in Auftrag gibt.

Sollten Christen heutzutage ihre Bedürfnisse veröffentlichen oder um Geld betteln? Dazu einige Überlegungen: Es gibt keine biblische Rechtfertigung für diese Praxis. Die Apostel machten die Bedürfnisse anderer bekannt, baten aber niemals um Geld für sich selbst.

Es ist mehr in Übereinstimmung mit dem Leben des Glaubens, auf Gott allein zu vertrauen. Er versorgt uns mit den nötigen Finanzen für alles, was Er von uns getan haben möchte. Wenn wir erfahren, wie Er genau den richtigen Betrag zum genau richtigen Zeitpunkt für uns bereitstellt, wird unser Glaube dadurch überaus gestärkt. Und Er wird überaus verherrlicht, wenn die Fürsorge eindeutig übernatürlich war. Auf der anderen Seite bekommt Er keine Ehre, wenn wir unsere Finanzen durch geschickte Spendensammeltechniken manipulieren.

Durch Verwendung von Spendenaufrufen und Bettelbriefen können wir Werke »für Gott« betreiben, die unter Umständen gar nicht Seinem Willen entsprechen. Oder wir können ein Werk fortsetzen, nachdem der Heilige Geist es schon lange verlassen hat. Aber wenn wir uns von Seiner übernatürlichen Fürsorge abhängig machen, können wir nur so lange weitermachen,
wie Er uns durchträgt.

Mit Hochdruck betriebene Spendenwerbung hat neue Maßstäbe für Erfolg in der christlichen Arbeit gesetzt. Der geschickteste Werbestratege bekommt am meisten Geld. Dadurch ist es möglich, dass wertvolle Arbeiten leiden, weil die riesigen Spendenfeldzüge alles Geld vereinnahmen. Als Folge davon entsteht oft Neid und Zwiespalt.

C.H. Mackintosh hielt recht wenig davon, die persönlichen Bedürfnisse bekannt zu machen. »Meine Bedürfnisse einem menschlichen Wesen direkt oder indirekt mitzuteilen ist ein Abweichen vom Leben des Glaubens und eine direkte Verunehrung Gottes. Eigentlich ist es sogar Verrat an Ihm. Es ist praktisch so, als würde ich sagen, dass Gott mich im Stich gelassen hat und ich mich jetzt an meine Mitmenschen um Hilfe wenden muss. Es heißt, den lebendigen Brunnen zu verlassen und sich gebrochenen Zisternen zuzuwenden. Es heißt, das Geschöpf zwischen meine Seele und Gott zu stellen und sie dadurch eines reichen Segens und Gott der Ihm gebührenden Ehre zu berauben.«

Ähnlich schrieb Corrie ten Boom in »Mit Gott durch dick und dünn«: »Ich will viel lieber das vertrauensvolle Kind eines reichen Vaters sein, als ein Bettler an der Tür weltlicher Menschen.«