May

நீதியான தீர்ப்பு

May 19

“…the judgment of God is according to truth.” (Rom. 2:2)

God is the only One in the universe who is perfectly qualified to judge. We can be everlastingly thankful that He has not entrusted the final judgment to us. Think of some of the disabilities under which an earthly judge works. It is impossible for him to be completely objective. He may be influenced by the prominence of the defendant or by his appearance. He may be influenced by bribes or by other more subtle considerations. He cannot always know if a witness is lying. Or if not lying, the witness may be withholding the truth. Or again, he may be shading the truth. Or finally, he may be sincere but inaccurate.

The judge cannot always know the motives of those with whom he deals—and it is important to establish motives in many legal cases.

Even the polygraph or lie detector can be fooled. Hardened criminals can sometimes control their physiological reactions to guilt.

But God is the perfect Judge. He has absolute knowledge of all acts, thoughts and motives. He can judge the secrets of men’s hearts. He knows all the truth; nothing can be withheld from Him. He is not a respecter of persons but treats each one impartially. He knows the mental ability with which each one is endowed; an imbecile may not be as responsible as others for his actions. He knows the differing moral strengths of His subjects; some may resist temptation more easily than others. He knows the differing privileges and opportunities each one has, and the extent to which a person sins against light. He detects sins of omission as easily as sins of commission, secret sins as easily as public scandal.

Therefore we need not fear that the heathen who has never heard the Gospel will be treated unjustly. Or that those who have suffered wrongfully through life will be unavenged. Or that wicked tyrants who have escaped in this life will go unpunished.

The Judge on the bench is a perfect Judge, and His justice will be according to truth and therefore absolutely perfect.

மே 19

தேவனுடைய தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கிறது. ரோமர் 2:2

நீதியான தீர்ப்பு

இப்பரபஞ்சத்தில் நீதியாய் நியாயத்தீர்ப்பதற்கு தேவன் ஒருவரே தகுதிபடைத்தவர். கடைசித் தீர்;ப்பைச் செலுத்தும் அதிகாரத்தை அவர் நமக்குத் தராதிருப்பதால் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் உடையவர்களாக நாம் இருக்கவேண்டும். இவ்வுலகில் நீதிபதிகளாக இருப்பர்களுடைய தகுதியின்மை சிலவற்றைக் குறித்து சிந்திப்போம். முற்றிலும் பாரபட்சமின்றி செயல்பட ஒரு நீதிபதியால் முடிவதில்லை. எதிராளியின் பிரபலமான அறிமுகமும், அவருடைய தோற்றமும் ஒரு நீதிபதி சரியான தீர்ப்பை வழங்குவதற்குத் தடைசெய்கின்றன. கைக்கூலியைக் கருதியோ, வேறு ஏதேனும் நோக்கத்துடனோ தவறான தீர்;ப்பை வழங்கி விடுகிறார். சாட்சி கூறுபவர் பொய் சொல்லுகிறாரா என்பதை எப்போதும் அவரால் அறிந்துகொள்ள முடிவதில்லை. சாட்சி பொய் கூறவில்லையெனினும், உண்மையை மறைக்கலாம். அல்லது உண்மையை சற்று மாற்றிச் சொல்லலாம். ஒருவேளை அவர் உண்மையைக் கூறுபவராக இருக்கலாம். ஆனாலும் அதைச் சரியாகச் சொல்லத் தெரியாதவராக இருக்கலாம்.

தம்மோடு ஈடுபடுபவர்களின் நோக்கத்தை அந்த நீதிபதி எப்போழுதும் அறிந்திருக்க முடியாது. நீதிமன்ற வழக்குகளில் நோக்கம் மெய்பிக்கப்பட வேண்டும். பொய்யுரைப்பதைக் கண்டறியும் இயந்திரங்களும் தவறிழைக்கக் கூடும். குற்ற உணர்வினால் சாதாரணமாக ஏற்படக்கூடிய மனநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய கடினமான குற்றவாளிகளும் இருக்கின்றனர்.

ஆனால், தேவனோ வழுவாத நீதிபதியாக இருக்கிறார். எல்லாச் செயல்களைப் பற்றியும் அவர் முழுவதுமாக அறிந்திருக்கிறார். மனிதனுடைய உள்ளத்தின் இரகசியங்களையும் அவரால் நியாயம் தீர்க்கமுடியும். அவர் எல்லா உண்மைகளையும் அறிவார். ஒன்றையும் அவரிடத்திலிருந்து மறைக்கமுடியாது. அவர் முகதாட்சண்யம் பாரார். அவர் பாரபட்சம் பார்க்கிறவரல்லர். ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட மனத்திறத்தின் அளவை அவர் அறிவார். மூளை வளர்ச்சியற்ற ஒருவன் தன்னுடைய செய்கைகளுக்கு மற்றவர்களைப்போல பொறுப்பாக முடியாது. ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் வெவ்வேறு மனவலிமை உடையவர்களாகத் தம்மக்கள் இருக்கின்றனர் என்பதை அவர் அறிவார். சிலர் சோதனைகளை எளிதில் வென்றுவிடுவர். ஒவ்வொருவரும் பெற்றிருக்கிற சிலாக்கியங்களையும் சந்தர்ப்பங்களையும் அவர் அறிவார். தேவன் கூறியவற்றைச் செய்யாத குற்றம், செய்யக்கூடாதென்று கூறியதைச் செய்த குற்றம், மறைவான குற்றம், துணிகரமான குற்றம், எல்லாவற்றையும் அவர் கண்டுபிடிப்பார்.

ஆகவே, நற்செய்தியைக் கேட்டிராத புறஇனத்தவன் நீதியற்ற முறையில் நடத்தப்படுவான் என்று நாம் அச்சப்படவேண்டியதில்லை. தன்னுடைய வாழ்நாளெல்லாம் பாடுகளை அனுபவித்தவர் பழிவாங்கப்பட்டார். இவ்வுலக வாழ்க்கையில் என்றும் கொடுமை இழைத்தவர் தண்டனை பெறாமல் இருக்கப்போவதில்லை.

நியாயசனத்தில் வீற்றிருப்பவர் முற்றிலும் நீதிபரர். அவர் சத்தியத்தின்படி தீர்ப்பு வழங்குவதால், அவர் வழங்கும் எல்லாத் தீர்ப்பும், நீதியால் நிறைந்து இருக்கும்.

இறைவனின் குணநல நிறைவின் ஒரு கூறாக அவரது நீதி விளங்குகிறது. அதுபோலவே அவருடைய செயல்களும் நீதியுடையவைகளாக உள்ளன.

19. Mai

»… dass das Gericht Gottes nach der Wahrheit ist.« Römer 2,2

Gott ist der Einzige im ganzen Universum, der vollkommen qualifiziert ist, zu richten. Wir dürfen ewig dankbar sein, dass Er das letzte Gericht nicht uns anvertraut hat. Denken wir nur an einige der Nachteile, die einen irdischen Richter einschränken. Es ist unmöglich für ihn, völlig objektiv zu sein. Er kann durch den Ruf oder die äußere Erscheinung des Angeklagten beeinflusst werden. Er kann durch Spitzfindigkeiten beeinflusst werden. Er weiß nicht immer genau, ob ein Zeuge lügt. Wenn er nicht lügt, verschweigt der Zeuge vielleicht die Wahrheit. Oder er verfärbt sie. Oder er ist vielleicht aufrichtig, hat aber ungenau beobachtet.

Der Richter kann nicht immer die Motive derer kennen, mit denen er verhandelt – und in vielen Fällen ist es wichtig, die jeweiligen Motive klar ans Licht zu bringen.

Sogar ein Lügendetektor kann getäuscht werden. Abgehärtete Kriminelle können manchmal ihre physiologischen Reaktionen auf Schuldgefühle kontrollieren.

Aber Gott ist der vollkommene Richter. Er besitzt absolutes Wissen über alle Taten, Gedanken und Motive. Er kann das Verborgene des menschlichen Herzens beurteilen. Er kennt alle Wahrheit; nichts kann vor Ihm verschwiegen werden. Er sieht nicht die Person an, sondern behandelt jeden unvoreingenommen. Er kennt die geistigen Fähigkeiten, mit denen jeder ausgestattet ist; ein geistig Behinderter ist für seine Handlungen nicht in dem Maße verantwortlich wie andere. Er kennt die unterschiedliche moralische Kraft Seiner Geschöpfe; die einen können der Versuchung
leichter widerstehen als andere. Er kennt die unterschiedlichen Voraussetzungen und Möglichkeiten, die jemand hat, und auch das Ausmaß, in dem jemand bewusst gegen empfangene Erkenntnis sündigt. Er entdeckt Unterlassungssünden ebenso leicht wie begangene Sünden, geheime Sünden ebenso wie öffentliche.

Deshalb brauchen wir uns nicht zu sorgen, dass der Heide, der das Evangelium nie gehört hat, ungerecht behandelt wird. Oder dass diejenigen, die das ganze Leben hindurch Unrecht erlitten haben, nicht gerächt werden. Oder dass gottlose Tyrannen, die in diesem Leben davongekommen sind, nicht bestraft werden.

Der Richter auf dem Thron ist ein vollkommener Richter, und Seine Gerechtigkeit ist nach der Wahrheit.