May

மனித ஞானம்

May 12

“For after that in the wisdom of God the world by wisdom knew not God, it pleased God by the foolishness of preaching to save them that believe.” (1 Cor. 1:21)

Some in the church in Corinth were trying to make the Gospel intellectually respectable. Their preoccupation with the wisdom of this world made them sensitive to those aspects of the Christian message which were offensive to the philosophers.

There was no thought of their abandoning the faith, only of redefining it so that it would be more palatable to the scholars.

Paul came down hard on this attempt to marry the world’s wisdom to God’s. He knew only too well that the achieving of intellectual status would result in a loss of spiritual power.

Let’s face it! There is that about the Christian message that is scandalous to Jews and foolish to Gentiles. And not only that—most Christians are not what the world would call wise, mighty or noble. Sooner or later we have to face up to the fact that instead of belonging to the intelligentsia, we are foolish, weak, base, despised—in fact, we are nobodies as far as the world is concerned.

But the wonderful thing is that God uses that message, which seems to be foolish, in saving those who believe. And God uses nonpersons like us to accomplish His purposes. In choosing such unlikely instruments, He confounds all the pomp and pretension of this world, eliminates any possibility of our boasting, and insures that He alone gets the credit.

This is not to say that there is no place for scholarship. Of course there is. But unless that scholarship is combined with deep spirituality, it becomes a deadening and dangerous thing. When scholarship sits in judgment on the Word of God, claiming, for instance, that some writers used more reliable sources than others, it represents departure from the truth of God. And when we court the approbation of scholars like that, we are vulnerable to all their heresies.

Paul did not come to the Corinthians with excellence of speech or of wisdom. He determined to know nothing among them but Jesus Christ and Him crucified. He knew that power lay in the simple, straightforward presentation of the Gospel, not in occupation with knotty problems or unprofitable theories, or in the worship of intellectualism.

மே 12

எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பையித்தியமாக தோன்றுகின்ற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. (1.கொரி.1:21)

மனித ஞானம்

நற்செய்தியை நுண்ணறிவுடையோர் மதிக்கத்தக்க ஒன்றாக மாறவேண்டும் என்று எண்ணிய சில கொரிந்து நகர விசுவாசிகள், இவ்வுலக ஞானத்தில் ஈடுபாடு கொண்டனர். அது காலை, கிறிஸ்தவச் செய்திகளில் சில கூறுகள் தத்துவஞானிகளால் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இல்லை என்று அறிந்து, தங்களுடைய மன அமைதியை இழந்து தவித்தனர். இதன் காரணமாக அவ்விசுவாசிகள் தங்களது விசுவாசத்தை கைவிட்டனர் என்ற எண்ணத்திற்கு இடமில்லை. எனினும் அந்த ஞானிகளுடைய மனதிற்கு ஏற்புடைய வகையில் விசுவாசத்தின் இலக்கணத்தை மாற்றி வரையறுத்துக் கூறினர்.

இதையறிந்த பவுல் உலக ஞானத்தை தேவஞானத்திற்கு மணமுடித்து, இரண்டையும் இணைக்க அவர்கள் செய்த முயற்சியை மிகக் கடுமையாக எதிர்த்தார். நுண்ணறிவின் அடிப்படையில் அந்தஸ்தைப் பெறுவது ஆவிக்குரிய வல்லமையில் இழப்பை விளைவிக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

நாம் அதனை எதிர்கொள்வோம்! கிறிஸ்தவ நற்செய்தி யூதருக்கு இழிவானதாகவும், புறஇனத்தவருக்கு மதியீனமாகவும் தோன்றிற்று. அதுமட்டுமன்றி, கிறிஸ்தவர்களில் பலர் ஞானிகளாகவோ, வல்லவர்களாகவோ, பிரபுக்களாகவோ, உலகத்தாருடைய கண்களுக்கு அறியப்படவில்லை. விசுவாசிகளாகிய நாம் ஞானிகளில் ஒருவராக எண்ணப்படமாட்டோம். கூடிய விரைவிலோ காலம் தாழ்த்தியோ மதியற்றோர், வலிமையற்றோர், எளிமையானோர், இழிந்தவர்கள் என்று உலகத்தாரால் எண்ணப்படுபவர்களில் ஒருவராகவே கருதப்படுவோம். அந்நிலையைச் சந்திக்க ஆயத்தப்படுவோமாக.

மதியீனமாகத் தோன்றுகின செய்தியின் மூலமாகவே, தேவன் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்கிறார் என்பது வியப்பிற்குரியது. தகுதியற்றவர்களாகிய நம்மைக் கொண்டு தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். இவ்வாறு பயனற்ற கருவிகளாகிய நம்மை தேவன் பயன்படுத்தி, இவ்வுலகில் ஆரவாரத்தையும் பகட்டையும் சீர்குலையச் செய்கிறார். இதன் நிமித்தம் நம்மைக் குறித்து மேன்மை பாராட்டுவதற்கு இடமிருக்காது. எல்லாப் புகழும் அவருக்கே உரியதாகும்.

கிறிஸ்தவத்தின் நுண்ணறவிற்கு இடமில்லை என்பது இதன் பொருளன்று, நிச்சயமாகவே அதற்கு இடமுண்டு. அந்த அறிவு ஆழ்ந்த ஆவிக்குரிய தன்மையோடு சேர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் அது சாவை உண்டாக்கத்தக்க அபாயகரமானதாக மாறிவிடும். அந்த உலக ஞானம் தேவனுடைய வார்த்தையை நியாயந்தீர்;க்க ஆசனத்தில் அமர்ந்தால், தேவனுடைய உண்மையை விடுத்து வழுவிச் செல்லும். அப்படிப்பட்ட அறிஞர்களின் பாராட்டை நாம் நாடுவோமெனில், அவர்களது கள்ள உபதேசங்களின் தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோம்.

சொல்லாற்றல் மிக்கவராகவோ, ஞானத்தோடோ பவுல் கொரிந்தியரிடம் பேசவில்லை. சிலுவையில் அறையுண்ட இயேசுகிறிஸதுவை அல்லாமல் வேறொன்றையும் அவர்கள் அறியாதிருக்க அவர் முடிவு செய்திருந்தார். எளிமையாகவும் நேர்மையாகவும் நற்செய்தியை அறிவிப்பதிலேயே வல்லமை விளங்குவதை அவர் அறிந்திருந்தார். சிக்கலானவற்றிலோ, பயனற்ற தத்தவங்களிலோ, நுண்ணறிவுமிக்க ஆராதனையிலோ வல்லமை இல்லையென்பதை நாம் அறியக்கடவோம்.

12. Mai

»Denn weil ja in der Weisheit Gottes die Welt durch die Weisheit Gott nicht erkannte, so gefiel es Gott wohl, durch die Torheit der Predigt die Glaubenden zu erretten.« 1. Korinther 1,21

Einige in der Gemeinde von Korinth versuchten das Evangelium intellektuell attraktiv zu machen. Ihre Beschäftigung mit der Weisheit dieser Welt machte sie sensibel für diejenigen Aspekte der christlichen Botschaft, die für die Philosophen einen Anstoß bildeten.

Sie dachten nicht daran, den Glauben aufzugeben, nein, sie wollten ihn nur neu definieren, um den Gelehrten den Zugang dazu zu erleichtern.

Paulus aber ging hart gegen diesen Versuch vor, die Weisheit der Welt mit der Weisheit Gottes zu »verheiraten«. Er wusste nur zu gut, dass der Erwerb intellektuellen Ansehens in einem Verlust geistlicher Kraft resultieren würde.

Wir wollen ehrlich sein. Die christliche Botschaft besitzt nun einmal ein Element, das den Juden ein Ärgernis und den Griechen Torheit ist. Und nicht nur das – die meisten Christen sind nicht gerade das, was die Welt als weise, mächtig oder edel bezeichnen würde. Früher oder später sind wir mit der Tatsache konfrontiert, dass wir – statt zur Intelligenz zu zählen – töricht, schwach, unedel und verachtet sind, ja, wir sind geradezu »Nobodies « in den Augen der Welt.

Aber das Wunderbare ist nun, dass Gott diese scheinbar törichte Botschaft verwendet, um diejenigen zu erretten, die glauben. Und Gott gebraucht »Nichtse«, um seine Absichten zu erwirklichen. Indem er solche unmöglichen Werkzeuge nimmt, verurteilt Er allen Dünkel und alle Anmaßung dieser Welt, nimmt uns jede Möglichkeit der Selbstbeweihräucherung und sorgt so dafür, dass für alles ausschließlich Ihm die Ehre zukommt.

Damit wollen wir nicht sagen, dass es keinen Platz für Gelehrsamkeit gibt. Im Gegenteil. Aber wenn Gelehrsamkeit nicht mit tiefer Geistlichkeit verbunden ist, wird sie zu einer gefährlichen und tödlichen Sache. Wenn Gelehrsamkeit über das Wort Gottes zu Gericht sitzt und beispielsweise behauptet, einige Verfasser hätten verlässlichere Quellen benutzt als andere, dann stellt das ein Abirren von der Wahrheit Gottes dar. Und wenn wir solche Gelehrten hofieren, dann setzen wir uns allen ihren Irrlehren aus.

Paulus kam zu den Korinthern nicht nach Vortrefflichkeit der Rede oder Weisheit. Er hielt dafür, nichts unter ihnen zu wissen als nur Jesus Christus, und ihn als gekreuzigt. Er wusste, dass wahre Kraft in der einfachen, geraden Vorstellung des Evangeliums liegt, und nicht in der Beschäftigung mit kniffligen Problemen oder nutzlosen Theorien, oder in der Verehrung von Intellektualismus.