May

உபத்திரவங்களின் பலன்

May 11

“Moab hath been at ease from his youth, and he hath settled on his lees, and liath not been emptied from vessel to vessel, neither hath he gone into captivity: therefore his taste remained in him, and his scent is not changed.” (Jer. 48:11)

Jeremiah here takes an illustration from the art of wine-making to teach us that a life of ease does not produce strength of character.

Whenever wine is being fermented in casks or vats, lees or dregs settle to the bottom. If the wine is left undisturbed, it becomes unpalatable. So the vintner must pour out the wine from vessel to vessel, eliminating the dregs and impurities. When he does this, the wine developes strength, aroma, color and flavor.

Moab had lived a life of ease. He had never suffered the disruption of going into captivity. He had insulated himself from troubles, trials and privations. The result was that his life was flat and insipid. It lacked fragrance and piquancy.

What is true of wine is true of us also. We need disruption, opposition, difficulties and disturbances to rid us of impurities and to develop the graces of a Christ-filled life.

Our natural tendency is to protect ourselves from anything that would unsettle us. We strive unceasingly to nestle.

But God’s will for us is that our lives should be a perpetual crisis of dependence on Him. He is forever stirring up the nest.

In her biography of Hudson Taylor, Mrs. Howard Taylor wrote: “This life that was to be made a blessing the wide world over must pass through a very different process (i.e., different from being settled on his lees), including much of that emptying and re-emptying ‘from vessel to vessel’, so painful to the lower nature, from which we are being refined.”

When we realize what the Divine Vintner is seeking to accomplish in our lives, it saves us from rebellion and teaches us submission and dependence. We learn to say:

Leave to His sovereign sway
To choose and to command;
So shalt thou wondering own His way,
How wise, how strong His hand.
Far, far above thy thought
His counsel shall appear,
When fully He the work hath wrought
That caused thy needless fear.

மே 11

மோவாப் தன் சிறுவயது முதல் சுகமாய் வாழ்ந்து, அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது. அது சிறையிருப்புக்குப் போனதில்லை. ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது. அதின் வாசனை வேறுபடவில்லை. எரேமியா 48:11

உபத்திரவங்களின் பலன்

எந்த இடையூறுகளையும் சந்திக்காமல் வாழ்கிற வாழ்க்கை, நற்பண்பு மிக்க மனிதனை உருவாக்காது என்னும் உண்மையை விளக்க, திராட்சைப் பிழிவைப் பானமாக மாற்றும் கலையினை எடுத்துக்காட்டாக எரேமியா இங்கு பயன்படுத்துகிறார்.

பீப்பாயில் திராட்சைப் பிழிவைப் புளிக்கவைக்கும்போது, அதன் வண்டல் அடியில் தங்கும். அந்தப் பிழிவை அசையாதபடி வைத்திருந்தால் அது சுவையற்றுப் போய்விடும் எனவே அதனை ஒரு பீப்பாயிலிருந்து மற்றொரு பீப்பாயில் ஊற்றவேண்டும். அடியில் சேர்ந்த வண்டலும் அழுக்கும் அதனின்று அகற்றப்படவேண்டும். இவ்வாறு செய்வதால் அந்தப் பழச்சாற்றின் தரமும், மணமும், நிறமும், சுவையும் பெருகும்.

இடையூறற்ற வாழ்க்கையினை மோவாப் பெற்றிருந்தான். சிறையிருப்பின் தொல்லையை அவன் அனுபவித்ததில்லை. பிரச்சனைகள், சோதனைகள், இழப்புக்கள், ஆகியவை வராவண்ணம் அவன் தன்னை மறைத்துக்கொண்டான். அதன் விளைவாக அவனுடைய வாழ்க்கை சலிப்படைந்ததாகவும், கிளர்ச்சியற்றதாகவும், இருந்தது. அவ்வாழ்க்கை மணங்கமழவில்லை. அது ஆர்வமிக்கதாகவும் இல்லை.

பழச்சாற்றைப் பற்றிய உவமையின் உண்மை நமக்கும் பொருத்தமுடையதாக இருக்கிறது. நமது வாழ்க்கையில் அழுக்குகளைக் களைந்து, கிறிஸ்துவின் நிறைவினால் கிருபை பெருக, இடையூறுகள், எதிர்ப்புக்கள், இன்னல்கள், ஆகியவை தேவை.

நம்மை நிலைகுலைய செய்கிற அனைத்திலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள விழைவதே நமது இயற்க்கையான மனப்பான்மையாகும். நாம் சௌகரியமாய் இருப்பதற்கு இடைவிடாமல் கடும் முயற்சி செய்கிறோம்.

ஓயாத நெருக்கடியால் நமது வாழ்க்கை தேவனைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது. நமது கூட்டை அவர் எப்போதும் கலைத்துவிடுகிறார்.

திருவாளர் ஹட்சன் டெய்லருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய திருமதி ஹோவார் டெய்லர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது ‘இந்த உலகம் முழுவதற்கும் இந்த வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கவேண்டுமாயின், வேறுவகையில் முனைந்து செல்லவேண்டும். (அது மண்டி போன்ற அடிப்பகுதியில் தங்கிவிடக் கூடாது.) ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றப்பட வேண்டும், தாழ்வினால் வேதனையடைய வேண்டும், வெறுமையாக்கப்பட வேண்டும். இவற்றின் வாயிலாக நாம் தூய்மையடைகிறோம்.”

நம்முடைய வாழ்க்கை எவ்வெவற்றையெல்லாம் நிறைவேற்றவேண்டும் என, இந்தத் திராட்சைப்பழச்சாற்றை உற்பத்தி செய்யும் விண்தேவன் விரும்புகிறாரோ, அவற்றை நாம் அறிந்து கொள்ளும்போது, எதிர்க்கும் மனப்பான்மையிலிருந்து நாம் விடுதலை பெறுவோம். அவருக்குக் கீழ்படியவும் அவரைச் சார்ந்திருக்கவும் கற்றுக் கொள்வோம்.

11. Mai

»Sorglos war Moab von seiner Jugend an, und still lag es auf seinen Hefen und wurde nicht ausgeleert von Fass zu Fass, und in die Gefangenschaft ist es nie gezogen; daher ist sein Geschmack ihm geblieben und sein Geruch nicht verändert. « Jeremia 48,11

Jeremia verwendet hier eine Illustration aus dem Bereich der Weinherstellung, um uns zu lehren, dass ein Leben in Bequemlichkeit nicht zu Charakterstärke führt.

Wenn Wein in Fässern oder Kufen gärt, dann setzen sich Hefe und andere Bestandteile als Salz auf dem Boden ab. Belässt man den Wein in diesem Zustand, wird er ungenießbar. Deshalb muss der Kellermeister ihn von Fass zu Fass umgießen, um den Satz mit seinen Verunreinigungen zu entfernen. Durch diesen Vorgang entwickelt der Wein Kraft, Aroma, Farbe und Bouquet.

Moab lebte ein Leben in ungestörter Bequemlichkeit. Es hatte niemals solche schmerzlichen Erfahrungen wie Gefangenschaft und Deportation gemacht. Erfolgreich hatte es sich gegen Schwierigkeiten, Prüfungen und Entbehrungen isoliert. Als Ergebnis wurde sein Leben schal und geschmacklos. Es hatte kein Aroma und keine Würze.

Was für den Wein gilt, gilt natürlich auch für uns. Wir brauchen Störung, Widerstand, Schwierigkeit und Unterbrechung, um uns von Unreinigkeiten zu befreien und die Charakterzüge eines von Christus erfüllten Lebens zu entwickeln.

Unsere natürliche Neigung ist es, uns vor allem zu schützen, was uns irgendwie stören könnte. Wir streben unaufhörlich danach, uns einzunisten.

Aber Gottes Wille für uns ist es, dass unser Leben eine unaufhörliche Krise ist, die zu beständiger Abhängigkeit von Ihm führt. Ununterbrochen stört Er uns von unserem Nest auf.

In ihrer Biographie Hudson Taylors schrieb Frau Howard Taylor: »Dieses Leben, das überall in der Welt zum Segen werden sollte, musste einen ganz anderen Prozess durchlaufen (d.h. anders als das bequeme auf-den-Hefen-Liegen) einschließlich des vielen Ausleerens und Umfüllens ›von Fass zu Fass‹, das für die alte Natur so schmerzlich ist, durch das wir aber geläutert werden.«

Wenn wir uns klar machen, was der göttliche Kellermeister in unserem Leben bewirken möchte, dann bewahrt uns das vor Aufbegehren und Rebellion und lehrt uns Unterwerfung und Abhängigkeit. Wir lernen zu sprechen:

Überlasse es Seiner souveränen Herrschaft,
Zu entscheiden und zu befehlen;
Dann wirst du bewundernd Seinen Weg anerkennen,
Wie weise, wie stark Seine Hand ist.
Weit, weit höher als deine Gedanken
Ist Sein Ratschluss, wie du erkennen wirst,
Wenn Er Sein Werk vollendet hat,
Das dir unnötige Angst verursachte.