May

நற்செய்திப் பணியும் மக்கள் நலப்பணியும்

May 2

“And Jesus went about all Galilee, teaching in their synagogues, and preaching the gospel of the kingdom, and healing all manner of sickness and all manner of disease among the people.” (Matt. 4:23)

A recurring problem among Christians is maintaining the proper balance between evangelism and social involvement. Evangelicals are often criticized for being too concerned with people’s souls and not enough with their bodies. In other words, they don’t spend enough time feeding the hungry, clothing the naked, healing the sick and educating the illiterate.

To say anything against any of these ministries would be like criticizing motherhood. The Lord Jesus certainly was concerned with man’s physical needs, and He taught His disciples to be concerned also. Historically, Christians have always been out in front in compassionate causes.

But as in so many other areas of life, it is a question of priorities. Which is more important, the temporal or the eternal? Judged on this basis, the Gospel is the main thing. Jesus intimated this when He said, “This is the work of God, that ye believe…” Doctrine comes before social involvement.

Some of man’s most pressing social problems are the result of false religion. For example, there are people dying of starvation who won’t kill a cow because they believe a relative may be reincarnated in the cow. When other nations send enormous shipments of grain, the rats eat more of it than the people, because no one will kill the rats. These people are shackled by false religion and Christ is the answer to their problems.

In trying to strike the proper balance between evangelism and social service, there is always the danger of becoming so occupied with “coffee and doughnuts” that the Gospel is crowded out. The history of Christian institutions is filled with such examples where the good has become the enemy of the best.

Certain forms of social involvement are questionable if not altogether “out.” The Christian should never participate in revolutionary attempts to overthrow the government. It is doubtful that he should resort to political processes to right social injustices. Neither the Lord nor the apostles did. More can be accomplished through the spread of the Gospel than through legislation.

The Christian who forsakes all to follow Christ, who sells all to give to the poor, who opens his heart and pocketbook whenever he sees a genuine case of need, need not have a guilty conscience over social unconcern.

மே 2

இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெபஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி சொஸ்தமாக்கினார். மத்தேயு 4:23.

நற்செய்திப் பணியும் மக்கள் நலப்பணியும்

நற்செய்திப்பணி, மக்கள் நலப்பணி ஆகிய இரண்டிற்குமிடையிலான சமநிலை அனவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் எண்ணம், கிறிஸ்தவர்களுக்கிடையே அவ்வப்போது சிக்கலை ஏற்படுத்தும் ஒன்றாகத் திகழ்கிறது. மக்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து மட்டுமே நற்செய்திப் பணியாளர்கள் கருத்தடையவர்களாக இருக்கின்றனர். ஆயின் அவர்கள் மக்கள் உடல் நலம் பேணுவதில்லையென்று அவர்களைக் குறித்து குறை சொல்லப்படுகின்றது. பசியுள்ளோருக்கு உணவளிப்பதில்லை, ஆடையற்றோருக்கு ஆடை அணிவிப்பதில்லை, நோயுற்றோரது உடல்நலம் பேணுவதில்லை, எழுத்தறிவற்றோருக்கு கல்வி கற்;பிப்பதில்லை, என்றும் இதனைக் கூறலாம்.

இந்த ஊழியங்களில் ஒன்றைக் குறித்து குறைவாகப் பேசினாலும், அது தாய்மையைக் குறைகூறுவதற்கு ஒப்பாகும். உண்மையாகவே மனிதனுடைய சரீரத் தேவைகளைக் குறித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கருத்துடையவராக இருந்தார். மேலும் தமது சீடர்களும் அவ்விதக் கருத்துடையவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் கற்பித்தார். இரக்கம் காட்டுவதில் கிறிஸ்தவர்கள் முன் நிற்பார்கள் என்பது வரலாறு.

வாழ்க்கையில் காணும் பலவித இலக்குக்குகளைப் போன்றே, இவ்விரண்டில் எதற்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நிலையற்ற இவ்வாழ்வுக்குரியதா, நிலைபேறான வாழ்வுக்குரியதா, எதற்கு முக்கியத்துவம் அளிப்பது? இதனடிப்படையில் சிந்திப்போமாயின் நற்செய்திப் பணியே மிகவும் இன்றியமையாதது என்பதை அறிவோம். ‘நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது.” என்று கூறி இயேசு கிறிஸ்து இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலப்பணியில் ஈடுபடுவதைக் காட்டிலும் கிறிஸ்தவக் கோட்பாடு இன்றியமையாததாகும்.

சமுதாயத்தை மிகவும் நெருக்குகிற பிரச்சனைகள் சில தவறான சமயக் கருத்துக்களினால் உண்டானவை. மனிதர்கள் இறந்தபிறகு ஆடாகவோ, மாடாகவோ பிறக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆகவே உறவினர்கள் ஆடுகளாகவோ மாடுகளாகவோ பிறந்திருப்பர் என்று எண்ணி அவற்றைக் கொன்று உண்ணமாட்டார்கள். அதற்கு மாறாக, பட்டினியால் மடிந்து போவார்கள். மற்ற நாடுகளிலிருந்து தானியங்கள் இறக்குமதி செய்யப்படும், எலிக்கூட்டம் அதில் பெரும்பகுதியைத் தின்று அழிக்கும். ஆனால் அந்த எலியைக் கொலை செய்ய அவர்கள் முன்வரமாட்டார்கள். தவறான சமயக்கோட்பாட்டில் கட்டுண்டு கிடக்கும் இவர்களுக்கு கிறிஸ்துவே பதிலாக இருக்கிறார்.

நற்செய்திப்பணிக்கும் மக்கள்நலப்பணிக்கும் சமஅளவில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கருதிப் பலர், உணவுப்பொருட்களை எவ்வாறு சேகரிப்பது என்பது போன்ற வேலையில் மூழ்கி, நற்செய்தி பகர்வதை விட்டுவிடுகின்றனர். கிறிஸ்தவ நிறுவனங்கள் பல இதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.

சிலவகை மக்கள் நலப்பணி கேள்விக்குறியாக உள்ளன. அரசாங்கத்தைக் கவிழ்த்துப்போடக் கிறிஸ்தவன் முயற்சி செய்யக்கூடாது. சமுதாயக் கேடுகளைத் தவிர்க்க அரசியலில் ஈடுபடக்கூடாது. கர்த்தரோ, அப்போஸ்தலர்களோ , அரசியலில் ஈடுபடவில்லை. சட்டமன்றத்தைக் காட்டிலும், நற்செய்தியை பரவச் செய்வதால் நல்ல பல விளைவுகளை உண்டாக்கலாம் என்பதை உய்த்துணர்க.

எல்லாவற்றையும் துறந்து கிறிஸ்துவைப் பின்பற்றும் கிறிஸ்தவன், ஏழைகளுக்குக் கொடுப்பதற்காக எல்லாச் சொத்துகளையும் விற்பவன், தேவையுள்ள இடத்தில் தன்னிருதயத்தையும், வேதத்தையும் திறப்பவன் சமுதாய நலப்பணியில் ஈடுபடவில்லையே என்ற குற்ற உணர்வு கொள்ளத்தேவையில்லை.

2. Mai

»Und Jesus zog in ganz Galiläa umher, lehrte in ihren Synagogen und predigte das Evangelium des Reiches und heilte jede Krankheit und jedes Gebrechen unter dem Volke.« Matthäus 4,23

Ein immer wiederkehrendes Problem unter den Christen ist es, die richtige Ausgewogenheit zwischen Evangelisation und sozialer Arbeit zu bewahren. Die Evangelikalen werden oft dafür kritisiert, dass sie sich angeblich zu sehr mit den Seelen anderer Leute beschäftigen und zu wenig mit ihren Leibern. Mit anderen Worten wenden sie angeblich nicht genügend Zeit auf, die Hungrigen zu speisen, die Nackten zu bekleiden, die Kranken zu heilen und die Analphabeten zu bilden.

Etwas gegen diese Dienste zu sagen, kommt fast einer Kritik an Gott Selbst gleich. Nun, der Herr Jesus hat sich gewiss um die leiblichen Bedürfnisse der Menschen gekümmert, und Er lehrte Seine Jünger, sich ebenso darum zu kümmern. Geschichtlich gesehen waren es auch immer die Christen, die im sozialen und karitativen Bereich an vorderster Front Pionierarbeit geleistet
haben.

Aber wie in so vielen anderen Lebensbereichen ist es auch hier eine Frage der Prioritäten. Was ist wichtiger, das Zeitliche oder das Ewige? Wenn man nach diesem Maßstab urteilt, dann ist das Evangelium eindeutig die Hauptsache. Jesus hat dies angedeutet, als Er sagte: »Dies ist das Werk Gottes, dass ihr … glaubet.« Lehre kommt vor sozialer Hilfe.

Einige der erdrückendsten sozialen Probleme des Menschen sind das Ergebnis falscher Religion. So sterben zum Beispiel Menschen vor Hunger, weil sie niemals eine Kuh schlachten würden, denn sie glauben, dass in der Kuh ein Verwandter eine Stufe der Reinkarnation durchlaufen könnte. Wenn andere Völker riesige Schiffsladungen von Getreide schicken, dann fressen davon die Ratten mehr als für die Menschen übrig bleibt, weil niemand eine Ratte töten möchte. Diese Menschen sind von einer falschen Religion versklavt, und die Lösung für ihre Probleme ist Christus.

Bei dem Versuch, die richtige Ausgewogenheit zwischen Evangelisation und sozialem Dienst aufrechtzuerhalten, besteht immer die Gefahr, dass man so mit »Kaffee und Brötchen«-Arbeit eingedeckt wird, dass für das Evangelium oft keine Zeit und kein Platz mehr bleibt. Die Geschichte der christlichen Werke und Organisationen ist voller solcher Beispiele, wo das Gute zum Feind des Besten geworden ist.

Gewisse Formen sozialer Arbeit sind ziemlich fragwürdig, wenn nicht gar völlig indiskutabel für Christen. Ein Christ sollte sich niemals an Revolutionsversuchen zum Sturz der Regierung beteiligen. Es ist auch zu bezweifeln, ob er seine Zuflucht zu politischer Arbeit nehmen sollte, um soziale Ungerechtigkeit zu verbessern. Weder der Herr noch die Apostel haben dies getan. Durch die Verbreitung des Evangeliums kann weit mehr erreicht werden als durch Gesetzgebung.

Der Christ, der alles verlässt, um Christus nachzufolgen, der alles verkauft, um es den Armen zu geben, der sein Herz und seine Geldbörse öffnet, wann immer er einem Fall echter Not begegnet, braucht kein schlechtes Gewissen wegen angeblich sozialer Gleichgültigkeit zu haben.