March

உண்மையுள்ள தன்மை

March 8

“The fruit of the Spirit is…faith…” (Gal. 5:22)

This fruit of the Spirit is generally understood as being faithfulness. It is not the faith that saves, or the trust we exercise in God day by day (although it may include that). Rather it is our fidelity and dependability in our dealings with the Lord and with one another. Someone has defined it as being “true to oneself, to one’s nature, to any promise given, to any trust committed.”

When we say that a man’s word is his bond, we mean that in dealing with him, no written contract is necessary. If he has agreed to do something, he can be depended on to do it.

The faithful man keeps appointments on time, pays his bills on schedule, attends the meetings of the local fellowship regularly, performs tasks assigned to him without having to be constantly reminded. He is unswervingly true to his marriage vows and unfailing in the discharge of his family responsibilities. He is conscientious in setting money aside for the work of the Lord and careful also in his stewardship of time and talents.

Faithfulness means being true to one’s word, even at great personal cost. The faithful man “swears to his own hurt, and does not change” (Psa. 15:4c NASB). In other words, he does not cancel one supper engagement when he receives another that promises a better menu or more congenial company. He does not renege on a work assignment to go on a recreational trip (unless he first arranges for a satisfactory substitute). He sells his house at the agreed price even if someone later offers him $10,000 more.

The ultimate in faithfulness is being willing to die rather than renounce one’s loyalty to Christ. When the king demanded that a faithful Christian retract his confession of Christ, the man replied, “The heart thought it; the mouth spoke it; the hand subscribed it; and if need be, by God’s grace the blood shall seal it.” When Polycarp was offered life in exchange for a denial of the Lord, he chose rather to be burned at the stake, saying, “These eighty-six years have I served my Lord. He never did me any harm, and I cannot deny my Lord and Master now.”

The martyrs were faithful unto death, and will receive a crown of life (Rev. 2:10).

மார்ச் 8

ஆவியின் கனியோ…. விசுவாசம். (கலா.5:22)

உண்மையுள்ள தன்மை

இந்த ஆவியின் கனி உண்மையுள்ள தன்மையைக் குறிக்கிறது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்குத் தேவையான விசுவாசத்தையோ, ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையின் தேவைகளுக்காக தேவனிடத்தில் கொண்டிருக்கிற நம்பிக்கையையோ இது குறிப்பதில்லை (ஆயினும் உண்மையுள்ள தன்மையில், இந்த நம்பிக்கை உட்பட்டதாயிருக்கிறது). இவைகளுக்கு மாறாக, கர்த்தருடன் அல்லது மற்றவர்களுடன் நாம் ஈடுபடுகிறபோது, நாம் காட்டுகிற உண்மையுள்ள தன்மையையும், நம்பகத்தன்மையையும் இது குறிக்கிறது. “தனக்கும், தன்னுடைய நடத்தைக்கும், தான் அளித்த உறுதிமொழிக்கும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட நம்பிக்கையான பொறுப்பிற்கும் உண்மையாக விளங்குதல்” என்று ஒருவர் இதனை வரையறுத்துக் கூறியுள்ளார்.

ஒருவனுடைய பேச்சே அவன் எழுதிக்கொடுத்த பத்திரம் என்று நாம் சொல்லும்போது அவனோடு வாணிகம் செய்வதற்கு, எழுத்தின்மூலம் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தேவையில்லை என்றே பொருள் கொள்கிறோம். ஒரு செயலைச் செய்ய அவன் ஒப்புக் கொள்வானேயாயின், அவன் அதைச் செய்து முடிப்பான் என்று நம்பலாம்.

உண்மையுள்ள மனிதன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருவான், செலுத்தவேண்டிய பணத்தை ஒழுங்காகச் செலுத்துவான், சபைக் கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்வான். கொடுத்த வேலையைச் செய்வதற்கு அவனை நினைவுபடுத்த வேண்டியதில்லை. திருமணத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளுக்கு எவ்வித மாற்றமுமில்லாமல் உண்மையோடு நடந்துகொள்வான். குடும்பப் பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றுவான். கர்த்தருடைய பணிக்காகப் பணத்தைக் கொடுப்பதில் மிகவும் கவனமுள்ளவனாக இருப்பான். தன்னுடைய கண்காணிப்பு வேலையில் காலத்தையும் திறமையையும் குறித்துக் கவனமுள்ளவனாக இருப்பான்.

பேரிழப்பு ஏற்படினும், சொன்ன சொல்லுக்கு உண்மையாக நடந்து கொள்வதே உண்மையுள்ள தன்மையாகும். உண்மையுள்ளவள், “ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்” (சங்.15:4). மேலானவர்கள் அழைக்கிறார்கள் என்றோ, நல்ல உணவு கிடைக்கும் என்றோ ஒப்புக்கொண்ட அழைப்பை நிராகரிக்கமாட்டான். ஒப்புவிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்காமல் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளமாட்டான். வேறோருவர் மிகுதியான விலைகொடுப்பதாகக் கூறினாலும், ஒப்புக்கொண்ட விலைக்கே முதலில் ஒப்பந்தம் செய்தவருக்குத் தன் வீட்டையோ பிறபொருட்களையோ விற்பான்.

கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவனாகத் திகழ்வதை விட்டுவிடுவதைக் காட்டிலும் மரிப்பதற்கு ஆயத்தமாயிருப்பதே உண்மையுள்ள தன்மையின் எல்லையாகும். உண்மையான ஒருவனிடம் அவனுடைய விசுவாசத்தை விட்டுவிலகும்படி ஒரு அரசன் கட்டளையிட்டபோது, அந்த மனிதன், “என் இருதயம் நினைத்தது. எனது வாய் அறிக்கை செய்தது. என் கை அதில் பங்குகொண்டது. தேவையானால் எனது இரத்தம் அதற்கு முத்திரையிடட்டும்” என்று பதில் கூறினான். கர்த்தரை மறுத்தால் அதற்குப் பதிலாக அவருக்கு வாழ்வு தரப்படும் என்று பாலிகார்ப்பிடம் சொன்னபோது சூளை எரிக்கப்படுவதையே அவர் தெரிந்துகொண்டார். “எனது 86 ஆண்டு வாழ்க்கையில் அவருக்காகப் பணிபுரிந்தேன். இதுவரை ஒருமுறைகூட என்னை அவர் துன்புறுத்தவில்லை. எனது கர்த்தரும் எஜமானுமாகிய அவரை இப்பொழுது நான் மறுக்கமாட்டேன்” என்று கூறினார்.

கர்த்தருக்காக உயிர்துறந்தோர் மரணம்வரை உண்மையோடு இருந்தனர். இதுவே விசுவாசம் என்னும் கனி. அவர்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவார்கள்.

8. März

»Die Frucht des Geistes aber ist: … Treue …« Galater 5,22

Hier ist unsere Sorgfalt und Zuverlässigkeit im Umgang mit dem Herrn und miteinander angesprochen. Jemand hat Treue definiert als »sich selbst, seinem Wesen, jedem gegebenen Versprechen, jeder anvertrauten Aufgabe treu zu sein«.

Wenn wir den Ausdruck »Ein Mann – ein Wort« gebrauchen, meinen wir damit, dass im Umgang mit ihm kein schriftlicher Vertrag nötig ist. Wenn er etwas zu tun versprochen hat, kann man sich darauf verlassen, dass er es auch tatsächlich tut.

Der Treue hält seine Verabredungen pünktlich ein, bezahlt seine Rechnungen rechtzeitig, kommt regelmäßig zu den Zusammenkünften der örtlichen Versammlung und führt ihm anvertraute Aufgaben aus, ohne ständig daran erinnert werden zu müssen. Er ist seinem Ehegelübde unerschütterlich treu und absolut zuverlässig im Erledigen seiner familiären Pflichten. Er legt gewissenhaft Geld für das Werk des Herrn beiseite und geht sorgfältig mit der Einteilung seiner Zeit und der Verwaltung seiner Talente um.

Treue bedeutet, sein Wort unbedingt zu halten, auch wenn es uns persönlich sehr viel kostet. Wenn der Treue »zum Schaden geschworen hat, so ändert er es nicht« (Psalm 15,4b). Mit anderen Worten, er lässt nicht eine Verabredung zum Abendessen platzen, wenn er eine andere Einladung erhält, die besseres Essen oder angenehmere Gesellschaft verspricht. Er lässt eine ihm zugewiesene Arbeitsaufgabe nicht einfach liegen, um auf eine Urlaubsreise zu gehen (wenn er nicht vorher für einen passenden Ersatzmann gesorgt hat). Er verkauft sein Haus zum vereinbarten Preis, auch wenn ihm gleich danach von anderer Seite 5 000 Euro mehr geboten werden.

Die zweifellos höchste Form von Treue ist die Bereitschaft, lieber zu sterben, als unsere Verbindung mit dem Herrn aufzugeben. Als ein König von einem treuen Christen verlangte, sein Bekenntnis zu Christus zu widerrufen, antwortete dieser: »Das Herz hat es gedacht, der Mund ausgesprochen, die Hand unterschrieben; und, wenn nötig, wird es durch Gottes Gnade das Blut besiegeln.« Als man Polykarp für die Verleugnung des Herrn das Leben anbot, entschied er sich, lieber auf dem Scheiterhaufen verbrannt zu werden und sagte: »Sechsundachtzig Jahre habe ich nun meinem Herrn gedient. Er hat mir nichts als Gutes getan, und ich kann jetzt meinen Herrn und Meister nicht verleugnen.«

Die Märtyrer waren getreu bis zum Tode und werden die Krone des Lebens empfangen (Offenbarung 2,10).