June

எதிர்பாராத குறுக்கீடுகள்

June 26

“And he said unto them, Come ye yourselves apart into a desert place…they departed into a desert place…the people saw them departing, and many knew him, and ran afoot thither out of all cities, and outwent them…Jesus…was moved with compassion.” (Mark 6:31-34)

It is easy for us to be annoyed by interruptions. I blush to think how often I have chafed at unexpected demands that prevented me from accomplishing some self-appointed task. Perhaps I was writing, and the words were flowing easily. Then the phone rang or someone was at the door in need of counsel. It was an unwelcome intrusion.

The Lord Jesus was never upset by interruptions. He accepted them all as part of His Father’s plan for that day. This gave tremendous poise and serenity to His life.

Actually, the extent to which we are interrupted is often an index of our usefulness. A writer in the Anglican Digest said, “When you are exasperated by interruptions, try to remember that their very frequency may indicate the valuableness of your life. Only the people who are full of help and strength are burdened by other people’s need. The interruptions which we chafe at are the credentials of our indispensability. The greatest condemnation that anyone could incur—and it is a danger to guard against—is to be too independent, so unhelpful, that nobody ever interrupts us and we are left uncomfortably alone.

We all smile nervously when we read the experience of a busy housewife. One day when she had planned an unusually full schedule, she looked up from her work to see her husband come home earlier than usual. “What are you doing here?” she asked with thinly-veiled annoyance. “I live here,” he replied with a pained smile. She wrote later, “Since that day I’ve made it a point to lay aside my work when my husband comes home. I give him a loving welcome and let him know he’s really tops.”

Every morning we should turn the day over to the Lord, asking Him to arrange every detail. Then if someone interrupts us, it is because He has sent that person. We should find out the reason and minister to it. That could be the most important thing we do all day, even if it came disguised as an interruption.

யூன் 26

அவர் அவர்களை நோக்கி, வனாந்திரமான ஓரிடத்தில் தனித்து இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்….. அப்படியே அவர்கள் தனிமையான வனாந்திரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். அவர்கள் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிகிற அநேகர் சகல பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி… இயேசு அவர்கள் மேல் மனதுருகினார். மாற்கு 6:31-34.

எதிர்பாராத குறுக்கீடுகள்

நம்முடைய வாழ்க்கையில் உண்டாகிற தடைகள் நம்மை மிக எளிதில் எரிச்சலடையச் செய்துவிடுகின்றன. எதிர்பாரா வண்ணம் என்னிடத்தில் இடப்படும் கோரிக்கைகளினால் எனது சொந்த வேலைகள் தடைபடும். அவ்வேளைகளில் நான் அடைந்த சீற்றங்களை என்ணிப்பார்ப்பதற்கு வெட்கப்படுகிறேன். ஒருவேளை நான் எழுதிக்கொண்டிருப்பேன். சொற்கள் தடையின்றி வந்த வண்ணமிருக்கும். அப்பொழுது தொலைபேசி மணி ஒலிக்கும் அல்லது ஆலோசனை கேட்டு ஒருவர் வாசலண்டை நிற்பார். அதை வரவேற்காத இடையூறாகக் கருதுவேன்.

இப்படிப்பட்ட தடைகளினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனமடிவு கொள்ளவில்லை. அன்றைய நாளில் அவரது பிதா அவருக்காக நிர்ணயித்த திட்டமாக இருக்கின்றன என்றே அவற்றை ஏற்றுக்கொண்டார். இது அவருடைய வாழ்க்கையில் சிறப்புமிக்க முறையில் அமைதியையம் தெளிவையும கொடுத்தது.

உண்மையாகவே, எந்த அளவிற்கு நாம் மற்றவர்களால் தொல்லைக்குட்படுகிறோமோ, அது நமது பயனுடைய தன்மையின் அளவுகோலாயிருக்கிறது. இதனைக் குறித்து ஆங்லிகன் டைஜஸ்ட் நூலில் ஒருவர் எழுதியுள்ளதாவது.

‘சில குறுக்கீடுகள் உங்களுடைய வாழ்வில் எரிச்சலூட்டும் வண்ணம் ஏற்படுமாயின், உங்கள் வாழ்வின் மதிப்பை அது சுட்டிக்காட்டுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பிறருக்கு உதவிசெய்யக் கூடியவர்களுக்கும், அதைச் செய்ய வல்ல வலிமை படைத்தவர்களுக்கும் மட்டுமே மற்றவர்களுடைய தேவையைக் குறித்து பாரம் எழுகின்றது. நமக்கு வரும் குறுக்கீடுகள், நாம் தவிர்க்கப்பட இயலாதவர்கள் என்னும் நமது மேன்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. பிறருக்கு உதவி செய்யாமல், எவ்வித இடர்பாடுமின்றி, எவரும் நம்மை சார்ந்து கொள்வதற்கு இடமளிக்காமல் தனிமையில் வாழவேண்டுமென்றால் அதைக்காட்டிலும் பெரியதொரு சாபமில்லை. அவ்வித நிலையிலிருந்து நம்மைத் தற்காக்க வேண்டியது அவசியம்.

சுறுசுறுப்பான குடும்பத் தலைவியின் அனுபவத்தைக் குறித்துப் படிக்கிறபோது பதற்றத்தோடு புன்னகை புரிகிறோம். வழக்கத்திற்கு மாறாக ஒருநாள் முழுவதற்கும் இன்னனின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்று அப்பெண் தீர்மானம் செய்திருந்தாள். ஆனால், அந்த நாளில் கணவன் வீட்டிற்குச் சீக்கிரமாக வந்துவிட்டான். தனது வேலையிலிருந்து தலையை உயர்த்திப் பார்த்தவள், ‘நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்”? என்று தன் கணவனை வினாவினாள். அவளுடைய கேள்வியில், கணவனது வருகை அவளுக்குத் தொல்லையாயிருக்கிறது என்பது வெளிப்பட்டது. கணவனோ, ‘நான் இந்த வீட்டில் வசிக்கிறேன்” என விடை கூறினான். அவனுடைய பதிலில் வேதனை தொனித்தது. பின்னர் இவ்வாறு தனது குறிப்பேட்டில் எழுதினாள் அந்தக் குடும்பத்தலைவி, ‘எனது கணவன் வீட்டுக்கு வரும் போது என்னுடைய வேலைகளை ஓதுக்கி வைத்துவிட்டு அவரை அன்புடன் வரவேற்க வேண்டும் என்று இன்றைக்கு முடிவு செய்தேன். அவர் எனக்கு முக்கியமானவர் என்பதை உணர வேண்டும்.

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளைக் கர்த்தரிடத்தில் ஒப்புவிக்க வேண்டும். ஒவ்வொரு வேலையையும் அவர் தரும்படி வேண்டுதல் செய்ய வேண்டும். உங்களுடைய வேலையில் யாராவது தலையிட்டால், கர்த்தரே அவரை உங்களிடம் அனுப்பினார் என்று நினையுங்கள். காரணத்தை அறிந்து அவருக்குத் தேவையானவற்றை நாம் செய்யவேண்டும். அது உங்களுக்கு தொல்லையளிக்கும் குறுக்கீடாக இருந்தாலும், அந்த நாளில் அந்த வேலையே உங்களுக்கு இன்றியமையாததாகும்.

26. Juni

»Und er sprach zu ihnen: Kornmet ihr selbst her an einen öden Ort besonders … und sie gingen hin an einen öden Ort … und viele sahen sie wegfahren und erkannten sie und liefen zu Fuß von allen Städten dorthin zusammen und kamen ihnen zuvor … Jesus … wurde innerlich bewegt über sie.« Markus 6,31-34

Wir ärgern uns leicht über Unterbrechungen. Ich werde rot, wenn ich daran denke, wie oft ich mich geärgert habe über unerwartete Forderungen, die mich von der Erfüllung einer mir selbst gestellten Aufgabe abgehalten haben. Vielleicht war ich gerade am Schreiben, und die Worte flossen nur so aus der Feder. Da klingelte plötzlich das Telefon, oder jemand stand an der Tür, der eines Rates oder der Seelsorge bedurfte. Solche Störungen waren mir äußerst unwillkommen.

Der Herr Jesus war nie verärgert über Unterbrechungen. Er nahm sie alle aus der Hand Seines Vaters als Seinen Plan für den Tag. Das gab Seinem Leben eine gewaltige Standfestigkeit und Ausgeglichenheit.

In Wirklichkeit ist die Häufigkeit, mit der wir unterbrochen werden, oft ein Maßstab für unsere Nützlichkeit. Ein Schreiber im »Anglican Digest « sagte: »Wenn Sie vor lauter Unterbrechungen schier verzweifelt sind, dann denken Sie daran, dass ihre Häufigkeit ein Indikator für die Wirksamkeit und Strahlkraft Ihres Lebens ist. Nur Menschen, die große Hilfs-oder Kraftquellen besitzen, werden von anderen mit ihrer Not belastet. Die Störungen, über die wir uns ärgern, sind der Ausweis unserer Unverzichtbarkeit. Die schlimmste Verurteilung, die wir uns zuziehen könnten – und
es ist eine Gefahr, vor der wir uns hüten müssen –, ist es, so unabhängig zu sein, so wenig fähig und bereit zum Helfen, dass uns nie jemand stört und wir mit einem unbehaglichen Gefühl allein gelassen werden.«

Wir alle lächeln betroffen, wenn wir die Erfahrung einer viel beschäftigten Hausfrau lesen. Eines Tages, als sie sich einen ungewöhnlich vollen Tagesplan zurechtgelegt hatte, schaute sie von ihrer Arbeit auf und bemerkte, dass ihr Mann früher als gewöhnlich nach Hause gekommen war. »Was machst du hier?«, fragte sie mit verhaltenem Ärger. »Nun, ich wohne hier«, antwortete er mit krampfhaftem Lächeln. Später schrieb sie: »Seit diesem Tag habe ich es mir zum Grundsatz gemacht, sofort meine Arbeit zur Seite zu legen, wenn mein Mann nach Hause kommt. Ich heiße
ihn liebevoll und herzlich willkommen und lasse ihn spüren, dass er für mich absolute Spitze ist.«

Jeden Morgen sollten wir den Tag dem Herrn hinlegen und Ihn bitten, jedes Detail zu arrangieren. Wenn uns dann jemand unterbricht, dann wissen wir, dass Er den Betreffenden gesandt hat. Wir sollten den Grund herausfinden und ihm helfen, so gut wir können. Das kann unter Umständen das Wichtigste sein, was wir an diesem Tag getan haben, auch wenn es in Gestalt einer Unterbrechung auf uns zukam.