June

விசாரித்தறியும் விசுவாசி

June 22

“Prove all things; hold fast that which is good.” (1 Th. 5:21)

Sometimes it seems that Christians are especially prone to accept passing fads and winds of doctrine. John Blanchard wrote of two tour-bus drivers who were comparing notes. When one mentioned that he had a bus full of Christians, the other said, “Really? What do they believe?” To which the first replied, “Anything I tell them!”

One minute it may be a food fad. Certain foods are denounced as poison and others are credited with almost magical properties. Or it may be a medicinal fad, claiming spectacular results for some strange weed or extract.

Christians can be gullible when it comes to financial appeals. In this country, at least, they respond readily to publicity involving orphans or anti-Communist crusades without investigating the integrity of the sponsoring agency.

Impostors have a heyday among believers. No matter how ridiculous their sob story, they are able to rake in the money.

Perhaps the problem is that we fail to distinguish between faith and gullibility. Faith believes the surest thing in the universe, that is, the Word of God. Gullibility accepts things as fact without evidence and sometimes in the face of evidence to the contrary.

God never intended His people to abandon their powers of discernment or their critical faculty. Interspersed in the Bible are such exhortations as the following:

“Prove all things; hold fast that which is good” (1 Th. 5:21),

“…take forth the precious from the vile” (Jer. 15:19),

“And this I pray, that your love may abound still more and more in real knowledge and all discernment” (Phil. 1:9 NASB),

“Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God; because many false prophets have gone out into the world” (1 John 4:1 NASB)

The danger is especially great, of course, in connection with doctrinal fads and novelties. But in many other areas as well it is possible for Christians to get sidetracked or duped with schemes or crazes that they pursue with exaggerated zeal.

யூன் 22

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 1.தெசலோனிக்கேயர் 5:21.

விசாரித்தறியும் விசுவாசி

பலவிதமான போதகத்தினாலும், கொள்கையினாலும், அலைக்கழிக்கப்படுகிறவர்களாக விசுவாசிகள் சில சமயங்களில் காணப்படுகின்றனர். பேருந்துகளை ஓட்டும் இருவர் பேசிக்கொண்டிருப்பதை ஜான் பிளான்சார்ட் என்பார் குறித்து வைத்துள்ளதைக் காண்போம். ஒரு பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று ஒருவர் கூறினார். ‘அப்படியா? அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள்?” என்று மற்றவர் கேட்டார். முதல் ஓட்டுநர், ‘நான் எதைச் சொன்னேனோ அனைத்தையும் அவர்கள் நம்பினார்கள்” என்று விடைபகர்ந்தார்.

உணவைப் பற்றிய கருத்துக்களாயிருக்கலாம். சில உணவு வகைகள் நஞ்சாகக் கருதப்படும். மற்றவை மிகச்சிறந்த சத்துணவாக நினைக்கப்படும். சில மருந்துக்களைப் பற்றியும் அவ்விதமாக எண்ணப்படும். அறியப்படாத நோய்களை நீக்கும் மருந்துகளாக நினைக்கப்படும். இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்லும் வேளையில் உடனடியாகக் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.

பணத்தேவைகளுக்கான வேண்டுதல்களைக் கேட்கும் கிறிஸ்தவர்கள் மதியீனமாக நடந்துகொள்வார்கள். அநாதைகள் இல்லம் அல்லது கம்யூனிச நாடுகளில் கிறிஸ்துவுக்காக துயர் அனுபவிப்பது போன்றவற்றிற்குப் பொருள் திரட்டும் நிறுவனங்களின் நேர்மையைப் பற்றி விசாரிப்பதில்லை. உடனடியாக பணத்தை அள்ளி வழங்குகிறார்கள். ஏமாற்று வேலை செய்பவர்களுக்குச் செல்வம் சேகரிப்பதற்கான கொண்டாட்டம் மிகுந்த காலமாக இது விளங்குகிறது. அவர்களுடைய துக்கம் நிறைந்த கதை எவ்வளவுதான் அற்பத்தனமாக இருந்தாலும் அவர்கள் வாரிச்சேர்ப்பதில் குறையில்லை.

விசுவாசத்திற்கும், ஏமாற்று வேலைக்கும் வேறுபாடு தெரியாததே நமது பிரச்சனை. இப்பிரபஞ்சத்தில் மிக உறுதிவாய்ந்த ஒன்றான தேவ வார்த்தையை விசுவாசம் நம்புகிறது. ஆனால் ஏமாறுகிறவன் எவ்விதச் சான்றுமின்றி எல்லாவற்றையும் நம்புகிறான். சான்றுகள் எதிரானதாக இருப்பினும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

உய்துணரும் தன்மையைத் தம்முடைய மக்கள் இழந்து விடக்கூடாது என்றே தேவன் விரும்புகிறார். ஆங்காங்கே சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் (1.தெச.5:21). ‘தீழ்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடு” (எரேமியா 15:19). ‘உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகக்கடவது” (பிலிப்பியர் 1:9).

‘பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவி தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (1.யோவான் 4:1).

கள்ளப்போதகங்களும், புதுமைக் கொள்கைகளும், பெரிதான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. ஆனால், மிகுந்த ஆர்வத்துடன் செய்யப்படுவதாகத் தோற்றமளிக்கும் திட்டங்களால் கிறிஸ்தவர்கள் திசைமாறிப்போவதும், ஏமாற்றப்படுவதும் நடக்கக் கூடியவையே.

22. Juni

»Prüfet aber alles, das Gute haltet fest.« 1. Thessalonicher 5,21

Manchmal scheint es, dass Christen ganz besonders dazu neigen, auf alle möglichen kurzlebigen Modeströmungen und Winde der Lehre hereinzufallen. John Blanchard erzählt von zwei Reisebus-Chauffeuren, die ihre Fahrtenbücher verglichen. Als der eine erwähnte, dass er gerade einen Bus voller Christen hätte, sagte der andere: »Wirklich? Was glauben sie denn?« Worauf der erste Fahrer antwortete: »Alles, was ich ihnen erzähle!«

Eine Zeit lang ist es vielleicht ein Nahrungsmittel-Trend. Bestimmte Nahrungsmittel werden als giftig verschrien, während andere nahezu magische Eigenschaften haben sollen. Dann ist es wieder eine Arzneimittel-Mode, wenn bestimmten seltsamen Kräutern oder Extrakten spektakuläre Heilerfolge zugeschrieben werden.

Christen sind auch äußerst leichtgläubig, was Spendenaufrufe betrifft. Zumindest in Amerika reagieren sie spontan und großzügig auf jede Spendenwerbung, sei es nun für Waisenkinder oder antikommunistische Kampagnen, ohne die Vertrauenswürdigkeit der jeweiligen Organisation auch nur im Geringsten zu hinterfragen.

Betrüger und Hochstapler haben unter den Gläubigen Hochkonjunktur. Egal wie lächerlich und unglaubwürdig ihre rührselige Geschichte auch sein mag, immer scheffeln sie genügend Geld ein.

Vielleicht besteht das Problem darin, dass wir nicht in der Lage sind, zwischen Glauben und Leichtgläubigkeit zu unterscheiden. Der Glaube verlässt sich auf die sicherste Sache im ganzen Universum, nämlich auf das Wort Gottes. Leichtgläubigkeit akzeptiert Dinge als Tatsache ohne jeden Beweis und manchmal sogar trotz deutlicher Gegenbeweise.

Es war niemals Gottes Absicht, dass die Seinen ihr Unterscheidungsvermögen oder ihre Urteilskraft aufgeben sollen. In der Bibel finden wir dazu verschiedene Ermahnungen wie die folgenden:

»Prüfet aber alles; das Gute haltet fest« (1. Thessalonicher 5,21). »… wenn du das Köstliche vom Gemeinen ausscheidest …« (Jeremia 15,19). »Und um dieses bete ich, dass eure Liebe noch mehr und mehr überströme in Erkenntnis und aller Einsicht, damit ihr prüfen möget, was das Vorzüglichere sei« (Philipper 1,9.10a). »Geliebte, glaubet nicht jedem Geiste, sondern prüfet die Geister, ob sie aus Gott sind; denn viele falsche Propheten sind in die Welt ausgegangen« (1. Johannes 4,1).

Die Gefahr ist natürlich besonders groß in Verbindung mit lehrmäßigen Modetrends und so genannten »neuen Erkenntnissen«. Aber auch auf vielen anderen Gebieten ist es möglich, dass Christen auf Ab- oder gar Irrwege geraten, indem sie fixen Ideen oder Modeströmungen zum Opfer fallen und diesen mit übertriebenem Eifer anhängen.