June

பொய்யுரையாத தேவன்

June 15

“His compassions fail not, they are new every morning; great is thy faithfulness.” (Lam. 3:22, 23)

God is faithful and true. He cannot lie or deceive. He cannot go back on His word. He is absolutely trustworthy. No promise of His can ever fail.

“God is not a man, that he should lie; neither the son of man, that he should repent: hath he said, and shall he not do it? or hath he spoken, and shall he not make it good?”(Num. 23:19). “Know therefore that the Lord thy God, he is God, the faithful God” (Deut. 7:9). “Thy faithfulness is unto all generations” (Psa. 119:90).

God’s faithfulness is seen in His calling us into the fellowship of His Son (1 Cor. 1:9). It is seen in not allowing us to be tempted beyond what we can bear (1 Cor. 10:13). It is seen in the way He establishes us and keeps us from evil (2 Th. 3:3). Even if some do not believe, yet He remains faithful: He cannot deny Himself (2 Tim. 2:13).

The Lord Jesus is truth incarnate (John 14:6). The Word of God is sanctifying truth (John 17:17). “Let God be true, but every man a liar” (Rom. 3:4).

The knowledge that God is faithful and true floods our souls with confidence. We know that His Word cannot fail, that He will do as He has promised (Heb. 10:23). We know, for instance, that we are eternally secure, because He said that no sheep of His will ever perish (John 10:28). We know that we will never want because He has promised to supply all our needs (Phil. 4:19).

God wants His people to be faithful and true. He wants us to be true to our word. He wants us to be dependable in keeping appointments. We should not be given to lies, exaggeration or half-truths. We should be faithful in keeping our promises. Christians, above all people, should be faithful to their marriage vows. They should be faithful in discharging their commitments in the assembly, in business and in the home.

How we should praise and thank the Lord for His faithfulness. He is the God who cannot fail.

He cannot fail—for He is God
He cannot fail—He gave His Word.
He cannot fail—He’ll see you through.
He cannot fail—He’ll answer you.

C. E. Mason, Jr.

யூன் 15

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலை தோறும் புதிதானவைகள். உமது உண்மை பொரிதாயிருக்கிறது. புலம்பல் 3:22-23.

பொய்யுரையாத தேவன்

தேவன் உண்மையுள்ளவராயும் சத்தியபரராகவும் இருக்கிறார். அவரால் பொய்யுரைக்கவோ, ஏமாற்றவோ முடியாது. அவருரைத்த சொற்களினின்று அவரால் பின்னிட்டுச் செல்லமுடியாது. அவர் முற்றிலும் நம்பத்தகுந்தவர்;. அவருடைய வாக்குறுதி எதுவும் நிறைவேறாமல் போனதில்லை.

‘பொய் சொல்ல தேவன் மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரன் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? (எண்.23:19). ‘உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும்…..உண்மையுள்ள தேவன் என்றும்…. நீ அறியக்கடவாய்.”(உபா. 7:9-10). ‘உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்” (சங்.119:90).

அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனே ஜக்கியமாயிருப்பதற்கென்று நம்மை அழைத்த அழைப்பில் தேவனுடைய உண்மை காணப்படுகிறது. (1.கொரி.1:9). நம்முடைய திராணிக்கு மேலாகச் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடுப்பதில்லை என்பதில் இது தெளிவாகிறது (1.கொரி. 10:13). அவர் நம்மை உறுதிப்படுத்துவதிலும் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்வதிலும் இது தெரிகிறது (2.தெச.3:3). சிலர் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் தம்மைத்தாம் மறுக்கமாட்டார் (2.தீமோ.2:13).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சத்தியத்தின் திருஉருவாயிருக்கிறார் (யோவான் 14:6). தேவனுடைய வார்த்தையே பரிசுத்தப்படுத்தும் சத்தியம் (யோவான் 17:17). ‘தேவனே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்” ரோமர் 3:4).

தேவன் உண்மையுள்ளவராகவும் சத்தியபரராகவும் இருக்கிறார் என்னும் அறிவு நமது ஆத்துமாக்களை நம்பிக்கையில் திளைக்கச் செய்கிறது. அவருடைய வார்த்தை நிறைவேறாது போவதில்லை. அவர் வாக்குரைத்தது போலவே செய்வார் (எபி.10:23). எடுத்துக்காட்டாக, அவருடைய ஆடுகள் ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை என்று சொல்லியிருப்பதால் நாம் நித்தியத்திற்காகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம் (யோவான் 10:28). நம்முடைய தேவைகளை அவர் நிறைவுசெய்வதாக வாக்குறுதி கொடுத்திருப்பதால் நாம் ஒருக்காலும் குறைவுபடமாட்டோம் என்று அறிந்திருக்கிறோம் (பிலி.4:19).

தம்முடைய பிள்ளைகள் உண்மையுள்ளவர்களாவும், சத்தியமுடையவராகவும் விளங்க வேண்டுமென்று, தேவன் விரும்புகிறார். முன்குறித்த நேரத்தை நாம் கைக்கொண்டு அதில் நம்பத்தகுந்தவர்களாக இருக்கவேண்மென்று தேவன் எதிர்பார்க்கிறார். பொய், மிகைப்படுத்துதல், பாதி உண்மை, ஆகியவற்றிற்கு நாம் இடங்கொடுக்கக் கூடாது. வாக்குறுதி கொடுத்தவைகளில் நாம் உண்மையுள்வர்களாயிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய திருமண வாக்குறுதிகளில் உண்மையோடு நடந்து கொள்ளவேண்டும். சபையிலும், தொழிலிலும், வீட்டிலும், தங்களுடைய பொறுப்புக்களை நிறைவேற்ற உண்மையோடு இருக்கவேண்டும். நம்முடைய கர்த்தர் உண்மையுள்ளவர். தாம் உரைத்ததை நிறைவேற்றத் தவறாதவர். அவரைப் புகழ்ந்து நன்றி செலுத்துவோமாக.

15. Juni

»Denn seine Erbarmungen sind nicht zu Ende; sie sind alle Morgen neu, deine Treue ist groß.« Klagelieder 3,22.23

Gott ist treu und wahrhaftig. Er kann nicht lügen oder betrügen. Er kann Sein Wort nicht zurücknehmen. Er ist absolut vertrauenswürdig und zuverlässig. Keine Seiner Verheißungen kann je unerfüllt bleiben.

»Nicht ein Mensch ist Gott, dass er lüge, noch ein Menschensohn, dass er bereue. Sollte er gesprochen haben und es nicht tun und geredet haben und es nicht aufrecht halten?« (4. Mose 23,19). »So erkenne denn, dass der Herr, dein Gott, Gott ist, der treue Gott« (5. Mose 7,9). »Von Geschlecht zu Geschlecht währt deine Treue« (Psalm 119,90).

Gottes Treue sehen wir darin, dass Er uns in die Gemeinschaft Seines Sohnes beruft (1. Korinther 1,9). Wir sehen sie, indem Er nicht zulässt, dass wir über unser Vermögen versucht werden (1. Korinther 10,13). Sie wird darin gesehen, wie Er uns befestigt und vor dem Bösen bewahrt (2. Thessalonicher 3,3). Wenn auch etliche nicht glauben, bleibt Er treu: Er kann sich selbst nicht verleugnen (2. Timotheus 2,13).

Der Herr Jesus ist die Fleisch gewordene Wahrheit (Johannes 14,6). Das Wort Gottes ist heiligende Wahrheit (Johannes 17,17). »Gott aber sei wahrhaftig, jeder Mensch aber Lügner« (Römer 3,4).

Das Wissen, dass Gott treu und wahrhaftig ist, erfüllt unsere Seelen mit Vertrauen. Wir wissen, dass Sein Wort nicht hinfällig werden kann, dass Er auch tun wird, was Er verheißen hat (Hebräer 10,23). Wir wissen zum Beispiel, dass wir für alle Ewigkeit gerettet sind, weil Er sagt, dass keines Seiner Schafe je verloren gehen wird (Johannes 10,28). Wir wissen, dass wir niemals Mangel leiden werden, weil Er verheißen hat, alle unsere Notdurft zu erfüllen (Philipper 4,19).

Gott möchte, dass auch die Seinen treu und wahrhaftig sind. Er will, dass wir zu unserem Wort stehen. Er will, dass wir zuverlässig sind im Einhalten unserer Verabredungen. Wir sollten Lügen, Übertreibungen und Halbwahrheiten vermeiden. Christen sollten natürlich vor allem ihrem Ehegelübde treu sein. Sie sollten treu sein im Erledigen ihrer Aufgaben in der Gemeinde, im Berufsleben und zu Hause.

Wie sehr sollten wir dem Herrn danken und Ihn preisen für Seine Treue. Er ist der Gott, der nicht enttäuschen kann.

Er kann nicht enttäuschen – denn Er ist Gott.
Er kann nicht enttäuschen – Er gab Sein Wort.
Er kann nicht enttäuschen – Er bringt uns durch.
Er kann nicht enttäuschen – Er wird uns erhören.