June

எல்லாம் அறிந்த தேவன்

June 5

“God…knoweth all things.” (1 John 3:20)

The omniscience of God means that He has perfect knowledge of everything. He has never learned and can never learn.

One of the great passages on the subject is Psalm 139:1-6, where David wrote: “O Lord, thou has searched me and known me. Thou knowest my downsitting and mine uprising; thou understandest my thought afar off. Thou compassest my path and my lying down, and art acquainted with all my ways. For there is not a word in my tongue, but, lo, O Lord, thou knowest it altogether. Thou hast beset me behind and before, and laid thine hand upon me. Such knowledge is too wonderful for me; it is high, I cannot attain unto it.”

In Psalm 147:4, we learn that God counts the number of the stars and calls them all by name. The wonder of this increases when Sir James Jeans tells us that “the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the sea shores of the world.”

Our Lord reminded His disciples that not a sparrow falls to the ground unnoticed by our Father. And in the same passage He said that the very hairs of our head are all numbered (Matt. 10:29, 30).

It is clear then that “all things are naked and opened unto the eyes of him with whom we have to do” (Heb. 4:13), causing us to join with Paul in saying “O the depth of the riches both of the wisdom and knowledge of God! how unsearchable are his judgments, and his ways past finding out!” (Rom. 11:33).

The omniscience of God is filled with practical meaning for every one of us. There is warning. God sees everything we do. We can’t keep anything secret from Him.

There is comfort. He knows what we are going through. As Job said, “He knoweth the way that I take” (Job 23:10). He counts our tossings and numbers our tears in His bottle (Psa. 56:8 RSV).

There is encouragement. He knew all about us and yet He saved us anyway. He knows what we feel in worship and prayer but cannot express.

There is wonder. Although God is omniscient, yet He can forget the sins He has forgiven. As David Seamands said, “I don’t know how divine omniscience can forget but it does.”

யூன் 5

தேவன் சகலத்தையும் அறிந்திருக்கிறார். 1.யோவான் 3:20

எல்லாம் அறிந்த தேவன்

தேவன் சர்வஞானியாக இருக்கிறார் என்று சொல்லும்போது, அவர் எல்லாவற்றையும் முற்றிலுமாக அறிந்திருக்கிறார் என்றே பொருள் கொள்கிறோம். அவர் எதையும் கற்றதில்லை, அவரால் கற்றுக்கொள்ளவும் முடியாது.

இந்தப் பொருள் பற்றி தாவீது எழுதிய மிகச்சிறந்த வேதப்பகுதியை சங்கீதம் 139:1-6 இல் காண்கிறோம். ‘கர்த்தாவே நீர் என்னை ஆராந்து அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்திருக்கிறீர். என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவின் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.”

சங்கீதம் 147:4ல், தேவன் விண்மீன்களை எண்ணி அவற்றைப் பெயர் சொல்லி அழைக்கிறதைக் காண்கிறோம். இதனுடைய வியத்தகு தன்மையை சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், ‘இப்பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை, இவ்வுலகின் அனைத்துக் கடல்களின் கரையில் உள்ள மணல்களின் எண்ணிக்கைக்குச் சமமாயிருக்கலாம்” என்று வியந்துள்ளார்.

பரமபிதா அறியாமல் ஒரு அடைக்கலான் குருவியாகிலும் தரையிலே விழாது என்று கர்த்தர், தமது சீடர்களிடம் நினைவூட்டினார். அதே பகுதியில், நமது தலையில் உள்ள முடி யாவையும் எண்ணப்பட்டுள்ளன என்று கூறினார் (மத்.10:29-30).

‘சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயிருக்கிறது. அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என்பது எவ்வளவு துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது (எபி.4:13). இவ்வுண்மை நம்மை பவுலோடு சேர்த்து, ‘ஆ, தேவனுடைய ஜசுவரியம், ஞானம், அறிவு, என்பவகைகளின் ஆழம் எவ்வாளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” என்று சொல்ல வைக்கிறது (ரோம.11:33).

எல்லாவற்றையும் தெளிவாக அறிந்த தேவனுடைய ஞானம், நமது நடைமுறை வாழ்விற்குத் தேவையான அர்த்தங்களால் நிறைந்திருக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் அது எச்சரிப்பைத் தருகிறது. நாம் செய்கிற அனைத்தையும் அவர் காண்கிறார். அவரிடத்திலிருந்து எதையும் மறைக்கமுடியாது.
அங்கே நமக்கு ஆறுதல் உண்டாயிருக்கிறது. நாம் எவ்வித சூழ்நிலையின் வழியாகச் செல்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.’நான் போகும் வழியை அவர் அறிவார்” (யோபு 23:10). நாம் புரண்டு படுக்கிறதையும் அவர் எண்ணி வைத்திருக்கிறார். நமது கண்ணீரைத் துருத்தியில் அடைத்து அதையும் அளந்து வைத்திருக்கிறார். (சங்.56:8).

அதிலே நாம் உற்சாகம் அடைகிறோம். நம்மைப் பற்றிய எல்லாவற்றையும் அவர் அறிந்திருந்தபோதும், நம்மை அவர் இரட்சித்துள்ளார். ஆராதனை வேளையிலும் ஜெபவேளையிலும், அவருடைய மேன்மைகளை நாம் நினைக்கிறதையும், நாம் அதை வெளிப்படுத்த இயலாதிருக்கிறதையும் அவர் அறிந்திருக்கிறார்.
அங்கே வியப்பு காத்திருக்கிறது. சர்வஞானியாக இருந்தபோதிலும், தாம் மன்னித்த பாவத்தை தேவனால் மறக்கவும் முடியும். ‘சர்வஞானியால் எவ்வாறு மறக்கமுடியும் என்பதை நான் அறியேன், ஆயின், அவர் மறக்கிறார்” என்று டேவிட் சீமண்ட்ஸ் என்பார் கூறியுள்ளார்.

5. Juni

»Dass … Gott … alles kennt.« 1. Johannes 3,20

Die Allwissenheit Gottes bedeutet, dass Er vollkommenes Wissen über alles besitzt. Er hat niemals gelernt und kann niemals lernen.

Eine der großen Stellen über dieses Thema ist Psalm 139,1-6, wo David schreibt: »Herr, du hast mich erforscht und erkannt. Du kennst mein Sitzen und mein Aufstehen, du verstehst mein Trachten von fern. Mein Wandeln und mein Liegen – du prüfst es. Mit allen meinen Wegen bist du vertraut. Denn das Wort ist noch nicht auf meiner Zunge – siehe, Herr, du weißt es genau. Von hinten und von vorn hast du mich umschlossen, du hast deine Hand auf mich gelegt. Zu wunderbar ist die Erkenntnis für mich, zu hoch: Ich vermag sie nicht zu erfassen.«

In Psalm 147,4 erfahren wir, dass Gott die Menge der Sterne zählt und sie alle mit Namen nennt. Wir staunen noch mehr darüber, wenn uns beispielsweise Sir James Jeans sagt, dass »die Gesamtzahl der Sterne im Universum wahrscheinlich in der Größenordnung der Gesamtzahl der Sandkörner aller Meeresküsten der Welt ist«.

Unser Herr erinnerte Seine Jünger daran, dass nicht ein Sperling zur Erde fällt, ohne dass unser himmlischer Vater es weiß. Und in der gleichen Stelle sagt Er, dass sogar die Haare unseres Hauptes alle gezählt sind (Matthäus 10,29.30).

Es ist klar, dass »alles bloß und aufgedeckt ist vor den Augen dessen, mit dem wir es zu tun haben« (Hebräer 4,13), was uns mit Paulus ausrufen lässt: »O Tiefe des Reichtums, sowohl der Weisheit als auch der Erkenntnis Gottes! Wie unerforschlich sind seine Gerichte und unaufspürbar seine Wege!« (Römer 11,33).

Die Allwissenheit Gottes ist auch von großer praktischer Bedeutung für unser Leben. Sie ist einerseits eine Warnung. Gott sieht alles, was wir tun. Wir können nichts vor Ihm geheim halten.

Sie ist andererseits aber auch ein Trost. Er weiß, was wir durchmachen, wie Hiob sagt: »Denn er kennt den Weg, der bei mir ist« (Hiob 23,10). Er zählt unser Umherirren und registriert unsere Tränen in Seinem Buch (Psalm 56,8).

Und sie ist auch eine Ermunterung für uns. Er wusste alles über uns und hat uns dennoch errettet. Er weiß, was wir bei der Anbetung und im Gebet für Gefühle haben, auch wenn wir sie nicht ausdrücken können.

Und schließlich ist auch ein großes Wunder mit ihr verbunden. Obwohl Gott allwissend ist, kann Er die Sünden vergessen, die Er vergeben hat. David Seamands sagte dazu: »Ich weiß nicht, wie die göttliche Allwissenheit vergessen kann, aber ich weiß, dass sie vergisst.«