June

மனத்தளர்ச்சி

June 2

“It is enough; now, O Lord, take away my life; for I am not better than my fathers.” (1 Kings 19:4b)

It is not uncommon for God’s people to suffer from nervous depression, just as Elijah did. Moses and Jonah also wished they could die (Ex. 32:32; Jonah 4:3). The Lord has never promised believers exemption from this type of trouble. Neither does the presence of this affliction necessarily indicate a lack of faith or spirituality. It could happen to any one of us.

When it does strike, it is something like this. You feel that God has forsaken you, even though you know very well that He never forsakes His own. You go to the Word of God for comfort, and invariably you turn to a passage on the unpardonable sin or the hopeless condition of an apostate. You experience the frustration of having an affliction that cannot be removed by surgery and cannot be cured by medicines. Your friends suggest that you should “snap out of it,” but they never tell you how. You pray and long for some quick remedy, but find that while nervous prostration comes in pounds, it leaves in ounces. All you can think about is yourself and your own misery. In your despondency, you wish you could die by some dramatic act of God.

Depression like this can have several different causes. There may be a physical problem; anemia, for instance, can cause your mind to play tricks on you. There may be a spiritual cause; sin unconfessed or unforgiven can do it. There may be an emotional basis; the unfaithfulness of a spouse can bring it on. Overwork or extreme mental stress can lead to nervous exhaustion. Or it may be caused by a medication to which a certain individual may react unfavorably.

What can be done? First, go to God in prayer, asking Him to work out His wonderful purposes. Confess and forsake all known sin. Forgive anyone who may have wronged you. Then have a thorough medical checkup to rule out any physical ailment as a possible reason. Take drastic action to eliminate causes of overwork, worry, stress and anything else that might be bothering you. Regular rest, good food and physical work out of doors all provide good therapy.

From then on, you must learn how to pace yourself, daring to say “no” to claims on you that might push you over the brink again.

யூன் 2

போதும் கர்த்தாவே, என்னை எடுத்துக்கொள்ளும், நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல. 1.இராஜாக்கள் 19:4

மனத்தளர்ச்சி

எலியாவைப்போல, தேவனுடைய மக்கள் மனத்தளர்ச்சி அடைவது என்பது நிகழக்கூடியதே. மோசேயும் யோனாவும் கூட சாகவேண்டும் என விரும்பினர். (யாத்.32:32, யோனா 4:3). இத்தகைய தொல்லையினின்று விசுவாசிகளுக்கு விலக்கு உண்டு என்று தேவன் வாக்களிக்கவில்லை. இவ்விததொல்லை ஒருவருடைய விசுவாசக் குறைவையும், ஆவிக்குரியவர் இல்லை என்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது என்று நாம் நினைத்துவிடக் கூடாது. நம்மில் எவருக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.

இத்தாக்குதலுக்கு ஒருவர் ஆளாகிறபோது, அங்கு காணப்படுகிற நிலை எவ்வாறு இருக்கும் என்பதை காணவிழைவோம். தேவன் தம்முடையவர்களை ஒருக்காலும் கைவிடமாட்டார் என்றே எண்ணுவீர்கள். அச்சமயங்களில் ஆறுதல் தேடி தேவனுடைய வார்த்தையிடம் செல்வீர்கள். என்றாலும் மன்னிக்கப்படாத பாவம், தேவனை மறுத்துரைபோரின் அவலநிலை ஆகியவற்றைப் பற்றிப் பேசும் வேதப்பகுதிகளை நோக்கி உங்கள் கவனம் செல்லும். அத்தாக்குதலினால் உண்டான ஏமாற்றத்தை அறுவைச் சிகிச்சையினாலும், மருந்துக்களினாலும் குணமாக்க முடியாது. ‘அந்த மனநிலையை விட்டொழி” என்று அறிவுரை வழங்கும் நண்பர்களால் அதை எவ்வாறு விட்டொழிப்பது என்பதைச் சொல்லமுடியாது. அந்நிலையிலிருந்து கூடியவிரைவில் மீளவேண்டும் என்று ஜெபிப்பீர்கள். வாஞ்சையுடையவராய் இருப்பீர்கள். ஆனால் தாக்குதலோ மலையளவு வரும். உங்களிடமிருந்து கடுகளவே அவ்வண்ணம் விலகிச் செல்லும். உங்களைக் குறித்தும், உங்களுடைய துயரத்தைக் குறித்தும் எந்நேரமும் எண்ணிக்கொண்டிருக்கும் நீங்கள் மனத்தளர்ச்சியின் மிகுதியால் சாக விரும்புவீர்கள். மேலும் அந்த சாவு அதிசயமான முறையில் நிகழும் தேவ செயலாக இருக்கவேண்டும் என்று எண்ணுவீர்கள்.

மனத்தளர்ச்சி ஏற்படுவதற்குப் பலவகையான காரணங்கள் உள்ளன. சரீரத்தில் உண்டாகும் நோய்கள் இப்படிப்பட்ட மனத்தளர்ச்சியை ஏற்படுத்தக் கூடும் ஆவிக்குரிய காரணங்களும் உள்ளன. அறிக்கை செய்யாத பாவம், மன்னிப்புக் கேட்காத பாவம், ஆகியவை மனத்தளர்ச்சியை உண்டாக்கும். மனதில் எழும் உணர்ச்சிகளாலும் இந்நிலை ஏற்படலாம். கணவனோ, மனைவியோ, உண்மையற்றவர்களாக நடந்தால் இத்தகைய தளர்ச்சி ஏற்படலாம். மனதில் ஏற்படும் பாவமோ, அதிக வேலைப்பளுவோ, சிலவகை மருந்துக்களை உட்கொள்கிற காரணமோ, எதுவாயினும் இந்நிலையை உண்டாக்கலாம்.

இதிலிருந்து மீள ஒருவர் என்ன செய்யவேண்டும்? முதலாவது தேவனிடம் ஜெபம் செய்ய வேண்டும். அவருடைய நோக்கம் தன் மூலமாக நிறைவேற வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும். அறிந்த பாவங்கள் அனைத்தையும் அறிக்கை செய்து விட்டொழிக்க வேண்டும். சரீரத்தில் ஏதாவது நோய் இருக்கிறதா என்று கண்டறிய மருத்துவ சோதனை செய்து கொள்ளவேண்டும். அதிகவேலை, கவலை, தொல்லை, போன்றவற்றை அகற்ற கடும் முயற்சி செய்யவேண்டும். சரியான நேரத்தில் ஓய்வு, நல்ல உணவு, உடற்பயிற்சி, போன்ற வேலை ஆகியவை நல்ல மருந்தாக அமையும்.

மீண்டும் மனத்தளர்ச்சியை உண்டாக்கும் தாக்குதல் உங்களை நோக்கி வரும்போது அவற்றை ‘அருகில் வராதே” என்று சொல்லி எதிர்த்து நிற்கவலிமை பெற்றவர்களாகச் செயல்படுங்கள்.

2. Juni

»Es ist genug, Herr, nimm mein Leben hin! Denn ich bin nicht besser als meine Väter.« 1. Könige 19,4b

Es ist nicht ungewöhnlich, dass auch Männer Gottes deprimiert sind, wie hier Elia. Auch Mose und Jona wünschten sich, sterben zu dürfen (2. Mose 32,32; Jona 4,3). Der Herr hat den Gläubigen niemals Bewahrung vor dieser Art von Schwierigkeiten verheißen. Das Vorhandensein solcher Niedergeschlagenheit ist auch nicht notwendigerweise ein Beweis für einen Mangel an Glauben oder Geistlichkeit. So etwas kann jedem von uns geschehen.

Wenn es uns trifft, dann geht das etwa so: Wir fühlen uns von Gott verlassen, obwohl wir wissen, dass Er die Seinen niemals verlässt. Wir suchen im Wort Gottes nach Trost, aber immer wieder treffen wir auf Stellen, die von der unvergebbaren Sünde oder dem hoffnungslosen Zustand des Abgefallenen sprechen. Wir machen die frustrierende Erfahrung einer Krankheit, die weder durch Medizin geheilt noch durch einen chirurgischen Eingriff entfernt werden kann. Unsere Freunde sagen uns, wir sollen uns blitzschnell davon losreißen, aber sie sagen uns niemals, wie das
anzustellen ist. Wir beten und sehnen uns nach einer schnellen Heilung, aber wir stellen fest, dass die Niedergeschlagenheit kiloweise kommt, aber nur grammweise vergeht. Das Einzige, an das wir noch denken können, sind wir selbst und unser Elend. In unserer Verzweiflung wünschen wir, wir könnten durch ein dramatisches Eingreifen Gottes sterben.

Eine solche Depression kann verschiedene Ursachen haben. Vielleicht sind es gesundheitliche Probleme; so kann z.B. Blutarmut dazu führen, dass unser Denken verrückt spielt. Es können geistliche Ursachen sein, z.B. Sünde, die nicht bekannt oder nicht vergeben wurde. Vielleicht liegen auch seelische Gründe vor; so kann die Untreue eines Ehegatten dazu führen. Überarbeitung oder extremer geistiger Stress können nervliche Erschöpfung hervorrufen. Oder die Ursache liegt in einer medikamentösen Behandlung, auf die unser Organismus ungünstig reagiert.

Was kann man tun? Zuerst müssen wir im Gebet zu Gott kommen und Ihn bitten, Seine wunderbaren Pläne mit und an uns auszuführen. Wir bekennen und lassen alle uns bekannten Sünden. Wir vergeben jedem, der uns irgendwie Unrecht getan hat. Dann lassen wir uns gründlich vom Arzt untersuchen, um jede physische Ursache als möglichen Grund auszuschließen.
Wir sollten drastische Maßnahmen ergreifen, um die Quellen von Überarbeitung, Sorgen, Stress und anderen Dingen zu beseitigen, die uns bedrücken. Regelmäßiger Schlaf, gutes Essen und körperliche Arbeit im Freien bilden eine gute Therapie.

Von da an müssen wir lernen, in unserem Leben ein gleichmäßiges Tempo einzuhalten, indem wir auch »Nein« sagen können zu Forderungen, die uns vielleicht wieder an den Rand der Katastrophe bringen.