June

அதிர்ஷ்டம் ?

June 1 “And the Lord was with Joseph, and he was a -prosperous man.” (Gen. 39:2) I have heard that one of the earliest versions of the English Bible translated this verse, “And the Lord was with Joseph, and he was a luckye fellow.” Perhaps “luckye” at that time had a different meaning. At any rate we are glad that later translators removed Joseph from the realm of luck. For the child of God there is no luck. His life is controlled, guarded, planned by a loving heavenly F…

June 1

“And the Lord was with Joseph, and he was a -prosperous man.” (Gen. 39:2)

I have heard that one of the earliest versions of the English Bible translated this verse, “And the Lord was with Joseph, and he was a luckye fellow.” Perhaps “luckye” at that time had a different meaning. At any rate we are glad that later translators removed Joseph from the realm of luck.

For the child of God there is no luck. His life is controlled, guarded, planned by a loving heavenly Father. Nothing happens to him by chance.

That being so, it is inconsistent for a Christian to wish “Good luck” to someone else. Nor should he say “I lucked out.” Such expressions are a practical denial of the truth of divine providence.

The unbelieving world associates various things with good luck-a rabbit’s foot, a wishbone, a four-leaf clover, a horseshoe (always with ends pointing upward so the luck won’t spill out!). Men cross their fingers and knock on wood, as if those actions could affect events favorably or avert misfortune.

The same people associate other things with bad luck-a black cat, Friday the 13th, walking under a ladder, the number 13 on a room or on the floor of a building. It is sad to think of people living in bondage to such superstitions, a bondage that is both needless and fruitless.

In Isaiah 65:11 (NASB), God threatened punishment for those in Judah who, it seems, were worshiping the god of chance.

But you who forsake the Lord,
Who forget My holy mountain,
Who set a table for Fortune,
And who fill cups with mixed wine for Destiny.

We cannot be positive as to the particular sin involved but it sounds suspiciously as if the people were bringing offerings to idols that were associated with luck and chance. God hated it and still does.

What confidence it gives us to know that we are not the helpless pawns of blind chance, or of the rolling of cosmic dice, or of Lady Luck. Everything in life is planned, is meaningful and is purposeful. For us it is our Father, not fate; Christ, not chance; love, not luck.

யூன் 1

கர்த்தர் யோசேப்போட இருந்தார். அவன் காரியத்தியுள்ளவனானான். ஆதியாகமம் 39:2

அதிர்ஷ்டம் ?

மேற்கூறிய வசனம் ,’கர்த்தர் யோசேப்போட இருந்தார்., அவன் அதிர்ஷ்டசாலியாக இருந்தான்.” என்று பழைய ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை அந்நாட்களில் ‘அதிர்ஷ்டசாலி” என்னும் சொல்லுக்கு வேறுபெயர் இருந்திருக்கக்கூடும். எதுவாயிருப்பினும், ‘அதிர்ஷ்டசாலி” என்ற நிலையிலிருந்து பிந்தைய மொழிபெயர்ப்பாளர்கள் யோசேப்பை விடுவித்ததற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

தேவனுடைய பிள்ளைகளுக்கு அதிர்ஷடம் ஒன்று ஏதும் இல்லை. அன்புமிகுந்த விண்ணுலகத் தந்தையால், அவனுடைய வாழ்வு ஒழுங்குபடுத்தப்படுகிறது. பாதுகாக்கப்படுகிறது. மற்றும் திட்டமிடப்படுகிறது. தற்செயலாக எதுவும் அவனுடைய வாழ்வில் நடைபெறுவதில்லை.

உண்மை இங்ஙனம் இருக்கிற காரணத்தினால், ‘நீ ஒரு அதிர்ஷடசாலி” என்றோ ‘எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது” என்றோ ஒரு கிறிஸ்தவன் கூறுவது தகுதியற்றதாகும். அப்படிக்கூறுவது தெய்வீக அருட்கொடையை மறுத்துரைப்பதாக இருக்கிறது.

பலவிதமான பொருட்களை இவ்வுலகம் அதிர்ஷ்டத்தோடு இணைத்துப் பேசுகிறது. மான் கொம்பு, புலிநகம், சிவப்புக்கல் மோதிரம், தாமிரத் தகடு, இவை போன்றவை அதிர்ஷ்டம் விளைவிக்கும் என்று கருதுகின்றனர். இவற்றை இவ்விதமாக மாட்டினால் தான் அதிர்ஷடம் அடிக்கும், இல்லையேல் அது வேறு எங்காவது சென்றுவிடும் என்றும் நினைக்கின்றனர். சில அறிவீனமான செயல்களும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்று நினைத்துச் சிலர் அதனைத் தினமும் செய்கின்றனர்.

சிலபொருட்களை துரதிஷ்டம் என்றும் அவர்கள் கூறுவார்கள். பூனை குறுக்கிடுவது, 13ஆவது எண், இராகு காலம், எமகண்டம், ஆகிய மூடநம்பிக்கைகளுக்கு மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது வருத்தத்திற்குரியது. இந்த அடிமைத்தனம் தேவையற்றதும் பயனற்றதுமாக இருக்கிறது.

அதிர்ஷ்ட தேவதைகளைக் கும்பிடுவோர் தண்டனையடைவர் என்று தேவன் எச்சரிக்கிறதை ஏசாயா 65:11 ம் வசனத்தில் வாசிக்கிறோம். ‘கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை விட்டு அதிர்ஷட தேவதைக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, ஊழி என்னும் தேவதைக்கு பானபலியை நிறைய வார்க்கிறீர்கள்”.

இவ்வகைப் பாவத்திற்கு உடன்பட எவ்விதத்திலும் நாம் சம்மதிக்கக்கூடாது. ஆனால், அதிர்ஷ்ட தேவதைகள் என்று கருதப்படுகிற விக்கிரகங்களுக்கு இஸ்ரவேலர் காணிக்கைகளைச் செலுத்தினார்கள் என்னும் சந்தேகத்தை இது எழுப்புகிறது. தேவன் இதனை வெறுத்தார். இன்னும் வெறுக்கிறார்.

அதிர்;ஷ்டத்தைப் பெறுவோம் என்று நம்பி அதிர்ஷ்டக் கட்டைகளை உருட்டும் மனிதர்களைக் காணும்போது, அப்படிப்பட்ட வகையறியா மக்களைப்போல நாம் இல்லை என்ற எண்ணம் நமக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. நம் வாழ்வின் அனைத்துக்கூறுகளும் திட்டமிடப்பட்டவை , பொருள் மிக்கவை, நோக்கமுடையவை, நம்மோடு தேவன் இருக்கிறார். விதி ஒன்றும் செய்யாது. கிறிஸ்துவும் அவருடைய அன்பும் நமக்குரியன. அதிர்ஷ்டம் என்று ஒன்றுமில்லை.

1. Juni

»Der Herr aber war mit Joseph, und er war ein Mann, dem alles gelang.« 1. Mose 39,2

Ich hörte, dass eine der frühesten englischen Bibelübersetzungen Joseph in diesem Vers als »lucky fellow« bezeichnete, d.h. »Glückspilz«. Vielleicht hatte »lucky« zu jener Zeit eine etwas andere Bedeutung, aber wir sind doch froh, dass spätere Übersetzer Joseph aus dem Reich glücklicher Zufälle entfernt haben.

Für ein Kind Gottes gibt es keinen glücklichen Zufall. Sein Leben wird von einem liebenden himmlischen Vater geleitet, bewahrt und geplant. Nichts geschieht ihm zufällig. Weil dem so ist, ist es nicht richtig für einen Christen, jemand anderem »Viel Glück!« zu wünschen. Ebenso wenig sollte er sagen: »Ich habe Glück gehabt!« Solche Ausdrücke verleugnen praktisch die Wahrheit göttlicher Vorsehung.

Die ungläubige Welt verbindet verschiedene Dinge mit Glück – eine Hasenpfote, einen Fliegenpilz, ein vierblättriges Kleeblatt oder ein Hufeisen (wobei die Enden immer nach oben gerichtet sein müssen, damit das Glück nicht herausfällt!). Die Menschen kreuzen ihre Finger und klopfen auf Holz, als ob diese Handlungen die Ereignisse zu ihren Gunsten beeinflussen oder Unglück abwenden könnten.

Die gleichen Menschen verbinden andere Dinge mit Pech im Leben – eine schwarze Katze, Freitag den 13., das Durchgehen unter einer Leiter, die Nummer 13 eines Zimmers oder Stockwerks. Es ist traurig, dass Menschen von solchem Aberglauben versklavt sind, eine Sklaverei, die sowohl nutzlos als auch fruchtlos ist.

In Jesaja 65,11 drohte Gott denjenigen in Juda Gericht an, welche die Götter des Zufalls verehrten: »Ihr aber, die ihr den Herrn verlasst, die ihr meinen heiligen Berg vergesst, die ihr dem Gad einen Tisch zurichtet und der Meni den Mischkrug füllt.« (Gad – d. i. der Planet Jupiter – wurde als Glücksgott verehrt, Meni – d. i. der Planet Venus – als Schicksals- oder Bestimmungsgöttin.)

Wir wissen nicht genau, um welche speziellen Sünden es hierbei ging, aber es ist deutlich genug, dass die Menschen Götzen opferten, die mit Glück und Zufall verbunden waren. Gott hasste das damals – und hasst es auch heute.

Welche Zuversicht gibt uns das Wissen, dass wir nicht hilflose Schachfiguren des blinden Zufalls oder eines »kosmischen Würfelspiels« oder der Glücksgöttin Fortuna sind. Alles im Leben ist geplant, ist bedeutungsvoll und zielgerichtet. Für uns ist es unser Vater, nicht Fortuna; Christus, nicht der Zufall; göttliche Liebe, nicht blindes Schicksal.