July

அந்நிய நுகம்

July 29

“Shouldest those help the ungodly, and love them that hate the Lord? therefore is wrath upon thee from before the Lord.” (2 Chron. 19:2)

King Jehoshaphat had joined wicked King Ahab in war against the Syrians. It was an unholy alliance that almost cost his life. The Syrians mistook Jehoshaphat for Ahab and were about to kill him when they realized their mistake. Although Jehoshaphat escaped death, he didn’t escape a stinging rebuke from the prophet Jehu. God is angry when His people love those who hate Him and cooperate with the ungodly.

Where could such a thing happen today? It could happen when professed evangelical Christians join with avowed liberals in great religious crusades. These liberals deny the great fundamental doctrines of the Christian faith. They seek to undermine the authority of the Scriptures with their doubts and denials. Although posing as Christians, they are actually enemies of the Cross of Christ. Their god is their belly. Their glory is in their shame. They mind earthly things (see Phil. 3:18, 19). The cause of Christ cannot possibly benefit from their patronage. It can only suffer.

As the ecumenical movement gains momentum, Bible-believing Christians will face increasing pressure to close ranks with every ungodly element in Christendom. If they refuse, they will be ridiculed and denounced, and their liberties will be curtailed. Yet faithfulness to Christ will require them to walk a path of separation.

One of the unkindest cuts of all comes when real Christians are contemptuous of their brothers who refuse to work with the ungodly. It is not unknown for Christian leaders to speak with appreciation of the modernists while assailing the fundamentalists. They fawn over liberal scholarship, quote liberal writers approvingly and show a lovely tolerance of liberal heresies. But they have nothing but scornful epithets for their fundamentalist brothers who seek to maintain clear-cut lines of demarcation between the righteous and the ungodly.

To court the favor of God’s enemies or seek their help is a policy of treachery. Loyalty to Christ demands that we stand with His uncompromising followers against the foe.

யூலை 29

துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதன் நிமித்தம் கர்த்தருடைய கடும்கோபம் உம்மேல் வர இருந்தது. 2.நாளாகமம் 19:2.

அந்நிய நுகம்

சீரியருக்கு எதிராக போரில் ஆகாப் என்னும் பொல்லாப்பு நிறைந்த இஸ்ரவேல் மன்னனுக்கு, யூதா நாட்டு அரசனாகிய யோசபாத் உறுதுணையாகக் கலந்துகொண்டான். அது தூய்மையற்ற கூட்டுறவாகும். அதன் நிமித்தம் யோசபாத் உயிருக்கு ஆபத்து நெருங்கியது. யோசபாத்தை ஆகாப் என்று தவறாக எண்ணி, சீரியர்கள் அவனைக் கொல்ல எத்தனித்தனர். சாவிலிருந்து யோசபாத் தப்பினாலும், தீர்க்கதரியாகிய யெகூவின் கடுமையான கடிந்து கொள்ளுதலுக்குத் தப்பவில்லை. தமது வெறுப்பிற்கு ஆளானவர்களிடத்தில் அன்புபாராட்டுகிறவர்கள் மேலும், துன்மார்க்கருக்கு ஆதரவு அளிப்போர் மேலும் தேவன் சினங்கொள்கிறார்.

இந்நாட்களில் எங்கே அங்ஙனம் நடக்கிறது என்று காண்போம். நற்செய்திப் பணியாற்றும் கிறிஸ்தவர் கூட்டம், தாராளக் கொள்கையுடைய கிறிஸ்தவ மதத்தினரோடு சமய மாநாடுகளை நடத்துவதற்கு கைகோர்த்துச் செல்கின்றனர். கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்களைத் தாராளக் கொள்கையுடையோர் மறுக்கிறார்கள். தங்களுடைய ஐயங்களினாலும், மறுப்புக்களினாலும் வேதத்தின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்ய முயலுகின்றனர். கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் காண்பித்துக் கொண்டாலும், கிறிஸ்துவின் சிலுவைக்கு உண்மையாகவே அவர்கள் பகைஞராக விளங்குகின்றனர். அவர்களுடைய வயிறே அவர்களுக்குத் தேவன். அவர்களுடைய வெட்கக்கேடே அவர்களது மகிமை. உலகிற்குரியவற்றில் அவர்கள் நாட்டம் கொள்கின்றனர். (பிலி.3:18,19). அவர்களுடைய ஆதரவினால் கிறிஸ்துவின் நோக்கம் பயனடைகிறதில்லை. உண்மையில் அது பாதிப்பையே அடையும்.

உலகக் கிறிஸ்தவர்களது ஒருங்கினைப்பு இயக்கம் தீவரமாகச் செயல் புரிகிற வேளையில், திருமறையை நம்பும் கிறிஸ்தவர்கள், விசுவாசமற்ற கிறிஸ்தவர் உலகோடு இசைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஆளாகின்றனர். அவர்கள் மறுப்பார்களெனில், அவமானத்தையும் ஏளனத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவர்களுடைய சுதந்திரம் பறிக்கப்படும். இருந்த போதிலும் கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்கும்படி அவர்கள் பிரிந்து வாழ வேண்டியவர்களாக இருக்கின்றர்.

தேவனற்றவர்களுடன் இணைந்து பணிபுரிய மறுக்கும் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு விழும் பேரடி, உடன் சகோதரர்களிடமிருந்து வரும் ஆணவச் செயல்களேயாகும். கிறிஸ்தவ தலைவர்கள் தாரான கொள்கையுடையவர்களை புகழ்ந்;து பேசுவது புதிதல்ல. அதே நேரத்தில் சீரிய கொள்கைப் பற்றுடையோரைத் தாக்கவும் செய்கின்றனர். தாராளக் கொள்கையுள்ளவர்களிடம் நயந்து பேசுகின்றனர். அவர்களுடைய சொற்களை மேற்கோள் காட்டுகின்றனர். நீதமான்களுக்கும், துன்மார்கருக்கும், இடையே உள்ள வேறுபாட்டை வரையறுத்து, தக்கவாறு நடந்துகொள்கிற அடிப்படைக் கொள்கைப்பற்றாளர்களை ஏளனமாய் தூற்றுகின்றனர்.

தேவனுடைய பகைஞருக்கு ஆதரவளிப்பதும், அவர்களுடைய உதவியை நாடுவதும் நம்பிக்கைத் துரோகமாகும். கிறிஸ்துவின் எதிரிகளுக்கு விட்டுக் கொடுக்காமல், சத்தியத்திற்காக நிலைநிற்பவர்களை ஆதரிப்பதே கிறிஸ்துவுக்கு உண்மையாயிருத்தல் என்பதன் விளக்கமாகும்.

29. Juli

»Sollst du so dem Gottlosen helfen und die lieben, die den Herrn hassen? Darum ist auf dir Zorn von Seiten des Herrn.« 2. Chronik 19,2

König Josaphat hatte sich dem gottlosen König Ahab im Krieg gegen die Syrer angeschlossen. Es war eine unheilige Verbindung, die ihn fast das Leben gekostet hätte. Die Syrer hielten Josaphat für Ahab und waren kurz davor, ihn zu töten, als sie ihren Fehler bemerkten.

Obwohl Josaphat so dem Tod entkam, entging er nicht einer scharfen Zurechtweisung durch den Propheten Jehu. Gott ist zornig, wenn die Seinen mit den Gottlosen zusammenarbeiten und die lieben, die Ihn hassen.

Wie könnte so etwas heute geschehen? Dann, wenn sich bekennende evangelikale Christen mit anerkannten Liberalen zu großen religiösen Kreuzzügen zusammenschließen. Diese Liberalen leugnen die fundamentalen Lehren des christlichen Glaubens. Sie versuchen, die Autorität der Bibel mit ihren Zweifeln und ihrer Ablehnung zu unterwandern. Obwohl sie sich als Christen ausgeben, sind sie in Wirklichkeit Feinde des Kreuzes Christi. Ihr Gott ist ihr Bauch. Ihr Ruhm besteht in ihrer Schande. Sie sinnen auf irdische Dinge (siehe Philipper 3,18.19). Die Sache Christi kann von ihrer Unterstützung unmöglich profitieren. Sie kann nur Schaden leiden. Je mehr die ökumenische Bewegung an Einfluss gewinnt, desto stärkerem Druck werden bibelgläubige Christen ausgesetzt sein, sich mit sämtlichen ungöttlichen Elementen in der Christenheit zusammenzuschließen. Wenn sie sich weigern, werden sie verspottet und angegriffen, und ihre Freiheiten werden beschnitten werden. Doch die Treue zu Christus verlangt von ihnen, auf dem Pfad der Absonderung zu bleiben.

Einer der schmerzlichsten Schläge ist es, wenn echte Christen ihre Geschwister verachten, die sich weigern, mit den Gottlosen zusammenzuarbeiten. Es ist bekannt, dass führende christliche Persönlichkeiten mit Hochachtung von den Modernisten sprechen, während sie die Fundamentalisten attackieren. Sie kriechen zu Kreuze vor liberaler Gelehrsamkeit, zitieren liberale Autoren wohlwollend und legen eine liebevolle Toleranz liberaler Irrlehren an den Tag. Aber sie haben nichts als abfällige Bemerkungen für ihre fundamentalistischen Geschwister übrig, die die klar vorgezeichneten Grenzlinien zwischen den Gerechten und den Gottlosen aufrechterhalten wollen.

Sich in die Gunst der Feinde Gottes einzuschmeicheln oder ihre Hilfe zu suchen, ist eine Politik der Treulosigkeit. Die Treue zu Christus verlangt, dass wir bei Seinen kompromisslosen Nachfolgern im Widerstand gegen den Feind stehen.