July

கிறிஸ்தவப் பற்றின் பின் விளைவுகள்

July 26

“For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter-in-law against her mother-in-law. And a man’s foes shall be they of his own household.” (Mt. 10:35, 36)

Our Lord is not speaking here about the direct purpose of His coming but rather about its almost inevitable result. He is saying that whenever people would follow Him, they could expect bitter opposition from their relatives and friends. In that sense, He did not come to bring peace but a sword (v. 34).

History has fulfilled the prophecy. Wherever people have turned to the living, loving Savior, they have met with abuse and hostility. They have been ridiculed, disinherited, thrown out of the home, fired from their jobs, and, in many cases, murdered.

The opposition is completely irrational. Here is a father whose son was a dope addict. But now that son has turned his back on drugs and is actively serving Christ. You’d think the father would be pleased. But no! He’s furious. He frankly admits he would rather have his son the way he was before.

Others are saved from alcoholism, from crime, from sex perversion, from the occult. They naively think that their relatives will not only be ecstatic but will want to become Christians themselves. It doesn’t work that way. The coming of the Lord Jesus brings division into the family.

To forsake the religion of one’s parents for Christ inflames the deepest passions. For instance, a family may be Jewish in name only, yet for a member of that family to become a Christian provokes violent emotional outbursts. The offender is called a renegade, a traitor, and is even associated with Hitler as an enemy of the Jews. Christian pleas and protests fall on deaf ears.

In many Muslim countries, conversion to Christ is punishable by death. The sentence is carried out not by the government but by the immediate family. The wife, for instance, may put ground glass in her husband’s food.

And yet through the bold confession of new converts and through their patient, Christ-like endurance of hatred and persecution, others come to realize the emptiness of their own lives and their own religion, and turn to the Lord Jesus Christ in repentance and faith. And so the ranks grow through opposition, and thrive through persecution.

யூலை 26

எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்கும் சத்துருக்கள் அவன் வீட்டாரே. மத்தேயு 10:35-36

கிறிஸ்தவப் பற்றின் பின் விளைவுகள்

நம்முடைய கர்த்தர் இவ்வுலகிற்கு வந்ததன் நேரடியான நோக்கத்தை இங்கு அறிவியாமல், அதனால் உண்டாகும் தவிர்க்க இயலாத விளைவைக் குறித்தே அறிவிக்கிறார். மனிதர் அவரைப் பின் பற்றிச் செல்கிறபோது, அவர்களுடைய உற்றாரிடத்திலிருந்தும் நண்பர்களிடத்திலிருந்தும் கசப்புமிக்க எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியதாயிருக்கும் என்றே அவர் உரைக்கிறார். இத்தகைய பொருளில், சமாதானத்திற்குப் பதிலாக பட்டயத்தை அனுப்பவே அவர் வந்தார் (வசனம் 34).

முன்னுரைக்கப்பட்ட இங்ஙனமே வரலாறு நிகழ்ந்தேறியுள்ளது. ஐPவனுள்ளவரும் அன்புகூருகிறவருமாகிய இரட்சகரை மனிதர்கள் எங்கெல்லாம் பின்பற்றிச் சென்றார்களோ, அங்கெல்லாம் வசைச்சொல்லையும், எதிர்ப்பையும் அம்மக்கள் சந்தித்தனர். அவர்கள் ஏளனத்திற்கு உள்ளாயினர், மரபுரிமையை இழந்து போயினர், இல்லங்களினின்று துரத்தப்பட்டனர், வேலையை இழந்தனர், படுகொலைக்கும் ஆளாயினர்.

இந்த எதிர்ப்பு பகுத்தறிவுக்கு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. ஒரு மகன் போதை மருந்திற்கு அடிமைப்பட்டவனாக வாழந்;தான். அந்நிலையிலிருந்து அவன் மாற்றமடைந்து இப்பொழுது உற்சாகமாகக் கிறிஸ்துவுக்குப் பணியாற்றுகிறான். இதைக் காணும் தகப்பன் களிகூருவான் என்று நினைப்பீர்கள். ஆயின் அவ்வாறன்று! அவன் கடுஞ்சினம் அடைகிறான். முன்னிருந்த நிலையிலேயே மகன் இருந்தால் அதுவே நல்லதாயிருக்கும் என வெளிப்படையாக அவன் கூறுகிறான்.

மது அருந்துதல், குற்றம் புரிதல், சிற்றின்ப சீர்கேடு, மாயமந்திரம், ஆகியவற்றிலிருந்து சிலர் தப்பி நல்வழியைச் சார்ந்து கொள்கின்றனர். அதைக் காணும் தங்களுடைய உறவினர்கள் பரவசம் அடைவது மட்டுமின்றி, தாங்கள் பின்பற்றிய கிறிஸ்தவத்தை அவர்களும் பின்பற்றுவர் என்று அவர்கள் கபடற்ற சிந்தனை கொள்வர். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை. அவர்களுடைய வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை, குடும்பத்தில் பிரிவினையை உண்டு பண்ணுகிறது.

பெற்றோர்கள் தழுவும் மதத்தைக் கைவிடுவது கடும்சீற்றத்தைத் தூண்டி விடுகிறது. பெயரளவில் யூதர்களாக இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு நபர் கிறிஸ்தவராக மனந்திரும்பினால் கட்டுக்கடங்காத வெறித்தனமான செயல்கள் தூண்டி விடப்படுகிறன. அவ்வாறு ‘தவறிழைந்தவர்” துரோகியென்றும் கருங்காலியென்றும் அழைக்கப்படுவர். யூதர்களுக்கு எதிரியாக விளங்கிய ஹிட்லரோடு அவரை ஒப்பிட்டுப் பேசுவார்கள்.

ஒரு இஸ்லாமிய நாட்டிலுள்ள ஒருவர் மனந்திரும்பி கிறிஸ்தவராக மாறின், இத்தகைய மாற்றம் அவருக்கு மரணத்தையே கொண்டுவரும். அந்தத் தண்டனையை அரசாங்;கம் தருவதில்லை. ஆயின், நெருங்கிய உறவினர்களே அதனை நிறைவேற்றுவர். மனந்திரும்பிய கணவனுடைய உணவில் நொருக்கிய கண்ணாடித்தூளை அவனுடைய மனைவியே கலந்து விடுவாள்.

இருந்தபோதிலும், கிறிஸ்துவிற்கு ஒப்பாக பகைமையையும், துன்புறுத்தல்களையும் பொறுமையோடு சகித்துக் கொண்டவர்களாக, புதிதாக மனந்திரும்பினவர்கள் செய்கிற துணிவுள்ள அறிக்கை துன்புறுத்துகிறவர்களுக்கிடையே உண்மையை உணரச் செய்யும். தங்களுடைய வாழ்வின் வெறுமையையும், தாங்கள் பற்றியிருக்கும் சமயத்தின் பயனற்ற வெறுமையையும் அவர்கள் உணர்ந்து, மனம் வருந்தி விசுவாசத்தோடு கர்த்தரிடம் திரும்புவார்கள். ஆகவே, எதிர்ப்பினாலும், துன்புறத்தல்களினாலும், விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகி வளர்ச்சியடையும்.

26. Juli

»Denn ich bin gekommen, den Menschen zu entzweien mit seinem Vater und die Tochter mit ihrer Mutter und die Schwiegertochter mit ihrer Schwiegermutter; und des Menschen Feinde werden seine eigenen Hausgenossen sein.« Matthäus 10,35.36

Der Herr spricht hier nicht über den direkten Zweck Seines Kommens, sondern über das fast unvermeidliche Ergebnis. Er sagt, dass, wann immer Menschen Ihm folgen, sie bittere Feindschaft von ihren Verwandten und Bekannten zu erwarten haben. In diesem Sinn ist Er nicht gekommen, Frieden zu bringen, sondern das Schwert (Vers 34).

Die Geschichte hat diese Prophezeiung erfüllt. Wo immer sich Menschen dem lebendigen, liebenden Erlöser zugewandt haben, begegnete ihnen Verachtung und Feindseligkeit. Sie wurden verspottet, enterbt, aus dem Elternhaus herausgeworfen, von ihrem Arbeitsplatz gefeuert und in vielen Fällen sogar umgebracht.

Dieser Widerstand ist völlig unvernünftig. Da gibt es z.B. einen Vater, dessen Sohn drogenabhängig war. Doch jetzt hat dieser Sohn den Drogen den Rücken gekehrt und ist aktiv im Dienst für Christus. Nun sollte man denken, dass der Vater sich freut. Aber nein! Er ist wütend. Er gibt offen zu, dass es ihm lieber wäre, sein Sohn wäre wie früher.

Andere wurden von Alkoholismus, Verbrechertum, sexueller Perversion und Okkultismus errettet. Jetzt glauben sie in ihrer unbefangenen Arglosigkeit, dass ihre Verwandten nicht nur begeistert sind, sondern auch selbst Christen werden wollen. Aber leider ist es anders. Das Kommen des Herrn Jesus bringt Entzweiung in die Familie.

Die Religion seiner Eltern um Christi willen zu verlassen, entfacht oft die tiefsten Leidenschaften. So ist eine Familie z.B. nur dem Namen nach jüdisch, aber wenn ein Familienmitglied Christ wird, ruft das heftige emotionelle Ausbrüche hervor. Der Betreffende wird als Abtrünniger und Verräter bezeichnet oder sogar mit Hitler als Judenfeind gleichgesetzt. Alle Bitten und Erklärungsversuche des Christen stoßen auf taube Ohren.

In vielen islamischen Ländern kann die Bekehrung zu Christus mit dem Tod bestraft werden. Das Urteil wird nicht von der Regierung ausgeführt, sondern von den nächsten Familienangehörigen. So kann zum Beispiel die Frau fein zerstoßenes Glas in das Essen ihres Mannes mischen.

Und doch geschieht es, dass durch das mutige Bekenntnis der Neubekehrten und ihr geduldiges, christusähnliches Ertragen von Hass und Verfolgung andere zum Nachdenken kommen über die Leere und Hohlheit ihres eigenen Lebens und ihrer eigenen Religion und sich in Buße und Glauben dem Herrn Jesus Christus zuwenden. So wachsen die Reihen der Christen unter Widerstand und gedeihen durch Verfolgung.