July

நட்பைக் காத்தல்

July 20

“A man that hath friends must show himself friendly.” (Prov. 18:24)

Even though all modern versions translate this verse differently, the King James Version enshrines the valuable truth that friendships must be cultivated. They thrive on attention but die through neglect.

An editorial in Decision Magazine said, “Friendships don’t just happen; they have to be cultivated—in short, we have to work at them. They are not built on just taking, they are built on giving. They are not just for the good times, they are for the bad times as well. We do not hide our needs from a true friend. Neither do we hold onto a friend only to have his help.”

A good friend is worth keeping. He stands by you when you are falsely accused. He commends you for whatever is praiseworthy, and is frank to point out areas that need improvement. He keeps in touch over the years, sharing your joys and sorrows.

That is important—keeping in touch. It can be done by letters, cards, phone calls, visits. But friendship is a two-way street. If I consistently fail to answer letters, I am saying that I don’t consider the friendship worth continuing. I am too busy. Or I can’t be bothered. Or I hate writing letters. Few friendships can survive on continued neglect.

Our refusal to communicate is often a form of selfishness. We are thinking of ourselves, of the time, effort and cost involved. True friendship thinks of others—how we can encourage or comfort or cheer or help; how we can minister spiritual food to them.

How much we owe to friends who have come alongside with the Spirit-given word when it was most needed! There was a time in my life when I was feeling very low over a deep disappointment in Christian service. A friend who could not have known of my discouragement wrote a cheery letter in which she quoted Isaiah 49:4, “Then I said, I have labored in vain, I have spent my strength for nought, and in vain: yet surely my judgment is with the Lord, and my work with my God.” It was just the word I needed to pick me up and set me to work again.

Charles Kingsley wrote, “Can we forget one friend,/ can we forget one face,/ which cheered us to the end,/ which nerved us for our race?/ To godlike souls, how deep our debt!/ We would not, if we could, forget.”

Most of us have only a few close friends in life. That being so, we should do all in our power to keep those friendships strong and healthy.

யூலை 20

சிநேகமுள்ளவன் சிநேகம் பாராட்ட வேண்டும். நீதிமொழிகள் 18:24

நட்பைக் காத்தல்

நட்பு பேணி வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். கவனம் செலுத்துவதால் அது வளர்ச்சியடையும். கவனக்குறைவினால் அது முறிந்துவிடும்.

தானாகவே நட்பு ஏற்பட்டுவிடாது. அதைப் பேணி வளர்க்கவேண்டும். அதற்காக சில வேலைகளைச் செய்யவேண்டும். அது பெற்றுக்கொள்ளுதலின்மேல் கட்டப்படுவதில்லை. கொடுப்பதன் மேல் கட்டப்படுகிறது. மகிழ்ச்சியான நேரங்களுக்காக மட்டுமல்ல. வருத்தத்தின் காலத்துக்கும் அது தேவை. உண்மையான நண்பர்களிடம் நமது தேவையை நாம் மறைப்பதில்லை. உதவியைப் பெறுவதற்காக மட்டும் ஒருவரிடம் நட்பு பாராட்டுவதில்லை.

‘நல்ல நட்பு தொடர்ந்து பாராட்டப்படுவதற்குத் தகுதியானதாகும். நீங்கள் தவறாகக் குற்றம் சாட்டப்படுகிற வேளையில் அவர் உம்மை ஆசீர்வதிப்பார். உம்முடைய நற்செயல்களைப் பாராட்டுவார். நீங்கள் வளரவேண்டும் என்னும் கருத்தோடு உங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார். பல ஆண்டுகள் தொடர்ந்து தொடர்பு கொண்டிருப்பார். உங்களுடைய மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பங்குகொள்வார்” என்னும் நட்பைப் பற்றிய கருத்துரை ‘தீர்மானம்” என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.

தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்ளுதல் நட்புக்கு மிகவும் இன்றியமையாததாகும். அதை பாடல்கள், வாழ்த்துக்கள், தொலைபேசி, சந்தித்தல், ஆகியவற்றின் மூலமாகச் செய்யலாம். நட்பு இருபுறப் பாதையைப் போன்றது. தொடர்ந்து மடல்களுக்குப் பதில் போடவில்லையென்றால், நட்பைத் தொடர எனக்கு விருப்பமில்லை என்று சொல்வதற்கு ஒப்பாகும். ஒருவேளை நான் வேலைப்பளு உடையவனாக இருக்கலாம். அல்லது அவர் எழுதுகிறவைகளை நான் பொருட்படுத்தாது இருப்பேன். அல்லது மடல் எழுதுவதை வெறுப்பவனாக இருப்பேன். எவ்வாறாயினும் தொடர்ந்த புறக்கணிப்பால் நட்பு முறிந்து விடும்.

நாம் பதில் எழுதாதது தன்னலமிக்க செயலாகும். நம்மைக் குறித்தும், நமது நேரத்தைக் குறித்தும், நமது முயற்சிகளைக் குறித்தும், நமது பணச்செலவுகளைக் குறித்துமே நாம் சிந்திக்கிறவர்களாயிருப்போம். உண்மையான நட்பு பிறரைக் குறித்துச் சிந்திக்கச் செய்கிறது. பிறருக்கு உற்சாகம் அளித்தல், ஆறுதல் அழித்தல், மகிழ்வுறச் செய்தல், உதவி புரிதல், ஆவிக்குரிய உணவளித்தல், யாவற்றையும் அவர்களைக் குறித்துச் சிந்திப்பதினாலேயே நிறைவேற்ற முடியும்.

தேவையான நேரங்களில் ஆவியானவர் தரும் சொற்களைக் கூறும் நண்பர்களுக்கு நாம் எவ்வளவு கடன் பட்டவர்களாயிருக்கிறோம்! கிறிஸ்தவ ஊழியத்தில் நான் மிகவும் சோர்வுற்றிருந்த காலம். உன்னுடைய மனச்சோர்வை அறிந்திராத ஒரு நண்பன் வேத வசனத்தை மேற்கோள்காட்டி மனமகிழ்ச்சியூட்டும் மடல் ஒன்றை எழுதினார், ‘அதற்கு நான், விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன், ஆயினும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.” (ஏசாயா 49:4). நான் உற்சாகமடைவதற்கும், தொடர்ந்து பணியாற்றுவதற்கும் அவ்வசனம் எனக்குத் தேவையாயிருந்தது.

‘ஒரு நண்பனை மறக்கக் கூடுமோ, ஒரு முகத்தை மறக்கக் கூடுமோ, நம்மை மகிழ்கூரச் செய்தவர், நமது ஓட்டத்தில் துணிவளித்தவர், அவருக்கு நாம் எவ்வளவு கடன்பட்டுள்ளோம். அவரை நம்மால் மறக்கக் கூடுமோ, மறக்க மாட்டோம்” என சார்லஸ் கிங்ஸ்லே என்பார் எழுதியுள்ளார். வாழ்க்கையில் நெருக்கமான நண்பர்கள் சிலரையே நம்மில் பலர் உடையவராயிருக்கிறோம் அவ்வாறு இருக்கும் வேளையில், அதனைச் சிறப்புடனும், நலத்துடனும் பாதுகாக்கப் பெருமுயற்சி செய்ய வேண்டியது அவசியம்.

சால துக்கத்தில் தாங்குவார்
இயேசு நண்பர் வேறில்லை,
இயேசு தஞ்சமாயிருந்து ஆற்றித்
தேற்றிக் கொள்வாரே!

20. Juli

»Ein Mann, der Freunde hat, muss sich freundlich erzeigen.« Sprüche 18,24

Obwohl alle heutigen Übersetzungen diesen Vers anders wiedergeben, enthält er in der alten Bibelübersetzung hier doch die kostbare Wahrheit, dass Freundschaften gepflegt werden müssen. Sie gedeihen bei sorgfältiger Pflege, gehen aber durch Vernachlässigung zugrunde.

Ein Artikel in »Entscheidung« sagte: »Freundschaften ereignen sich nicht einfach, sie müssen gepflegt werden – kurz, wir müssen an ihnen arbeiten. Sie bauen sich nicht auf bloßem Nehmen auf, ihr Fundament ist das Geben. Sie sind nicht nur für gute Zeiten da, sondern auch für schlechte. Wir verbergen unsere Nöte nicht vor einem wahren Freund. Ebenso wenig halten wir uns allein deswegen zu einem Freund, um seine Hilfe zu erfahren.«

Ein guter Freund ist es wert, dass man ihn bewahrt. Er steht an unserer Seite, wenn wir fälschlich angeklagt werden. Er sagt uns, was immer an uns lobenswert ist, aber weist auch offen auf die Punkte bei uns hin, die der Verbesserung bedürfen. Er bleibt über die Jahre hinweg mit uns in Verbindung und teilt unsere Freuden und Leiden.

Das ist wichtig – in Verbindung bleiben. Das kann durch Briefe, Karten, Telefonanrufe, Besuche geschehen. Aber Freundschaft ist keine Einbahnstraße. Wenn ich auf Briefe nie antworte, sage ich damit, dass ich die Freundschaft nicht für fortsetzungswürdig halte. Ich bin zu beschäftigt. Oder ich will nicht gestört werden. Oder mir liegt Briefeschreiben nicht. Nur wenige Freundschaften können trotz längerer Vernachlässigung überleben.

Unser Verzicht, eine Verbindung aufzunehmen oder zu erhalten, ist oft eine Form von Selbstsucht. Wir denken an uns selbst, an die Zeit, die Energie und die Kosten, die wir investieren müssten. Wahre Freundschaft denkt an andere – wie wir sie ermutigen oder trösten oder aufmuntern oder ihnen helfen können; wie wir ihnen geistliche Nahrung vermitteln können.

Wie viel verdanken wir Freunden, die mit dem vom Geist gegebenen Wort vorbeikamen, als wir es am meisten brauchten! Es gab eine Zeit in meinem Leben, als ich mich sehr elend fühlte wegen einer tiefen Enttäuschung im Dienst für den Herrn. Eine Freundin, die von meiner Entmutigung nichts wissen konnte, schrieb mir einen aufmunternden Brief, in welchem sie Jesaja 49,4 zitierte: »Ich aber sagte: Umsonst habe ich mich abgemüht, vergeblich und für nichts meine Kraft verbraucht. Doch mein Recht ist bei dem Herrn und mein Lohn bei meinem Gott.« Es war genau
das Wort, das ich brauchte, um mich aufzurichten und wieder zurück zur Arbeit zu bringen.

Charles Kingsley schrieb:
»Können wir einen Freund vergessen, können wir ein Gesicht vergessen, das uns im Blick auf das Ziel ermuntert, das uns zum Lauf angefeuert hat? Wie tief stehen wir in der Schuld solch gottesfürchtiger Seelen! Selbst wenn wir könnten, wollten wir so etwas nie vergessen.«

Die meisten von uns haben nur einige wenige Freunde im Leben. Weil dem so ist, sollten wir alles in unserer Kraft Stehende tun, um diese Freundschaften stark und gesund zu erhalten.