July

குற்றம் சாட்டப்படும்போது அமைதியைக் காத்தல்

July 12

“The battle is not yours, but God’s.” (2 Chron. 20:15)

If a man is a soldier of the Cross, he can expect to be attacked sooner or later. The more courageously he declares the truth of God and the more accurately he exemplifies the truth in his own life, the more he will be subjected to assault. An old Puritan said, “He that standeth near his Captain, is a sure target for the archers.”

He will be accused of wrongs he did not do. He will be savaged by gossip, slander and backbiting. He will be ostracized and ridiculed. This treatment will come from the world and, sadly enough, it may sometimes come from fellow-Christians.

At such times, it is important to remember that the battle is not ours, but God’s. And we should claim the promise of Exodus 14:14: “The Lord shall fight for you, and ye shall hold your peace.” What this means is that we don’t have to defend ourselves or fight back. The Lord will vindicate us at the proper time.

F. B. Meyer wrote, “How much is lost by a word! Be still; keep quiet; if they smite thee on one check, turn the other also. Never retort. Never mind your reputation or character—they are in his hands, and you mar them by trying to retain them.”

Joseph stands out as an example of one who did not try to vindicate himself when falsely accused. He committed his cause to God, and God cleared his name and promoted him to great honor.

An aged servant of Christ testified that he had been wronged many times over the years. But he prayed in the words of Augustine, “Lord, deliver me from the lust of always vindicating myself.” He said that the Lord had never failed to justify him and to expose his accusers.

The Lord Jesus, of course, is the supreme Example. “…when he suffered, he threatened not; but committed himself to him that judgeth righteously” (1 Pet. 2:23).

This, then, is the message for today. We don’t have to defend ourselves when we are falsely accused. The battle is the Lord’s. He will fight for us. We should hold our peace.

யூலை 12

இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.  2.நாளாகமம் 20:15

குற்றம் சாட்டப்படும்போது அமைதியைக் காத்தல்

ஒருவன் சிலுவை வீரனாக இருப்பானாயின், உடனடியாகவோ காலம் தாழ்த்தியோ தான் தாக்கப்படக்கூடும் என்று எதிர்பார்த்திருப்பான். அவன் அதிக உற்சாகத்துடன் தேவ உண்மைகளை அறிவித்து, அதிக சிரத்தையோடு தன் வாழ்வில் அவ்வுண்மைக்களுக்கேற்ப நடப்பானாயின், அவன் தாக்கப்படுவது அதிக நிச்சயமாகும். ‘தன்னுடைய தளபதிக்கு அருகில் நிற்பவன், வில்வீரர்களுக்கு இலக்காவது உறுதி” என்று ஒருவர் உரைத்துள்ளார்.

அவன் செய்யாத தவறுகளைச் செய்ததாக அவன்மீது குற்றம் சுமத்தப்படும், புறங்கூறுதல், அவதூறு, கோள்சொல்லுதல், ஆகியவற்றுக்கு அவன் ஆளாவான். அவன் ஏளனப்படுவான், சமுதாயத்திலிருந்து புறக்கணிக்கப்படுவான், இவ்விதமாக உலகம் அவனை நடத்தும். சிலவேளைகளில் உடன் விசுவாசிகளுங்கூட அவனை இவ்வாறு நடத்துவார்கள்.

அச்சமயங்களில், இந்த யுத்தம் நம்முடையதன்று, தேவனுடையது என்று நினைவுகூர்தல் இன்றியமையாததாகும். யாத்திரகாமம் 14:14ல் சொல்லியுள்ள வாக்குறுதியை நாம் உரிமைகோர வேண்டும், ‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சுகமாயிருப்பீர்கள்” இதன் பொருள் யாதெனில், நாம் தற்காத்துக் கொள்ளவோ, எதிர்த்துப் போர்புரியவோ கூடாது என்பதேயாகும். ஏற்றகாலத்தில் தேவன் நமது உண்மையுள்ள தன்மையை மெய்ப்பித்துக் காட்டுவார்.

‘ஒரு சொல்லினால் நமக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு பெரியது! அமைதியைக் காத்துக்கொள்ளுங்கள், சும்மாயிருங்கள். அவர்கள் ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தைக் காட்டுங்கள். உங்களுடைய மதிப்பையும் மரியாதையையும் குறித்துக் கவலைப்படவேண்டாம். அவையாவும் அவருடைய கரங்களில் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களிடம் தக்கவைத்துக்கொள்ள முயன்றால் அவை சீர்குலைந்து விடும்” என்று F.B. மேயர் உரைத்துள்ளார். தவறாக குற்றம் சுமத்தப்பட்ட வேளையில், யோசேப்பு தற்காத்துக்கொள்ளவோ, தான் குற்றவாளி அல்லன் என்று மெய்ப்பிக்கவோ முயற்சிசெய்யவில்லை. எல்லாவற்றையும் அவன் தேவனிடத்தில் ஒப்புவித்தான். தேவனோ அவனை மிகப் பெரிய பதவிக்கு உயர்த்தினார்.

பல ஆண்டுகளாகத் தவறான குற்றச்சாட்டுக்ளைச் சந்தித்த முதிர்வயதுள்ள கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் அகஸ்டின் என்பாரின் கூற்றின்படி மன்றாடினார். ‘ நான் குற்றமற்றவன் என்று மெய்ப்பிக்க வேண்டி செய்யும் முயற்சிகள் யாவும் இச்சையே. அவற்றினின்றும் என்னை விடுவியும்” இதுவே அவர் ஏறெடுத்த மன்றாட்டமாகும். அவருடைய நேர்மையை தேவன் மெய்ப்பிக்காமல் அவரைக் கைவிடவுமில்லை. அவருடைய எதிரிகளின் குற்றங்களை அவர் வெளிப்படுத்தாமலும் விடவுமில்லை.

இதற்கு மிகசிறந்த எடுத்துக்காட்டாக கர்த்தாராகிய இயேசு கிறிஸ்து திகழ்கிறார். ‘அவர் பாடுபடும்போது பயமுறுத்தாலும், நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (1.பேதுரு 2:23).

இந்த நாளுக்குத் தேவையான செய்தி இதுவே. நமக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்படுகிறபோது, நம்மைத் தற்காத்துக்கொள்ள முயற்சி எதும் நாம் மேற்கொள்ள வேண்டியதில்லை. யுத்தம் கர்த்தருடையது. நமக்காக அவர் போர்புரிவார். நாம் சும்மாயிருப்போம்.

12. Juli

»Denn nicht euer ist der Streit, sondern Gottes!« 2. Chronik 20,15

Wenn jemand ein Soldat Jesu Christi ist, dann muss er früher oder später mit Angriffen rechnen. Je mutiger er die Wahrheit Gottes verkündigt und je sorgfältiger er diese Wahrheit in seinem Leben in die Praxis umsetzt, umso mehr ist er Angriffen ausgesetzt. Ein alter Puritaner sagte: »Wer nahe bei seinem Feldherrn steht, ist ein sicheres Ziel für die Schützen.«

Ihm wird Unrecht zur Last gelegt, das er nicht begangen hat. Ihm wird durch üble Nachrede, Klatsch und Verleumdung übel mitgespielt. Er wird verspottet und lächerlich gemacht. Diese Behandlung erfährt er von der Welt und leider auch manchmal von Mitchristen.

In solchen Situationen ist es wichtig, uns daran zu erinnern, dass der Streit nicht unser ist, sondern Gottes. Und wir sollten uns auf die Verheißung von 2. Mose 14,14 stützen: »Der Herr wird für euch kämpfen, ihr aber werdet stille sein.« Dies bedeutet, dass wir uns nicht verteidigen oder zurückschlagen müssen. Der Herr wird uns zur angebrachten Zeit rechtfertigen.

F.B. Meyer schrieb: »Wie viel kann durch ein Wort verloren werden! Sei still: Verhalte dich ruhig; wenn man dich auf die eine Wange schlägt, halte auch die andere hin. Gib niemals eine Beleidigung zurück. Hab keine Angst um deinen Ruf oder Charakter – sie sind in Seiner Hand, und du befleckst sie nur, indem du sie zu bewahren suchst.«

Joseph ist ein leuchtendes Beispiel von jemand, der sich nicht zu rechtfertigen versuchte, als er ungerecht angeklagt wurde. Er befahl seine Sache Gott, und Gott stellte seinen Ruf wieder her und beförderte ihn zu hohen Ehren.

in betagter Diener Christi bezeugte, dass ihm im Lauf der Jahre viele Male Unrecht geschehen war. Aber er betete mit den Worten von Augustinus: »Herr, befreie mich von dem Drang, mich ständig rechtfertigen zu wollen.« Er sagte, dass der Herr ihn noch immer gerechtfertigt und seine Ankläger bloßgestellt hatte.

Der Herr Jesus ist natürlich das erhabenste Beispiel. »… der, gescholten, nicht wiederschalt, leidend, nicht drohte, sondern sich dem übergab, der recht richtet« (1. Petrus 2,23).

Dies also ist die Botschaft für heute. Wir müssen uns nicht verteidigen, wenn wir fälschlich angeklagt werden. Der Streit ist des Herrn. Er wird für uns kämpfen. Wir sollten stille sein.