July

தேவனைக் கண்டடைதல்

July 9

“For whosoever shall call upon the name of the Lord shall be saved.” (Rom. 10:13)

No one can ever really call on the Name of the Lord without being saved. This call of desperate earnestness never goes unanswered. When we get to the end of our own resources, when we abandon all hope of saving ourselves, when we have nowhere to turn but up, if at that time we send a distress call to the Lord, He will hear and answer.

A young Sikh named Sadhu Sundar Singh determined that if he could not find peace, he would commit suicide. He prayed, “Oh God, if there is a God, reveal Thyself to me tonight.” If he didn’t get an answer in seven hours, he was going to put his head on the railroad track as the next train rushed to Lahore.

In the early hours of the morning, he had a vision of Jesus coming into his room and saying in Hindustani, “You were praying to know the right way. Why do you not take it? I am the way.”

He rushed into his father’s room and said, “I am a Christian. I can serve no one else but Jesus. Till the day I die, my life is His.”

I have never known of anyone who called on the Name of the Lord in blood-earnestness without being heard. Of course, there are those who pray to the Lord when they are in a tight spot, who promise to live for Him if He will deliver them, and who then quickly forget once the pressure has been lifted. But God knows their hearts; He knows they were only fox-hole opportunists who never made a genuine heart-commitment to Him.

The fact remains that God will always reveal Himself to the one who is desperate to find Him. In countries where the Bible is not readily available, He may do it in a vision. Elsewhere He may do it through a Scripture portion, through personal witness, through Christian literature or through the miraculous converging of circumstances. So in a real sense it is true that “he who seeks God has already found Him.” It’s that sure!

யூலை 9

அதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 10:13

தேவனைக் கண்டடைதல்

இரட்சிக்கப்படாத எவனொருவனும் தேவனுடைய நாமத்தை எச்சமயத்திலும் உண்மையாகத் தொழுதுகொள்ள முடியாது. பேரார்வமுள்ள துணிச்சலோடு தேவனை அழைப்பது, பதிலற்றுப் போய்விடுவதில்லை. நம்முடைய ஆதாரங்கள் அற்றுப் போன பிறகு, அதாவது நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள இயலும் என்னும் எண்ணத்தை முற்றிலுமாக விட்டொழிந்த பின்னர், மேலும், சார்ந்துகொள்வதற்கு எவரும் இயலாத வேளையில் அவலத்தோடு ஏறெடுக்கும் அழைப்பு, கர்த்தரால் கேட்கப்பட்டு, பதிலுரைக்கப்படும்.

சாது சுந்தர்சிங் இளைஞராயிருந்தபோது, அமைதியைக் கண்டுபிடிக்கவில்லையெனில் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அப்போது, ‘ தேவனே, தேவன் என்று ஒருவர் இருப்பீரானால், இன்றிரவு உம்மை உனக்கு வெளிப்படுத்தும்” என்று மன்றாடினார். ஏழு மணி நேரத்துக்குள் விடை கிடைக்காவிடில், இரயில் தண்டவாளத்தில் தன் தலையைக் கொடுக்கப் போவதாகத் தீர்மானித்தார்.

நடு இரவு கழித்து, அதிகாலையில் தன்னுடைய அறைக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்து இந்துஸ்தானி மொழியில், ‘நேரான பாதையை அறிந்து கொள்ள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தாய். நீ ஏன் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது? நானே அந்த வழியாக இருக்கிறேன்” என்று கூறுவதாகத் தரிசனம் கண்டார். உடனடியாக தனது தந்தையின் அறையை நோக்கி ஓடினார். ‘நான் இப்பொழுது ஒரு கிறிஸ்தவன். இயேசு நாதரைத் தவிர வேறொருவரையும் என்னால் சேவிக்க இயலாது. இறக்கும்வரை எனது வாழ்வு அவருக்கே உரியது” என்று கூறினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரை மிகுந்த தாகத்தோடு இழைத்த எவரும் கேட்கப்படாது போனதை, இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரிடம் விண்ணப்பம் செய்பவர்களைக் குறித்துக் கேள்விப்பட்டுள்ளேன். இக்கட்டினின்று விடுவிக்கப்பட்டால் கர்த்தருக்காக வாழ்வதாக வாக்குரைப்பர். தங்களது வாழ்க்கையில் உண்டான இக்கட்டு நீங்கியவுடன் அவர்கள் தங்களது வாக்கை மறந்து முன்போல வாழ்வர். அவர்களுடைய இருதயத்தை தேவன் அறிவார். அவர்கள் ஆபத்தினின்று தப்புவதற்காக மறைவிடங்களை நாடுபவர்களேயொழிய, உண்மையாகவே இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புவித்த அனுபவம் அவர்களுக்கில்லை என்பதை அவர் அறிவார்.

தேவனைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று உள்ளத்தில் பேரார்வத்தோடு தேடுகிறவர்களுக்கு அவர் தம்மை வெளிப்படுத்தியே தீர்வார் என்பது நிச்சயமான உண்மையாக இருக்கிறது. வேதாகமம் இல்லாத நாடுகளில், ஒரு தரிசனத்தின் வாயிலாக அவர் அதைச் செய்யக்கூடும். திருமறையின் ஒரு பகுதியின் மூலமாகவோ, தனிநபர் ஒருவரின் சாட்சியின் மூலமாகவோ, கிறிஸ்தவ இலக்கியத்தின் வாயிலாகவோ, வியத்தகு வகையில் சந்தர்ப்பங்கள் ஒன்றுகூட்டப்படுவதன் வாயிலாகவோ அதை அவர் நிறைவேற்றலாம். ஆகவே, ‘தேவனைத் தேடுகிறவன் முன்னமே அவரைக் கண்டடைந்தான்” என்னும் கூற்று உண்மையான பொருளாயிருக்கிறது. அது மாற்றமில்லாத உறுதியாகும்.

9. Juli

»Denn jeder, der irgend den Namen des Herrn anrufen wird, wird errettet werden. « Römer 10,13

Niemand wird jemals den Namen des Herrn von ganzem Herzen anrufen, ohne errettet zu werden. Dieser ernste und verzweifelte Ruf bleibt nie unerhört. Wenn wir am Ende unserer eigenen Möglichkeiten angelangt sind, wenn wir alle Hoffnung aufgegeben haben, uns selbst zu retten, wenn wir uns nirgendwo mehr hinwenden können als nach oben, wenn wir in einer solchen Situation einen verzweifelten Ruf zum Herrn emporschicken, dann hört und erhört Er uns.

Ein junger Sikh in Indien beschloss, Selbstmord zu begehen, wenn er keinen Frieden finden könnte. Er betete: »O Gott, wenn es einen Gott gibt, offenbare Dich mir heute Nacht.« Wenn er innerhalb von sieben Stunden keine Antwort bekäme, würde er seinen Kopf auf die Eisenbahnschienen legen, sobald der nächste Zug nach Lahore vorbeifahren würde.

In den frühen Morgenstunden hatte er einen Traum von Jesus, der in sein Zimmer kam und zu ihm in Hindustani sagte: »Du hast gebetet, den rechten Weg zu erkennen. Warum gehst du ihn nicht? Ich bin der Weg.«

Er lief in das Zimmer seines Vaters und sagte: »Ich bin ein Christ. Ich kann niemand anderem mehr dienen als Jesus. Bis zum Tag meines Todes gehört mein Leben Ihm.«

Ich habe noch nie von jemand gehört, der den Namen des Herrn in völliger Ernsthaftigkeit angerufen hätte und nicht erhört worden wäre. Natürlich gibt es die, die zum Herrn beten, wenn sie in der Klemme sitzen, die dann versprechen, für Ihn zu leben, wenn Er ihnen beisteht, die aber schnell wieder alles vergessen, wenn der Druck nicht mehr da ist. Aber Gott kennt ihre Herzen; Er weiß, dass sie bloße Gelegenheitsmenschen sind, die sich nur in ihren Verlegenheiten an Ihn wenden, aber niemals eine echte Herzensübergabe an Gott vollzogen haben.

Die Tatsache bleibt aber, dass Gott Sich demjenigen immer offenbart, der Ihn verzweifelt zu finden sucht. In Ländern, wo Bibeln nicht ohne weiteres erhältlich sind, hat Er genauso Mittel und Wege wie auch anderswo. Er spricht durch einen Bibelteil, persönliches Zeugnis, durch christliche Literatur oder durch ein wunderbares Zusammentreffen von Umständen. So ist es im tiefsten Sinne wahr, dass »wer Gott sucht, Ihn schon gefunden hat«. Es stimmt!