July

சொந்த வீட்டில் அக்கறை

July 8

“…they made me the keeper of the vineyards; but mine own vineyard have I not kept.” (Song of Solomon 1:6b)

The brothers of the Shulamite maiden had sent her to work in the vineyard. She kept so busy tending the vines that she neglected her own vineyard, that is, her personal appearance. Her skin had become swarthy and dried, and no doubt her hair was unkempt.

There is always the danger of neglecting our own vineyard by becoming overly occupied with someone else’s. There is the peril, for instance, of becoming so engrossed with the evangelization of the world that one’s own family is lost. If God gives us children, those children are our number one mission field. When we stand before the Lord, one of the greatest joys will be to be able to say, “Behold, I and the children which God hath given me” (Heb. 2:13). Not all the accolades from appreciative audiences will compensate for the loss of our own sons and daughters.

It does seem from the Scriptures that responsibility begins at home. After Jesus had driven the demons out of Legion, He charged him, “Go home to thy friends, and tell them how great things the Lord hath done for thee, and hath had compassion on thee” (Mark 5:19). It often seems that the most difficult place to evangelize is in our own backyard, but that is where we should start.

Again when the Lord commissioned His disciples, He said, “…both in Jerusalem, and in all Judea, and in Samaria, and unto the uttermost part of the earth” (Acts 1:8). Begin in “Jerusalem” (your home base)!

Andrew was determined not to neglect his own vineyard. We read of him, “He first findeth his own brother Simon, and saith unto him, We have found the Messias, which is, being interpreted, the Christ” (John 1:41).

There are, no doubt, cases where a believer is faithful in seeking to win his loved ones to the Lord Jesus, and yet they persist in their unbelief. We cannot guarantee the eternal salvation of our relatives and friends. But what we must guard against is the possibility of being so preoccupied in ministering to others that we neglect our own family circle. Our own vineyard, in such cases, should have priority.

யூலை 8

என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்: என் சொந்தத் திராட்சதோட்டத்தையோ நான் காக்கவில்லை. (உன்னதப்பாட்டு 1:6)

சொந்த வீட்டில் அக்கறை

திராட்சத் தோட்டத்தில் வேலை செய்யும்படி சூலமித்தியாளை அவளுடைய சகோதரர்கள் அனுப்பினார்கள். அவர்களுடைய திராட்சைத் தோட்டத்தில் சுறுசுறுப்பாகப் பணிபுரிந்ததால், தனது சொந்த திராட்சைத்தோட்டத்தை அவள் கவனியாது விட்டுவிட்டாள். அதாவது தனது சொந்த முகப்பொலிவை பேணாது விடுத்தாள். அவளது தோலின் நிறம் கறுத்துப்போயிற்று. தோலும் காய்ந்து போயிற்று, முடியும் அழகற்றுப் போயிற்று.

மற்றொருவருடைய திராட்சைத் தோட்டத்தில் மிகவும் சிரத்தையோடு பணிபுரியும் நாம், நமது சொந்த தோட்டத்தை கவனிக்காது விட்டுவிடக் கூடிய ஆபத்திற்குள் எப்பொழுதும் இருக்கிறோம். உலகம் முழுவதும் சென்று நற்செய்தி நற்பணியை மேற்கொள்வதில் தனது நேரத்தையெல்லாம் செலவிடுபவர், தனது சொந்தக் குடும்பத்தை இழந்து போகக்கூடிய ஆபத்திற்குள் இருக்கிறார். தேவன் நமக்கு பிள்ளைகளைக் கொடுத்திருந்தால், அவர்களே நமது முதலாவது ஊழியத்தலம் ஆவார். கர்த்தருக்கு முன் நிற்க்கும்போது, ‘இதோ நானும் தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும்” என்று சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் (எபி.2:13). சபையாரின் புகழுரைகள், சொந்தப் பிள்ளைகளின் இழப்பை ஈடுசெய்யாது.

இல்லத்திலே பொறுப்புக்கள் தொடங்குகின்றன என்று வேதம் சொல்வதாகவே தோன்றுகிறது. லேகியோனிடமிருந்து பிசாசுகளைத் கர்த்தர் துரத்தி விட்டபிறகு, ‘நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டுக்குப் போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவற்றையெல்லாம் அவர்களுக்கு அறிவி” என்று அவனுக்குக் கட்டளை கொடுத்தார். (மாற்.5:19). நமது இல்லத்தில் நற்செய்திப் பணியைச் செய்வது மிகவும் கடினமான செயலாகும். ஆயின் அதுவே அப்பணியினைத் தொடங்கத் தகுந்த இடமுமாகும்.

தமது சீடர்களைக் கர்த்தர் ஊழியத்திற்குச் செல்லும்படி கட்டளையிட்ட வேளையில், ‘எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், ” என்று கூறினார் (அப்.1:8) ‘எருசலேமில் ” தொடங்குங்கள் (அது அவர்களது வீடு!)

அந்திரேயா தனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தைக் கவனிக்காமல் விட்டுவிடவில்லை. அவரைக் குறித்து, ‘அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டேன் என்று சொன்னான்” என்று காண்கிறோம் (யோ.1:41).

தனக்குப் பிரியாமானவர்களைக் கர்த்தருக்குள் கொண்டுவர ஒரு விசுவாசி முயற்சி செய்தும், அவர்கள் தொர்ந்து தங்களுடைய அவிசுவாசத்தால் நிலைத்திருக்கக்கூடிய எடுத்துக்காட்டுகளையும் நாம் காண்கிறோம். நமது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நித்தியவாழ்வை நாம் வாங்கித்தர இயலாது. ஆனால், மற்றவர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மிகுதியான நேரத்தைச் செலவிட்டு, நமது சொந்தக் குடும்பத்தை புறக்கணித்து விடலாகாது. நமது சொந்தத் திராட்சைத் தோட்டத்திற்கே, இந்த விஷயத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

8. Juli

»… sie bestellten mich zur Hüterin der Weinberge; meinen eigenen Weinberg habe ich nicht gehütet.« Hohelied 1,6b

Die Brüder der Sulamith hatten sie zur Arbeit in den Weinberg geschickt. Sie war so mit der Pflege der Weinstöcke beschäftigt, dass sie ihren eigenen Weinberg vernachlässigte, d.h. ihre persönliche Erscheinung. Ihre Haut wurde von der Sonne verbrannt und ausgetrocknet, und zweifellos war auch ihr Haar zerzaust.

Es besteht immer die Gefahr, unseren eigenen Weinberg zu vernachlässigen, indem wir uns zu sehr mit dem eines anderen beschäftigen. Da ist z.B. die Gefahr, dass wir von der Evangelisierung der Welt so sehr in Anspruch genommen werden, dass wir unsere eigene Familie verlieren. Wenn Gott uns Kinder schenkt, dann sind diese Kinder unser Missionsfeld Nummer eins. Wenn wir einmal vor dem Herrn stehen, wird es eine unserer größten Freuden sein, sagen zu können: »Siehe, ich und die Kinder, die Gott mir gegeben hat« (Hebräer 2,13). Alle Anerkennung einer dankbaren Zuhörerschaft kann den Verlust unserer eigenen Söhne und Töchter nicht aufwiegen.

Aus der Schrift wird deutlich, dass Verantwortung immer zu Hause beginnt. Nachdem der Herr Jesus aus dem Gadarener die Dämonen ausgetrieben hatte, gebot er ihm: »Gehe hin nach deinem Hause zu den Deinigen und verkünde ihnen, wie viel der Herr an dir getan und wie er sich deiner erbarmt hat« (Markus 5,19). Es scheint oft, dass uns unser Hinterhof das schwierigste Evangelisationsfeld ist, aber gerade da sollten wir anfangen.

Auch als der Herr Seinen Jüngern den Missionsbefehl gab, sagte Er: »… sowohl in Jerusalem als auch in ganz Judäa und Samaria und bis an das Ende der Erde« (Apostelgeschichte 1,8). Sie sollten in Jerusalem anfangen (was zu dieser Zeit ihre Heimatstadt war)!

Andreas war entschlossen, seinen eigenen Weinberg nicht zu vernachlässigen. Wir lesen von Ihm: »Dieser findet zuerst seinen eigenen Bruder Simon und spricht zu ihm: Wir haben den Messias gefunden (was verdolmetscht ist: Christus)« (Johannes 1,41).

Zweifelsohne gibt es Fälle, wo ein Gläubiger sich treu bemüht, seine Angehörigen für Christus zu gewinnen, und dennoch beharren sie auf ihrem Unglauben. Wir können die ewige Errettung unserer Verwandten und Bekannten nicht garantieren. Aber wovor wir uns hüten sollten, ist die Gefahr, dass wir so sehr mit dem Dienst an anderen beschäftigt sind, dass wir den Kreis unserer Familie vernachlässigen. In solchen Fällen sollte unser eigener Weinberg die erste Dringlichkeitsstufe haben.