January

ஒருவருக்கொருவர் கடனாளிகள்

January 26

“Beloved, if God so loved us, we ought also to love one another.” (1 John 4:11).

We must not think of love as an uncontrollable, unpredictable emotion. We are commanded to love, and this would be quite impossible if love were some elusive, sporadic sensation, coming as unaccountably as a common cold. Love does involve the emotions but it is more a matter of the will than of the emotions.

We must also guard against the notion that love is confined to a world of dream castles with little relation to the nitty-gritty of everyday life. For every hour of moonlight and roses, there are weeks of mops and dirty dishes.

In other words, love is intensely practical. For instance, when a plate of bananas is passed at the table and one has black spots, love takes that one. Love cleans the washbasin and bathtub after using them. Love replaces paper towels when the supply is gone so that the next person will not be inconvenienced. Love puts out the lights when they are not in use. It picks up the crumpled Kleenex instead of walking over it. It replaces the gas and oil after using a borrowed car. Love empties the garbage without being asked. It doesn’t keep people waiting. It serves others before self. It takes a squalling baby out so as not to disturb the meeting. Love speaks loudly so that the deaf can hear. And love works in order to have the means to share with others.

Love has a hem to its garment
That reaches right down to the dust—
It can reach the stains of the streets and lanes,
And because it can, it must.

It dare not rest on the mountain;
It must go down to the vale;
For it cannot find its fulness of mind
Till it kindles the lives that fail.

ஜனவரி 26

பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11)

ஒருவருக்கொருவர் கடனாளிகள்

கட்டுக்கடங்காததும், முன்னரே அறியப்பட்டதுமான உணர்ச்சிப் பெருக்கே அன்பு என்று நாம் நினைத்துக்கொள்ளலாகாது. அன்புகூர வேண்டுமென்று நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். நாம் அறியாதபடி நழுவிச் செல்கிறதாகவும், அங்குமிங்கும் எப்போதாவது ஏற்படுகிற உணர்வாகவும், ஜலதோஷத்தைப் போன்றும் அன்பு இருக்குமென்றால் இக்கட்டளையை நிறைவேற்றுவது முடியாத ஒன்றாகிவிடும். அன்பு உணர்ச்சிப் பெருக்கு உடையதாக இருப்பினும், அது ஒருவருடைய உணர்ச்சியைச் சார்ந்திராமல் அவருடைய சித்தத்தைச் சார்ந்திருக்கிறது.

கற்பனைக் கோட்டையென்னும் உலகத்தில் மட்டுமே அன்பு காணப்படும் என்றும், அனுதின வாழ்க்கயைனி; இன்றியமையாத செயல்களுக்கும் அன்பிற்கும் எவ்வித உறவும் இல்லையென்றும் நாம் எண்ணிவிடக்கூடாது. நீலவொளி, நறுமணப்பூக்கள் இவை சிலமணிநேரம் நம் வாழ்வில் உண்டாவது போல, தரையைக் கழுவுதல், அழுக்கான பாத்திரங்களைக் கழுவுதல் ஆகிய செயல்களும் நம் வாழ்வில் உண்டாகும்.

உத்வேகத்துடன் செயல்படக்கூடியது என்றும், அன்பைக்குறித்துக் கூறலாம். எடுத்துக்காட்டாக பழங்கள் பரிமாறுகின்றபோது அடிபட்ட பழத்தை அன்பு எடுத்துக்கொள்ளும். கை கழுவும் தொட்டியையும், குளியல் தொட்டியையும் பயன்படுத்தியபின்னர் கழுவிச் சுத்தம் செய்யும். தேவையற்ற நேரங்களில், எரியும் விளக்குகளை அன்பு அணைக்கும். தரையில் கிடக்கும் குப்பையை எடுத்துக் குப்பையில் போடும். வாகனத்தைக் கடன்வாங்கித் திருப்பித்தரும்போது எரிபொருளை நிரப்பிக்கொடுக்கும். உணவு அருந்துவதற்கு அமர்ந்திருக்கையில் மற்றவர்களுக்கு முதலில் பரிமாறும். கூட்டங்கள் நடக்கும்போது சத்தமிடும் குழந்தைகளை வெளியே எடுத்துச்சொல்லும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காது. செவிடர்கள் கேட்கத்தக்கதாக அன்பு சத்தமாகப் பேசும். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகக் கடினமாக உழைக்கும்.

அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்?

ஆடையின் முகப்பினில் அழகுறத் தொங்கிடும்
அடிவரை தவழ்ந்து அழுக்கைக் களைந்திடும்
குறையெல்லாம் நீக்கியே கண்ணியம் ஆக்கிடும்
புகைவரைப் பாங்குடன் பரிவாய் அழைத்திடும் !

மலையின் முடியினில் மறைந்து தயங்காமல்
தாழ்விடம் நோக்கி விரைந்தே பாய்ந்திடும்
அண்ணலின் அன்புமுடங்கிக் கிடக்காமல்
பண்பிலா நடக்கையைத் தயவாய் மாற்றிடும் !

26. Januar

»Geliebte, wenn Gott uns also geliebt hat, so sind auch wir schuldig, einander zu lieben.« 1. Johannes 4,10

Wir dürfen uns Liebe nicht als ein unkontrollierbares und unberechenbares Gefühl vorstellen. Gott gebietet uns, dass wir lieben sollen, und das wäre völlig unmöglich, wenn Liebe irgendeine schwer fassbare, gelegentliche Stimmung wäre, die kommt und geht wie eine gewöhnliche Erkältung. Liebe bezieht auch unsere Gefühle mit ein, ist aber weit mehr eine Sache des Willens als der Gefühle.

Wir müssen uns auch vor der Vorstellung hüten, dass sich Liebe ausschließlich auf eine Welt von Traumschlössern bezieht und nicht viel mit dem Einerlei und den Kämpfen des Alltags zu tun hat. Für jede Stunde Mondschein und Rosen gibt es Wochen von Putzlappen und schmutzigem Geschirr.

Mit anderen Worten: Liebe ist äußerst praktisch. Wenn bei Tisch beispielsweise eine Schale mit Bananen herumgereicht wird und eine davon hat schwarze Flecken, dann nimmt die Liebe diese. Die Liebe putzt das Waschbecken und die Badewanne nach der Benutzung. Die Liebe ersetzt die aufgebrauchte Rolle Toilettenpapier, so dass die nächste Person nicht in Schwierigkeiten kommt. Die Liebe dreht das Licht aus, wenn es nicht gebraucht wird. Sie hebt das zerknüllte Tempotaschentuch auf, anstatt einfach darüberzugehen. Sie füllt Öl und Benzin nach, bevor sie ein ausgeliehenes Auto zurückgibt. Die Liebe leert den Mülleimer, ohne erst darum gebeten zu werden. Sie lässt Menschen nicht warten. Sie bedient erst die anderen, dann sich selbst. Sie kümmert sich um ein quengeliges Baby und nimmt es mit hinaus, damit die Versammlung nicht gestört wird. Die Liebe spricht laut, so dass auch Schwerhörige verstehen können. Und die Liebe arbeitet, um Mittel zu haben, die sie mit anderen teilen kann.

Die Liebe hat einen Saum an ihrem Gewand

Der bis in den Staub hinabreicht –

Sie kann die Schmutzflecken der Straßen und Gassen erreichen,

Und weil sie es kann, muss sie es auch.

 

Sie darf sich nicht nur auf dem Berg ausruhen;

Sie muss hinuntergehen ins Tal;

Denn sie kann für sich nicht Ruhe und Frieden finden

Bis sie die, die versagt haben, neu belebt hat.