January

கிறிஸ்தவ ஓட்டம்

January 10

“…and let us run with endurance the race that is set before us.” (Heb. 12:1, NASB)

Many people have a view of the Christian life that is excessively idealistic. They think it should be one uninterrupted series of mountaintop experiences. They read Christian books and magazines and hear personal testimonies of dramatic events and conclude that this is all of life. In their dream-world, there are no problems, heartaches, trials and perplexities. There is no hard work, no daily routine, no monotony. All is Cloud 9. When they don’t find their life fitting this pattern, they feel discouraged, disillusioned and deprived.

The true facts are these. Most of the Christian life is what G. Campbell Morgan calls “the way of plodding perseverance in the doing of apparently small things.” This is the way I have found it. There has been a full share of menial tasks, of long hours of disciplined study, of service without apparent results. At times the question has arisen, “Is anything really being accomplished?” Just then the Lord would drop some token of encouragement, some wonderful answer to prayer, some clear word of guidance. And I would be strengthened to go on for a while longer.

The Christian life is a long-distance race, not a 50 yard dash, and we need endurance to run it. It is important to start well but what really counts is the endurance that enables us to finish in a blaze of glory.

Enoch will always have an honored place in the annals of endurance. He walked with God—think of it—for 300 years (Gen. 5:22). But we need not think that those were years of undiluted glamor or uninterrupted thrill. In a world like ours, it was inevitable that he should have his share of trials, perplexities and even persecutions. But he did not grow weary in well doing. He endured to the end.

If you are ever tempted to quit, remember the words of Heb. 10:36 NEB, “You need endurance if you are to do God’s will and win what He has promised.”

A noble life is not a blaze
Of sudden glory won,
But just an adding up of days
In which God’s will is done.

ஜனவரி 10

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஒடக்கடவோம். (எபி.12:1)

கிறிஸ்தவ ஓட்டம்

மிகுதியான நிறைவுடைய வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கையென்று பலர் கருதுகின்றனர். தடையின்றி மலையுச்சியின் அனுபவங்கள் தொடர்ந்து நிகழுமென்றும் கருதுகின்றனர். கிறிஸ்தவ நூல்களையும் பத்திரிகைகளையும் படிப்பார்கள், தனிப்பட்டோரின் சான்றுக்களைக் கேட்பார்கள், எல்லாம் பற்பல திருப்பங்களைக் கொண்ட வினோதமான கதைகளாகத் தோன்றும். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என்னும் முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அவர்களுடைய கற்பனையுலகில் பிரச்சனையில்லை, தலைவலியில்லை, சோதனையில்லை, குழப்பங்களில்லை. அங்கு கடின உழைப்பு இல்லை, நாள்தோறும் செய்யவேண்டிய வேலையில்லை, சலிப்புமில்லை. பரிபூரண மகிழ்ச்சியே காணப்படும். தங்களுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதாக இல்லையென்று அறியும்போது அவர்கள் ஊக்கம் குறைந்து ஒருவகை மயக்கத்துக்குள்ளாகி இழந்துபோனவர்களாகக் காணப்படுகின்றனர்.

“சிறிய செயல்களாகத் தோன்றுகிறவைகளை கடும் முயற்சியுடனும், விடா முயற்சியுடனும் செய்வதே” மேலான கிறிஸ்தவ வாழ்க்கையென்று G. கேம்பெல் மொர்கன் என்பார் கூறியுள்ளார். இதுவே வழியென்று நானும் கண்டிருக்கிறேன். மிகச் சாதாரண வேலைகளில் பங்குபெறுதலும், நீண்டநேர ஓழுங்கான படிப்பும், பலனொன்றும் தெரியாத ஊழியங்களாகவே காலம் கடந்துசெல்லும். “எதையாவது நான் நிறைவேற்றியிருக்கிறேனா?” என்ற கேள்வி அவ்வப்போது எழும். சிலவேளைகளில் ஊக்கமளிக்கும் சில நிகழ்ச்சிகளையும், அற்புதமான முறையில் சில மன்றாட்டுக்கள் கேட்கப்படுதல், வழிநடத்தக்கூடிய சில தெளிவான வசனங்களையும் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்வோம். அதன் விளைவாக இன்னும் சற்று முன்னேறிச் செல்வதற்குப் பெலனடைவோம். இதுவே மாபெரும் உண்மையாக இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை 50 மீற்றர் ஓட்டப்பந்தயமன்று. அது தொலைதூர ஓட்டமாகும். நாம் பொறுமையோடே ஓடவேண்டும். நன்றாகத் தொடங்குவது இன்றியமையாததாகும். என்றாலும் பொறுமையோடு ஒட்டத்தில் நிலை நின்று, எரிந்து பிரகாசித்து ஓட்டத்தை முடிப்பதே தகுதியானதாகும்.

பொறுமையின் வரலாற்றில் ஏனோக்கு புகழ்மிக்க இடத்தை எப்பொழுதும் உடையவனாய் இருக்கிறான். 300 ஆண்டுகள் அவன் தேவனோடு நடந்ததைச் சிந்தித்துப்பாருங்கள் (ஆதி. 5:22). அந்த ஆண்டுகள் யாவையும் கவர்ச்சி மிக்கவையென்றோ மனக்கிளர்ச்சியைத் தொடர்ந்து உண்டாக்கியவையென்றோ நாம் நினைக்கத்தேவையில்லை. இவ்வுலகில் சோதனைகளும், குழப்பங்களும், பாடுகளும் இல்லாமல் அவனால் வாழ்ந்திருக்கமுடியாது. ஆனால் நன்மைசெய்வதில் அவன் தளர்ந்துபோகவில்லை. கடைசிவரை பொறுமையைக் காத்துக்கொண்டான்.

கிறிஸ்தவ வாழ்க்கையை இயலாது என்று எண்ணி அதை விடுத்து விலகிவிடலாமென்னும் சோதனை வரும்போது, “நீங்கள் தேவனுடைய வசனத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” என்னும் வசனத்தை நினைவுகூருங்கள் (எபி.10:36). “பண்பில் சிறந்த வாழ்க்கை, எரிந்துபிரகாசித்து சடுதியில் மகிமையை வென்று வருவதன்று. தொடர்ந்து பெருகும் பல நாட்களில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி வாழ்வதேயாகும்”.

10. Januar

»… Lasst auch uns … mit Ausharren laufen den vor uns liegenden Wettlauf … « Hebräer 12,1

Viele Menschen haben eine übertrieben idealistische Ansicht über das Leben als Christ. Sie meinen, es müsste aus einer ununterbrochenen Serie von Gipfel-Erlebnissen bestehen. Sie lesen christliche Bücher und Zeitschriften und hören persönliche Zeugnisse von dramatischen Erfahrungen; daraus schließen sie, dass darin das ganze Leben besteht. In ihrer Traumwelt gibt es keine Probleme, Schmerzen, Prüfungen und Ratlosigkeit. Es gibt keinen Platz für harte Arbeit, tägliche Routine, monotones Vorwärtskämpfen. Stattdessen schwebt man nur im siebten Himmel. Wenn ihr Leben dann mit dieser illusionären Vorstellung nicht übereinstimmt, sind sie entmutigt, desillusioniert und leiden unter Entzugserscheinungen.

Die Wirklichkeit aber sieht folgendermaßen aus: Der größte Teil des Lebens als Christ besteht in dem, was Campbell Morgan (1863-1945, englischer Bibellehrer und Prediger) als den »Weg hartnäckiger Beständigkeit im Tun scheinbar kleiner Dinge« bezeichnet. Genau das habe ich auch erfahren. Es gab eine gewaltige Menge unangenehmer Kleinarbeit, lange Stunden disziplinierten Studiums, Dienst ohne offensichtliche Ergebnisse. Manchmal erhob sich die Frage: »Wird überhaupt etwas erreicht?« Gerade dann schenkte der Herr ein Zeichen der Ermutigung, eine wunderbare Gebetserhörung, ein klares Wort Seiner Führung. Und ich wurde gestärkt, um wieder für eine Weile vorwärts zu gehen.

Das Leben als Christ ist ein Langstreckenlauf, nicht ein 50-Meter-Sprint, und wir brauchen Ausdauer, um ihn zu bewältigen. Ein guter Start ist wichtig, aber worauf es wirklich ankommt, ist die Ausdauer, die uns in strahlender Herrlichkeit durchs Ziel gehen lässt.

Henoch wird für immer einen Ehrenplatz in den Annalen des Ausharrens behalten. Er wandelte – stellen wir uns das einmal vor! – dreihundert Jahre lang mit Gott (1. Mose 5,22). Aber wir dürfen nicht glauben, dass das Jahre unvermischter Freude oder ununterbrochener Begeisterung waren. Er lebte in einer Welt wie der unseren, und es war unvermeidlich, dass auch er seinen Teil an Prüfungen, Ratlosigkeit und sogar Verfolgung erduldete. Doch er wurde nicht müde im Gutestun. Er harrte aus bis ans Ende.

Wenn wir je in der Versuchung stehen, aufzugeben, erinnern wir uns an die Worte von Hebräer 10,36: »Denn ihr bedürfet des Ausharrens, auf dass ihr, nachdem ihr den Willen Gottes getan habt, die Verheißung davontraget.« Ein edles Leben ist nicht ein Strahlenkranz Blitzschnell gewonnener Herrlichkeit, Sondern ein schlichtes Aneinanderreihen von Tagen, An welchen Gottes Wille getan wird.