February

அருட்செய்தியின் ஒளி

February 2

“…the God who spoke that out of darkness light should shine…has shone in our hearts for the shining forth of the knowledge of the glory of God in the face of Jesus Christ.” (2 Cor. 4:6, Darby’s translation)

“God has shone in…for the shining forth.” Here we learn that we are not meant to be the terminals of God’s blessings but only the channels. The expression “God has shone in” refers to our conversion. Whereas in the original creation He commanded light to shine, in the new creation He Himself has shone in our hearts.

But He did not do it in order that we might selfishly hoard the floodtide of His blessings. Rather He did it so that the knowledge of His glory in the face of Jesus Christ might be made known through us to others.

In similar vein, Paul spoke of how God had “revealed his Son in me, that I might preach Him among the heathen” (Gal. 1:16). God reveals His Son in us that we might reveal Him to others. When the truth of this came home to me years ago, I wrote on the flyleaf of my Bible:

If of Jesus Christ their only view
May be what they see of Him in you,
MacDonald, what do they see?

No wonder that Ian MacPherson said, “Preaching is something august, sublime, awe-begetting—a supernatural act, the transmission of a Person through a person to a company of persons, the Person so conveyed being the everlasting Jesus.” He illustrated it by an incident that happened when King George V was speaking on the radio and his words were being relayed to America. A vital cable broke in the New York station, plunging the staff into panic. “Then Harold Vivien, a junior mechanic saw in a moment what to do. Seizing the ends of the broken wire, he held them, grimly and gallantly, as the current conveying the royal message was transmitted. Electrical charges of some two hundred and fifty volts shook his body, convulsing him from head to foot and causing him considerable pain. But he did not relax his grasp. Resolutely, desperately, he clung to the cable till the people heard the king.”

Channels only, blessed Master,
But with all Thy wondrous pow’r
Flowing thro’ us Thou canst use us
Ev’ry day and ev’ry hour.

பெப்ரவரி 2

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் (2.கொரி.4:6)

அருட்செய்தியின் ஒளி

„ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக…. தேவன் பிரகாசித்தார்“ தேவனிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்ட நற்பேறுகளை நமக்கென்று வைத்துக்கொள்ள நாம் உரிமையுடையவர்களல்லர். அவற்றைப் பிறருக்கு கொண்டுபோகும் வாய்க்கால்களாகவே நாம் இருக்கிறோம் என்பதை இச் சொற்றொடர் நமக்குக் கற்பிக்கிறது. „தேவன் எங்கள் இருதயங்களில் பிரகாசித்தார்“ என்னும் வாசகம் நமது மனந்திரும்புதலைக் குறிக்கிறது. ஆதிப்படைப்பில் ஒளியை அருமையாகத் தோன்றச் செய்த தேவன், புதிய படைப்பில் தம்மைத்தாமே நமது இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்.

தன்னலத்தின் மிகுதியால், நற்பேறாகிய ஒளியைத் ஒருவனும் தன்னகத்தே மடக்கிவைக்கக் கூடாது என்பதே தேவனுடைய எண்ணம். மாறாக, இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி, நம் வாயிலாகப் பிறருக்குப் பாய்ந்து சென்றடைய வேண்டும் என்பதை அவர் நாட்டம்.

இதுபொலொரு எண்ணத்துடன் பவுல், „தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாக அறிவுக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தினார்“ என்று தேவனுடைய விருப்பத்தைக் குறித்து எழுதியுள்ளார். தம்முடைய குமாரனை நாம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்பதற்காகவே அவரை நமக்கு தேவன் வெளிப்படுத்திள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணம் என் உள்ளத்தை ஆட்கொண்டது. அப்பொழுது எனது திருமறையின் முகப்பில் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்தேன்:
கிறிஸ்துவையே மக்கள் காணவிழைக்கின்றனர் !
உன்னைக் காணும் மக்கள் உன்னில்
அவரை எங்ஙகனம் காண்கின்றனர்?
மேக்டொனால்ட்டு ! உன்னில் யாரைப் பார்க்கின்றனர்?

„அருட்செய்தியை வழங்குவது புனிதமானது, தெய்வீகமானது, மிகுந்த பயபக்திக்குரியது, இயற்கைக்கு அற்பாற்பட்டது. ஒரு மனிதன் ஒருவரை, வேறு பலருக்குள்ளாக ஊடுருவிப் பாய்ந்து செல்லும்படியாச் செலுத்துவதாகும். அவ்வாறு செலுத்தப்படுகிறவர் என்றென்றும் வாழும் இயேசு கிறிஸ்துவே“ என்று திருவாளர் இயான் மேக்பெர்சன் கூறியதில் வியப்பேதுமில்லை.

இதனை ஒரு நிகழ்சியின் வாயிலாக விளக்கிக் கூறியுள்ளார். ஐந்தாம் ஐhர்ஜ் மன்னர் வானொலியில் உரையாற்றிய செய்தி மின்கம்பியின் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு அங்கு ஒளிபரப்பப்பட்டது. நியூயார்க் வானொலிக் கூடத்தில் எதிhபாரா வண்ணம் ஒரு மின்னிணைப்பு அறுந்து ஒளிபரப்பில் தடை உண்டாயிற்று. அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க, ஹெரால்ட்டு விவியன் என்னும் பொறியாளர், ஒரு சில வினாடிகளில் அறுந்துபோன மின்கம்பியின் இரண்டு முனைகளையும் தன் கரத்தினால் வீரத்துடன் சேர்த்துப்பிடித்தார். மாமன்னனின் சொற்பொழி அமெரிக்க நாட்டிற்கு தொடர்ந்து சென்றது. ஐயகோ! 250 வொல்ட மின்சாரம் விவியனின் உடலை உலுக்கியது. எனினும் அவர் பிடித்த இறுக்கம் இளகவில்லை. உறுதியுடன் அவர் பிடித்தபடி அரசனின் சொற்களை அமெரிக்க மக்களுக்கு ஏந்திச் சென்றது.

2. Februar

»Denn der Gott, der aus Finsternis Licht leuchten hieß, ist es, der in unsere Herzen geleuchtet hat zum Lichtglanz der Erkenntnis der Herrlichkeit Gottes im Angesicht Christi.« 2. Korinther 4,6

Wörtlich steht hier: »… der in unsere Herzen geleuchtet hat, auf dass wir hervorstrahlen sollen …« Hier erfahren wir, dass wir nicht als Endstationen, sondern als Kanäle der Segnungen Gottes gedacht sind. Der Ausdruck »Gott, der in unsere Herzen geleuchtet hat« bezieht sich auf unsere Bekehrung. Während Er in der ersten Schöpfung dem Licht zu leuchten befahl, hat Er in der neuen Schöpfung Selbst in unsere Herzen geleuchtet.

Aber Er hat das nicht getan, damit wir das Meer Seiner Segnungen selbstsüchtig horten. Seine Absicht dabei war vielmehr, dass die Erkenntnis Seiner Herrlichkeit im Angesicht Christi durch uns anderen kundgetan wird.

In ähnlicher Weise spricht Paulus davon, dass es Gott wohlgefiel, »seinenSohn inmir zu offenbaren, auf dass ich ihn unter den Nationen verkündigte« (Galater 1,16).Gott offenbart Seinen Sohn in uns, damit wir Ihn anderen offenbaren. Als mir dieseWahrheit vor Jahren klar wurde, schrieb ich auf das Deckblatt meiner Bibel:

Wenn, was ein Mensch von Jesus Christus

Als Einziges jemals sehen kann,

Das ist, was er in dir erblickt,
MacDonald, sag, was sieht er dann?

Völlig zu Recht sagt Ian MacPherson: »Predigen ist etwas Erhabenes, Grandioses, Ehrfurcht Gebietendes – eine übernatürliche Handlung, die Vermittlung einer PERSON durch eine Person an eine Gruppe von Personen, wobei die so vermittelte PERSON der ewige Jesus ist.« Er illustriert dies mit einem Vorfall, der sich ereignete, als König Georg V. im Radio sprach und seine Ansprache in ganz Amerika übertragen wurde. Im New Yorker Funkhaus war ein lebenswichtiges Kabel gebrochen, was bei sämtlichen Angestellten totale Panik auslöste. »Da sah Harold Vivien, ein Mechanikerlehrling, in einem Augenblick, was zu tun war. Er fasste die Enden des gebrochenen Kabels und hielt sie fest, verbissen und tapfer, während der Strom, der die königliche Botschaft vermittelte, durch ihn übertragen wurde. Sein Körper
stand unter einer Spannung von etwa 250 Volt und wand sich von Kopf bis Fuß in Krämpfen und schmerzhaften Zuckungen. Aber er ließ nicht locker. Mit verzweifelter Entschlossenheit hielt er die Kabelenden fest, bis die Menschen den König gehört hatten.«

Kanäle nur, gepriesener Meister,
Aber wenn all Deine wunderbare Kraft
Durch uns fließt, kannst Du uns gebrauchen,
Jede Stunde und jeden Tag.