December

தேவனோடு தனித்திருத்தல்

December 13

“Then they that feared the Lord spake often one to another: and the Lord hearkened, and heard it, and a book of remembrance was written before him for them that feared the Lord, and that thought upon his name.” (Mal. 3:16)

It is possible to be so busy that our souls become barren. Too much activity causes us to be occupied too much with our work and too little with our God. Preachers who do not spend much time alone in meditation and communion with the Lord soon give out second-hand messages that have little or no spiritual power. We should all pray, “Lord, deliver me from the barrenness of a busy life.” Many believers are afraid to be alone. They must be with others, talking, working or traveling. No time is spent in quiet contemplation. The pressures of modern life encourage us to be hyperactive, to be overachievers. We build up a momentum of activity and it is difficult to slow down. Life seems to be a continual push, push, push, go, go, go. The result is that we do not develop deep spiritual roots. We still spout the same pious truisms that we shared with people twenty years ago. No progress in twenty years!

And yet there are those who discipline themselves to break away from the rat race, who refuse invitations, who put aside secondary activities so that they can spend time alone with the Lord. They resolutely make time for prayerful meditation. They have a hideaway where they can tune out the noise of the world in order to be alone with the Lord Jesus.

These people have an inside track with the Lord. “The secret of the Lord is with them that fear him; and he will show them his covenant.” (Psa. 25:14). God reveals secrets to them that we, in our frenzied lives, know nothing about. There is a communication of divine intelligence concerning guidance, concerning events transpiring in the spiritual realm, concerning the future. Those who dwell in the sanctuary often have visions of God that those who live in the suburbs know nothing about. It was the one who leaned on the Savior’s bosom who was given the Revelation of Jesus Christ.

I often think of these words of Cecil: “I say everywhere and to all, you must hold intercourse with God or your soul will die. You must walk with God or Satan will walk with you. You must grow in grace or you will lose it; and you cannot do this but by appropriating to this object a due portion of your time, and diligently employing suitable means. I know not how it is that some Christians can make so little of recollection and retirement. I find the spirit of the age a strong assimilating principle. I find it hurrying my mind away in its vortex, and sinking me among the dregs and filth of a carnal nature…! am obliged to withdraw myself regularly and to say to my heart, ‘What are you doing? Where are you now?’“

டிசம்பர் 13

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார், கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. மல்கியா 3:16.

தேவனோடு தனித்திருத்தல்

நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டாகும்; போது நம்முடைய ஆத்துமாக்கள் வெறுமையான நிலையை அடைந்து விடுகின்றன. மிகுதியான அலுவலில் ஈடுபடுகிற காரணத்தால் அதில் அதிக நேரம் செலவழிந்து போகும். ஆகையால் தேவனோடு செலவிட மிகக் குறைந்த நேரமே கிடைக்கும். தியானத்திலும் அவரோடு கொள்ளும் தொடர்பிலும் அதிக நேரத்தை செலவிடாத பிரசங்கி வேறொருவர் அளித்த செய்தியை மீண்டும் பேசுகிறவராக இருக்கிறார். அதில் எவ்வித ஆவிக்குரிய வல்லமையையும் காணமுடியாது. ‘கர்த்தாவே, என்னுடைய கனியற்ற வெறுமையினின்றும் என்னை விடுவியும்” என்று மன்றாடுகிறவர்களாக நாம் அனைவரும் காணப்பட வேண்டும். பல விசுவாசிகள் தனித்திருப்பதை விரும்புவதில்லை. மற்றவர்களோடு உரையாடுவதிலும், வேலைசெய்வதிலும், பயணம்செய்வதிலும், ஈடுபடவே அவர்கள் விரும்புகின்றனர். நவீன காலத்தில் மக்கள் சுறுசுறுப்பாக இருக்கவேண்டுமென்றும், உற்பத்தியைப் பெருக்கவேண்டுமென்றும் கட்டாயப்படுத்துகின்றனர். ஆகவே நமது வேலையின் வேகத்தை அதிகரித்து விடுகிறோம். பின்னர் அதனைக் குறைப்பது மிகவும் கடினமாகிவிடும். அதன் விளைவாக வாழ்க்கையானது தொடர்ந்து தள்ளு, தள்ளு என்பதாகவும். போ, போ என்பதாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக ஆழமான ஆவிக்குரிய வேர் அற்றவர்களாக விளங்குகிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எந்தச் செய்தியைப் பேசினோமோ அதே செய்தியை இன்றும் பகட்டாய்ப் பேசுகிறோம். இருபது ஆண்டுகளில் ஒரு முன்னேற்றமும் இல்லை.

கொள்கையற்றவர்களின் செல்வாக்குப் போட்டிகளுக்கு விலகி, அழைப்புக்களை நிராகரித்து, இரண்டாந்தர செய்கைகளை ஒதுக்கிவிட்டு, தங்களுடைய அனுதின வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டவர்களாக, கர்த்தரோடு கூடுதலான நேரத்தைத் தனிமையில் செலவிடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஜெபத்தோடு கூடிய தியானத்தில் உறுதியாக அவர்கள் நிலைநிற்கின்றனர். அவர்களுக்கு மறைவிடம் உண்டு.  இவ்வுலகத்தின் ஒளியை அவர்கள் அங்கு குறைத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு தனித்திருப்பர்.

அப்படிப்பட்டோர் உள்ளான நிலையில் கர்த்தரோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். ‘கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” (சங்.25:14). நம்முடைய சுறுசுறுப்பான வாழ்க்கையில் கண்டிராத தேவ இரகசியங்களை அவர்கள் அறிவார்கள். தேவனோடு தனித்திருக்க மிகுதியான நேரத்தை எடுத்தக் கொள்வதால் அவருடைய வழிநடத்துலையும் ஆவிக்குரிய வெளிப்பாட்டையும், வருங்கால வாழ்க்கைக்குத் தேவையான தெய்வீக ஞானத்தையும் பெறுகின்றனர். பரிசுத்த சன்னிதானத்தில் அமர்ந்திருப்போர் ஆவிக்குரிய வழிநடத்தலைப் பெறுவர், தரிசனத்தைக் காண்பர், ஆனால் தொலைவில் இருப்போர் அதைக்குறித்து ஒன்றும் அறிவதில்லை. இரட்சகரின் மார்பினில் சாய்ந்த ஒருவரே கிறிஸ்துவின் வெளிபடுத்தின விசேஷத்தை எழுதினார்.

செசில் என்பாருடைய சொற்களை நான் அவ்வப்போது எண்ணிப்பார்க்கிறேன். ‘நீங்கள் தேவனோடு எப்பொழுதும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும், இல்லையேல் உங்கள் ஆத்துமாக்கள் மடிந்துபோகும் என்று நான் எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் கூறி வருகிறேன். நீங்கள் தேவனோடு நடக்க வேண்டும், இல்லையேல் அதனை இழந்து போவீர்கள். உங்களுடைய நேரத்தில் ஒரு பகுதியை இதற்கென்று ஒதுக்கி, தகுதியான முறைகளில் கவனத்தோடு செயல்புரிந்தாலொழிய இதனை அடையமுடியாது. சில கிறிஸ்தவர்கள் தேவ வார்த்தையை நினைவுபடுத்திக் கொள்ளாதவர்களாகவும், மறைவிடத்திற்குச் சென்று கர்த்தரோடு நேரத்தைச் செலவிடாதவர்களாகவும் இருப்பது குறித்து வியப்படைகிறேன். இக்காலகட்டத்தில் இவ்வுலக ஆவி விசுவாசிகளைத் தன்வசப்படுத்திக் கொள்கிறது. அதனுடைய சுழற்சியினால் எனது மனது வெகுதொலைவு அடித்துச் செல்லப்படுகிறதையும், பூமிக்குரிய மாம்மிச இயல்பினால் அதனுடைய கழிவிலும் கந்தையிலும் நான் மூழ்கடிக்கப்படுகிறதை உணர்கிறேன். அங்கிருந்து நான் விலகிச்சென்று, அவ்வப்போது என் இருதயத்தில், „நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய்?| என்று வினவ வேண்டியவனாக இருக்கிறேன்.”

13. Dezember

»Da redeten die miteinander, die den Herrn fürchteten, und der Herr merkte auf und hörte. Und ein Buch der Erinnerung wurde vor ihm geschrieben für die, die den Herrn fürchten und seinen Namen achten.« Maleachi 3,16

Es ist gut möglich, dass man so beschäftigt ist, dass die eigene Seele dabei verdorrt und unfruchtbar wird. Zu viel Aktivität bringt uns dazu, dass wir uns zu sehr um unsere eigene Arbeit und viel zu wenig um unseren Gott kümmern. Prediger, die nicht viel Zeit allein in der Betrachtung des Wortes Gottes und der Gemeinschaft mit dem Herrn verbringen, verkünden bald nur noch eine Botschaft aus zweiter Hand, die wenig oder gar keine geistliche Vollmacht mehr hat. Viele Gläubige haben Angst davor, allein zu sein. Sie müssen immer etwas mit anderen Menschen zusammen unternehmen, reden, arbeiten oder reisen. Es wird gar keine Zeit mehr in schweigender Betrachtung verbracht. Der Stress des modernen Lebens treibt uns dazu an, immer ungeheuer aktiv zu sein, Übermenschliches zu leisten. Wir entwickeln eine enorme Triebkraft für Aktivitäten, die bald eine Eigendynamik entfaltet, der wir nur schwer entrinnen. Das Leben scheint ein dauerndes
Vorwärtsdrängen zu sein, immer schneller, immer weiter. Und das Ergebnis davon ist, dass wir gar keine geistlichen Wurzeln mehr entwickeln. Wir spulen immer noch die gleichen frommen Gemeinplätze ab, die wir anderen schon vor 20 Jahren mitgeteilt haben.

Und doch gibt es auch die Menschen, die sich dazu zwingen, aus diesem Wettlauf auszubrechen, die auch einmal Einladungen ablehnen, die weniger wichtige Aktivitäten beiseite legen können, um eine Weile allein mit ihrem Herrn zu verbringen. Sie halten sich entschlossen eine Zeit frei für das Gebet und das Nachdenken über Gottes Wort. Sie haben ein stilles Versteck, wo sie den Lärm der Welt einmal abschalten und mit dem Herrn Jesus ganz allein sein können. Solche Leute gehen einen inneren Weg in enger Gemeinschaft mit Gott. »Der Herr zieht ins Vertrauen, die ihn fürchten, und sein Bund dient dazu, sie zu unterweisen« (Psalm 25,14). Gott offenbart ihnen Geheimnisse, von denen wir in unserem gehetzten Leben überhaupt nichts wissen. Er kann göttliche Einsichten schenken in Bezug auf Führungen im Leben, auf Ereignisse im geistlichen Bereich und auf die Zukunft. Die Menschen, die im Heiligtum Gottes wohnen, erleben die Nähe Gottes in einer Weise, die diejenigen, welche in den Vororten der Welt leben, sich gar nicht vorstellen können. Gerade dem Jünger, der an der Brust des Herrn lag, wurde die Offenbarung von Jesus Christus geschenkt.

Ich denke oft an die folgenden Worte von Cecil: »Ich sage überall und zu allen: Du musst ein Gespräch mit Gott in Gang halten, sonst geht deine Seele zugrunde. Du musst mit Gott wandeln, sonst wird der Satan mit dir gehen. Du musst in der Gnade wachsen, sonst wirst du sie verlieren. Und du kannst all das nur tun, wenn du diesem Ziel einen angemessenen Teil deiner Zeit widmest und fleißig die geeigneten Mittel dafür anwendest. Ich weiß nicht, wie es geht, dass manche Christen nur so wenig innere Sammlung und Zurückgezogenheit haben. Ich stelle fest, dass der Zeitgeist ein starkes Prinzip ist, das Anpassung fordert. Ich sehe, wie er meine Gedanken in seinem Strudel mit sich fortreißt und mich in den Abschaum und Schmutz der fleischlichen
Natur hineinzieht … Ich bin dazu gezwungen, mich regelmäßig zurückzuziehen und zu meinem Herzen zu sagen: ›Was tust du da? Und wo stehst du jetzt?‹«