December

திருமறைக்குரிய இடம்

December 11

“Therefore shall ye lay up these my words in your heart and in your soul, and bind them for a sign upon your hand, that they may be as frontlets before your eyes.” (Deut. 11:18)

Today’s verse is incomplete without the three verses that follow, and so we quote them here: “And ye shall teach them your children, speaking of them when thou sittest in thine house, and when thou walkest by the way, when thou liest down, and when thou risest up. And thou shalt write them upon the door posts of thine house, and upon thy gates: that your days may be multiplied, and the days of your children, in the land which the Lord sware unto your fathers to give them, as the days of heaven upon the earth.”

Here we have a no-nonsense account of the important place that the Word of God should have in the lives of His people. When these conditions are met, believers will experience days of heaven upon earth.

First we should memorize the Word, or as the text says, lay it up in our hearts and souls. The man who learns vast portions of the Scriptures by heart enriches his own life and increases his potential for blessing others.

Next the Word should be bound to our hands and to our foreheads. This does not mean using phylacteries, as some think, but rather that our actions (hands) and desires (eyes) should be under the Lordship of Christ.

God’s Word should be the central topic of conversation in the home. In addition, every home should have the family altar, when the Scriptures are read daily and the household prays together. No one can gauge the sanctifying influence of the Bible on such a home.

This same Word should occupy us when we walk by the way, when we lie down, and when we get up. In other words, the Scriptures should become so much a part of our lives that they mold our conversation wherever we are and whatever we are doing. We should talk in the language of the Bible.

Should we write verses on our doorposts and gates? A very good idea! Many Christian homes have Joshua 24:15 on the front door: “As for me and my house, we will serve the Lord.” And many more homes have Scripture texts hanging on the walls inside.

When we give the Holy Scriptures their proper place in our lives, we not only save ourselves from wasted hours of small talk, but we occupy ourselves with the subjects that really matter, the subjects that are of eternal consequence, and we maintain a Christian atmosphere in our homes.

டிசம்பர் 11

நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து. அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக் குறியாக வைத்து…… உபாகமம் 11:19

திருமறைக்குரிய இடம்

இன்றைய வசனம் முற்றும் பெறாததாக இருக்கிறது. ஆகவே இதனை முழுவதுமாக அறிந்துகொள்ள இதற்கு முந்தின வசனத்தையும் இதற்குப் பின்வரும் இரண்டு வசனங்களையும் இங்கு தருகிறோம். ‘ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கும், நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்த, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்காந்திருக்கும்போதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும், அவைகளைக் குறித்து பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக” (உபா.11:18-21).

இறைமக்கள் தங்களுடைய வாழ்வில் திருமறைக்குக் கொடுக்கவேண்டிய மிகவும் இன்றியமையாத இடத்தைக் குறித்துத் தெளிவான கட்டளையை நாம் இங்கு பெற்றிருக்கிறோம். இங்கு கூறப்பட்டிருக்கிற நிபந்தனைகளை நிறைவேற்றுவார்களாயின், விசுவாசிகள் விண்ணுலக அனுபவத்தை இப்பூவுலகத்திலேயே பெற்றிடுவர்.

முதலாவதாக நாம் வேத வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும். அதாவது இங்கு சொல்லியிருக்கிறபடி நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் பதித்து வைக்கவேண்டும். வேதத்தில் பெரும்பாலான வசனங்களை இருதயத்தில் கற்றுக்கொண்டவன் தன்னுடைய வாழ்க்கையை வளமாக்கி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகத் திகழ்கிறான்.

அடுத்தாக அவற்றை நம் கைகளிலும் நமது நெற்றியிலும் கட்டி வைக்கவேண்டும். சிலர் நினைப்பது போன்று இது வசனங்களைத் தாயத்தாகக் கட்டிக்கொள்கிறதில்லை. மாறாக நமது செயல்பாடுகளை (கைகள்) மற்றும் விருப்பங்களை (கண்கள்) இது குறிக்கிறது. நமது விருப்பங்களும் செயல்களும் கிறிஸ்துவின் கர்த்தத்தவத்திற்குக் கீழ்பட்டிருக்கவேண்டும்.

இறைவசனமே வீட்டில் நடக்கும் உரையாடல்களின் மையக் கருத்தாக அமைய வேண்டும். அதோடுகூட, ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப பலிபீடம் இருக்க வேண்டும். வேத வசனம் அனுதினமும் வாசிக்கப்பட வேண்டும். வீட்டின் அங்கத்தினர் அனைவரும் சேர்ந்து மன்றாட வேண்டும். அப்படிப்பட்ட வீட்டில் திருமறை ஏற்படுத்துகிற பரிசுத்தத்தை ஒருவராலும் அளவிடமுடியாது.

இதே வசனம், நாம் வழிகளில் நடக்கும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும், நம்மை நிறைந்திருக்க வேண்டும். அதாவது திருமறையானது நமது வாழ்வின் பங்காக அமைந்து நமது உரையாடலை மாற்றியமைக்க வேண்டும். நாம் யாராக இருக்கிறோமோ, நாம் என்ன செய்கிறோமோ அவையாவும் திருமறையின் நிறைவின் விளைவாக அமையவேண்டும். மேலும் வேதாகம மொழியில் நம்முடைய பேச்சு அமைய வேண்டும்.

நம்முடைய வீட்டு வாசல் நிலைகளிலும் கதவுகளிலும் வசனத்தை எழுதி வைக்கவேண்டுமா? அது மிகவும் நல்ல கருத்தாகும்! பல கிறிஸ்தவ வீடுகளின் முன்பக்கத்துக் கதவுகளில் யோசுவா 25:15-ஆவது வசனம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ‘நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.” பல கிறிஸ்தவ வீடுகளில் வீட்டின் உட்சுவர்களிலும் வசனங்கள் எழுதித் தொங்கவிட்டிருப்பதைக் காணலாம்.

நமது வாழ்க்கையில் தூய திருமறைக்குக் கொடுக்க வேண்டிய உரிய இடத்தைக் கொடுப்போமானால், வீண்பேச்சுக்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது மட்டுமின்றி, நித்திய நன்மைகளை உண்டுபண்ணும் காரியங்களில் ஈடுபடுகிறவர்களாகவும் இருப்போம். கிறிஸ்தவச் சூழ்நிலை நமது வீடுகளில் நிலைநிற்கும்.

11. Dezember

»Und ihr sollt diese meine Worte auf euer Herz und auf eure Seele legen und sie als Zeichen auf eure Hand binden, und sie sollen als Merkzeichen zwischen euren Augen sein.« 5. Mose 11,18

Der heutige Bibelvers ist unvollständig, wenn man nicht die drei folgenden Verse noch hinzunimmt. Daher seien sie hier angefügt: »Und ihr sollt sie eure Kinder lehren, indem ihr davon redet, wenn du in deinem Haus sitzt und wenn du auf dem Weg gehst, wenn du dich niederlegst und wenn du aufstehst. Und du sollst sie auf die Pfosten deines Hauses und an deine Tore schreiben, damit eure Tage und die Tage eurer Kinder zahlreich werden in dem Land, von dem der Herr euren Vätern geschworen hat, es ihnen zu geben, wie die Tage des Himmels über der Erde.« Hier
haben wir eine genaue Beschreibung über den wichtigen Platz, den das Wort Gottes im Leben Seines Volkes einnehmen soll. Wenn diese Bedingungen erfüllt sind, dann werden die Gläubigen den Himmel auf Erden erleben können.

Zuerst einmal sollen wir das Wort auswendig lernen, oder wie der Text sagt, es auf unser Herz und auf unsere Seele legen. Der Mensch, der große Teile der Heiligen Schrift auswendig kann, bereichert sein eigenes Leben und erweitert auch seine Möglichkeiten, anderen ein Segen zu sein.

Dann sollte das Wort auf unsere Hand und an unsere Stirn gebunden sein. Das bedeutet nicht, dass wir uns Gebetsriemen umbinden sollen, wie manche meinen, sondern dass unser Handeln (unsere Hände) und unsere Wünsche (die Augen) unter der Herrschaft Jesu Christi stehen sollen.

Gottes Wort sollte auch das zentrale Thema unserer Gespräche zu Hause sein. Außerdem sollte jede Familie ihren Altar, ihre Zeit der Gemeinschaft mit Gott, haben, wo die Heilige Schrift täglich gelesen wird und wo die Mitglieder des Haushaltes gemeinsam beten. Niemand kann den heiligenden Einfluss der Bibel auf eine solche Familie ermessen.

Das Wort Gottes sollte uns beschäftigen, wenn wir unterwegs sind, wenn wir uns zum Schlafen legen und wenn wir aufstehen. Mit anderen Worten: Die Bibel soll so sehr zu einem Teil unseres Lebens werden, dass sie unser Reden formt, wo wir auch sind und was wir auch gerade tun. Wir sollten in der Sprache der Bibel reden.

Sollen wir auch Bibelverse auf unsere Türpfosten und Zäune schreiben? Das ist eine sehr gute Idee! Viele christliche Häuser haben das Wort aus Josua 24,15 an ihrer Haustür stehen: »Ich aber und mein Haus, wir wollen dem Herrn dienen.« Und in vielen anderen Häusern hängen in den Zimmern Bibelverse an der Wand.

Wenn wir der Heiligen Schrift ihren angemessenen Platz in unserem Leben zuteilen, dann ersparen wir uns nicht nur viele verschwendete Stunden mit leerem Gerede, sondern wir beschäftigen uns auch mit den Themen, auf die es wirklich ankommt im Leben und die Einigkeitswert haben werden. Und wir erhalten so eine christliche Atmosphäre in unseren Häusern.