December

சமயமும் கிறிஸ்தவமும்

December 10

“…they…expounded unto him the way of God more perfectly.’ (Acts 18:26b)

In explaining the way of salvation to others, it is tremendously important to “make the message clear and plain,” avoiding anything that might confuse them. They are usually confused enough already because Satan has “blinded the minds of them which believe not.” (2 Cor. 4:4).

Let me give an example of how we can say things that are real earstoppers to the unconverted. We begin witnessing to a young man whom we have just met for the first time. Before we get very far, he interrupts us, saying, “I don’t believe in religion. I tried religion and it didn’t do anything for me.” To which we are apt to reply, “I don’t believe in religion either, and I don’t preach religion.”

Just stop there! Can you imagine how confusing this is to our prospect? Here we are, talking to him about matters that are obviously religious, and yet we are telling him that we don’t believe in religion. It’s enough to blow his mind!

Of course I know what we mean. We mean that we are not asking him to join a church or denomination but to enter into a relationship with the Lord Jesus. We are not pushing a creed but a Person. We are not advocating reformation but regeneration, not a new suit on the man but a new man in the suit.

But when he thinks about religion, he thinks of anything that deals with the worship and service of God. The word “religion” to most people signifies a system of beliefs and a distinctive lifestyle that are connected with man’s relationship to Deity. So when we tell him that we don’t believe in religion, the thought immediately races through his mind that we must be pagans or atheists. Before we have a chance to explain what we mean, he has already tagged us as irreligious.

Actually it isn’t true to say that we don’t believe in religion. We do believe in the fundamental doctrines of the Christian faith. We do believe that those who profess faith in Christ should show it by their lives. We believe that pure and undefiled religion is found in caring for orphans and widows and keeping ourselves unspotted from the world (Jas. 1:27).

What we don’t believe is that religion is the savior. Only the living Christ can save. We don’t believe in the watered-down versions of Christianity that are abroad today. We don’t believe in any system that encourages people to think that they can get to heaven by their own works or merit. But we ought to be able to explain this to people without stunning them with such bombshells as “I don’t believe in religion either.” Let us not play games with words when souls are at stake.

டிசம்பர் 10

தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள். அபபோஸ்தலர் 18:26

சமயமும் கிறிஸ்தவமும்

இரட்சிப்பின் வழியைக் குறித்து மற்றவர்களுக்கு விளக்கிக் கூறும்போது நமது ‘செய்தியை தெளிவாகவும் எளிமையாகவும்” கூற வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். அவர்களைக் குழப்புகிற ஏதொன்றையும் நாம் கூறலாகாது. ‘அவிசுவாசிகளுடைய மனதை அவன் குருடாக்கி” இருப்பதாலே அவர்கள் சாத்தானாலே ஏற்கனவே குழப்பமடைந்திருக்கின்றனர் (2.கொரி.4:4).

மனம்மாறாத மனிதர்கள் தங்களுடைய காதுகளை அடைத்துக் கொள்ளும்படி நாம் சிலவேளைகளில் நடந்துகொள்கிறோம். அதற்கு ஒரு எடுத்துக் காட்டைத் தருகிறேன். முதன் முதலாக நாம் சந்திக்கும் ஒரு இளைஞனிடம் சான்று பகிரத் தொடங்குகிறோம். நாம் சிறிது பேசியவுடனே நம்மை அவன் தடுத்து நிறுத்தி, ‘நான் மதத்தை நம்புவதில்லை. அதை நம்ப முயற்சி செய்கிறேன். ஆனால் அது எனக்கு ஒன்றும் செய்யவில்லை” என்று கூறுகிறான். நாம் உடனடியாக, ‘நானும் மதத்தை நம்புவதில்லை, நான் உன்னிடம் மதத்தைப் பிரசங்கிக்கவில்லை” என்று சரியாக விடை கூறுகிறோம்.

இங்கே சற்று நிறுத்துங்கள்! இரட்சிப்படைவான் என்று நாம் எதிர்பார்க்கிற அவ்விளைஞன் எவ்வளவாக குழப்பமடைவான் என்பதை எண்ணிப்பாருங்கள். சமயசார்புடைய பொருளையே நாம் அவனோடு பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், நாம் மதத்தை நம்புவதில்லை என்று சொல்லுகிறோம். அவனுடைய உள்ளத்தைத் தகர்த்தெறிய அது போதும்.

நாம் சொல்லுவதன் பொருள் என்னவென்று நான் அறிவேன். அவனை ஒரு ஆலயத்தில் அங்கத்தினனாக ஆகவேண்டுமென்று நாம் சொல்லுவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு ஓர் உறவை உண்டாக்கிக் கொள்ளவேண்டுமென்றே சொல்லுகிறோம். நாம் அவனிடம் ஒரு சமயக்கோட்பாட்டைத் திணிக்கிறதில்லை. ஒரு நபரையே அறிமுகப்படுத்துகிறோம்.

ஆனால், அவன் சமயத்தைக் குறித்துச் சந்திக்கும்போது, தேவனைத் தொழுதுகொள்ளுதல், அவருக்குப் பணிபுரிதல் ஆகியவற்றையே அவன் நினைத்துப் பார்க்கிறான். பெரும்பாலோர் சமயம் என்று சொல்லும் போது சில நம்பிக்கைகளையும், தேவனோடு மனிதன் தொடர்பு கொள்ளும்போது அவனுடைய வாழ்க்கை நடைமுறையில் காணும் சிறப்பான சில முறைமைகளையுமே எண்ணிப் பார்க்கின்றனர். ஆகவே நாம் மதத்தை நம்புவதில்லை என்று சொன்னவுடன், நம்மிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறவன் நம்மை நாத்திகர் என்றே எண்ணுவான். இன்னும் நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்முன்னர், இவர்கள் சமயத்திற்கு எதிராளிகள் என்று அவன் பெயர்சூட்டி விடுகிறான்.

உண்மையில், நாம் சமயத்தை நம்புவதில்லை என்று சொல்லுவது தவறு. கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் நம்புகிறோம். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் தங்களுடைய அறிக்கைக்கு ஏற்ப அதனைத்  தங்களுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திக் காட்டவேண்டுமென்றும்  நாம் நம்புகிறோம். திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது என்றும் நம்புகிறோம். (யாக்கோபு 1:27).

மதம் ஒரு மனிதனை இரட்சிக்காது என்பதே உண்மை. இவ்வுண்மையை நாம் நம்புகிறோம். ஜீவனுள்ள கிறிஸ்துவே ஒருவனை இரட்சிக்கக் கூடியவராயிருக்கிறார். கிறிஸ்தவக் கோட்பாடுகள் ஒன்றையும் கடைப்பிடிக்காமல் விளங்குகிற திடனற்ற கிறிஸ்தவத்தை நாம் நம்புகிறதில்லை. அந்த நிலை இவ்வுலகக் கிறிஸ்தவத்தில் காணப்படுகிறது. தங்களது சொந்த நற்செயல்களாலும், தகுதியினாலும், விண்ணுலகைச் சென்றடையலாம் என்று மக்களைச் சிந்திக்கச் செய்கிற எந்த அமைப்பையும் நாம் நம்புவதில்லை. இவை யாவற்றையும் நம்மோடு உரையாடுகிறவர்களுக்கு விளக்கிக் கூறுகிறவர்களாக நாம் காணப்படவேண்டும். அதற்கு மாறாக, ‘நானும் மதத்தை நம்புவதில்லை” என்று ஒரு வெடிகுண்டைப் போட்டு மற்றவர்களை மலைக்கச் செய்யக்கூடாது. ஆத்துமாக்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில் நாம் சொற்களோடு விடையாட வேண்டாம்.

10. Dezember

»… sie nahmen ihn zu sich und legten ihm den Weg Gottes genauer aus. « Apostelgeschichte 18,26b

Wenn wir anderen Menschen den Weg des Heils erklären, dann ist es von ungeheurer Wichtigkeit, dass wir die Botschaft klar und deutlich machen und dabei alles vermeiden, was sie verwirren könnte. Sie sind nämlich normalerweise schon verwirrt genug, weil Satan »ihnen den Sinn verblendet hat« (siehe 2. Korinther 4,4).

Ich will ein Beispiel dafür geben, dass wir oft Dinge sagen können, die einen unbekehrten Menschen verwundert aufhorchen lassen. Wir fangen beispielsweise an, einem jungen Mann, den wir gerade erst kennen gelernt haben, ein Zeugnis von unserem Glauben zu geben. Noch bevor wir weit gekommen sind, unterbricht er uns und sagt: »Ich glaube an keine Religion.Ich habe das schon einmal versucht, und es hat mir überhaupt nichts gebracht.« Darauf erwidern wir vielleicht: »Ich glaube auch nicht an eine Religion, und ich verkündige hier auch keine Religion.«

Hier machen wir einmal Halt. Können wir uns eigentlich vorstellen, wie verwirrend das auf unseren Kandidaten wirkt? Wir stehen doch da und reden mit ihm über Dinge, die offenbar religiös sind, und doch erzählen wir ihm jetzt, dass wir an keine Religion glauben. Das ist schon genug, um ihn vor den Kopf zu stoßen.

Natürlich weiß ich, was wir damit meinen. Wir wollen sagen, dass wir diesen Mann nicht bitten, einer bestimmten Kirche oder einer Konfession beizutreten, sondern vielmehr eine Beziehung zu Jesus Christus aufzubauen. Wir vertreten kein bestimmtes Bekenntnis, sondern eine Person. Wir verbreiten keine Reform, sondern eine grundlegende Erneuerung, wir wollen nicht einen neuen Anzug für den Menschen, sondern einen neuen Menschen für den Anzug. Aber wenn dieser Mann »Religion« hört, dann denkt er an alles, was sich mit der Anbetung Gottes und dem Dienst für Ihn beschäftigt. Das Wort bedeutet für die meisten Menschen so viel wie ein System von Überzeugungen und einen ganz bestimmten Lebensstil, die mit der Beziehung des Menschen zu
Gott zu tun haben. Wenn wir ihm jetzt erzählen, dass wir an keine Religion glauben, dann schießt ihm sofort der Gedanke durch den Kopf, dass wir dann wohl Heiden oder Atheisten sein müssten. Und bevor wir noch eine Möglichkeit haben zu erklären, was wir eigentlich meinen, hat er uns schon als religions- und gottfeindlich eingestuft.

Es ist auch tatsächlich nicht wahr, wenn wir sagen, dass wir nicht an eine Religion glauben. Wir glauben ja doch wirklich an die grundlegenden Lehren des christlichen Glaubens. Wir glauben, dass diejenigen, die den Glauben an Jesus Christus bekennen, das auch in ihrem Leben zeigen müssen. Wir glauben, dass eine reine und richtige Religion sich darin erweist, dass wir für Waisen und Witwen sorgen und uns selbst von der Welt unbefleckt halten (siehe Jakobus 1,27).

Nur glauben wir nicht, dass die Religion uns erlösen kann. Denn allein der lebendige Christus kann uns erretten. Wir glauben nicht an die verwässerten Formen des Christentums, die heute so weit verbreitet sind. Wir glauben nicht an irgendein System, das die Menschen zu dem Denken ermutigt, sie könnten aufgrund ihrer eigenen guten Werke oder Verdienste in den Himmel kommen. Aber wir sollten das den Leuten schon erklären können, ohne sie mit solchen Sätzen zu verblüffen wie: »Ich glaube auch nicht an eine Religion.« Wir wollen doch nicht mit Worten spielen,
wenn es um Seelen geht.