December

அன்பின் வலிமை

December 7

“The greatest of these is love.” (1 Cor. 13:13)

Love is the conquering power in a world of hatred, strife and selfishness. It can do what no other virtue can do, and, in that sense, is the queen of the graces. Love repays abuse with kindness. It prays for mercy for its executioners. It acts unselfishly when all around are clamoring for their rights. It gives until it can give no more.

An Indian was driving his elephant along the street, goading it continually to increase its speed. Suddenly the steel goad slipped from his hand, tumbling with loud clanging on the pavement. The elephant swung around, picked up the goad with its trunk, and held it out to the master. Love is like that.

In one of Aesop’s fables, there was a contest between the sun and the wind over who could make a man remove his coat. The wind blew furiously, but the more it blew, the more he pulled the coat tightly around him. Then the sun shone down on him and he took off his coat. It changed him through warmth. Love is like that.

Sir Walter Scott once threw a stone at a stray dog with such power and accuracy that it broke the dog’s leg. As Scott stood there remorsefully, the dog limped up to him and licked the hand that had thrown the rock. Love is like that.

Stanton hurled bitter invective at Lincoln, calling him a “low cunning clown” and “the original gorilla.” He said that anyone would be foolish to go to Africa for a gorilla when there was one in Springfield. Lincoln turned the other cheek. In fact, he later appointed Stanton as War Minister, insisting he was the most qualified man for the job. When Lincoln was shot, Stanton stood by his lifeless body, wept openly and said, “There lies the greatest ruler of men the world has ever seen.” Lincoln had conquered by turning the other cheek. Love is like that.

E. Stanley Jones wrote, “By turning the other cheek you disarm your enemy. He hits you on the cheek and you, by your moral audacity, hit him on the heart by turning the other cheek. His enmity is dissolved. Your enemy is gone. You get rid of your enemy by getting rid of your enmity…The world is at the feet of the Man who had power to strike back but who had power not to strike back. That is power—the ultimate power.”

Sometimes it may seem that more can be accomplished by speaking the harsh word, by repaying tit for tat and by standing up for one’s rights. These methods do have a certain amount of power. But the balance of power is on the side of love, because, instead of deepening hostility, love changes enemies into friends.

டிசம்பர் 7

இவைகளில் அன்பே பெரியது. 1.கொரிந்தியர் 13:13

அன்பின் வலிமை

தன்னலமும், வெறுப்பும், சண்டையும் நிறைந்த இவ்வுலகில் அன்பே வெற்றி பெறும் வலிமையாக இருக்கிறது. வேறு எந்தக் குணநலனும் செய்யக்கூடாததை, இது செய்ய வல்லதாயிருக்கிறது. அதாவது, கிருபைகளின் அரசி என்று இதை சொல்லலாம். இழிச்சொல்லுக்குப் பதிலாகத் தயையை வெளிப்படுத்துகிறது அன்பு. அன்பைக் கொலை செய்பவர்களிடம் இரக்கம் பாராட்டப்படுவதற்கு இது மன்றாடுகிறது. சூழ இருக்கிற அனைத்தும் தனது உரிமைக்காகக் கூச்சலிடும்போது அன்பு தன்னலமின்றிச் செயல்ப்படுகிறது. இன்னும் அதனிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாதவரை அது கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

இந்தியாவில் ஒரு சாலையில் யானை ஒன்றை அதனுடைய பாகன் நடத்திச் சென்றுகொண்டிருந்தான். அது துரிதமாகச் செல்வதற்காகத் தார்க்கோலினால் அதன் முதுகில் குத்திக்கொண்டே இருந்தான். அந்தத் தார்க்கோல் பாகன் கையிலிருந்து தவறி விழுந்து கணீர் என்று பெரும் சத்தத்தை எழுப்பிற்று. அச்சத்தத்தைக் கேட்ட யானை திரும்பிப் பார்த்து இந்தத் தார்க்கோலைத் தும்பிக்கையால் எடுத்துத் தனது எஜமானிடம் கொடுத்தது. அன்பும் இது போன்றதே.

ஆசோப்பின் கதைகளில் ஒன்றில் சூரியனுக்கும் காற்றுக்கும் போட்டி உண்டாயிற்று. சூரியனா அல்லது காற்றா, எதனால் ஒருவர் தனித்திருக்கும் மேற்சட்டையைக் கழற்றச் செய்ய முடியும் என்பதே அப்போட்டி. முதலில் காற்று வேகமாக வீசியது. அதன் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மேலாடையை அணிந்திருந்த மனிதன், அதனை இறுகப் பிடித்துக் கொண்டான். ஆனால் சூரியன் அவன்மேல் பட்டவுடன் அவனுடைய நடுக்கம் நின்றுவிட்டது. அவன் தானாக மேற்சட்டையைக் கழற்றினான். இளஞ்சூடு வெற்றி பெற்றது. அன்பும் இது போன்றதே.

தெருநாய் ஒன்றின்மீது சர் வால்டர் ஸ்காட் கல் ஒன்றை எறிந்தார். அவர் கல்லை எறிந்த வேகத்தில் அந்த நாயின் மீது அது பட்டு அதனுடைய கால் ஒடிந்து போயிற்று. தான் செய்த தவறை உணர்ந்து குற்ற உணர்வோடு நின்று கொண்டிருந்த ஸ்காட்டை நோக்கி நொண்டிய வண்ணம் வந்த நாய், அந்தக் கல்லை எறிந்த கையை நக்கிக் கொடுத்தது. அன்பும் இது போன்றதே.

ஸ்டான்டன் என்பார் ஆபிரகாம் லிங்கனை கடுஞ்சொற்களால் வசைமாரிப் பொழிந்தார். ‘கீழ்த்தரமான கோமாளி” என்றும் ‘அசல் கொரில்லா” என்றும் அவர் கூறினார். கொரில்லாவைப் பார்க்க ஆப்பிரிக்கா செல்வதற்கு ஒருவரும் முட்டாளாக இருக்கவேண்டாம். ஏனெனில் இங்கே ஸ்பிரிங்.பீல்டில் ஒரு கொரில்லா இருக்கிறது என்று ஏளனம் செய்தார் ஸ்டேன்டன். லிங்கன் தன் மறுகன்னத்தைக் காட்டினார். அமெரிக்கக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற லிங்கன், ஸ்டேன்டன் தகுதிவாய்ந்தவர் என்று கூறி போர் நிர்வாக அமைச்சராக நியமித்தார். லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவருடைய உயிரற்ற உடலின் அருகே நின்று கதறி அழுதவராக ஸ்டேன்டன், ‘இந்த உலகம் இதுவரை காணாத ஒப்பற்ற மகா அரசர்” என்று கூறி லிங்கனுக்குப் புகழுரை சாற்றினார். தனது மறுகன்னத்தைக் லிங்கன் காட்டி அவரை வெற்றிகொண்டார். அன்பும் இது போன்றதே.

ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பார், ‘உனது மறு கன்னத்தைக் காட்டுவதால் உனது எதிரியின் ஆயுதங்களை அழித்துப்போடுகிறாய். அவன் உன்னுடைய ஒரு கன்னத்தில் அறையும்போது, நீ கொண்டிருக்கிற ஒழுக்கத்தின் துணிச்சலால் மறு கன்னத்தைக் காட்டுவதன் மூலம் அவனுடைய இருதயத்தில் அறைகிறவனாகக் காணப்படுவாய். அப்பொழுது அவன் உன்மேல்கொண்டிருக்கும் விரோதத்தை விட்டொழிவான். நீ விரோதிகள் இல்லாதவனாய் இருப்பாய். ஒருவன் தன்னை அடித்த ஒருவனை எதிர்த்து அடிக்கக்கூடிய வலிமை படைத்தவனாக இருப்பினும், அவ்வாறு அடிக்காதிருக்கும் வலிமை படைத்தவனின் காலடியில் இந்த உலகம் வீழ்ந்த கிடக்கும். அதுவே வலிமை. அதுவே முடிவான வலிமை” என்று கூறியுள்ளார்.

கடினாமான சொற்களைப் பேசி பெரிய காரியங்களைச் சாதிக்கலாம் என்று சிலவேளைகளில் தோன்றுகிறது. பதிலடி கொடுப்பது, தனது உரிமைக்காகப் போராடுவது, யாவும் சிறந்த முறை என்று தோன்றுகிறது. இந்த முறையில் நாம் செயல்படும் போது சில பலன்களை அடைவது உண்மையே. ஆயின் வலிமை அன்பைச் சார்ந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் விரோதத்தை அதிகப்படுத்துவதற்கு மாறாக, அன்பு பகைஞரையும் நண்பர்களாக மாற்றுகிறது.

7. Dezember

»… die größte aber von diesen ist die Liebe.« 1. Korinther 13,13

Liebe ist die überwindende Macht in einer Welt voller Hass, Zank und Egoismus. Sie kann erreichen, was keine andere Tugend erreichen kann, und in diesem Sinne ist sie die Königin aller Gnadengaben. Liebe vergilt schlechte Behandlung mit Freundlichkeit. Sie bittet bei Gott sogar um Gnade für ihre Totschläger. Sie handelt selbstlos, auch wenn alle um sie herum nur auf ihre Rechte pochen. Sie verschenkt sich, bis sie nichts mehr geben kann.

Ein Inder trieb eines Tages seinen Elefanten die Straße entlang und schlug dauernd mit einer Eisenstange auf ihn ein, damit er schneller gehen sollte. Plötzlich rutschte ihm die Stange aus der Hand und fiel mit lautem Scheppern aufs Straßenpflaster. Da drehte sich der Elefant schnell um, nahm sie mit seinem Rüssel auf und reichte sie seinem Meister. Genauso ist die Liebe.

In einer Fabel von Aesop ist die Rede von einem Wettstreit zwischen der Sonne und dem Wind darüber, wer von den beiden wohl einen Mann dazu bringen könnte, seinen Mantel auszuziehen. Der Wind blies wütend, aber je mehr er blies, desto fester zog der Mann den Mantel um sich. Dann schien die Sonne auf den Menschen herab, und er zog schon bald den Mantel aus. Die Sonne veränderte ihn durch ihre Wärme. Genauso ist die Liebe.

Sir Walter Scott erzählt, dass er einmal einen Stein nach einem streunenden Hund warf, und zwar so fest und so gezielt, dass er dem Tier damit ein Bein brach. Als Scott nun dastand und sich Vorwürfe machte, hinkte der Hund zu ihm hin und leckte die Hand, die den Stein auf ihn geschleudert hatte. Genauso ist die Liebe.

Stanton stieß wüste Beschimpfungen gegen den Präsidenten Lincoln aus, er nannte ihn »einen gemeinen, gerissenen Clown« und »einen wahren Gorilla «. Er meinte, die Leute seien dumm, dass sie nach Afrika führen, um einen Gorilla zu bewundern, wenn sie doch einen in Springfield sehen könnten. Lincoln aber hielt auch die andere Wange hin. Ja, er ernannte Stanton
später sogar zu seinem Kriegsminister und bestand darauf, dass er der geeignetste Mann für diesen Posten wäre. Als Lincoln später erschossen wurde, stand Stanton neben dem Toten, weinte und sagte: »Hier liegt der größte Regent, den die Menschheit je gesehen hat.« Lincoln hatte ihn überwunden, indem er ihm die andere Wange auch hingehalten hatte. Genauso ist die Liebe.

E. Stanley Jones hat geschrieben: »Indem wir unseren Feind auch die andere Wange hinhalten, entwaffnen wir ihn. Er schlägt uns ins Gesicht; wir aber schlagen ihn durch unseren moralischen Wagemut mitten ins Herz, indem wir ihm auch die andere Wange anbieten. Damit fällt seine Feindschaft in sich zusammen. Unser Feind ist damit verschwunden. Wir werden unseren Feind los, indem wir seine Feindschaft loswerden … Die Welt liegt dem Mann zu Füßen, der die Macht hat, zurückzuschlagen, aber wer hat schon die Kraft, nicht zurückzuschlagen? Das aber ist Macht – die letztgültige Macht.«

Manchmal kann es so aussehen, als ob man mehr erreichen könnte, wenn man ein paar harte Worte spricht, wenn man Auge um Auge, Zahn um Zahn Vergeltung übt und für seine Rechte aufsteht. Diese Methoden haben sicherlich eine gewisse Macht. Aber die größere Macht ist auf Seiten der Liebe, weil sie nicht die Feindschaft vertieft, sondern aus Feinden Freunde macht.