August

இக்கட்டுக்கள் உணர்த்தும் பாடம்

August 25

“But we had the sentence of death in ourselves, that we should not trust in ourselves, but in God which raiseth the dead.” (2 Cor. 1:9)

Paul had a narrow scrape with death in the province of Asia. We cannot be sure exactly what happened, but it was so serious that if we had asked him, “Is it going to be life or death?” he would have said, “Death.”

Most people whom God uses have had a similar experience at one time or another in their lives. Biographies of great men of God record marvelous deliverances from disease, from accidents, from personal attacks.

Sometimes God uses this kind of experience to get a man’s attention. Perhaps he is riding the crest of the wave as far as material prosperity is concerned. Everything is going his way. Then suddenly he is laid low with illness. The surgeon removes yards of cancerous intestines. This causes him to reevaluate his life and to rethink his priorities. Realizing how short and uncertain life is, he determines to give the rest of it to the Lord. God raises him up and gives him many additional years of fruitful service.

It was different in Paul’s case. He had already yielded his life to the Lord for service. But there was the dangerous possibility that he might try to serve in his own strength, and by his own cleverness. So the Lord brought him to the brink of the grave in order that he might not trust in himself but in the God of resurrection. There would be many times in his tumultuous career when he would face predicaments beyond human solution. Having already proved the sufficiency of the God of the impossible, he would not be daunted.

These close encounters with death are blessings in disguise. They show us how frail we are. They remind us of the folly of this world’s values. They teach us that life is a short story that can end very unexpectedly. When we face death, we realize that we must work the works of Him that sent us while it is day, for the night is coming when no man can work. In a sense we all have the sentence of death in ourselves—a healthy reminder to put Christ’s interests first and to depend upon His power and wisdom.

ஆகஸ்டு 25

நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரிதோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருக்கிறோம். 2.கொந்தியர் 1:9

இக்கட்டுக்கள் உணர்த்தும் பாடம்

ஆசியாவில் பவுல் இருந்தபோது மயிரிழையில் உயிர்தப்பினார். அங்கே என்ன நடந்தது என்பதை நாம் அறியோம். ‘அந்த நிகழ்ச்சியின் போது வாழ்வா, சாவா?’ என்று வினவியிருந்தால், ‘சாவே”என்று அவர் பதில் சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு அது இக்கட்டான கட்டமாயிருந்தது.

தேவனால் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலோருடைய வாழ்வில் இத்தகைய சூழ்நிலை ஏதோவொரு தருணத்தில் ஏற்படக்கூடும். நோயினின்றும், விபத்துக்களினின்றும், கொடியவரின் தாக்குதலினின்றும், வியத்தகு முறையில் தப்பிய நிகழ்ச்சிகள், தேவனுக்காகச் சிறந்த வகையில் உழைத்த மக்களுடைய வாழ்க்கை வரலாறுகளில் பதிய வைக்கப்பட்டுள்ளன.

ஒரு மனிதனுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, தேவன் சிலவேளைகளில் இவ்வகையான அனுபவங்களைப் பயன்படுத்துகிறார். ஒருவேளை, அந்த மனிதன் தன் செல்வச்செழிப்பின் சிகரத்திலே நடைபோடுகிறவனாக இருக்கலாம். எல்லாம் அவனுக்குச் சாதகமாக நடக்கின்றன. எதிர்பாராத வகையில் நோயினால் பாதிக்கப்படுகிறான். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவனுடைய பெருங்குடலில் ஒரு பகுதியை மருத்துவர் நீக்கிவிடுகிறார். அவனுடைய வாழ்வில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எண்ணிப்பார்க்க இந்நிலை அவனைத் தூண்டிவிடுகிறது. இவ்வாழ்வு எவ்வளவு குறுகியது என்பதையும், நிலையற்றது என்பதையும், உணர்ந்தவன் தனது எஞ்சிய வாழ்நாளைக் கர்த்தருக்கு ஒப்புவிக்க முடிவு செய்கிறான். தேவன் அவனுக்கு நீடித்த வாழ்நாளைக் கொடுத்து, கனிதரும் பணியினைச் செய்யும்படி உயர்த்துகிறார்.

பவுலின் வாழ்க்கை வேறுவகைப்பட்டது. கர்த்தருடைய பணிக்காக ஏற்கனவே அவர் தன் வாழ்க்கையை ஒப்புவித்திருக்கிறார். தனது சொந்த வலிமையினாலும், புத்திக் கூர்மையினாலும் ஊழியத்தை ஆற்றும்படி அவர் முயற்ச்சி செய்யகூடிய ஆபத்தான சாத்தியக்கூறு அங்கே இருக்கிறது. ஆகவே நெருக்கடியின் உச்சிக்கு அவரைக் கர்த்தர் கொண்டுவந்து, தன்னைத்தான் நம்பாமல், எல்லாவற்றிற்கும் உயிர்தெழுதலின் தேவனை நம்பும்படிச் செய்கிறார். மனிதனால் தீர்வுசெய்ய இயலாத பல இக்கட்டான சூழ்நிலைகளை அவர் தனது கொந்தளிப்பு மிகுந்த வாழ்க்கையில் எதிர்கொண்டார். தேவனுடைய போதுமான தன்மை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அச்சம்கொள்ளத் தேவையில்லை.

சாவை எதிர்கொண்ட இந்த இடர்பாடுகள், மாறுவேடத்தில் வருகைபுரிந்த நற்பேறுகளேயாகும். நாம் எந்த அளவிற்கு வலிமை குன்றியவர் என்பதை இவை நமக்கு வெளிப்படுத்துகின்றன. உலகம் மேன்மையாகக் கருதுகின்றவை மதியீனமானவை என்பதை அவை நினைவுபடுத்துகின்றன. வாழ்க்கை குறுகிய காலக் கதை என்றும், எதிர்பாராதவகையில் முடிவடையக்கூடும் என்பதையும் அவை கற்பிக்கின்றன. பகற்காலத்தில் நம்மை அனுப்பினவருடைய கிரியையை நாம் செய்து முடிக்கவேண்டும் என்பதையும், வரப்போகிற இராக்காலத்திலே ஒருவரும் வேலை செய்ய முடியாது என்பதையும் நாம் எதிர்கொள்கிற சாவானது நம்மை உணர்த்துகிறது. ஒருபொருளில் நாம் நமக்குள்ளாக மரணத் தீர்ப்பை உடையவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவின் நோக்கத்திற்குமுதலிடம் கொடுத்து அவருடைய வல்லமையையும், ஞானத்தையும், முற்றிலுமாகச் சார்ந்திருக்கத்தக்க நல்லதொரு நினைப்பூட்டும் நிகழ்ச்சியாக அது விளங்குகிறது.

25. August

»Wir selbst aber hatten das Urteil des Todes in uns selbst, auf dass unser Vertrauen nicht auf uns selbst wäre, sondern auf Gott, der die Toten auferweckt.« 2. Korinther 1,9

Paulus war in Asien dem Tod sehr nahe gekommen. Wir wissen nicht sicher, was genau passiert war, aber es war jedenfalls so ernst, dass, hätten wir ihn gefragt: »Wird es Leben oder Tod sein?«, er geantwortet hätte: »Tod!«

Die meisten Menschen, die Gott gebraucht, haben in ihrem Leben eine ähnliche Erfahrung gemacht. Die Lebensbeschreibungen großer Gottesmänner berichten oft von wunderbaren Errettungen von Krankheit, vor Unfällen, vor persönlichen Angriffen.

Manchmal gebraucht Gott auch diese Art von Erfahrung, um einen Menschen zum Nachdenken zu bringen. Vielleicht schwimmt er im Augenblick ganz oben, was äußeren Wohlstand betrifft. Alles läuft zu seinen Gunsten. Dann wird er plötzlich von einer Krankheit niedergeworfen. Der Chirurg entfernt vielleicht ganze Stücke von verkrebsten Organen. Das veranlasst ihn, sein Leben zu überdenken und seine Prioritäten neu zu ordnen. Indem er sich klar wird, wie kurz und unsicher das Leben ist, beschließt er, den Rest seiner Jahre dem Herrn zu weihen. Gott stellt ihn wieder
her und schenkt ihm noch viele Jahre fruchtbaren Dienstes.

Im Fall von Paulus war es anders. Er hatte sein Leben schon lange dem Herrn zur Verfügung gestellt. Aber es bestand die Gefahr, dass er dem Herrn in seiner eigenen Kraft und seiner eigenen Klugheit diente. Deshalb brachte ihn der Herr an den Rand des Grabes, damit sein Vertrauen nicht auf sich selbst wäre, sondern auf den Gott der Auferstehung. Oft in seinem stürmischen
Leben würde er noch in Schwierigkeiten kommen, die keinen menschlichen Ausweg zuließen. Da er aber die volle Hilfe des Gottes erfahren und erprobt hatte, der das Unmögliche möglich macht, konnte er nicht mehr erschreckt und entmutigt werden.

Diese Begegnungen mit dem Tod sind verkleidete Segnungen. Sie zeigen uns, wie zerbrechlich wir sind. Sie erinnern uns an die Torheit und Hohlheit der Werte dieser Welt. Sie lehren uns, dass das Leben eine Kurzgeschichte ist, die ganz überraschend enden kann. Wenn wir dem Tod ins Auge sehen, wird uns bewusst, dass wir die Werke Dessen wirken müssen, der uns gesandt hat, weil bald die Nacht kommt, da niemand mehr wirken kann. In gewissem Sinn haben wir alle das Urteil des Todes in uns selbst – eine gesunde Erinnerung, die Interessen Christi an die erste Stelle
zu setzen und von Seiner Kraft und Weisheit abhängig zu sein.