August

தேவனோடு வழக்காடுதல்

August 24

“Thus saith the Lord; Refrain thy voice from weeping, and thine eyes from tears: for thy work shall be rewarded, saith the Lord; and they shall come again from the land of the enemy.” (Jer. 31:16)

Stephen had been brought up on the mission field. He professed faith in Christ at an early age and had been the means of leading several to the Lord. When he first came back to the States to attend college, he maintained a good testimony. But then he began to drift. Coldness set in. He compromised with sin. Soon he began to dabble in Eastern religions.

When his parents came home on furlough, they were heartsick. They pled, reasoned, and entreated, but he was adamant. Finally they went to visit him where he lived with three others. What they saw there utterly crushed them. They went home and wept bitterly.

They went to bed and tried to sleep but it was useless. Finally at 4 a.m. they decided to get up and have their morning devotions. Ordinarily they would have been reading Jeremiah 31 on that day, but the husband said, “Not Jeremiah!” thinking that the weeping prophet would have no comfort for them. But the Lord overruled and they turned to Jeremiah 31. When they got to the 16th verse, they read, “Refrain thy voice from weeping, and thine eyes from tears: for thy work shall be rewarded, saith the Lord; and they shall come again from the land of the enemy.”

Thousands of Christian parents today are brokenhearted, mourning over rebel sons and daughters. When they pray, the heavens seem like brass. They begin to wonder if God ever can or will restore the backslider.

They should remember that no case is too hard for the Lord. They should continue in prayer, watching in the same with thanksgiving. They should plead the promises of God’s Word.

When the mother referred to above wondered if she had been justified in claiming Jeremiah 31:16, she read in Isaiah 49:25, “I will contend with him that contendeth with thee, and I will save thy children.”

ஆகஸ்டு 24

நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பி வருவார்கள். எரேமியா 31:16

தேவனோடு வழக்காடுதல்

ஸ்டீபன் ஊழியத்தில் வளர்க்கப்பட்டவன். சிறு வயதிலேயே கிறிஸ்துவை விசுவாசிப்பதாக அறிக்கை செய்தான். கர்த்தரிடத்தில் பலரை வழிநடத்துவதற்கு ஏதுவாக விளங்கினான். முதல்முதலாக அவன் தனது கல்லூரிப் படிப்பைத் தொடங்க அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் திரும்பி வந்தபோது நற்சான்று உடையவனாக திகழ்ந்தான். கொஞ்சக்காலத்தில் வழுவத் தொடங்கினான். அவனுடைய வாழ்வில் குளிர்ந்து போனான். பாவத்திற்கு அவன் இசைந்து வாழத் தொடங்கினான். கிழக்கத்திய சமயங்களில் மேலேழுந்த வாரியாக ஈடுபாடு கொள்ளவும் தொடங்கினான்.

அவனுடைய பெற்றோர்கள் ஊழியத்தலத்திலிருந்து, விடுப்பு நாட்களில் தாய் நாட்டிற்கு வந்தனர். மகனுடைய நிலையைக் கண்டு மாதுயர் அடைந்தனர். அவனிடத்தில் அவர்கள் வேண்டினர், காரணங்களை விளக்கிக் கூறினர். கெஞ்சி மன்றாடினர். ஆனால் அவனோ பிடிவாதமாக இருந்தான். கடைசியில் அவன் வசித்த இடத்திற்கு சென்று பார்த்தனர். இன்னும் மூவர் அவனோடு வசித்தனர். அவர்கள் கண்ட காட்சி அவர்கள் இருதயத்தை நொறுக்கிவிட்டது. வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் மனங்கசிந்து அழுதனர்.

உறங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் படுக்கைக்கு சென்றவர்களுக்கு உறக்கம் வரவில்லை. காலை 4.00 மணி ஆயிற்று. எழுந்து வேதத்தை தியானிக்க முடிவுசெய்தனர். அந்த நாட்களில் எரேமியா 31வது அதிகாரத்தை அவர்கள் படிக்க வேண்டும். அழுகிற முன்னுரைப்போன் எரேமியா என்ன ஆறுதல் தரப்போகிறான் என்று எண்ணிய கணவர், ‘எரேமியா வேண்டாம்” என்றான். ஆனால் கர்த்தரோ, அவர்களை எரேமியாவையே படிக்கச் செய்தார். 31:16ல் ‘ நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள். உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பி வருவார்கள்” என்பதைக் கண்டு ஆறுதல் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவப் பெற்றோர்கள் இன்றைக்கு உள்ளம் உடைந்தவர்களாக இருக்கின்றனர். எதிர்த்து நின்று கலகம் செய்யும் பிள்ளைகளால் மனம் வருந்தி அவர்கள் அழுகின்றனர். அவர்கள் மன்றாடுகிற வேளையில் பரலோகம் பிடிவாதாம் பிடிப்பதாகத் தோன்றுகிறது. பின்னடைவு ஏற்பட்ட மக்கள் புதிப்பிக்கப்படுவார்களோ இல்லையோ என்று ஏங்கித் தவிக்கின்றனர். கர்த்தருக்கு எதுவும் கடினமில்லை என்பதை அவர்கள் நினைவுகூர வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து விழிப்போடும் நன்றியறிதலோடும் ஜெபம் செய்ய வேண்டும். தேவனுடைய வாhத்தைகளில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும். எரேமியா 31:16ம் வசனத்தை உரிமைபாராட்டுவது நீதியாகுமோ என்று வியந்த அந்தத் தாய் ஏசாயா 49:25ம் வசனத்தையும் படித்தாள். ‘உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்வேன்”.

24. August

»So spricht der Herr: Halte deine Stimme zurück vorn Weinen und deine Augen von Tränen! Denn es gibt Lohn für deine Mühe, spricht der Herr: Sie werden aus dem Land des Feindes zurückkehren.« Jeremia 31,16

Stephen war auf dem Missionsfeld aufgewachsen. Bereits in frühen Jahren bekannte er sich zum Glauben an Christus, und etliche wurden durch ihn zum Herrn geführt. Als er in die Vereinigten Staaten kam, um aufs College zu gehen, hielt er anfangs ein gutes Zeugnis aufrecht. Aber dann begann er abzudriften. Er wurde kalt und gleichgültig. Er spielte mit der Sünde. Bald begann er sich mit östlichen Religionen einzulassen.

Als seine Eltern auf einen Urlaub nach Hause kamen, brach es ihnen fast das Herz. Sie flehten und argumentierten, aber er blieb hart wie Stein. Schließlich besuchten sie ihn in der Wohnung, wo er zusammen mit drei anderen lebte. Was sie dort sahen, gab ihnen den Rest. Sie gingen nach Hause und weinten bitterlich.

Schließlich gingen sie zu Bett und versuchten zu schlafen, aber es war nutzlos. So beschlossen sie um vier Uhr, aufzustehen und ihre morgendliche Stille Zeit zu haben. Normalerweise wäre an diesem Tag Jeremia 31 an der Reihe gewesen, aber der Mann sagte: »Nicht Jeremia!« – in der Meinung, dass der weinende Prophet ihnen keinen Trost geben könnte. Doch der Herr behielt die Oberhand, und sie schlugen Jeremia 31 auf. Als sie zum sechzehnten Vers kamen, lasen sie: »Halte deine Stimme zurück vom Weinen und deine Augen von Tränen! Denn es gibt Lohn für deine Mühe, spricht der Herr: Sie werden aus dem Land des Feindes zurückkehren.«

Tausende von christlichen Eltern heutzutage haben gebrochene Herzen und trauern über rebellische Söhne und Töchter. Wenn sie beten, ist der Himmel scheinbar wie Erz. Sie fangen an, sich zu fragen, ob Gott den Zurückgefallenen jemals wiederherstellen kann oder will.

Doch sollten sie daran denken, dass für den Herrn kein Fall zu hart ist und dass sie im Gebet anhalten dürfen, wachend in demselben mit Danksagung. Sie sollten sich auf die Verheißungen des Wortes Gottes stützen.

Als die oben erwähnte Mutter sich fragte, ob sie das Recht habe, Jeremia 31,16 als Verheißung in Anspruch zu nehmen, las sie in Jesaja 49,25: »Und ich werde befehden, der dich befehdet; und ich werde deine Kinder retten.«