August

கைம்மாறு கருதாமை

August 8

“…do good, and lend, hoping for nothing again; and your reward shall be great.” (Lu. 6:35.)

These commandments of our Lord refer to our behavior toward all men, converted and unconverted, but we shall be thinking of them particularly in regard to financial dealings among individual Christians. It is sadly true that some of the most serious conflicts among believers arise over money matters. It shouldn’t be so, but unfortunately the old adage still holds: when money comes in the door, love goes out the window.

A simple solution might be to forbid all financial dealings among the saints, but we cannot do this as long as the Bible says, “Give to every man that asketh of thee” and “…lend, hoping for nothing again” (Lu. 6:30, 35). So we must adopt various guidelines that enable us to obey the Word and yet avoid strife and broken friendships.

We should give to any genuine case of need. The gift should be unconditional. It should not obligate the other person in any way either to vote with us in a church meeting or to defend us when we are wrong. We must not try to “buy” people with our kindnesses.

The commandment to give to every man who asks has certain exceptions. We should not give to anyone to finance gambling, drinking, or smoking. We should not give to underwrite some foolish, get-rich scheme that caters to man’s covetousness.

When we lend for a worthy cause, we should do so with the attitude that we don’t care if the money is never returned. Nonpayment will not affect our friendship. And we should not charge interest on the loan. If a Jew, living under law, could not collect interest from a fellow-Jew (Lev. 25:35-37), how much less should a Christian, living under grace, collect interest from a fellow-believer.

If a case arises where we are not quite sure whether the need is genuine, it is generally better to seek to meet the need. If we must err, it is better to do so on the side of grace.

In giving to others, we must face the fact that recipients of charity often feel resentment toward the donor. This is a price we must be willing to pay. When Disraeli was once reminded that a certain man hated him, he said, “I don’t know why. I haven’t done anything for him lately.”

ஆகஸ்டு 8

நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். லூக்கா 5:35.

கைம்மாறு கருதாமை

இரட்சிக்கப்பட்டோரிடத்திலும் இரட்சிக்கப்படாதோரிடத்திலும் ஈடுபடுகிறபோது, நமது நடத்தை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதையே நம்முடைய கர்த்தருடைய இக்கட்டளைகள் குறிக்கிறன. ஆயினும், இது தனிப்பட்ட கிறிஸ்தவ விசுவாசிகளுக்கிடையே நடைபெறும் கொடுக்கல் வாங்கல் செயலை மட்டுமே குறித்துப் பேசுகிறது என்றே கருதுகின்றோம். பணத்தினால் விசுவாசிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்படுகிறது என்னும் உண்மை மிகுந்த வருத்தத்திற்குரியது. அது அவ்வாறு இருத்தல் நன்றன்று இருந்த போதிலும், ‘வாசல் வழியாக பணம் நுழையும்போது, பலகணி வழியாக அன்பு வெளியேறுகிறது” என்னும் பழமொழி இக்காலத்திற்கும் பொருத்தமுடையதாயிருக்கிறது.

விசுவாசிகளுக்கிடையே எந்தவொரு கொடுக்கல் வாங்கல் செயலும் நடைபெறக்கூடாது என்னும் தடை இதற்கு எளியதொரு தீர்வாகும். ஆயின், ‘என்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு. கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்” என்று திருமறை கூறுகின்ற காரணத்தினால் அவ்விதத் தடையை விதிக்க முடியாது (லூக்.6:30,35,). வேதம் கூறுவதற்குக் கீழ்ப்படியவும், எவ்விதச் சச்சரவு ஏற்பாடாதிருக்கவும் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் சில ஒழுங்குகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

உண்மையான தேவை இருக்கும்போது நாம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பது எவ்வித நிபந்தனையும் அற்றதாயிருக்க வேண்டும். சபைக் கூட்டத்தில் நமக்கு பக்கபலமாய் விளங்கவோ, நாம் தவறிழைக்கும் வேளையில் நமக்கு ஆதரவளிக்கவோ, கடன் வாங்குபவரை அது கட்டுப்படுத்தக் கூடாது. நம்முடைய தயவினால் மக்களை விலைக்கு வாங்க நாம் முயற்சி செய்யக்கூடாது.

கேட்கிற எவனுக்கும் கொடு என்னும் கட்டளைக்கு விதிவிலக்கு உண்டு. சூதாட்டத்திற்கோ, குடிப்பதற்கோ, புகைப்பிடிப்பதற்கோ, நாம் எவருக்கும் பணம் தரக்கூடாது. மனிதர்களுடைய இச்சையைத் தூண்டிவிடக் கூடாது. ‘விரைவில் செல்வந்தர் ஆகுங்கள்” என்னும் மதியீனமான திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் நாம் பணம் தரக்கூடாது.

தகுதியான காரணங்களுக்காகக் கடன் கொடுக்கும் வேளைகளில், அது திரும்பக் கிடைக்கவில்லையென்றாலும் அதைக் குறித்துக் கவலையில்லை என்னும் மனப்பான்மையோடு கொடுக்க வேண்டும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் நட்பு முறிவடையக் கூடாது. கொடுத்த கடனுக்கு வட்டி வசூலிக்கக் கூடாது. நியாயப்பிரமாணத்திற்குக் கீழாக வாழும் யூதன், உடன் யூதனுடன் வட்டி வாங்கக் கூடாது. (லேவி.25:35-37). அவ்வாறாயின், கிருபைக்குக் கீழாக வாழும் கிறிஸ்தவன் தன் உடன் விசுவாசியிடம் வட்டி பெறலாகாது என்பது எவ்வளவு முக்கியமானது.

தேவை உண்மையானது தானா என்ற ஐயம் ஏற்படுகிற வேளையில், அத்தேவையைச் சந்திப்பதே தகுதியானது ஆகும். ஒருவேளை அது தவறாகப் போய்விடலாம். ஆயினும், கிருபையின் அடிப்படையில் அதைச் செய்வதே சிறந்தது.

நம்மிடத்திலிருந்து ஈவைப்பெற்றவர்கள் நம்மீது மனக்கசப்பு கொள்வார்கள். ஆயினும் அதனை நாம் சந்தித்தே ஆகவேண்டும். இந்த விலையைக் கொடுப்பதற்கு நாம் ஆயத்தம் உடையவர்களாயிருக்க வேண்டும். டிஸ்ரேயி என்பாரிடம், ஒருவர் அவரை வெறுக்கிறார் என்று நினைவுபடுத்தியபோது, ‘ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அண்மைக் காலத்தில் அவருக்காக நான் எதையும் செய்யவில்லை” என்று கூறினார்.

8. August

»… und tut Gutes, und leihet, ohne etwas wieder zu hoffen, und euer Lohn wird groß sein.« Lukas 6,35

Diese Gebote unseres Herrn beziehen sich auf unser Verhalten gegenüber allen Menschen, Bekehrten und Unbekehrten, aber wir wollen sie heute besonders im Hinblick auf finanzielle Angelegenheiten zwischen einzelnen Christen betrachten. Es ist traurig, aber wahr, dass einige der schlimmsten Konflikte zwischen Gläubigen sich aus Geldangelegenheiten ergeben. Es sollte nicht so sein, aber leider ist das alte Sprichwort immer noch wahr: »Wenn das Geld zur Tür hereinkommt, flieht die Liebe durch das Fenster hinaus.«

Eine einfache Lösung wäre, alle finanziellen Transaktionen unter Gläubigen zu verbieten, aber wir können das nicht tun, solange die Bibel sagt: »Gib jedem, der dich bittet« und »… leihet, ohne etwas wieder zu hoffen …« (Lukas 6,30.35). Deshalb müssen wir uns einige Richtlinien zu Eigen machen, die uns dem Wort Gottes gehorsam sein lassen und dennoch Streit und zerbrochene Freundschaften vermeiden helfen.

Wir sollten für jeden echten Fall von Not und Bedürfnis geben. Die Gabe sollte ohne jede Bedingung sein. Sie sollte den Betreffenden in keinster Weise verpflichten – etwa in einer Gemeindeangelegenheit mit uns zu stimmen oder uns zu verteidigen, wenn wir im Unrecht sind. Wir dürfen Menschen nicht mit unserer Güte zu »kaufen « versuchen.

Das Gebot, jedem zu geben, der uns bittet, hat bestimmte Ausnahmen. Wir sollten niemand etwas geben, der damit sein Spielen, Trinken oder Rauchen finanziert. Wir sollten nichts geben, wenn wir damit einen törichten Plan, schnell an Geld zu kommen, unterstützen, der nur die Besitzgier des Menschen fördert.

Wenn wir für etwas leihen, was es wirklich wert ist, dann sollten wir es mit der Einstellung tun, dass es uns nichts ausmacht, wenn wir das Geld nie mehr zurückbekommen. Eine Nichtbezahlung wird dann nicht unsere Freundschaft belasten. Und wir sollten für die geliehene Summe erst recht keine Zinsen fordern. Wenn ein Jude unter dem Gesetz schon keine Zinsen von einem Mitjuden nehmen durfte (3. Mose 25,35-37), wie viel weniger sollte dann ein Christ, der unter der Gnade lebt, Zinsen von einem Mitgläubigen nehmen.

Wenn wir mit einem Fall konfrontiert werden, wo wir nicht sicher sind, ob ein echtes Bedürfnis vorliegt, ist es im Allgemeinen besser, dem Bedürfnis zu entsprechen. Wenn wir uns täuschen, ist es immer noch besser, sich in Richtung Gnade zu täuschen.

Wenn wir anderen geben, müssen wir uns auch über die Tatsache klar werden, dass Empfänger von Liebesgaben oft Bitterkeit und Groll gegenüber dem Geber haben. Das ist ein Preis, den zu zahlen wir bereit sein müssen. Als Disraeli (Benjamin, 1804-1881, britischer Staatsmann und Premierminister) einmal gesagt wurde, dass ihn jemand hasse, antwortete er: »Ich kann mir nicht vorstellen, warum. Ich habe nämlich in letzter Zeit gar nichts für ihn getan.«