August

உள்ளத்தை உருக்கும் சிலுவைக் காட்சி

August 6

“Is it nothing to you, all ye that pass by? behold, and see if there be any sorrow like unto my sorrow, which is done unto me, wherewith the Lord hath afflicted me in the day of his fierce anger.” (Lam. 1:12).

Sometimes as I sit at the Lord’s Supper, I have to ask myself, “What is the matter with me? How can I sit here and contemplate the passion of the Savior and not be melted in tears?”

An unknown poet faced the same questions; he wrote: “Am I a stone, and not a man, that I can stand,/ O Christ, beneath Thy cross,/ and number, drop by drop,/ Thy blood’s slow loss,/ and yet not weep?/ Not so the sun and moon,/ which hid their faces in a midnight sky,/ while earth convulsed and groaned —yet only I / can look, unmoved, unwooed./ Great God, I must not be,/ or I shall know the anger that He bore./ Oh Lord, I pray Thee, turn and look once more,/ and smite this rock, my heart.”

Another wrote in a similar spirit: “O wonder to myself I am,/ Thou loving, bleeding, dying Lamb,/ that I can scan the mystery o’er,/ and not be moved to love Thee more.”

I admire those sensitive souls who are so moved by the sufferings of the dying Redeemer that they break down and cry. I think of my Christian barber, Ralph Ruocco. Often as he stood over me, he would talk about the agonies which the Savior endured. Then with his tears falling on the cloth cover, he would say, “I don’t know why He was willing to die for me. I am such a wretch. Yet He bore the penalty of my sins in His body on the Cross.”

I think of the sinful woman who washed the Savior’s feet with her tears, and wiped them with her hair, and kissed His feet, and anointed them with ointment (Lu. 7:38). Although living on the other side of the Cross, she was more attuned emotionally than I with all my superior knowledge and privilege.

Why am I such a block of ice? Is it that I have been brought up in a culture where it is considered unmanly to weep? If so, then I wish I had never known that culture. It is not a disgrace to weep in the shadow of Calvary; the disgrace lies in not weeping.

Borrowing Jeremiah’s words, I must henceforth pray, “Oh that my head were waters, and mine eyes a fountain of tears, that I might weep day and night” (Jer. 9:1); weep, that is, over the sufferings and death which my sins brought on the sinless Savior. And I take as my own the immortal words of Isaac Watts: Well might I hide my blushing face, while His dear cross appears; Dissolve my heart in thankfulness, and melt my eyes to tears.

Lord, deliver me from the curse of a dry-eyed Christianity!

ஆகஸ்ட் 6

வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக் குறித்தக் கவலையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள், புலம்பல் 1:12.

உள்ளத்தை உருக்கும் சிலுவைக் காட்சி

கர்த்தருடைய பந்தியில் அமர்ந்திருக்கும் சில வேளைகளில், என்னை நோக்கி, ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்? இரட்சகர் சிலுவையில் அடைந்த பாடுகளை ஆழ்ந்து சிந்தித்த வண்ணமாய் அமர்ந்திருக்கும் நான் உள்ளம் உருகி அழாமல் எவ்வாறு இருக்கமுடியும்? என்று கேட்க வேண்டியவனாக இருக்கிறேன்.

இதே கேள்வியை எதிர் கொண்ட பெயர் தெரியாத ஒரு கவிஞர் எழுதியுள்ளதாவது:

குருதிவடிந்திடக் குறுக்கையில்மாண்ட இதயநாதனே?
வருந்தி அழாமல் குன்றெனநிற்கும் நான் கல்லோ?
ஒளிமிக்க ஞாயிறும் குளிர்தரும் நிலவும் இருள்சூழ்முகிலில்
அழகிய முகத்தினை மறைத்துக்கொண்டன, கலங்கியே அழுதன.
பூமியும் குமுறிற்று, வானமும்பதறிற்று, அசையாதகல்லாம்
என் இதயபாறை உடைந்திடவேண்டும், கருணைபுரிவீரே!

இதே கருத்தினை வேறொருவர் இங்ஙனம் எழுதுகிறார். ‘அன்பின் மிகுதியால் குருதி சொரிந்து மாளும் ஆட்டுக்குட்டியே ! நடந்து முடிந்த மர்மத்தை ஆராய்ந்து அறிந்தேன். இனியும் உம்மிடத்தில் நான் கூடுதலாக அன்பு செலுத்தாதிருப்பது எத்தனை ஆச்சரியம்!

நமது மீட்பர் தமது சிலுவை மரணத்தில் அடைந்த பாடுகளை எண்ணி, மனமுடைந்து கதறிய இந்த உணர்ச்சிமிக்க உள்ளங்களைக் கண்டு நான் வியந்து போற்றுகிறேன். எனக்கு முடிந்திருந்தும் இரால்ப் ருவாக்கோ என்னும் கிறிஸ்தவரை எண்ணிப் பார்க்கிறேன். என் அருகில் நின்று அவர் வேலை செய்யும் போதெல்லாம் நமது இரட்சகர் சகித்த வேதனைகளைப் பற்றியே பேசுவார். பின்னர் கண்ணீர் வடித்தவராக, ‘எனக்காக மரணமடைய அவர் ஏன் விருப்பம் கொண்டார்? நான் எவ்வளவு இழிந்தவன். இருந்தபோதிலும் என்னுடைய பாவங்களுக்காகத் தமது சரீரத்தில் தண்டனையை ஏற்றுக்கொண்டு சிலுவையில் தொங்கினாரே” என்று கூறுவார்.

தனது கண்ணீரினால் இரட்சகரின் பாதங்களைக் கழுவி, தன் தலைமுடியால் அதைத்துடைத்து, முத்தமிட்டு பரிமளதைலம் பூசிய பாவியான பெண்மணியைப்பற்றி எண்ணிப் பார்க்கிறேன். (லூக்.7:38). சிலுவையின் மறுபுறத்தில் வாழ்ந்த அப்பெண், மேலான அறிவும் சிலாக்கியமும் பெற்ற என்னைக் காட்டிலும்கூடுதலாக தன் உணர்ச்சியின் இசையைப் பொழிந்தாள்.

பனிக்கட்டியைப் போல் நான் உறைந்த நிலையில் கிடப்பது ஏன்? அழுவது ஆண்டுகளுக்கு அழகல்ல என்னும் பண்பாட்டில் வளர்க்கப்பட்டதன் காரணத்தினாலோ? அவ்வாறாயினும் அந்தப்பண்பாட்டை அறியாதிருந்தால் நலமாயிருக்குமே. கல்வாரியின் நிழலில் அழுவது இழிவானது அல்ல. அழாதிருப்பதே இழிவாகும்.
எரேமியாவின் சொற்களைக் கடனாகப் பெற்று நான் இதுமுதல் மன்றாடுவேனாக. ‘ஆ என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீருற்றுமானால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் இரவும் பகலும் அழுவேன்” (எரேமி.9:1). பாவமற்ற இரட்சகர்மேல் பாடுகளையும் மரணத்தையும் கொண்டு வந்த எனது பாவத்திற்காக நான் அழுவேன்.

அன்பின் சிலுவை தோன்றிடும்வேளை,
வெட்கி முகத்தினை மறைத்திடுவேன்,
நன்றியால் உள்ளத்தைக் கரைத்திடுவேன்
கண்ணீரால் கண்களை நனைத்திடுவேன்!

என்னும் ஜசக் வாட் என்பாரின் அழிவில்லா பாடல் என்னை ஆட்கொள்வதாக.
கர்த்தாவே, கண்ணீரற்ற கிறிஸ்தவத்தின் சாபத்தினின்று என்னை விடுவிப்பீராக!

6. August

»Ist es noch nicht zu euch gedrungen, alle, die ihr des Weges zieht? Schaut und seht, ob es einen Schmerz gibt wie meinen Schmerz, der mir angetan worden ist, mit dem mich der Herr betrübt hat am Tag seiner Zornglut.« Klagelieder 1,12

Manchmal, wenn ich beim Mahl des Herrn sitze, muss ich mich fragen: »Was ist los mit mir? Wie kann ich hier sitzen und über die Leiden des Erlösers nachdenken, ohne in Tränen auszubrechen?«

Ein unbekannter Dichter stellte sich die gleichen Fragen; er schrieb: »Bin ich ein Stein und nicht ein Mensch, dass ich stehen kann, o Christus, unter Deinem Kreuz, und Tropfen für Tropfen zählen kann, Dein langsames Blutvergießen, und dabei nicht weinen muss? Nicht so Sonne und Mond, die ihr Angesicht in einem Mitternachtshimmel verbargen, während die Erde sich wand und stöhnte – doch ich allein kann zusehen unberührt, unbetroffen. Großer Gott, ich darf es nicht sein, sonst werde ich den Zorn erfahren, den Er getragen hat. O Herr, ich bitte Dich, wende Dich noch
einmal zu mir und sieh mich an und schlage diesen Felsen, mein Herz.«

Ein anderer schrieb in ähnlichem Sinn: »Was für ein Wunder bin ich mir selbst, Du liebendes, blutendes, sterbendes Lamm, dass ich über das Geheimnis nachdenken kann, ohne getrieben zu werden, Dich mehr zu lieben.«

Ich hege großen Respekt für jene empfindsamen Seelen, die von den Leiden des sterbenden Erlösers so bewegt werden, dass sie in Tränen ausbrechen. Ich denke an meinen christlichen Friseur, Ralph Ruocco. Oft schon, als er beim Haareschneiden hinter mir stand, hat er über die Leiden gesprochen, die der Herr ertragen hat. Dann sagte er oft, während seine Tränen auf den Umhang fielen: »Ich weiß nicht, warum Er bereit war, für mich zu sterben. Ich bin so ein elender Schuft. Und doch hat Er die Strafe für meine Sünden an Seinem Leib am Kreuz getragen.«

Ich denke an die Sünderin, welche die Füße des Herrn mit ihren Tränen gewaschen und mit ihren Haaren getrocknet hat, sie dann küsste und mit Salbe salbte (siehe Lukas 7,38). Obwohl sie noch jenseits von Golgatha lebte, war sie mit ihren Gefühlen weit mehr auf den Herrn eingestimmt als ich mit meinem überlegenen Wissen und all meinen Vorrechten.

Warum bin ich ein solcher Eisblock? Vielleicht, weil ich in einer Kultur aufgewachsen bin, wo Weinen als unmännlich gilt? Wenn es so sein sollte, dann wünschte ich, diese Kultur nie gekannt zu haben. Es ist keine Schande, im Schatten von Golgatha zu weinen; die Schande liegt vielmehr darin, nicht weinen zu können.

Mit den Worten Jeremias muss ich fortan beten: »O dass mein Haupt Wasser wäre und mein Auge ein Tränenquell, so wollte ich Tag und Nacht weinen« (Jeremia 9,1), d.h. weinen über die Leiden und den Tod, die meine Sünden über den sündlosen Erlöser gebracht haben. Und ich mache mir die unsterblichen Worte von Isaac Watts zu Eigen:

»Ich tue gut daran, mein errötendes Gesicht zu verbergen,
Wenn Sein teures Kreuz vor meinem Auge erscheint;
Und lasse mein Herz vor Dankbarkeit überfließen
Und meine Augen in Tränen zerfließen.«

Herr, bewahre mich vor dem Fluch eines tränenlosen Christentums!