August

தவிர்க்க வேண்டிய தவறுகள்

August 4

“The righteous Lord loveth righteousness.” (Psalm 11:7)

The Lord Himself is righteous and loves to see His people acting in a righteous manner. He is pleased when believers instinctively make choices that are consistent with divine or moral law.

But it is not always easy in a world such as ours. We are constantly tempted to compromise in the areas of morals and ethics. Some or the temptations are blatant; others are insidious. It takes both discernment and backbone to walk a straight line.

It would not be possible to catalog all the problem areas, but perhaps a selective list will provide a base for future decision-making.

Bribes and kickbacks are forms of unrighteousness. So are gifts made to a purchasing agent in order to prejudice his judgment— It is wrong to kite checks, that is, to issue them without sufficient funds in the account in the hope that you can deposit enough money before the checks are collected… It’s illegal to mail a package of merchandise with writing enclosed and not pay the extra postage for the letter… A form of deceit is to tell a caller that the boss is not in when, in fact, he is sitting in the adjacent office…Any misuse of company time or expense account with personal expenditures that are not related to the business… And then of course there is the widespread practice of falsifying income tax returns, either by understating income or padding contributions and expenses… The filing of fraudulent insurance claims has reached epidemic proportions… Work slowdowns and work that is below standard are wrong… And perhaps one of the most frequent abuses is the unauthorized use of an employer’s time to transact personal business.

It is not right to stand up for relatives or friends when they are clearly in the wrong. This is misguided affection and false loyalty. The cause of righteousness is served when we stand for truth against sin, no matter who the guilty person is.

Similarly, it is wrong to side in with an excommunicated person on the sentimental notion that someone has to befriend the offender. This only succeeds in creating division in the church and hardening the offender in his wickedness.

Finally, it is never right for someone to shoulder the blame for something he hasn’t done. There are some peace-loving souls who are willing to take the blame when the guilty refuses to come forward and confess. Peace cannot be won by the sacrifice of truth.

Courage, brother! do not stumble,
Though thy path is dark as night;
There’s a star to guide the humble:
“Trust in God, and do the Right.”

Norman MacLeod

ஒகஸ்ட் 4

கர்த்தர் நீதியுள்ளவர். நீதியின் மேல் பிரியப்படுவார். சங்கீதம் 11:7

தவிர்க்க வேண்டிய தவறுகள்

தாமே நீதியுள்ளவராக விளங்கும் கர்த்தர். தமது மக்கள் நீதியுள்ளவர்களாக நடப்பதில் இன்புறுகிறார். விசுவாசிகள் இயல்பாகவே தெய்வீக ஒழுங்கிற்கு ஏற்ப முடிவுகளைத் தெரிவு செய்வார்களெனில் அது அவருக்கு இன்பமாக இருக்கும்.

ஆயின், நம்முடைய உலகில் அவ்வாறு தொடர்ந்து விளங்குவது எளிதன்று. நன்னறி, ஒழுக்கம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்கும்படி நாம் தொடர்ந்து நெருக்கப்படுகிறோம். சில சோதனைகள் வெளிப்படையாய் வரும். சில மறைமுகமாய் தாக்கும். சீரிய பாதையில் நடக்க, பகுத்தறிவும் துணிவும் தேவை.
எங்கெல்லாம் பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு என பட்டியலிட்டுக் காட்ட இயலாது. என்றாலும் சிலவற்றைத் தெரிந்து குறித்துவைத்துக் கொள்வது எதிர்காலத்தில் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையாக அமையும்.

கைக்கூலி லஞ்சம் ஆகியவை அநீதியானவையாகும். தொழிற்சாலையில் பொருட்களை வாங்குவோர் பாரபட்சமாய் நடந்துகொள்ள ஏவிவிடும் அன்பளிப்புக்கள், பணம் இல்லாமல் காசோலைகளைக் கொடுப்பது. காசோலை வங்கியில் இடப்படுவதற்கு முன்னர் பணத்தைச் செலுத்திவிடலாம் என்ற எண்ணத்துடன் காசோலைகளை வழங்குவது தவறேயாகும். நூல் அஞ்சலில் கைகளால் எழுதிய மடலை வைத்து அனுப்புவது, மேலாளர் இருக்கும்போதே இல்லையென்று சொல்வது, தொழிலோடு சம்பந்தமற்ற தனிப்பட்ட செலவுகளை அலுவலகக் கணக்குக்களில் எழுதுவது, வருவாயைக் குறைத்துக் காட்டும் பழக்கம் பெரும்பான்மையார் செய்யும் தவறாக இருக்கிறது. செலவீனங்களை மிகைப்படுத்தி, ஆதாயத்தைக் குறைத்துக் காட்டுவது, காப்பீட்டுக் கழகங்களிலிருந்து தவறான முறையில் நஷ்ட ஈடுகளைக் கோருவது இந்நாட்களில் கொள்ளை நோயைப் போன்று பரவியிருக்கிறது. வேலை செய்வதன் வேகத்தையும், தரத்தையும், குறைப்பது. அலுவலக நேரத்தில் சொந்த வேலையையோ, தொழிலையோ, செய்வது மிகச் சாதாரணமாகிவிட்டது.

உறவினர்களும், நண்பர்களும், தவறு செய்திருக்கிறார்கள் என்று தெளிவாக அறிந்த பிறகும் அவர்களை ஆதரிப்பது தவறாகும். இது தவறான வழியில் காட்டப்படும் அன்பாகவும், நேர்மையற்ற விசுவாசமாகவும், இருக்கிறது. தவறிழைத்தவர் யாராக இருப்பினும் உண்மைக்காக உறுதியுடன் நிற்போமாயின் அதுவே நீதியாகும்.

உணர்வுகளுக்கு இடம்கொடுத்து யாராவது ஒருவர் அவரிடம் நட்பு பாராட்டவேண்டுமே என்று கருதி, சபையில் ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஒருவருக்கு ஆதரவு அளிப்பது இது போன்றதொரு தவறாகும். இது சபையில் பிரிவினையை உண்டாக்கும். மேலும் குற்றம் இழைத்தவர் தனது பொல்லாங்கில் நிலைநிற்கவும் மனக்கடினப்படுவதற்கும் இது வழிவகுக்கும்.

கடைசியாக, தான் செய்யாத தவறுகளைப் பிறருக்காகத் தான் செய்ததாக ஏற்றுக்கொள்வது ஒருக்காலும் சரியாகாது. குற்றம் இழைத்தவர் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள முன்வராத தருணத்தில், அமைதியை நாடும் சிலர் அக்குற்றத்தைத் தாம் செய்ததாக ஏற்றுக்கொள்வார்கள். சத்தியத்தைத் தியாகம் செய்து சமாதானத்தைப் பெற முடியாது.

4. August

»Denn gerecht ist der Herr. Gerechte Taten liebt er.« Psalm 11,7

Der Herr selbst ist gerecht und möchte, dass die Seinen gerechte Taten vollbringen. Er freut sich, wenn die Gläubigen instinktiv Entscheidungen treffen, die mit göttlichen und moralischen Grundsätzen übereinstimmen.

Doch das ist in einer Welt wie der unseren nicht immer leicht. Wir stehen in ständiger Versuchung, auf moralischem und ethischem Gebiet Kompromisse einzugehen. Manche Versuchungen sind ganz plump und offen, andere eher heimtückisch. Wir brauchen Unterscheidungsvermögen und Rückgrat, den schmalen, geraden Weg zu gehen. Es ist unmöglich, hier einen Katalog sämtlicher Problembereiche zu präsentieren, aber eine Liste mit Beispielen kann vielleicht eine Basis für künftige Entscheidungen schaffen.

Schmiergelder und Bestechung sind Spielarten der Ungerechtigkeit. Ebenso sind es Geschenke für einen Einkäufer, um dadurch sein Urteil zu beeinflussen. Es ist falsch, nicht genügend gedeckte Schecks auszustellen (in der Hoffnung, wieder genügend auf dem Konto zu haben, wenn sie eingelöst werden)… Es ist illegal, eine Warensendung mit einem beigelegten Schriftstück zu verschicken und das zusätzliche Porto für den Brief nicht zu bezahlen … Eine Form von Betrug ist es, einem Anrufer zu antworten, der Chef sei nicht da, obwohl er in Wirklichkeit nebenan im Büro sitzt … Jeder Missbrauch der Zeit oder des Kontos der Firma für Erledigungen oder Ausgaben, die nichts mit dem Geschäft zu tun haben … Und dann ist da natürlich die weit verbreitete
Praxis, Einkommensteuererklärungen zu fälschen, indem man entweder das Einkommen zu niedrig angibt oder durch falsche Quittungen seine Ausgaben aufbläht … Die Fälle von Versicherungsbetrug haben inzwischen die Ausmaße einer Epidemie erreicht … Terminüberschreitungen und minderwertige Arbeitsqualität sind verkehrt … Und einer der vielleicht häufigsten Missstände ist die unerlaubte Verwendung der Zeit des Arbeitgebers zur Erledigung persönlicher Geschäfte.

Es ist nicht richtig, für Verwandte und Bekannte einzustehen, wenn sie eindeutig im Unrecht sind. Das ist fehlgeleitete Liebe und falsche Solidarität. Wir dienen der Sache der Gerechtigkeit, wenn wir für die Wahrheit gegen die Sünde aufstehen, gleichgültig, wer der Schuldige ist.

Ebenso ist es falsch, für eine ausgeschlossene Person Partei zu ergreifen aufgrund der sentimentalen Auffassung, dass der Betreffende Liebe und Verständnis braucht. Das führt lediglich dazu, dass in der Gemeinde Spaltung entsteht und der Ausgeschlossene sich in seiner Bosheit weiter verhärtet.

Schließlich ist es niemals richtig, wenn jemand die Schuld für etwas auf sich nimmt, was er gar nicht getan hat. Es gibt manche friedliebende Seelen, die bereit sind, die Verantwortung auf sich zu nehmen, wenn der Schuldige sich weigert, sich zu stellen und zu bekennen. Frieden kann nicht dadurch erreicht werden, dass wir die Wahrheit opfern.

Nur Mut, Bruder! Strauchle nicht,
Wenn auch dein Pfad dunkel ist wie die Nacht;
Es gibt einen Stern, der den Demütigen leitet:
»Vertraue auf Gott, und übe Gerechtigkeit.«