August

வீணான அச்சம்

August 2

“…they feared as they entered into the cloud.” (Lu. 9:34)

Peter, James and John were on the mount with Jesus. Sensing that this was a significant moment in history and desiring to somehow preserve its glory, Peter proposed erecting three booths—one each for Jesus, Moses and Elijah. This, of course, would have put the Lord on the same level as the two Old Testament saints. God thwarted the project by enveloping them in a cloud. Luke tells us that “they feared as they entered into the cloud.”

They shouldn’t have feared. It was a cloud of glory, not of judgment. It was a temporary phenomenon, not a permanent fact of life. God was in the cloud, even though He was not visible.

Oftentimes clouds come into our lives and, like the apostles, we fear as we enter into one of these clouds. When God calls us to a new sphere of service, for instance, there is often the fear of the unknown. We imagine the worst in the way of dangers, discomforts and disagreeable situations. Actually we are just being afraid of a blessing. When the cloud lifts, we find that God’s will is good and acceptable and perfect.

We fear as we enter the cloud of sickness. Our minds run wild with alarm. We interpret every word and facial movement of the doctor as an omen of doom. We diagnose every symptom as pointing to a terminal disease. But when the illness passes, we find ourselves saying with the psalmist, “It is good for me that I have been afflicted” (Psa. 119:71). God was in the cloud and we did not know it.

We fear when we enter the cloud of sorrow. What good, we ask, could ever come out of such tears, anguish and bereavement. Our whole world seems to collapse in ruins around us. But there is instruction in the cloud. We learn how to comfort others with the comfort with which the Lord comforts us. We come to understand the tears of the Son of God in a way we could never have known otherwise.

We needn’t fear as we enter the clouds of life. They are educative. They are temporary. They are not destructive. They may hide the Lord’s face but not His love and power. So we should take to heart the words of William Cowper:

Ye fearful saints, fresh courage take;
The clouds ye so much dread
Are big with mercy, and shall break
In blessings on your head.

ஓகஸ்ட் 2

அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். (லூக்.9:34)

வீணான அச்சம்

பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோர் இயேசு கிறிஸ்துவுடன் மலையின்மீது ஏறிச் சென்றனர். வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நேரமாக அது இருக்கும் என்று கருதிய பேதுரு, அதை அப்படியாவது பாதுகாக்க வேண்டுமென எண்ணம் கொண்டார். அதற்கென இயேசுகிறிஸ்து, மோசே மற்றும் எலியா ஆகிய மூவருக்கும் கூடாரங்களை எழுப்புவதே அவர்கள் வகுத்த திட்டம். இத் திட்டம் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் இருவரோடு, கர்த்தரைச் சரிசமமாக்கிவிடும் என்பது உண்மையே. அவர்கள் மேகத்தினால் மூடி, தேவன் அத்திட்டத்தை முறியடித்தார். அதைக்குறித்து லூக்கா, அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள் என்று சொல்லுகிறார்.

அவர்கள் அவ்வாறு அச்சம் அடைந்திருக்கக் கூடாது. அது மகிமை நிறைந்த மேகமாகும். அது நியாயத்தீர்ப்பைச் செலுத்தும்படி வரவில்லை. அது வாழ்வில் தற்காலிகமானது, நிலையானதன்று, ஆங்கு, தேவன் காணப்படவில்லையெனினும் அந்த மேகத்தில் அவர் இருந்தார் என்பது நிச்சயம்.

நம்முடைய வாழ்க்கையிலும் அவ்வப்போது மேகங்கள் குறுக்கிடுகின்றன. அந்த அப்போஸ்தலர்களைப்போல நாமும் அவற்றிற்குள் நுழைகிறபோது அச்சம் அடைகிறோம். புதிய வகையான ஊழியத்திற்குள் தேவன் நம்மை அழைக்கின்றபோது, அறியாமை என்னும் பயம் நம்மை ஆட்கொள்கிறது. ஆபத்துக்கள், வசதிக்குறைவுகள், ஒத்துப்போகாத சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கற்பனை செய்து அஞ்சுகிறோம். உண்மையிலேயே ஆசீர்வாதத்தைக் கண்டு நாம் பயப்படுகிறோம். நம்மைச் சூழ்ந்த முகில் விலகும் வேளையில் தேவனுடைய சித்தம், நல்லது, ஏற்றுக்கொள்ளத்தக்கது, நிறைவானது என்பதை அறிவோம்.
நோய் எனும் மேகத்தின் ஊடாகச் செல்கின்றபோது அச்சம் அடைகிறோம். நமது உள்ளங்கள் அலைமோதுகின்றன. மருத்துவருடைய சொற்கள் முக அசைவு ஒவ்வொன்றும் நமது வாழ்க்கை முடிவிற்கு வருவதை அறிவிக்கும் அறிகுறிகள் என நினைக்கிறோம். நமது உடம்பில் ஏற்படும் அறிகுறிகள் யாவும் அழிவிற்கான நோயின் அறிகுறிகளாகக் கருதுகிறோம். அந்த நோய் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது, “ நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது” என்று கூறி சங்கீத ஆசிரியனோடு சேர்ந்து அகமகிழ்வோம். (சங்.119:71). அந்த மேகத்தில் தேவன் நம்மோடிருந்தார். ஆனால், நாம் அதை அறியவில்லை.

துயரத்தின் மேகத்திற்குள் உட்புகும் வேளையில் நாம் பயப்படுகிறோம். இந்த அழுகை, மனவேதனை, உற்றாரின் இழப்பு ஆகியவை என்ன நன்மையைக் கொண்டுவரக்கூடும். நம்மைச் சூழ ஏற்படுகின்ற வீழ்ச்சிகளினாலே இந்த உலகமே சிதறுண்டு போய்விடுவதுப்போலத் தோன்றுகிறது. அந்த மேகத்திலிருந்து அறிவுரைகளைக் கண்டடைகிறோம். கர்த்தர் நமக்கு அளிக்கிற ஆறுதலினாலே, மற்றவர்களுக்கு நாம் ஆறுதல் அளிக்க அங்குதான் கற்றுக்கொள்கிறோம். வேறு வகையில் நாம் அறியக்கூடாத தேவகுமாரனின் அழுகையின் ஆழத்தை, இந்த மேகத்தின் வாயிலாக மட்டுமே நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற மேகங்களைக் கண்டு நாம் அச்சமடைய வேண்டியதில்லை. அவை நமக்கு நல்ல பாடங்களைக் கற்றுத்தருகின்றது. அவை அழிவை ஏற்படுத்துவதில்லை. கர்த்தருடைய முகத்தை அவை மறைக்கலாம். ஆயின், அவருடைய அன்பையும் வல்லமையையும் அந்த மேகங்கள் மறைப்பதில்லை.
முகில் நம்மைச் சூழும் வேளை பயமடையும்
அன்பர் குழாம் அறிந்திடுவோம், அதுமடமை
புரிவிரக்கம் ஏந்திவரும் முகில்நொறுங்கி
அருள்மழையைப் பொழிந்து நற்பேறடைவோம்!

என்னும் வில்லியம் கௌபரின் பாடலை நமது உள்ளத்தில் பாடி மகிழ்வோம்.

2. August

»Sie fürchteten sich aber, als sie in die Wolke eintraten.« Lukas 9,34

Petrus, Jakobus und Johannes waren mit dem Herrn Jesus auf dem Berg. Da sie spürten, dass dies ein entscheidender geschichtlicher Augenblick war, und Seine herrliche Erhabenheit irgendwie konservieren wollten, schlug Petrus die Errichtung von drei Hütten vor – jeweils eine für Jesus, Mose und Elia. Dies hätte den Herrn natürlich auf eine Ebene mit den beiden alttestamentlichen Heiligen gestellt. Gott verhinderte das Vorhaben, indem Er sie in eine Wolke einhüllte. Lukas sagt uns, dass sie »sich fürchteten, als sie in die Wolke eintraten«.

Sie hätten sich nicht fürchten müssen. Es war eine Wolke der Herrlichkeit, nicht des Gerichts. Sie war eine vorübergehende Erscheinung, kein dauerhafter Lebensumstand. Gott war, wenn auch unsichtbar, in der Wolke.

Oft kommen Wolken in unser Leben, und wie die Apostel fürchten wir uns, wenn wir in eine dieser Wolken eintreten. Wenn Gott uns beispielsweise in eine neue Sphäre des Dienstes beruft, haben wir oft Angst vor dem Unbekannten. Wir stellen uns das Schlimmste vor im Blick auf Gefahren, Widerstände und Unannehmlichkeiten. In Wirklichkeit fürchten wir uns dadurch vor einer Segnung Gottes. Wenn sich die Wolke erhebt, stellen wir fest, dass Gottes Wille gut und wohlgefällig und vollkommen ist.

Wir fürchten uns, wenn wir in die Wolke der Krankheit eintreten. Unser Denken spielt verrückt. Wir interpretieren jedes Wort und jede Gesichtsbewegung des Arztes als Vorzeichen der Katastrophe. Wir diagnostizieren jedes Symptom als Hinweis auf eine tödliche Krankheit. Doch wenn die Krankheit vorbei ist, dann können wir mit dem Psalmisten sagen: »Es ist gut für mich, dass ich gedemütigt ward« (Psalm 119,71). Gott war in der Wolke, und wir wussten es nicht.

Wir fürchten uns, wenn wir in die Wolke des Schmerzes eintreten. Was könnte je Gutes entstehen – so fragen wir uns – aus solchen Tränen, solcher Angst, solchem Herzeleid. Scheinbar bricht unsere ganze Welt um uns her zusammen. Aber durch die Wolke lernen wir. Wir lernen, wie wir andere trösten können mit dem Trost, mit welchem der Herr uns tröstet. Wir beginnen, die Tränen des Sohnes Gottes auf eine Weise zu verstehen, wie es anders nie möglich gewesen wäre.

Wir brauchen uns nicht zu fürchten, wenn wir in die Wolken des Lebens eintreten. Sie sind erzieherisch für uns. Sie sind vorübergehende Erscheinungen. Sie zerstören uns nicht. Sie verhüllen vielleicht das Angesicht des Herrn, nicht aber Seine Liebe und Macht. Deshalb sollten wir uns die Worte William Cowpers (1731-1800, englischer Dichter) zu Herzen nehmen:

Ihr furchtsamen Heiligen, fasst frischen Mut;
Die Wolken, die ihr so sehr fürchtet,
Sind voller Erbarmen und werden sich ergießen
In Segnungen auf euer Haupt.