April

திருவசனத்தைக் கைக்கொள்ளுதல்

April 30

“If ye love me, keep my commandments.” (John 14:15)

Commandments? In the New Testament? Whenever people hear the word commandments, they immediately think legalism. But the two words are not synonymous. No one spoke more of commandments than the Lord Jesus, yet no one was less legalistic than He.

What is legalism? Though the word itself is not found in the New Testament, it describes man’s ceaseless effort to earn or deserve God’s favor. Basically it signifies the attempt to gain justification or sanctification by lawkeeping. That is its real meaning.

But today the word is used in a wider sense to describe what are thought of as rigid, moralistic rules. Any attempt to classify certain practices as taboo is “legalistic.” In fact, the word “legalism” is now used as a handy club to beat back almost any restraints on Christian behavior or any negatives.

How, then, should a Christian think in order to avoid the danger associated with “legalism”?

First of all, it is true that a Christian is free from the law, but it is important to add quickly that he is not lawless. He is enlawed to Christ. He shouldn’t do as he pleases but as Christ pleases.

Secondly, it must be remembered that the New Testament is filled with commandments, including a fair number of negatives. The difference is that these commandments are not given as law, with penalty attached. They are given as instructions in righteousness for the people of God.

Next, things may be lawful for a Christian but they may not be profitable. They may be lawful but they may also be enslaving (1 Cor. 6:12 NASB).

It is possible that a believer may have liberty to do something and yet he might stumble someone else in doing it. In that case he shouldn’t do it.

Just because someone dubs a prohibition as “legalistic” doesn’t mean it is bad. People also use the word “puritanical” to denounce certain codes of conduct, but the behavior of the Puritans was more Christ-honoring than that of many who criticize them.

Very often when Christians castigate accepted patterns of godly behavior as “legalism,” it may be a sign that they themselves are becoming more permissive and are drifting from their moral moorings. They naively imagine that by throwing mud at so-called legalists or Puritans, they themselves will look better.

Our safety lies in staying as close to the teachings of Scripture as possible, not in trying to see how close we can get to the edge of the precipice.

ஏப்ரல் 30

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:15

திருவசனத்தைக் கைக்கொள்ளுதல்

கற்பனைகளா? புதிய ஏற்பாட்டில் கற்பனைகளா? கற்பனை என்ற சொல்லைக் கேட்டவுடன், நியாயப்பிரமாண கண்டிப்பையே மக்கள் நினைக்கின்றனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போன்று கற்பனைகளைக் குறித்து மிகுதியாக பேசினவர் வேறு ஒருவருமில்லை. இருந்தபோதிலும், பிரமாண கண்டிப்பை அவரைவிட ஒருவரும் குறைவாக ஆதரித்ததுமில்லை.

பிரமாண கண்டிப்பு என்றால் என்ன? புதிய ஏற்பாட்டு நூலில் இச்சொல் இடம்பெறவில்லையெனினும், தேவனுடைய பிரியத்தைப் பெறுவதற்கு அல்லது அந்நிலைக்குத் தகுதியாவதற்கு மனிதன் இடைவிடாது செய்கிற முயற்சியையே இது குறிக்கிறது. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீதிமானாக்கப்படுதலும், பரிசுத்தமாக்கப்படுதலும் உண்டாகின்றன என்ற கொள்கையை இது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதுவே அதனுடைய உண்மையான பொருளாகும்.

இந்நாட்களில், கண்டிப்பாக நன்னெறிக் கொள்கைகள் என்று எண்ணப்படுகிறவைகளை விளக்குவதற்காக இச்சொல்லைப் பொதுவாக பயன்படுத்துகின்றனர். இன்னின்னவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும், இன்னின்னவற்றைக் கடைப்பிடிக்கலாகாது என்று கூறி முயற்சி செய்வோரை, பிரமாண கண்டிப்பாளர் என்று முத்திரை குத்தி விடுகின்றனர். கிறிஸ்தவ நடத்தையில் ஆலோசனையாகத் தரப்படுகிற எந்தத் தடையையும் எதிர்க்க இச்சொல் வசதியாக இருக்கிறது.

அப்படியென்றால் பிரமாண கண்டிப்போடு சேர்ந்து வருகிற ஆபத்தை எவ்வாறு தவிர்ப்பது?

முதலாவதாக, நியாயப்பிரமாணத்திலிருந்து கிறிஸ்தவன் விடுதலை பெற்றிருக்கிறான், எனினும் அவன் கட்டுப்பாடற்றவன் அல்லன். கிறிஸ்துவுக்குக் கட்டுப்பட்டவனாக அவன் இருக்கிறான். தனக்குப் பிரியமானதை அல்ல, கிறிஸ்துவுக்குப் பிரியமானதையே அவன் செய்யவேண்டும். இரண்டாவதாக, புதிய ஏற்பாடு கற்பனைகளால் நிறைந்திருக்கிறது. அங்கு தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்பனைகள் தண்டனையோடுகூடிய நியாயப்பிரமாணமாகக் கொடுக்கப்படவில்லை என்பதே வேறுபாடு. இவை யாவும் தேவனுடைய பிள்ளைகளுக்கு நீதியுள்ள அறிவுரையாக உள்ளன. அடுத்து, கிறிஸ்தவனுக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு? ஆனால் எல்லாம் தகுதியாயிராது. அவை சட்டபூர்வமானவையாக இருந்தாலும் அவற்றிற்கு அடிமைப்படக் கூடாது (1.கொரி.6:12). சிலவற்றை செய்ய விடுதலை பெற்ற கிறிஸ்தவன், மற்றவர்கள் இடறுவதற்குக் காரணமாயிருக்கக் கூடாது.

ஒரு சொல் தடைசெய்யப்படும் போது அதற்கு, ‘பிரமாண கண்டிப்பு” என்று பெயர் சூட்டுவர். எனினும் அந்தத் தடை தவறல்ல. பியூரிடன்| என்று அழைக்கப்படுவோர் கிறிஸ்துவைக் கனப்படுத்தும் பல குணநலன்களால் நிறைந்திருந்தனர். ஏற்றுக்கொள்ப்பட்ட தெய்வீக நடத்தைகளை ‘பிரமாண கண்டிப்பு” என்று கூறுவோர் ஒழுங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் நிலையிலிருந்து வழுவிப் போகின்றனர். பிரமாண கண்டிப்பாளர் என்று அழைக்கப்படுவோர்மீது சேற்றை வீசுவோர், தாங்கள் சிறப்பாகக் காணப்படுவதாகக் கற்பனை செய்து கொள்கின்றனர்.

வேத போதனையில் முடிந்த அளவு நிலைநிற்பது நமக்குப் பாதுகாப்பாகும். செங்குத்தான பாதையில் முனையில் நிற்பது ஆபத்தை விளைவிக்கும்.

30. April

»Wenn ihr mich liebet, so haltet meine Gebote.« Johannes 14,15

Gebote? Im Neuen Testament? Wann immer Menschen das Wort »Gebote« hören, denken sie sofort an Gesetzlichkeit. Aber die beiden Ausdrücke sind keineswegs synonym. Niemand hat mehr von Geboten gesprochen als der Herr Jesus, und doch war niemand weniger gesetzlich als Er.

Was ist Gesetzlichkeit? Obwohl das Wort selbst im Neuen Testament nicht vorkommt, beschreibt es das unaufhörliche Streben des Menschen, sich Gottes Gunst zu verdienen. In seiner Grundbedeutung bezeichnet es den Versuch, durch das Halten von Gesetzen Rechtfertigung oder Heiligung zu erlangen. Das ist der eigentliche Wortsinn.

Aber heute wird das Wort in einer anderen und viel weiter gefassten Bedeutung gebraucht, nämlich um das zu beschreiben, was man für starre, moralistische Regeln hält. Jeder Versuch, bestimmte Handlungen und Verhaltensweisen als unerlaubt einzustufen, wird sofort mit dem Etikett »gesetzlich « belegt. Ja, inzwischen wird das Wort »Gesetzlichkeit« als handliche Keule verwendet, um fast alle Einschränkungen und Verbote, die eine christliche Einstellung kennzeichnen, niederzumachen.

Wie sollte ein Christ dann vorgehen, um die mit dieser neuen Vorstellung von »Gesetzlichkeit« verbundenen Gefahren zu vermeiden?

Zuerst einmal ist es wahr, dass ein Christ frei ist vom Gesetz, aber wir beeilen uns hinzuzufügen, dass er nicht gesetzlos ist. Er ist unter dem Gesetz Christi. Er sollte nicht so handeln, wie es ihm gefällt, sondern wie es Christus gefällt.

Zweitens müssen wir bedenken, dass das Neue Testament voller Gebote ist, einschließlich einer beträchtlichen Anzahl von Verboten. Der Unterschied ist, dass diese Gebote nicht als Gesetz mit einer damit verbundenen Strafe gegeben sind, sondern als Unterweisung in der Gerechtigkeit für das Volk Gottes.

Weiter können manche Dinge für einen Christen vielleicht erlaubt sein, sind aber deswegen noch nicht nützlich. Oder sie sind erlaubt, nehmen ihn aber gefangen (1. Korinther 6,12).

Es ist möglich, dass ein Gläubiger die Freiheit hat, etwas zu tun, und doch jemand anders durch sein Tun zu Fall bringt. Dann sollte er lieber darauf verzichten.

Nur weil jemand ein Verbot »gesetzlich« nennt, ist es deswegen noch lange nicht schlecht. Heute gebraucht man auch das Wort »puritanisch«, um bestimmte Verhaltensweisen zu verurteilen, aber das Leben der Puritaner war weit mehr zur Ehre Christi als das vieler ihrer Kritiker.

Wenn Christen bis dahin allgemein als gottesfürchtig und biblisch akzeptierte Verhaltensmuster plötzlich als »Gesetzlichkeit« denunzieren, dann ist es oft ein Zeichen, dass sie selbst haltlos geworden sind und, aus ihren moralischen Verankerungen gerissen, mit dem Strom des Zeitgeistes dahintreiben. Sie sind so naiv, sich einzubilden, dass sie besser dastehen, wenn sie die so genannten »Gesetzlichen« oder »Puritaner« mit Schmutz bewerfen.

Unsere Sicherheit liegt darin, uns so nahe wie irgend möglich an die Lehren der Schrift zu halten, und nicht ständig zu experimentieren, wie nahe wir dem Rand des Abgrunds kommen dürfen.