April

வெற்றியின் நறுமணம்

April 25

“But thanks be to God, who always leads us in His triumph in Christ, and manifests through us the sweet aroma of the knowledge of Him in every place.” (2 Cor. 2:14 NASB)

It is generally understood that Paul here borrows a figure from the victory parade of a military leader just returned from a foreign conquest. The general is at the head of the parade, savoring the sweet satisfaction of victory. Behind him are his jubilant troops. Then behind them are the prisoners-of-war, slated for punishment, perhaps death. All along the parade route are incense burners, filling the air with aroma. But the aroma means different things to different people, depending on whose side they are on. To those who are loyal to the commander in chief, it is the fragrance of victory. To the captives, however, it is an omen of defeat and retribution.

The pathway of a servant of the Lord parallels this picture in several respects. The Lord always leads him in triumph. Though it might not always seem like victory, the fact is that he is on the winning side and God’s cause can never fail.

Everywhere he goes, he carries the aroma of Christ with him. But this aroma means different things to different people. To those who bow to the Lord Jesus, it is the scent of everlasting life. To those who refuse the Gospel, on the other hand, it is the smell of death and destruction.

But in both cases God is glorified. He is glorified in the salvation of the repentant, and he is also vindicated in the refusal of those who are perishing. When the latter stand before Christ, at the Judgment of the Great White Throne, they will not be able to blame God for their plight. They had the opportunity to be saved but refused it.

We generally judge the effectiveness of Christian service by how many people are saved. Perhaps there is a suggestion in this passage that it would be equally valid to judge it by how many people, after receiving a clear presentation of the Gospel, reject it and plunge into hell.

God is glorified in both cases. To Him there is the sweet incense of grace in the first instance and of justice in the second.

Solemn issues! No wonder the Apostle asks, in closing, “Who is sufficient for these things?”

ஏப்ரல் 25

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 2.கொரிந்தியர் 2:14.

வெற்றியின் நறுமணம்

அண்டை நாட்டின்மீது போர்தொடுத்து வெற்றியடைந்த படைத்தலைவன் பவனிவருகிற காட்சியை மனதில் கொண்டவராக, பவுல் இவ்வசனத்தை எழுதியிருப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. வெற்றியின் மனநிறைவாகிய இனிய மணம் கமழும் நாயகனாக அங்கே படைத்தலைவன் காணப்படுகிறான். அவனுக்குப் பின்னால் சாவை எதிர்நோக்கிய வண்ணம் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட எதிரிகள் வருவார்கள். பவனி வருகிற தெருவெங்கும் மணங்கமழும் தூபங்கள் வானத்தைச் சுத்தமாக்கிக் கொண்டிருக்கும். எனினும் அந்த வாசனை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொருளுடையதாயிருக்கிறது. படைத்தலைவனுக்கும் உண்மையுள்ளோராக இருப்போருக்கும் அந்த வாசனை வெற்றியின் வாசனையாகக் கமழும். சிறைக்கைதிகளுக்குத் தோல்வியின் வாசனையாகவும், பழிவாங்கும் வாசனையாகவும் கமழும்.

இச்சித்திரத்தைப் பலவகைகளில் பிரதிபலித்துக் காட்டுவதாகவே கர்த்தருடைய ஊழியக்காரனின் பாதை அமைந்திருக்கிறது. எப்போதும் அது வெற்றியின் பாதையாகத் தோன்றாவிடினும், அவன் வெற்றியின் பக்கம் இருக்கிறான் என்பதே உண்மை. தேவனுடைய நோக்கம் ஒருபோதும் தோல்வியடைகிறதில்லை.
எங்கு சென்றிடினும் கிறிஸ்துவின் நற்கந்தத்தை அவன் ஏந்திச் செல்கிறான். ஒவ்வொருவருக்கும் அந்த வாசனை வெவ்வேறு பொருளுடையதாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பணிந்து கொள்வோருக்கு, அது நித்திய ஜீவவாசனையாக இருக்கிறது. நற்செய்தியைப் புறக்கணிப்போருக்கு, அது அழிவுக்குரியதும் மரணத்துக்குரியதுமான வாசனையாக இருக்கிறது.

இவ்விரண்டிலும் தேவன் மகிமைப்படுகிறார். மனந்திரும்புகிறவருடைய இரட்சிப்பில் அவர் மகிமைப்படுகிறார். அழிந்து போகிறவர்களுடைய புறக்கணிப்பிலும் அவருயை நீதி நிறுவப்படுகிறது. கிறிஸ்து வெள்ளைச் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது அங்கே நிற்கும் மனந்திரும்பாதோர், தங்களுடைய அழிவுற்குக் கர்த்தரைக் குற்றப்படுத்த இயலாது. இரட்சிக்கப்படுவதற்காக அவர்களுக்களிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் வீணாக்கிவிட்டனர்.

கிறிஸ்தவ ஊழியத்தின் பயனை, இரட்சிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் கொண்டு நாம் பொதுவாகக் கணக்கிடுகிறோம். தெளிவான முறையில் நற்செய்தி வழங்கப்பட்டும், எத்தனை பேர் அதனைப் புறக்கணித்து நரகத்தை நோக்கிச் செல்கின்றனர் என்ற எண்ணிக்கையும் அதே வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த வேதப்பகுதி ஆலோசனை நல்குகிறது.

இரண்டிலும் தேவன் மகிமைப்படுகிறார். முதலாவதில் அவருடைய கிருபை மணங்கமழுகிறது, இரண்டாவதில் அவருடைய நீதி மணங்கமழுகிறது, ‘இவைகளை நடப்பிப்பதற்கு எவன் தகுதியானவன்?” என்று முடிவில் அப்போஸ்தலன் வினவுவதில் வியப்பொன்றும் இல்லை.

25. April

»Gott aber sei Dank, der uns allezeit im Triumphzuge umherführt in Christo und den Geruch seiner Erkenntnis an jedem Orte durch uns offenbart.« 2. Korinther 2,14

Es besteht die allgemeine Auffassung, dass Paulus hier das Bild der Siegesparade eines Feldherrn gebraucht, der gerade von einem erfolgreichen Feldzug zurückgekehrt ist. Der General führt den Triumphzug an und genießt die wohltuende Befriedigung des Sieges. Hinter ihm kommen seine jubelnden Truppen. Dahinter folgen die Kriegsgefangenen, denen Gefängnis und Sklaverei, vielleicht auch der Tod bevorsteht. Entlang des ganzen Weges brennen Weihrauchfässer, die die Luft mit Wohlgeruch erfüllen. Aber der Wohlgeruch hat für die verschiedenen Menschen unterschiedliche Bedeutung, je nachdem, auf welcher Seite sie stehen. Denen, die ihrem Oberbefehlshaber treu gefolgt waren, ist es der Wohlgeruch des Sieges. Für die Gefangenen
jedoch ist er ein Vorzeichen von Untergang und Vergeltung.

Der Weg eines Dieners des Herrn weist mehrere Parallelen mit diesem Bild auf. Der Herr führt ihn immer im Triumph umher. Auch wenn es nicht immer wie Sieg aussieht, bleibt doch die Tatsache, dass er auf der Seite des Siegers steht und Gottes Sache nie untergehen kann.

Wo immer er hinkommt, bringt er den Wohlgeruch Christi mit sich. Aber dieser Wohlgeruch hat für verschiedene Menschen unterschiedliche Bedeutung. Denen, die sich dem Herrn Jesus unterwerfen, ist es der Wohlgeruch ewigen Lebens. Für die aber, die das Evangelium ablehnen, ist es der Geruch des Todes und des Untergangs.

Aber in beiden Fällen wird Gott verherrlicht. Er wird verherrlicht in der Errettung des bußfertigen Sünders. Aber Er wird auch gerechtfertigt in der Ablehnung derer, die verloren gehen. Wenn sie beim Gericht vor dem großen weißen Thron einmal vor Christus stehen, werden sie Gott nicht die geringste Schuld an ihrem furchtbaren Schicksal vorwerfen können. Sie hatten die Möglichkeit zur Errettung gehabt, sie aber abgelehnt.

Im Allgemeinen beurteilen wir die Wirksamkeit christlichen Dienstes danach, wie viele Menschen zum Glauben gekommen sind. Vielleicht enthält dieser Vers aber den Hinweis, dass es ebenso richtig wäre, den Dienst danach zu beurteilen, wie viele Menschen das Evangelium, nachdem sie es klar und unzweideutig vorgestellt bekommen haben, ablehnen und sich dadurch in die Hölle stürzen.

In beiden Fällen wird Gott verherrlicht. Zu Ihm steigt im ersten Fall der Wohlgeruch der Gnade auf, im zweiten Fall der der Gerechtigkeit!

Welch ernster und feierlicher Gedanke! Nicht umsonst fragt der Apostel am Ende: »Und wer ist dazu tüchtig?«