April

கிருபையினால் இரட்சிப்பு

April 20

“If it is by grace, it is no longer on the basis of works, otherwise grace is no longer grace.” (Rom. 11:6 NASB)

When a person gets grounded early in the doctrine of grace, he saves himself from a host of problems in later life. It is so basic to understand that salvation is a free gift of God’s grace and that it is given to those who not only do not deserve it but who in fact deserve the very opposite. There is nothing meritorious a person can do or become to earn eternal life. It is given to those who abandon any thoughts of personal worthiness but who rest their case on the worthiness of the Savior alone.

If we see that salvation is all of grace, then we can have full assurance. We can know that we are saved. If salvation depended in the slightest degree on ourselves and our miserable attainments, then we could never know for sure. We wouldn’t know whether we had done enough good works or the right kind. But when it depends on the work of Christ, then there doesn’t have to be any nagging doubt.

The same is true of our eternal security. If our continued safety somehow depended on our own ability to hold out, then we might be saved today and lost tomorrow. But as long as our safety depends on the Savior’s ability to keep us, we can know we are eternally secure.

Those who live under grace are not helpless pawns of sin. Sin does have dominion over those under law because the law tells them what to do but doesn’t give them the power to do it. Grace gives a person a perfect standing before God, teaches him to walk worthy of his calling, enables him to do it by the indwelling Holy Spirit, and rewards him for doing it.

Under grace, service becomes a joyful privilege, not a legal bondage. The believer is motivated by love, not by fear. The memory of what the Savior suffered to provide salvation inspires the saved sinner to pour out his life in devoted service.

Grace also enriches life by inspiring thanksgiving, worship, praise and adoration. The knowledge of who the Savior is, of what sinners we are by nature and by practice, and of all He has done for us causes our hearts to overflow in loving adoration to Him.

There’s nothing like the grace of God. It’s the crown jewel of all His attributes. Get grounded in the truth of the sovereign grace of God and it will transfigure all of life.

ஏப்ரல் 20

அது கிருபையினாலே உண்டாயிருந்தால், கிரியையினாலே உண்டாயிராது. அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. ரோமர் 11:6

கிருபையினால் இரட்சிப்பு

கிருபையைக் குறித்த கோட்பாட்டிலே விரைவாக ஒருவன் ஊன்றக் கட்டப்பட்டவானானால் பிற்காலத்தில் உண்டாகக்கூடிய சகலவித இடர்பாடுகளினின்றும் தன்னை அவன் காத்துக்கொள்வான். தேவனுடைய கிருபையினால் உண்டாகும் இலவச ஈவாகவே இரட்சிப்பு இருக்கிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படை உண்மையாகும். இந்தக் கிருபையைப் பெற்றுக்கொண்டவர்கள். இதனைப் பெறுவதற்குரிய தகுதியொன்றும் இல்லாதவர்கள் என்பது மட்டுமின்றி, அதற்கு எதிரான தண்டனையைப் பெறுவதே அவர்களுக்குத் தகும். நிலைபேறான வாழ்வைப் பெறுவதற்கான பாராட்டத்தக்க நன்மை எதையும் ஒருவராலும் செய்ய இயலாது. சுயமாய் அத்தகுதியை அடையமுடியும் என்னும் எண்ணத்தை முற்றிலும் கைவிட்டவராக, இரட்சகரின் தகுதியையே முற்றிலும் சார்ந்தவருக்கே இக்கிருபை அருளப்படுகிறது.

இரட்சிப்பானது கிருபையையே முற்றிலும் சார்ந்திருக்கிறது என்பதை நாம் அறிவோமாயின், நாம் இரட்சிக்கப்பட்டிருக்றோம் என்றும் நிறைவான உறுதியை உடையவராயிருப்போம். நம்மையோ, நம்முடைய பயனற்ற முயற்சிகளையோ ஒரு சிறிது அந்த இரட்சிப்பு சார்ந்திருக்குமாயின், அதனை ஒருபோதும் உறுதியான நிலையில் நாம் அறியமாட்டோம். போதுமான அளவு நற்கிரியைகளைச் செய்திருக்கிறோமா, அவற்றைச் சரியாகச் செய்திருக்கிறோமா, என்ற எண்ணம் நம்மை ஜயங்கொள்ளச்செய்யும். ஆயின் அது கிறிஸ்துவின் தியாகச் செயலைச் சார்ந்திருக்கிறபோது, தொடர்ந்து ஜயத்தை உண்டாக்கி, மனதில் தொல்லையளிக்காது.
இரட்சிப்பு நிலையானது என்ற உண்மைக்கும் இவ்விதி பொருந்தும். இரட்சிப்பின் நிலைத்த தன்மை நமது திறமையைச் சார்ந்திருக்குமாயின் இன்றைக்கு நாம் இரட்சிக்கப்படுவோம். நாளைக்கு அதை இழந்துவிடுவோம். மாறாக அது கர்த்தரைச் சார்ந்திருக்கிற காரணத்தால் நாம் நிலையான பாதுகாப்பை உடையவர் என்பதை அறிந்திருக்கிறோம்.

கிருபைக்குக் கீழாக வாழ்பவர் பாவத்தின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதில்லை. நியாயப்பிரமாணத்திற்குக் கீழாக இருக்கிறவரையே பாவம் ஆட்கொள்கிறது. ஏனெனில், எதைச் செய்ய வேண்டுமென்று நியாயப்பிரமாணம் சொல்லுமேயொழிய, அச்சட்டங்களைச் செய்வதற்குரிய வல்லமையைத் தருவதில்லை. மாறாக, தேவனுக்கு முன் நல்லதொரு தகுதியைக் கிருபையினால் ஒருவன் பெறுகிறான். மேலும் அக்கிருபை, அவன் பெற்ற அழைப்பிற்கேற்ப நடக்கும்படி கற்பிக்கிறது. சரீரத்தில் குடியிருக்கும் ஆவியானவர் மூலமாக அதனைச் செய்வதற்குரிய பலத்தையும் பெறுகிறான். மேலும் நற்கிரியையை நிறைவேற்றி அந்தக் கிருபையினாலேயே பிரதிபலனையும் அடைவான்.

கிருபைக்குக் கீழாகச் செய்யப்படும் ஊழியம் மகிழ்ச்சிக்குரிய சிலாக்கியமாகக் கருதப்படுமேயொழிய, சட்டபூர்வமான அடிமைத்தனமாயிராது. ஊழியம் செய்ய விசுவாசி அன்பினால் ஏவப்படுகிறான். பயத்தினால் ஏவப்படுவதில்லை. நமக்கு இரட்சிப்பை அளிப்பதற்காக இரட்சகர் அடைந்த படுகளைக் குறித்த நினைவினால், இரட்சிப்படைந்த பாவி தனது வாழ்வை பலியாக ஊற்றி ஊழியத்தைச் செய்கிறான்.

நன்றிபாராட்டுதல், தொழுகை, புகழ்ச்சி, போற்றுதல், ஆகியவை நமது வாழ்வில் பெருகும்படி கிருபை நமக்கு உற்சாகமளிக்கிறது. நாம் எத்தகைய குணம் படைத்தவர்கள், எத்தகைய செயல்களைச் செய்திருக்கிறோம் என்பதையும், நமது இரட்சகர் எத்தகையவர், அவர் நமக்குச் செய்த நன்மைகள் எவை என்பதையும் குறித்து நாம் கொண்டிருக்கிற அறிவு, அவரிடம் நம்மை அன்புபாராட்டச் செய்கிறது. இதயம் பூரித்துப் புகழச்செய்கிறது.

தேவனுடைய கிருபைக்கு ஒப்பானது வேறெதுவும் இல்லை. அவருடைய குண நலன்களில் அது கிரீடம் போன்றது. தேவனுடைய மகத்துவமான கிருபையில் ஊன்றக் கட்டப்படுவோமாயின், நமது வாழ்வு மறுரூபமடையும்.

20. April

»Wenn aber durch Gnade, so nicht mehr aus Werken, sonst ist die Gnade nicht mehr Gnade.« Römer 11,6

Wenn jemand früh in seinem Leben als Christ in der Lehre von der Gnade klar gegründet wird, so erspart er sich dadurch eine Unmenge von Problemen im späteren Leben. Es ist so wichtig und grundlegend, zu verstehen, dass die Errettung eine freie Gabe der Gnade Gottes ist und dass sie solchen geschenkt wird, die sie nicht nur unverdient empfangen, sondern eigentlich das genaue Gegenteil verdient hätten. Es gibt nichts Verdienstvolles, das jemand tun oder werden könnte, um sich dadurch ewiges Leben zu verdienen. Es wird jenen geschenkt, die jeden Gedanken an eigenen Verdienst aufgegeben haben und sich ausschließlich und ganz auf den Verdienst des Erlösers stützen.

Wenn wir einmal erkannt haben, dass Errettung ausschließlich und völlig aus Gnade ist, dann können wir auch völlige Gewissheit haben. Wir können wissen, dass wir errettet sind. Wenn die Errettung auch nur zu einem winzigen Teil von uns selbst und unseren armseligen Leistungen abhinge, dann wären wir ihrer niemals gewiss. Wir wüssten nie, ob wir genügend oder die richtigen guten Werke getan hätten. Aber wenn sie ausschließlich vom Werk Christi abhängt, dann gibt es keinen Platz mehr für nagende Zweifel.

Das Gleiche gilt auch für unsere ewige Heilssicherheit. Wenn unsere immer währende Sicherheit irgendwie auf unserer Fähigkeit zum Ausharren gründen würde, dann wären wir vielleicht heute gerettet und morgen wieder verloren. Aber solange unsere Sicherheit von der Fähigkeit unseres Heilandes abhängt, uns zu bewahren, solange können wir wissen, dass wir für ewig sicher sind.

Wer unter der Gnade lebt, ist keine hilflose Schachfigur der Sünde. Die Sünde herrscht über die unter dem Gesetz, weil das Gesetz ihnen zwar sagt, was sie tun müssten, ihnen aber nicht die Kraft gibt, es auch zu verwirklichen. Die Gnade schenkt einem Menschen dagegen eine vollkommene Stellung vor Gott, lehrt ihn, würdig seiner Berufung zu wandeln, befähigt ihn dazu durch den innewohnenden Heiligen Geist und belohnt ihn auch noch, wenn er es tut.

Unter Gnade wird unser Dienst ein freudiges Vorrecht, kein gesetzlicher Zwang. Der Gläubige wird von Liebe, nicht von Angst motiviert. Die Erinnerung an das, was der Herr erlitten hat, um uns Errettung zu bringen, motiviert den geretteten Sünder, sein Leben in hingebungsvollem Dienst auszugießen.

Die Gnade bereichert unser Leben auch, indem sie uns zu Dank, Lob, Preis und Anbetung führt. Das Wissen, wer der Herr Jesus ist, welche Sünder wir von Natur und in der Praxis sind und was alles Er für uns getan hat, lässt unsere Herzen in liebender Anbetung Ihm gegenüber überfließen.

Es gibt nichts, was der Gnade Gottes vergleichbar wäre. Sie ist das Kronjuwel all Seiner Eigenschaften. Gründe dich tief in der souveränen Gnade Gottes, und sie wird dein ganzes Leben umwandeln.