April

தன்னைத் தாழ்த்துதல்

April 14

“…whosoever will be great among you, let him be your minister; and whosoever will be chief among you, let him be your servant.” (Matt. 20:26, 27)

What is true greatness?

In the kingdom of this world, the great man is the one who has risen to a place of wealth and power. He has a retinue of aides and assistants, conditioned to follow his orders. He is accorded V.I.P. treatment and receives special favors wherever he goes. People regard him with respect and awe because of his rank. He never has to stoop to anything menial; there are always others to do that for him.

But in the Kingdom of our Lord, things are quite different. Here greatness is measured by the extent to which we serve rather than the extent to which we are served. The great man is the one who stoops to become a slave for others. No service is too menial. He does not expect any special treatment or thanks. When one of George Washington’s men saw him performing a menial service, he objected, saying, “General, you are too big a man to be doing that.” Washington replied, “Oh, no, I’m just the right size.”

Commenting on Luke 17:7-10, Roy Hession reminds us that “there are five marks of the bondslave: (1) He must be willing to have one thing on top of another put on him, without any consideration being given to him. (2) In doing this, he must be willing not to be thanked for it. (3) Having done all this, he must not charge the master with selfishness. (4) He must confess that he is an unprofitable servant. (5) He must admit that doing and bearing what he has in the way of meekness and humility, he has not done one stitch more than it was his duty to do.”

When our Lord left the heights of glory to become a Man on this planet, he “took upon him the form of a servant” (Phil. 2:7). He was among us as One who serves (Luke 22:27). He said, “The Son of man came not to be ministered unto, but to minister, and to give his life a ransom for many” (Mt. 20:28). He girded Himself with a towel, the apron of a slave, and washed His disciples’ feet (John 13:1-17).

“The servant is not greater than his lord” (John 13:16). If He stooped so low to serve us, why should we think it beneath our dignity to serve others?

Wast Thou, Savior, meek and lowly,
And will such a worm as I,
Weak and sinful and unholy
Dare to lift my head on high?

ஏப்ரல் 14

உங்களில் எவனாகிலும், முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். மத்.20:27

தன்னைத் தாழ்த்துதல்

உண்மையிலேயே எது மேன்மையாது? இவ்வுலக இராஜ்யத்திலே, செல்வத்தையும் அதிகாரத்தையும் பெற்றவனே பெரியவனாயிருக்கிறான். அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிய பணிவிடைக்காரரும் உதவியாட்களும் நிறைந்த பரிவாரத்தை உடையவனாக இருக்கிறான். எங்கு சென்றிடினும் மகத்தான வரவேற்பும், மிகவும் முக்கியமானவர்களுக்குரிய மரியாதையும் காத்திருக்கும்;. அவனுடைய பதவியின் நிமித்தம் அவனுக்குக் கனத்தைக் கொடுத்து மக்கள் பயந்து செயல்படுவர். தாழ்வான ஏதொன்றையும் செய்ய அவன் குனிய வேண்டியதில்லை. எல்லாவற்றையும் செய்வதற்கு எப்பொழுதும் பிறர் அவனைச் சூழ்ந்திருப்பர்.

ஆனால் கர்த்தருடைய இராஜ்யத்தில் எல்லாம் முற்றிலும் எதிர்மாறாக விளங்குகின்றன. நாம் எவ்வளவாக ஊழியம் கொள்கிறோம் என்பதைப் பொருத்து, நமது மேன்மை அளவிடப்படாமல், எவ்வளவாக ஊழியம் செய்கிறோம் என்பதைப் பொருத்தே அது அளவிடப்படுகிறது. எவனொருவன் தன்னைத் தாழ்த்தி மற்றவர்களுக்கு அடிமையாக செயல்புரிகிறானோ அவனே பெரியவன். எந்தவொரு வேலையையும் அவன் தாழ்வாகக் கருதுவதில்லை. மேன்மையாக நடத்தப்பட வேண்டுமென்றும், நன்றி செலுத்தப்படவேண்டுமென்றும், அவன் எதிர்பார்ப்பதில்லை. ஒருமுறை ஜார்ஜ் வாஷிங்டன் தாழ்மையான ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஒரு சேவகன், ‘தளபதி அவர்களே! பெரிய மனிதராகிய நீர் இந்தச் சிறிய வேலையைச் செய்யக்கூடாது” என்றான். அதற்கு ‘இல்லையில்லை, இந்த வேலையைச் செய்யவே நான் தகுதியுள்ளவன்” என்று அவர் பதில் அளித்தார்.

ராய் ஹெஸ்ஸன் என்பார் லூக்கா 17:7-10 ஆகிய தேவவசனங்களை விளக்கும் தறுவாயில், இவ்வாறு நமக்கு நினைப்பூட்டுகிறார். ‘அடிமை ஜந்துவிதத் தனிச்சிறப்பை உடையவனாகயிருக்கிறான். (1) அடிமையானவன் தன் நலம் குறித்து எண்ணாமல், தன்மீது ஒன்றின் மேல் ஒன்றாகச் சுமத்தப்படும் வேலைகளை மனமுவந்து ஏற்றிட விருப்பமுடையவனாக இருக்கவேண்டும். (2) இதற்குரிய நன்றியை அவன் எதிர்பார்க்கக் கூடாது. (3) எல்லா அலுவல்களையும் நிறைவேற்றிய பிறகு, அவ்வேலைப் பளுவைச் சுமத்தியவர் தன்னலம் மிக்கவர் என்று குறைகூறவும் கூடாது. (4) அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று தன்னைக் குறித்து அறிக்கை செய்ய வேண்டும். (5) பெருமைப்படவோ தன்னைப் புகழவோ அங்கு ஒரு ஆதாரமும் இல்லை என்ற நிலையில், தன்னுடைய வேலையைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை என்று அவன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மகிமை நிறைந்த வானுலகத்தை விடுத்து, நம்முடைய கர்த்தர் இப்புவியில் மனிதனாக வந்தபோது, அவர் அடிமையின் ரூபத்தை எடுத்துக்கொண்டார். ” (பிலி.2:7). ஊழியம் செய்பவராகக் காணப்பட்டார். (லூக்.22:27). ‘மனுஷகுமாரனும் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று கூறினார். (மத்.20:28). அடிமையின் உடையாகிய ஒரு நீண்ட துணியை இடுப்பில் கட்டிக் கொண்டவராகத் தமது சீடர்களுடைய கால்களைக் கழுவினார் (யோவான் 13:1-17).

‘ஊழியக்காரர் தன் எஜமானிலும் பெரியவனல்ல.” (யோவான் 13:16). நமக்கு உழியம் செய்வதற்குக் கர்த்தரே இவ்வளவாகத் தம்மைத் தாழ்த்தினார் எனில், மற்றவர்களுக்குப் பணிபுரிவதை ஏன் நமது தகுதிக்குக் கீழானது என்று நாம் கருதவேண்டும்.? இரட்சகரே சாந்தமும் மனத்தாழ்மையும் உடையவாராக இருக்கும்போது, ஒரு புளுவுக்கு ஒப்பான, வலுவற்ற பாவியாகிய நான், எனது தலையினைத் தூக்குவதற்குத் துணிவானோ?.

14. April

»… sondern wer irgend unter euch groß sein will, soll euer Diener sein, und wer irgend unter euch der Erste sein will, soll euer Knecht sein.« Matthäus 20,26.27

Was ist wahre Größe? Im Reich dieser Welt ist ein Großer derjenige, der sich eine von Reichtum und Macht geprägte Position erworben hat. Er besitzt ein Gefolge von Helfern und Assistenten, die darauf getrimmt sind, seine Befehle auszuführen. Er wird als V.I.P. betrachtet und erfährt bevorzugte Behandlung, wohin immer er kommt. Die Menschen schauen aufgrund seiner Stellung respektvoll und ehrfürchtig zu ihm auf. Nie muss er sich beugen, um eine niedrige Arbeit zu verrichten; es gibt immer andere, die das für ihn erledigen.

Aber im Reich unseres Herrn sind die Dinge ganz anders. Hier wird Größe mit dem Maß gemessen, mit dem wir dienen, nicht wie wir uns bedienen lassen. Der Große ist derjenige, der sich beugt, um Sklave für die anderen zu werden. Kein Dienst ist ihm zu niedrig. Er erwartet keine Sonderbehandlung oder Dank. Als einer von George Washingtons Leuten ihn eine Dienstbotenarbeit
verrichten sah, wandte er sich mit den Worten dagegen: »General, Sie sind ein zu großer Mann, um so etwas zu tun.« Washington antwortete: »O nein, ich habe genau die richtige Länge dafür.«
Im Hinblick auf Lukas 17,7-10 erinnert uns Roy Hession daran, dass es »fünf Kennzeichen des Sklaven gibt:

1. Er muss bereit sein, dass ihm eine Last nach der anderen auferlegt wird ohne jede Rücksicht auf ihn selbst.
2. Er darf dabei keinen Dank erwarten.
3. Wenn er all das getan hat, darf er seinen Herrn nicht der Selbstsucht bezichtigen.
4. Er muss bekennen, dass er im Grunde ein unnützer Knecht ist.
5. Er muss zugeben, dass, wenn er alles ihm Auferlegte in Sanftmut und Demut trägt und tut, er dabei keinen Millimeter mehr als allein seine Pflicht getan hat.«

Als unser Herr die erhabene Herrlichkeit des Himmels verließ, um auf diesem Planeten Mensch zu werden, »nahm er Knechtsgestalt an« (Philipper 2,7). Er war unter uns als der Dienende (Lukas 22,27). Er sagte: »Der Sohn des Menschen ist nicht gekommen, um bedient zu werden, sondern um zu dienen und sein Leben zu geben als Lösegeld für viele« (Matthäus 20,28). Er umgürtete sich mit einem Tuch, der Schürze des Sklaven, und wusch seinen Jüngern die Füße (Johannes 13,1-17).

»Ein Knecht ist nicht größer als sein Herr« (Johannes 13,16). Wenn Er sich so tief herabgebeugt hat, um uns zu dienen, warum halten wir es für unter unserer Würde, anderen zu dienen?