April

மன்னிக்கும் பாங்கு

April 5

“And be ye kind to one another, tender-hearted, forgiving each other, just as God in Christ also has forgiven you.” (Eph. 4:32 NASB)

There is a definite order to be followed in connection with Scriptural forgiveness. If we would follow this order we would save ourselves a lot of headaches and heartaches.

The first thing to do when you have been wronged is to forgive that person in your heart. You don’t tell him yet that he has been forgiven, but by forgiving him in your heart, you leave the matter between the Lord and him. This prevents your gastric juices from turning into sulphuric acid, and saves you from other horrible physical and emotional disorders.

Next you go to the brother and rebuke him (Lu. 17:3). Instead of blabbing to others about how you have been wronged, “Go and tell him his fault between thee and him alone” (Mt. 18:15). Try to contain the problem as much as possible, that is, try to keep it as private as you can.

If he does not confess and ask forgiveness, then go to him with one or two witnesses (Mt. 18:16). This provides adequate Scriptural testimony as to the offender’s attitude.

If he is still unbending, then you take the matter to the assembly, accompanied by the witnesses. If he refuses to listen to the judgment of the assembly, then, of course, he is dis-fellowshiped (Matt. 18:17).

But if at any point during this process, he repents, then you forgive him (Lu. 17:3). You have already forgiven him in your heart, but now you administer forgiveness to him. Here it is important not to gloss over the matter. Don’t say “Oh that’s alright. You really didn’t do anything wrong.” Rather say, “I very gladly forgive you. Now the whole matter is closed. Let’s get down and pray together.”

The shame of having to confess and repent may deter him from wronging you again. But even if he repeats his sin and then repents, you must forgive him. Even if he does it seven times in one day and repents seven times, you must forgive him—whether you think he’s sincere or not (Lu. 17:4).

We must never forget that we have been forgiven millions. We must not hesitate to forgive others for what amounts to a few dollars, figuratively speaking (Mt. 18:23-35).

ஏப்ரல் 5

ஒருவருக்கொருவர் தயவாயும் மனதுருக்கமாயும் இருந்து. கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல¸ நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசி.4:32)

மன்னிக்கும் பாங்கு

திருமறையில் கூறியிருக்கிற மன்னிப்பைப் பிறருடன் காண்பிப்பதற்கு ஒரு நடைமுறை ஒழுங்கு இருக்கிறது. இந்த நடைமுறை ஒழுங்கை நாம் பின்பற்றுவோமானால் பலவிதமான தலைவலிகளிலிருந்தும் மன நோவிலிருந்தும் தப்புவோம்.

உங்களுக்கு விரோதமாக ஒரு சகோதரன் குற்றம் செய்தால்¸ முதலாவதாக உங்களுடைய இருதயத்தில் அவரை மன்னியுங்கள். மன்னிக்கப்பட்டாயிற்று என்று அவரிடத்தில் நீங்கள் சொல்லக்கூடாது. அவ்வாறு அவரை மன்னிப்பதால் அந்தக் குற்றத்தைக் குறித்த காரியத்தை கர்த்தருக்கும் அவருக்கும் இடையே விட்டுவிடுகிறீர்கள். இதன் காரணமாக¸ உங்களுடைய இரைப்பையில் உற்பத்தியாகும் திரவங்கள் அமிலமாக மாறுவதில்லை. இதனால் உங்கள் சரீரத்திலும்¸ உள்ளத்திலும் தகாத பாதிப்புக்கள் ஏற்படாது.

அடுத்தபடியாக¸ அந்தச் சகோதரனிடத்தில் சென்று¸ அவரைக் கடிந்து கொள்ளுங்கள். (லூக்.17:3). உங்களுக்குக் குற்றம் இழைக்கப்பட்டுவிட்டது என்று மற்றவர்களிடம் பிதற்றுவதை விட்டுவிட்டு¸ ‘அவனிடத்தில் போய்¸ நீயும் அவனும் தனித்திருக்கையில்¸ அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து” (மத்:18:15). முடிந்தமட்டும் அந்தப் பிரச்சினையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது பிறர் அறியாவண்ணம் அதை வைத்துக்கொள்ளுங்கள்.

அக்குற்றத்தை அவர் அறிக்கைசெய்து மன்னிப்பு கேட்காவிட்டால்¸ ஓரிரு சாட்சிகளுடன் அவரிடம் சொல்லுங்கள் (மத்:18:16). குற்றம் இழைத்தவரின் மனப்பான்மை எப்படிப்பட்டது என்பதற்குத் தேவையான வேதச்சான்றினை இதுவழங்கும். இதன் பின்னரும் அவர் வளைந்து கொடுக்கவில்லையென்றால்¸ உங்களுடைய சாட்சிகளுடன் சபையில் சென்று நடந்ததைக் கூறுங்கள். சபை எடுக்கும் முடிவுக்குஅவர் இணங்கவில்லையென்றால் அவரோடு ஜக்கியம் கொள்ள வேண்டாம். (மத்.18:17).

இவ்வாறு நடக்கும் போது¸ எத்தருணத்திலாவது அவர் மனம்வருந்துவாரெனில் அவரை நீங்கள் மன்னியுங்கள் (லூக். 17:3). உங்களுடைய உள்ளத்தில் அவரை ஏற்கனவே மன்னித்தாயிற்று. இப்பொழுது அந்த மன்னிப்பை அவரிடம் சொல்லுங்கள். அச்சமயத்தில் நீங்கள் எதையும் மூடிமறைக்க வேண்டாம். ‘அது போகட்டும் ¸ உண்மையாகவே நீங்கள் எனக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை.” என்று சொல்லவேண்டாம். ‘இதோடு எல்லாம் முடிந்துவிட்டது ¸ நாம் முழங்கால் முடக்கி ஜெபம் செய்வோம்.” என்றே சொல்லுங்கள். குற்றத்தை அறிக்கை செய்து மனம் வருந்துவதால் உண்டாகும் வெட்கம் அவரை மீண்டும் குற்றம் செய்யவிடாமல் தடுக்கும். என்றாலும் மீண்டும் அவர் உங்களுக்கு எதிராக குற்றம் செய்து மனந்திரும்புவாரென்றால் அவரை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஒருநாளில் ஏழுமுறை அவ்வாறு குற்றம் இழைந்து அவர் மனம் வருந்துவாரென்றாலும்¸ நீங்கள் அவரை மன்னிக்க வேண்டும். அவருடைய மனம் வருந்துதல் உண்மையோ அல்லவோ என்று நீங்கள் சிந்திக்க வேண்டாம் (லூக்:17:4).

உவமையாகச் சொல்லுவோமாயின்¸ பலகோடி ரூபாய்கள் அளவு மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. சில ரூபாய்களே என்று சொல்லத்தக்க வகையில் நமக்கும் எதிரான பிறருடைய பாவங்களை மனனிப்பதற்குத் தயங்கக்கூடாது(மத்.18:23-35).

5. April

»Seid aber gegeneinander gütig, mitleidig, einander vergebend, gleichwie auch Gott in Christus euch vergeben hat.« Epheser 4,32

In Verbindung mit schriftgemäßer Vergebung gibt es eine genau festgelegte Reihenfolge, die wir beachten müssen. Wenn wir dieser Reihenfolge gehorchen würden, könnten wir uns dadurch eine Menge Kopf- und Magenschmerzen ersparen.

Wenn uns Unrecht geschehen ist, so ist der erste Schritt, dem Betreffenden innerlich von Herzen zu vergeben. Wir sagen ihm noch nicht, dass wir ihm vergeben haben; aber indem wir ihm von Herzen vergeben, belassen wir die Sache zwischen dem Herrn und ihm. Dies bewahrt unsere Magensäfte davor, sich in Schwefelsäure zu verwandeln und erspart uns eine Menge anderer schlimmer physischer und emotioneller Störungen.

Als Nächstes gehen wir zu dem Bruder und weisen ihn unter vier Augen zurecht (Lukas 17,3). Anstatt anderen weiterzusagen, dass uns Unrecht getan worden ist, macht die Schrift deutlich: »Überführe ihn zwischen dir und ihm allein« (Matthäus 18,15). Wir sollten versuchen, das Problem möglichst zwischen uns, d.h. so privat wie möglich abzumachen. Wenn er nicht bekennt und um Vergebung bittet, dann gehen wir mit einem oder zwei Zeugen zu ihm (Matthäus 18,16). Das ist nach der Schrift eine ausreichende Grundlage, um ein zuverlässiges Zeugnis hinsichtlich der Haltung des Übertreters zu gewinnen.

Wenn er sich immer noch nicht beugt, dann bringen wir die Sache in Begleitung der Zeugen vor die Versammlung. Wenn er auch auf das Urteil der Versammlung nicht hören will, muss er natürlich aus der Gemeinschaft ausgeschlossen werden (Matthäus 18,17).

Aber wenn er irgendwann im Verlauf des Geschehens Buße tut, dann haben wir ihm zu vergeben (Lukas 17,3). Wir haben ihm bereits im Herzen vergeben, aber jetzt wenden wir ihm die Vergebung praktisch zu. Hierbei ist es wichtig, über die Sache nicht leichtfertig hinwegzugehen. Wir sollten nicht sagen: »Ach, das geht schon in Ordnung. Du hast mir im Grunde genommen nichts getan.« Wir sollten lieber sagen: »Ich vergebe dir sehr gern. Damit ist die ganze Sache abgeschlossen. Gehen wir auf die Knie und beten zusammen.«

Die Scham, bekennen und Buße tun zu müssen, hält ihn vielleicht davon ab, uns wiederum Unrecht zu tun. Aber selbst wenn er seine Sünde wiederholt und wiederum bereut, müssen wir ihm auch wiederum vergeben. Sogar wenn er siebenmal am Tag sündigt und siebenmal Buße tut, müssen wir ihm vergeben – ob wir nun glauben, dass er es ehrlich meint oder nicht (Lukas 17,4).

Wir dürfen niemals vergessen, dass uns eine Unsumme vergeben wurde. Deshalb dürfen wir nicht zögern, anderen eine Schuld quasi in Taschengeldhöhe zu vergeben, wie uns der Herr im Gleichnis gebietet (Matthäus 18,23-25).