April

விசுவாசம் தரும் அறிவு

April 4

“Through faith we understand…”(Heb. 11:3)

“Through faith we understand…” These words embody one of the most basic principles of spiritual life. We believe God’s Word first, then we understand. The world says, “Seeing is believing;” God says, “Believing is seeing.” The Lord Jesus said to Martha, “Said I not unto thee, that if thou wouldest believe, thou shouldest see…”(John 11:40). Later He said to Thomas, “…blessed are they that have not seen, and yet have believed” (John 20:29). And the Apostle John wrote, “These things have I written unto you that believe…that ye may know…” (1 John 5:13). Believe first, then you’ll know.

Billy Graham tells how this principle came alive in his life: “In 1949 I had been having a great many doubts concerning the Bible. I thought I saw apparent contradictions in Scriptures. Some things I could not reconcile with my restricted concept of God. When I stood up to preach, the authoritative note so characteristic of all great preachers of the past was lacking. Like hundreds of other seminary students, I was waging the intellectual battle of my life. The outcome could certainly affect my future ministry.

“In August of that year I had been invited to Forest Home, Presbyterian conference center high in the mountains outside Los Angeles. I remember walking down a trail, tramping into the woods, and almost wrestling with God. I dueled with my doubts, and my soul seemed to be caught in the crossfire. Finally, in desperation, I surrendered my will to the living God revealed in Scripture. I knelt before the open Bible and said, ‘Lord, many things in this book I do not understand. But thou hast said, “‘The just shall live by faith.’” All I have received from Thee, I have taken by faith. Here and now, by faith, I accept the Bible as Thy Word. I take it all. I take it without reservations. Where there are things I cannot understand, I will reserve judgment until I receive more light. If this pleases Thee, give me authority as I proclaim Thy Word, and through that authority convict men of sin and turn sinners to the Saviour!

“Within six weeks we started our Los Angeles crusade, which is now history. During that crusade I discovered the secret that changed my ministry. I stopped trying to prove that the Bible was true. I had settled in my own mind that it was and this faith was conveyed to the audience.”

ஏப்ரல் 4

விசுவாசத்தினாலே…. அறிந்திருக்கிறோம். (எபிரெயர் 11:3)

விசுவாசம் தரும் அறிவு

“விசுவாசத்தினாலோ அறிந்திருக்கிறோம்” ஆவிக்குரிய வாழ்வில் மிகவும் இன்றியமையாத அடிப்படை உண்மைகளில் ஒன்றை அச்சொற்கள் எடுத்துரைக்கின்றன. இறைவனின் திருமொழியினை முதலாவது நாம் நம்புகின்றோம். பின்னரே அதனை அறிகிறோம். ‘காண்பதே நம்பிக்கை” என்று இவ்வுலகு கூறுகின்றது. ‘நம்புவதே காணுதல்” என்று இறைவன் கூறுகிறார். ‘நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்”. என்று நான் உனக்குச் சொல்லவில்லையா? என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்தாளிடம் வினாவினார். (யோவான் 11:40). பின்னர்¸ ‘காணாது இருந்தும் விசுவாசிக்கிறவன் பாக்கியவான்கள்” என்று தோமாவிடம் உரைத்தார். மேலும் அப்போஸ்தலனாகிய யோவான்¸ ‘நீங்கள்அறியவும்… நீங்கள் விசுவாசிக்கவும் …உங்களுக்கு அவைகளை எழுதுகின்றேன் என்று குறிப்பிடுகிறார். (1. யோவான் 5:13) முதலாவது நம்புங்கள் பின்னர் நீங்கள் அறிவீர்கள்.

தனது வாழ்வினில் இவ்வுண்மையை எங்ஙனம் உயர்பெற்றது என்பதை பில்லி கிராஹம் அவர்கள் விளக்குகின்றார்.

1949 ஆம் ஆண்டிலே திருமறையைக் குறித்துப் பற்பல ஜயங்களைக் கொண்டிருந்தேன். வேதத்தில் முரண்பாடுகள் வெளிப்படையாகக் காணப்படுகின்றன என்று நினைத்தேன். தேவனைக் குறித்து குறைந்த அறிவுடையவனாக நான் இருந்தேன். அந்தக் குறைவான அறிவில் சிலவற்றை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரசங்கம் செய்வதற்காக நான் எழுந்து நின்ற வேளைகளில்¸ முந்தைய சிறப்பு மிக்க பிரசங்கிகளின் தனித்தன்மை வாய்ந்த வல்லமையுள்ள தொனி என்னிடத்தில் காணப்படவில்லை. வேதாகமக் கல்லூரிகளில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணாக்கரைப் போன்று என்னுடைய வாழ்வில் உண்டான அறிவாற்றல் சார்ந்த போராட்டத்தையே தொடுத்தவனாக இருந்தேன். எனது எதிர்கால ஊழியத்தை நிச்சயமாக அது பாதித்திருக்கும். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்¸ லாஸ்ஏஞ்சல் நகர்புறத்தே அமைந்திருந்த பிரஸ்பைடிரியன் அரங்கில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டிருந்தேன். மலைப்பாங்கான இடம் அது. மரங்கள் காடு போல வளர்ந்து நின்றன. அவைகளின் ஊடாகத் தடுமாறி நடந்து கொண்டிருந்தேன். தேவனோடு போராடிக் கொண்டிருந்தேன். போர்க்கனையின் இடையில் எனது ஆத்துமா அகப்பட்டுக் கொண்டது. நம்பிக்கை இழந்த நான் கடைசியில் வேதத்தில் வெளிப்பட்டுள்ள ஜீவனுடைய தேவனிடத்தில் எனது சித்தத்தை ஒப்புவித்தேன். திறந்த வேதத்திற்கு முன்பாக முழங்காற்படியிட்டேன். ‘கர்த்தாவே இந்த நூலின் பல விவரங்கள் எனக்குப் புரியவில்லை¸ ஆனால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பான் என்று நீர் கூறியிருக்கிறீர். உம்மிடத்திலிருந்து நான் பெற்றவை யாவற்றையும் விசுவாசத்தினாலே பெற்றேன். இதுமுதல் வேதத்தை விசுவாசத்தினாலே உமது வார்த்தையாக ஏற்றுக்கொள்கிறேன். எந்தவித ஜயப்பாடுமின்றி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். என்னால் அறிந்து கொள்ள முடியாதவற்றில் வெளிச்சத்தைப் பெறும்வரை என்னுடைய முடிவைக் கூறாமல் பொறுத்திருப்பேன். இது உமக்கு இன்பமானால்¸ உம்முடைய வார்த்தையைப் பிரசங்கம் செய்ய அதிகாரம் தாரும். அதன் வாயிலாக மனிதர்கள் தங்களுடைய பாவத்தைக் குறித்துக் கண்டித்து உணர்த்தப்பட்டு இரட்சகரண்டை மனந்திரும்புவார்களாக.

‘ஆறு வாரத்திற்குளாக லாஸ்ஏஞ்சல் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. இப்பொழுது அது ஒரு சரித்திரம். என்னுடைய ஊழியத்தை மாற்றிய இரகசியத்தை நான் அத்தருணத்தில் கண்டடைந்தேன். வேதம் உண்மையென்று உறுதி செய்வதற்கான முயற்சியை விட்டொழித்தேன். கேட்போருக்கு இந்த விசுவாசத்தையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி ப10ண்டேன்.

4. April

»Durch Glauben verstehen wir …« Hebräer 11,3

»Durch Glauben verstehen wir …« Diese Worte enthalten eines der grundlegendsten Prinzipien des geistlichen Lebens. Zuerst glauben wir Gottes Wort, dann verstehen wir. Die Welt sagt: »Erst sehen, dann glauben«; Gott sagt: »Erst glauben, dann sehen.« Der Herr Jesus sagte zu Martha: »Habe ich dir nicht gesagt, wenn du glauben würdest, so würdest du … sehen« (Johannes
11,40). Später sagte Er zu Thomas: »Glückselig sind, die nicht gesehen und doch geglaubt haben!« (Johannes 20,29). Und der Apostel Johannes schrieb: »Dies habe ich euch geschrieben, auf dass ihr wisset …, die ihr glaubet« (1. Johannes 5,13). Glauben ist die Voraussetzung zum Wissen.

Billy Graham erzählt, wie dieser Grundsatz in seinem Leben Wirklichkeit wurde: »1949 hatte ich eine Menge Zweifel bezüglich der Bibel. Ich glaubte, offensichtliche Widersprüche in der Bibel entdeckt zu haben. Einige Dinge konnte ich einfach nicht mit meiner beschränkten Vorstellung von Gott vereinbaren. Wenn ich aufstand, um zu predigen, fehlte mir diese Autorität und Vollmacht, die so charakteristisch ist für alle großen Prediger der Vergangenheit. Wie viele andere Studenten am theologischen Seminar führte ich den intellektuellen Krieg meines Lebens. Der Ausgang
würde garantiert meinen zukünftigen Dienst entscheidend prägen.

Im August jenes Jahres war ich nach Forest Home eingeladen worden, das presbyterianische Konferenzzentrum hoch in den Bergen außerhalb von Los Angeles. Ich erinnere mich, wie ich einen Pfad hinabging und in den Wald hineinwanderte, während ich am Ringen mit Gott war. Ich führte einen Kampf mit meinen Zweifeln, und meine Seele schien im Kreuzfeuer der Gedanken gefangen zu sein. Schließlich lieferte ich in meiner Verzweiflung meinen Willen dem in der Schrift geoffenbarten lebendigen Gott aus. Ich kniete vor der geöffneten Bibel und sagte: ›Herr, viele Dinge in diesem Buch verstehe ich nicht. Aber Du hast gesagt: Der Gerechte wird aus Glauben leben. Alles, was ich von Dir bisher empfangen habe, habe ich im Glauben angenommen. Hier und jetzt nehme ich im Glauben die Bibel als Dein Wort an. Ich nehme sie von vorn bis hinten an. Ich nehme sie ohne jeden Vorbehalt an. Wenn ich auf Dinge stoße, die ich nicht verstehe, werde ich mit meinem Urteil warten, bis ich mehr Licht empfange. Wenn Dir dies gefällt, so gib mir Vollmacht, wenn ich Dein Wort verkündige, und überführe durch diese Vollmacht Menschen von Sünde und führe Sünder dem Heiland zu!‹

Sechs Wochen später begannen wir unseren Feldzug in Los Angeles, der inzwischen Geschichte ist. Während dieses Feldzugs entdeckte ich das Geheimnis, das meinen Dienst veränderte. Ich versuchte nicht mehr länger zu beweisen, dass die Bibel wahr ist. Ich hatte für mich selbst innerlich den Glauben daran gefasst, und dieser Glaube wurde den Zuhörern vermittelt.«